part6


401. Humiliation Rape After :
Anac. Carc. Coloc. Ign. Lyc. Med. N-m. Op. Plat. Puls. Sep. Staph. Thuj. கற்பழிக்கப்பட்ட பின்பு ஏமாற்றமும். தாங்க முடியாத வருத்தமும். அவமானமும்,

402. Humiliation Shame From :
Carc. Ign. N-m. Op. Staph. அவமானம் அடைந்த பிறகு ஏமாற்றமும். மிக கடுமையான ஏக்கமும்,

403. Naked wants to be :
Bell. Bufo. Camph. Cham. Hyos. Merc. Merc-c. phos. Phyt. Puls. Sec. Stram. Tarent. Verat. நிர்வாணமாக குறிப்பிட்ட பகுதியை காட்டுவார், நான் ஓப்பனாக பேசறேன், பச்சையாக பேசறேன் என்பார், மனம் திறந்து பேசுகிறேன் என்பார்கள், டாக்டரிடமும் வக்கீலிடமும் உண்மை சொல்லி விடனும், வாயை. பல்லை. நாக்கை பாருங்க தொடையை. மார்பை பாருங்க என்பார்,

404. Objective reasonable :
alum. Ars. Bell. Calc. Hep. Lach. Merc. Nat-m. Nit-ac. Nux-v. Plat. Puls. Sep. Sil காரணமே இல்லாத உண்மைக்கு பொருந்தாததை கூறுவார், டீ. பஜ்ஜீ சாப்பிட்ட பிறகுதாங்க எனக்கு தொல்லை என்பார், இப்படி பொருந்தாததை சொல்லுவார்,

405. Obstinate Children in:-
Abrot. Am-C. Ant-C. Arg-N. Arn. Ars. Arum-T. Aur. Bell. Calc. Caps. Carc. Cham. Cina. Hyos. Kreos. Nux-V. Psor. Sanic. Sel. Sil. Staph. Syph.Tarent. Thuj. Tub. கேட்டப்பொருட்களை தரவில்லையென்றால் அழுதும் அடம் “பிடிவாதம்‘ பிடிக்கும் சிறுவர்கள்,

406. Occupation Diversion Amel :
Aesc. Agar. Alum. Apis. Ars. Aur. Bar-c. Calc. Calc-p. Calc-sil. Camph. Carc. Chin. Cic. Con. Croc. Cupr. Cycl. Ferr. Hell. Helon. Ign. Iod. Kali-bi. Kali-br. Lach. LpLil-t. Lyc. Mag-m. Merc-I-f. Merc-I-r. Mez. Mur-ac. Nat-c. Nux-v. Ox-ac. Pall. Phos. Pip-m. Puls. Sep. Sil. Spig. Stram. Tarent. Thuj. Verat. வேலை மேல் இருந்தால் சுகம் இரவு ஓய்வில் கஷ்டம், வேலை மேலேயே கவனமாக இருந்தால் எதுவும் தெரியாதுங்க. இரவு ஓய்வு எடுத்தால். காலையில் எல்லா தொந்தரவும் வந்திடும்,

407. Pater :
Arn. Carber. Lyc. Pet. Puls. Staph. பிறரை மயக்க வைத்து பேசுபவர்;, ஒப்பனை. சப்பைகட்டு கட்டி பேசுபவர். நீ தான் தலைவர். நீ தான் பெரிய செயலாளர் இப்படி உயர்த்தி. உயர்த்தி பேசுபவர்,

408. Philosophy Ability for:-
Anac. Halo. Hep. Hydrog. Lach. Nit-AC. Sulph. தத்துவம். உலக அனுபவத்தையே திறமையாக பேசுபவர்கள், இவற்றை பற்றி பேசும் சக்தியுடைவர்,

409. Phylosopy Everity :
Sulph குடும்பத்தில் சங்கத்தில் எதையும் கண்டுக்காத தலைவர். குடும்ப தலைவரும். மகன் தெள்ளவாரி என்றாலும். மனைவி ஊர்சுத்தி. உறுப்பினர்கள் சரியில்லை என்றாலும் அதை கண்டுக் கொள்ளவே மாட்டார், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார், அதை நான் கண்டுக்குவதில்லை என்பார்,

410. Phylosopy Everity Think Inability :
Calc. Caust. Merc. Sulph. தலைமையில் இருப்பவர்கள். பெரியோர்கள்;. தலைவர்கள் உத்திரவை எதிர்ப்பவன்,

411. Power Love of :
Ars. Lach. Lyc. Nux-v. sulph. மிகுந்த அன்பும் அக்கரையோடும் பாசம் அதிகம் காட்டுவார், பிள்ளை. கணவன். சகோதரர் இப்படி பித்து பிடித்த மாதிரி பாசம் மிக்க பைத்தியம். கெடுதி செய்தாலும் பாசம் காட்டுவார், “அறிவு மங்கிய நிலை‘

412. Praying :
Alum. Anac. Arn. Ars. Aur. Bell. Cere-s. Hyos. Hyper. Lach. Lyss. Manc. Med. Nat-s. Op. Plat. Puls. Rhus-t. Sep. Sil. Sulph. Syph. Tub. Verat. உங்களை கடவுளாக நினைத்து கேட்கிறேன்ங்க, நீங்க தாங்க கடவுள், மருந்து கொடுங்க. உங்களையே வணங்குகிறேன்ங்க என்பார்,

413. Precociety :
Asar. Bell. Calc. Carc. Cina. Crot-h. Hyos. Ign. Lach. Lyc. Merc. Nux-v. Orig. Petr. Phus. Puls. Sep. Sil Sulph. Syph. Tub. Verat. வயசுக்கு மிஞ்சிய அறிவு, சாமியார். குட்டி சாமியார்கள். புத்திசாலி குழந்தைகள் எல்லாம் இதில் அடங்கும்,

414. PuniShament front From :
Anac. Carc. Cham. Ign. Lyc. Staphy. Tarand. தண்டனைக்கு பிறகு கஷ்டம்;, எல்லா தொல்லையும் வந்திடும், ஏன்டா மிட்டாய் வாங்கினாய்?; இனி காசு இல்லை, ஏண்டா படிக்கலை. உனக்கு மதியம் சோறு இல்லை, உடனே வலிப்பு. ஆஸ்துமா வந்திடும்,

415. Questions Speaks Continually :
Ambr. Aur பேசும் போது அடுத்தடுத்து விடாது கேள்வி கேட்டு கொண்டே இருப்பார், நாம் வாயை திறக்க சந்து விடாமல் சங்கிலி தொடர் போல அவரே பேசிக்கொண்டே. மனப்பாடம். வாய்ப்பாடு மாதிரி அவர் தான் பேசுவார், நாம் பேச முடியாது,

416. Quite Disposition heat During:-
Bry. Gels. உடல் சூட்டின் போதும் காய்ச்சலின் போதும் அமைதியாக இருப்பார், நோயிலும் அமைதி,

417. Quite Wants to be Desires for repose and tranquility :
Bell. Con. Nux-v. Sulph. நான் போய் படுத்துக்கனும் என்னை விட்டு விடுங்க என்பார், எனக்கு கஷ்டம். சோர்வு இப்படி சொல்லி சொல்வார்,

418. Reflecting Unable To :
Acon. Ambr. Aur. Lyc. Mez. Nat-c. Nux-m. சிந்தனை சிறிதும் செய்யவே முடியாதவர்கள்,

419. Refused Helps :
Aur. Chin. N-m. எனக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வேண்டாம், எல்லோரும் போயிடுங்க என்று நோயில் கூறுவார், கடுமையான நோயிலும் இப்படியே கூறுவார்,

420. Refused Inspite to being very sick :
Arn. Ars. Caust. Nux மரண படுக்கையில் படுத்து கடுமையான நோயின்போது கூட உடன் இருப்போரை திட்டுவார்,

421. Refuses, medicine to take :
Arn. Ars. Cimic. Hyos. Kali-p. Lach. Stam. Verat-v. கடுமையான நோயின் போது கூட மருந்து வேண்டாம் என்று சாப்பிட மறுப்பவர்;, அடம் பிடிப்பார், கஞ்சி. சோறு. பழம் வேண்டாம் என்பார்,

422. Refuses, treatment any :
Ars. Bell. Caust. Lach. Nux-v. Plat. எனக்கு எந்த வைத்தியமும் வேண்டாம் செய்யாதீங்க என்பார்,

423. Religious Affections :
Alum. Alum-sil. Am-c. Anac. Arg-n. Ars. Aur. Aur-ar. Bac. Bar-c. Bell. Calc. Camph. Carb-v. Carbn-s. Caust. Cham. Chel. Cina. Cinnb. Coff. Coloc. Con. Croc. Cycl. Dig. Ferr. Ferr-ar. Graph. Hura. Hydrog. Hyos. Hyper. Ign. Kali-br. Kali-p. Lach. Laur. Lil-t. Lyc. Med. Merc. Mez. Nat-c. Nat-m. Nux-v. Ph-ac. Plat. Plb. Psor. Puls. Rhus-t. Ruta. Sabad. Sel. Sep. Sil. Stann. Staph. Stram. Sulph. Thuj. Verat. Zinc. மத கட்டுப்பாடு கட்டுபாடாக மருந்து சாப்பிடுதல் தவறமாட்டார், நீங்க எதை சொன்னாலும் அதை மீறாமல் அப்படியே கடைப்பிடிப்பேங்க என்பார்,

424. Religious Affections Bible, want to read all day the :
Calc. Stram. மருந்தை விடாமல் பத்தியம் தவறாமல் சாப்பிடுவேன் என்பார், ஒரு வேளை மருந்து சாப்பிடவில்லையென்றாலும் தொந்தரவு வந்திடுதுங்க, அதனால் தவற மாட்டேன், நாளைக்கு காலையில் மருந்து இல்லாவிட்டாலும் கஷ்டம். மருந்து தாங்க என்பார்,

425. Remorse, Triffles about :
Sil எதற்கும் உதவாததை பற்றியே நினைத்து வருந்திக் கொண்டு இருப்பார்கள்,

426. Repeating Questions First, When Answer Repeating the :
Ambr. Caust. Hell. K-br. Med. Sulph. Zinc. முதலில் கேட்ட கேள்வியையே கடைசி வரைக் திருப்பி திருப்பி கேட்பார்,

427. Reproaches Himself :
Acon. Ambr. Anac. Ars. Aur. Aur-ar. Bell. Calc-p. Con. Cupr. Cycl. Dig. Germ. Hell. Hura. Hydrog. Hyos. Ign. Lach. Lyc. Med. Merc. Nat-ar. Nat-m. Nux-v. Op. Ph-ac. Plb. Plat. Puls. Sil. Staph. Stram. Sulph. Thuj. Verat. தன்னையே தண்டித்து வருந்திக் கொள்ளுதல் பாவ மன்னிப்பு கேட்பவர், ஒரு சினிமாவில் சிவாஐp கணேசன் தான் ஒரு தவறு செய்து விட்டதால் அவரே தன்னை சாட்டையில் அடித்து கொள்வார். அது போல,

428. Rest Cannot, when things are not in proper place :
Anac. Ars. Carc. Sep. Sulph. ஓயாமல் ஓய்வு கூட எடுக்காமல் வேலை செய்து கொண்டிருப்பவர், 24 மணிநேரமும் இது தான் என் நிலை என்பார், படுக்க கூட மாட்டார்,

429. Reverence, those around him, for:-
Cocc. Coloc. Ham. Hyos. Lyc. N-M. Nux-V, Plat. Puls. Sil, Sulph. தன்னைச்சுற்றியுள்ளவர்களிடத்தில் மரியாதை செலுத்துபவர், உறவினர். நண்பர்க்கு மரியாதை செலுத்துபவர்,

430. Sadness Amenorrhea :
Anac. Aur. Caust. Cycl. Ign. Kali-p. Nat-m. இடை கால மாத விலக்கால் துன்பம், பாருங்க பாதியில் தூரம் கண்டு விட்டேனே, அதனால் வருத்தமாக இருக்கு,

431. Sadness Insult, as if from :
Cocc. அவமானம் செய்திட்டாங்க அதனால் வருத்தமாக இருக்குங்க,

432.Sadness Pain from :
Arg-n. Both-a. Carb-v. Cod. Crol-h. Germ. Kali-p. Nit-ac. Nux-v. Sars. Tell. வலியின் போது வருத்தம்,

433. Sadness Pain, from Slighttes :
Carb-v மிகச்சிறிய வலி வந்திட்டாலும் அதிக வருத்தப்படுவார்,

434. Sadness Quite :
Ars. Hell. Ign. Nux-v. Phac. Puls. Ziz. மிக கடுமையான துன்பத்திலும் முழு அமைதியானவர்,

435. Sadness Sterility, from :
Aur. Nat- Mur. இப்ப நாம் மலடியாகிவிட்டோமே என்ற வருத்தம், “இன்னும் எனக்கு கருத்தரிக்க வில்லையே என்ற வருத்தம்‘ (மலடிக்கு)

436. Scratches with hands :
Arn. Arum-t. Bell. Calc. Canth. Cham. Cupr. Hyos. Psor. Sars. Squil. கையில் உடலை வறக்கு வறக்குன்னு சொறிதல், எந்த இடம். யார் இருக்காங்க அதை பற்றி கவலையில்லை,

437. Scratches with hands Himself, raw :
Arum-t. Psor அசிங்கமாக எங்கும் எந்த இடம்னு கூட பார்க்காமல் உடலின் எந்த பகுதியையும் சொறிதல் வெட்கமில்லாமல்,

438. SECRETIVE:-
Aur. B-C. Bov. Caust. Dig. Ign. Lyc. Naja. N-M, Nit-AC. Phos. Plb. Sep. Syph. Thuj. Zinc. இரகசியமாக பேசவேண்டும் என்பவர் தன் நோயை வெளியே காட்ட விரும்பாதவர், கதவை சாத்திவிட்டு அக்கம். பக்கம் பார்த்து விட்டு. தனது நோயை (தனியாக சொல்லும்) என்று கேட்டு கொள்வார், அது சாதாரணமாக கூட இருக்கும்,

439.Selfishness, egoism :
Agar. Anh. Ars. Asaf. Bell. Calc. Calc-f. Caust. Cench. Choc. Cic. Hydrog. Ign. Lach. Lyc. Med. Merc. Mosch. Nat-m. Nux-v. Ozone. Pall. Phos. Plat. Puls. Senec. Sep. Sil. Sulph. Tarent. Thuj. Tub. Valer. Verat. சுயநல வாதிகள்,

440. Self – Respecting :
Bell. நாம் ரொம்ப பெரிய மனிதர், மரியாதைக்கு உரியவன், உயர்ந்தவன் என்ற எண்ணம்,

441. Self – Torture :
Acon. Anac. Ars Bell. Lil-t. Nat-m. Plb. Staph. Tarent. Tub. தன்னை வதைத்து கொள்பவன். நசுக்குவான் அப்பதான் என் சாபம் கழியும் என்பார், தன்னையே சாட்டையில் அடித்துக்கொள்பவன். காயப்படுத்தி கொள்பவன்,

442. Sensitive External Impressions, to all :
Anac. Arg-m. Arn. Ars. Aur. Bac. Bell. Canth. Caps. Carc. Cast. Cham. Choc. Clem. Cocc. Coff. Colch. Gaert. Hep. Hydrog. Iod. Just. Lac-c. Lach. Lap-c-b. Lyc. Nit-ac. Nux-v. Ph-ac. Phos. Plat. Sanic. Staph. Stry. Sul-i. Tub. வெளியில் தெரிகிற நடக்கிற தோற்றத்தை கண்டு மிக உணர்ச்சி வயப்படுதல், எதையும் கண்டு மிகுந்த உணர்ச்சி வசப்படுவான்,

443. Sensitive Light to :
Acon. Aquil. Ars. Aur. Bad. Bell. Bor. Colch. Con. Ign. Kali-p. Lac-c. Nat-m. Nux-v. Phos. Sang. Stram. Tarent. Tub. தன்னிடம் இருக்கும் குறைகள் வெளிப்பட்டு விடும். தெரிந்து விடும் என்கிற அச்சத்தால் கூனி குனிந்து உட்கார்ந்து இருப்பவர்கள்,

444. Sensitive Moral Impressions to :
Chin. Coff. Dig. Hep. Hydrog. Ign. Nux-v. Phos. Plb. Psor. Puls. Staph. நேர்மைக்காக மிக உணர்ச்சிவசப்படுதல், அப்படியே சிறிதும் பிரள கூடாது என்பான்,

445. Sensitive, oversensitive Mental Impressions to :
Am-c. Arg-n. Ars. Aur. Bar-c. Calc. Clem. Croc. Dig. Graph. Hep. Iod. Lyc. Mag-c. Nat-c. Nit-ac. Nux-v. Phos. Plat. Sep. Sil. Tarebt. Zinc. மன உந்து வேகத்தால் மிக மிக உணர்ச்சி வசபடுதல், தானாகவே மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள்,

446.Shamless :
Alco. Anac. Bell. Bufo. Clac. Camph. Cann-s. Canth. Cub. Cupr. Hell. Hyos. Lyc. Merc-c. Mosch. Murx. Nat-m. Nux-m. Nux-v. Op. Phos. Phyp. Plat. Sabin. Sec. Staph. Stram. Tarent. Tub. Verat. வெட்கம் கூச்சம் இல்லாதவர், ஆண் என்றால். பெண் முன்னாடி வேட்டி தூக்கி விட்டு காட்டுதல். பெண் என்றால் யார் இருக்காங்க என்று கூட பார்க்காமல். தொடையை. மார்பை விலக்கி விட்டு சொறிதல், கெட்டை பேச்சி. கொச்சை. கொச்சையாக பேசுதல்,

447. Shrieking Pain with the :
Acon. Alum. Apis. Ars. Aur. Bamb-a. Bell. Bry. Cact. Calc-p. Cham. Chin. Cic. Coff. Coloc. Cupr. Dios. Gels. Kali-i. Kali-n. Mag-c. Mag-m. Mag-p. Op. Plat. Plb. Podo. Puls. Sep. Spig. Sulph. Zinc, வலி வந்திட்டா வீச்வீச்சுன்னு கத்துதல், குழந்தை தொட்டிலில் இருக்கும் போது வலி வந்திட்டால் வீச்சுன்னு கத்துதல்,

448. Shrieking Stool Before :
Bor. Rhus-t மலம் கழியும் முன் வீச்சுன்னு கத்துதல், குழந்தையும் பெரியவர்களும் இப்படி வீச்சுன்னு கத்துவார்கள்,

449. Smiling :
Alco. Alum. Am-c. Ambr. Anan. Arn. Ars. Ars-s-r. Atro. Aur. Bar-c. Bell. Cadm-s. Carc. Chlol. Cocc. Croc. Hep. Hyos. Lyc. Merc. Nux-v. Op. Ozone. Ph-ac. Plat. Verat. எப்பவும் சிரித்த முகமாக இருப்பவர், புன் சிரிப்பு,

450. Smiling Involuntarily :
Aur. Bell. Lyc. தானாகவே புன்சிரிப்பு சிரிப்பவர், நோய் சொல்லும்போது ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு. வயிறு வலிங்க. தலைவலி என்று சிரிப்புடன் கூறுவார்,

451. Smiling Involuntarily Talking When :
Aur பேசும் போது சிரித்துக் கொண்டே பேசுபவர், நோய் வலி சொல்வார், இடை. இடையே சிரித்து விட்டு. சிரித்து விட்டு பேசுவார்,

452. SMILING Never:-
Alum. Am-C. Ars. Aur. Hep. Verat. [எப்போதும்] சிரிக்கவே மாட்டார்கள், புன்னகை செய்யவே தெரியாது, முடியாது, எந்த நிலையிலும் இவர் சிரிக்காதவர்,

453. SOMNAMBULISM:-
தூக்கத்தில் நடப்பவர்கள், உடன் 9 SUB-RUB.RICES IN COMPLETE PAGE NO: 326

454. Stupefaction knows not where he is :
Merc. Plb. Ran-b. Thuj. திக்குன்னு விழுந்து நான் எங்கே இருக்கிறேன்னு தெரியலை என்பான்,

455. Stupefaction, Roused with difficulty :
Agar. Amon-c. Chel. Hell. Hyos. Lyco. Nat-c. Op. Phos. Psor. Sel. Sulp-ac. Tarent. சின்ன சத்தம் கேட்டாலும் திக்குன்னு விழறேன், கஷ்டமாக இருக்குது என்பார்,

456. SUICIDAL Pains from:-
Ars. Aur. Bell. Carc. Lach. Nux-V. Sep. Thuj. [மன] வலியின் போதும். வேதனையின் போதும் தற்கொலை எண்ணம் தோன்றுதல், கடன் தொல்லை, குடும்ப தொல்லை, கஷ்டம். இந்த தொல்லைக்கு. வலிக்கு தற்கொலை பண்ணிக்கலாமா என்று இருக்குதுங்க என்பார்,

457. Superstitious :
Agar. Arg-n. Ars. Bell. Carc. Con. Kali-ar. Lach. Med. Op. Phel. Rat. Rhus-t. Stram. Syph. Tub. Zinc. சிரிடநம்பிக்கை, பகுத்தறிவுக்கு பொருந்தாத பேச்சை பேசுபவர், தாயத்து மிதிச்சேன், எலுமிச்சை பழம். தண்ணி தாண்டினேன், எளவு சோறு. தீட்டு சோறு சாப்பிட்டு வயிறு வலி. கால்வலி என்பார்,

458. Talk Desires to to some one :
Arg. Arg-n. Buth- Aust. Cann-i. Caust. Eup-Pur. Lachn. Lap-c-b. Lil-t. Nux-m. Petr. Phys. Stict. Tarax. ஏதோ ஒன்றை பேச விரும்புவர், விடாது ஏதோ ஒன்றை பேசிக்கொண்டே இருப்பார், இவரும் விடாது பேசுபவர்,

459. Talk Foreign Language, in :
Camph. Lach. M-arct. Nit-ac. Sol-n. Stram. தொண்டையில் ஏதோ சிக்கிக்கிட்டிருக்கிற மாதிரி வேறு இடத்தில் பேசுவார், [குரல் மாறிடும்) கட்டிகிச்சி என்றால் இது தான் தலைப்பு,

460. Talking Agg All Complaints :
Acon. Alum. Am-c. Ambr. Anac. Arg-met. Arg-n. Arn. Ars. Arum. Borx. Calc. Chin. Cocc. Dros. Ferr. Ign. Iod. Mag-c. Map-p. Mang. Nat-c. Nat-m. Nux-v. Ph-ac. Phos. Rhus-t. Sel. Sep. Sil. Spong. Stann. Sulph. பேசினால் எல்லா தொந்திரவும் வந்திடும், ஒரு பேச்சி. பேசக்கூடாது. பேசினால் எல்லா தொந்தரவு வந்திடுங்க என்பாhர்,

461. Talking Pleasure in his own talking:-
N-M. Par. Stram. Sulph. தன்னுடைய பேச்சை எண்ணி [தானே] மனமகிழ்ச்சி அடைந்து கொள்பவர், தற்பெருமை. புகழ்ச்சியானவர் உயர்வு என்ற எண்ணம்,

462. TEARING Things:-
Agar. Bell. Bufo. Camph. Canth. Cimx. Cupr. Gink. Hyos. Ign. Iod. K-P. Lil-T. Merc. Nux-V. Oena. Op. Phos. Prot. Stram. Sulph. Tarent. Verat. பொருட்களை [பேப்பர்களை] கிழிப்பவர்கள், கிளினிக்கில் கூட இதை பார்க்கலாம், நுனியை. பாய் கோரையை. மேiஜ துணி நூலை. இப்படி எதையாவது ஒன்றை செய்து கொண்டே கையிருக்கும், அவரை அறியாமலே,

463. Thoughts Repetition, of :
Mag-m. Stram. திரும்ப திரும்ப அதே எண்ணம் வருதுங்க என்பார், ஏம்பா என்றால். ஒரே எண்ணம் தாங்க என்பார்,

464. Thoughts Two Trains of Thoughts :
Acon. Anac. Ant-t. Aur. Bar-c. Cann-i. Cann-s. Caps. Kali-c. Lac-c. Lach. Lyss. Naja. Op. Sep. sil. ரெட்டை ரெட்டையாக யோசனை வரும், எனக்கு பாருங்க எந்த ஒன்றையும் நினைக்க முடியவில்லை, வேகமாக ரெட்டை. ரெட்டை யோசனையாகவே வருதுங்க என்பார்,

465. Threatening :
Agar. Choc. Hep. Lach. Meli. Stram. Tarent. Tub. Valer. ஆபத்து பற்றி. குண்டு. ராக்கெட் விழும் என்று அதே பேச்சு, பயங்கரத்தைப் பற்றியே பேசுவார்,

466.Throws Things Persons, at :
Agar. Bell. Lil-t. Lyss. Med. Staph. Tub. பிறர் சொல்லும் வார்த்தைகளையும். மனிதர் கருத்தை. தத்துவத்தை. எடுத்தெரிந்து பேசுவார்,

467. TORPOR:-
Aether. Agar. Ail. Ammc. Apis. Arum-M. Asaf. Berb. Cann-I. Carc. Cedr. Chel. Cic. Cimic. Coca. Cod. Crot-C. Crot-H. Cupr. Fagu. Gad. Gels. Hydrc. Hyos. Iod. K-BI. K-BR. K-S. Lepi. Lob. Lyc. Mag-M. Manc. Merc-C. Naja. N-M. Nux-M. Op. Phys. Plb. Polyg. Puls. Rehum. Sang. Sec. Staph. Uran-N. Vip. செய்யும் செயலிலும் மனதிலும் மந்தமானவர்கள், உடல் பகுதிகள் மருத்துப்போவதாகவும் கூறுவார், எந்த ஒரு செயலையும் செய்ய முடியலையங்க, ஏன் என்றால் எல்லாம் மருத்து போன மாதிரி மந்தம் ஆகிவிட்டது என்பார்,

468. Unconsciousness Interrupted by Screaming :
Bell. Rheum. அமைதியாக இருக்கும்போது வீச்சுன்னு கத்துதல், குழந்தை நன்றாக தூங்கிகொண்டிருக்கும் போது உணர்வற்ற நிலையில் திடீர்என அழுவும் பிறகு அப்படியே தூங்கி விடும் இவ்வாறு 2-3 முறைகூட நிகழும்,

469. Unconsciousness Eyes Cannot Open :
Gels. Sulph கண் திறக்க முடியாத அளவிற்கு உணர்வு அற்ற நிலை (தன்மை) (கோமா). மயக்கம் வியாதியில். தூக்கம் தெளியாத நிலை,

470. Unfortunate, feels :
Agar. Ars. Aur. Bry. Carb-v. Carc. Caust. Chel. Chin. Cub. Graph. Hell. Hura. Ip. Kali-c. Lyc. Merc. Rhus-t. Sabad. Sars. Sep. Staph. Sulph. Tab. Verat. Zinc. தான் அதிர்ஷ்டமில்லாதவள் விபச்சாரி. ஏழை இப்படி அதிர்ஷ்டமில்லை என்பார், எனக்கு கடவுள். பெரியோர். பெற்றோர். சகோதரர். கணவர் இவரிடம் எதுவும் கிடைக்காத பாவிங்க. நான் பிள்ளை பெறாத பாவிங்க என்பார்,

471. Unreliable, Promises, in his :
Bell. Calc. Con. Lyc. Merc. Op. Sil. Sulph. தனது தேவைக்கு பொய் சத்தியம் செய்யும் திருடன். திருடி விபச்சாரி, சுய நலத்துக்கு குற்றம் புரிபவர், சமுதாய குற்றவாளி,

472. Vertigico Reeling :-
Acon. Agar. Alum. Anac. Ars. Bell. Bry. Camph. Caps. Caust. Cic. Cimic. Croc. Cupr. Ferr. Glon. Hydr-Ac. K-I. Lach. Lyc. Mag-C. Mac-M. N-c. N-m. Nux-M. Nux-V. Olan. Paeon. Ph-Ac. Puls. Sanic. Sec. Seneg. Spong. Stram. Sulph. Tab. Tarax. Ter. Thuj. Verat. Viol-T. மயக்கத்தில் முன்புறம் எல்லாமே சுத்துவது போல இருக்கும்,

473. Weeping, Causeless :
Acon. Apis. Ars. Aur. Bell. Cact. Camph. Chel. Chin. Cocc. Cortiso. Graph. Hura. Ign. Kali-ar. Kali-br. Kali-c. Kreos. Lyc. Meli. Nat-m. Nit-ac. Nux-v. Ozone. Phos. Pitu-a. Psor. Puls. Pyrog. Rhus-t. Sep. Staph. Stry. Sulph. Syph. Tarent. Thala. Thlaspi. Tub. Viol-o. Zinc. அழுகைக்கு காரணமிருக்காது, ஆனால் அழுபவர்கள், ஏம்பா அழுகிறாய்டூ என்ன காரணம் என்றால் தெரியலை என்பார், ஆனால் அழுவார்,

474. Weeping Children Carried and Held, when Amel :
Cham. Cina. Staph. தூக்கி வெச்சுக்க சொல்லி அழும் சிறுவர்கள்,

475. Weeping Children in Day, all, and sleeps all night :
Lyc. Psor. இரவு பகல் எப்பவும் அழும் சிறுவர்கள், (தூங்கும் போதும் சரி. பகலிலும் சரி அழும்,)

476. Weeping Children in Night :
Arund Bor. Jal. Kali-c. Lac-c. Lyc. Psor. Rheum. Sil. Stram. Sulph. குழந்தைகள் (பிறந்த குழந்தை கூட). இரவு முழுக்க அழும் சிறுவர்கள்,

477. Weeping Involuntary :
Alum/ Alum-p. Ars. Bell. Calc-sil. Camph. Cann-i. Carc. Caust. Canch. Cina. Coff. Con. Croc. Cupr. Ign. Kali-br. Kiss. Lach. Mang. Merc. Morph. Mosch. Nat-m. Nat-p. Plnd. Op. Phos. Pitu-p. Plat.Plb. Puls. Rhus-t. Sarr. Sep. stann. Stram. Verat. Vinc. எதையாவது நினைத்து கொண்டு தானாக அழுபவர்கள், காரணமே இருக்காது அழுவார்கள். அழுதால் நல்லாயிருக்கிறது என்பார்கள்,

478. Weeping Pains with :
Acon. Ars. Asaf. Bamb-a. Bell. Cact. Carc. Canth .Cham. Cina. Coff. Colch. Con. Cupr-acet. Glon. Kali-c. Lach. Lil-t. Lyc. Merc. Merc-c. Mez. Mosch. Nux-v. Op. Ozone. Pitu-a. Plat. Puls. Sec. Sep. spong. Staph. Stram. Ther. Verat. மனவலியின் போது அழுகை, வலியின் போது அழுது கொண்டேயிருப்பார்,

479. Weeping Refused Anything when :
Bell. Cham. Ign. Tarent. Vio-o. எந்த ஒரு உதவாத விசயத்துக்கும். (தேவையிருக்காது) ஆனால் அழுவார்,

480. Weeping Telling of her Illness, when :
Aster. Bry. Carc. Ign. Kali-c. Kali-p. Med. Nat-m. Prot. Puls. Sep. Sil. Staph. ஏன் அழுகிறாய் என்றால். என் கையில் காசு இல்லை, அதனால் தான் நோய் வந்துவிட்டது அதனால் அழுதுகொண்டிருக்கிறேன் என்பார்,

481. Weeping Touched when :
Ant-c. Ant-t. Cina. Hyos. Sil. Stram. என்ன கஷ்டம் என்று கேட்டால் உடனே டக்குன்னு அழுகை வந்திடும், ஸ்ரிக்கு மேலே அழுகை,

482. Well Says he is, when very sick :
Androc. Apis. Arn. Ars. Atro. Bac. Bell. Cann-s. Cham. Cinnb. Coff. Colch. Hyos. Iod. Kreos. Merc. Op. Plb. Puls. Stram. Valer. மிக கடுமையான நோயின் போது கேட்டால் கூட நான் நல்லாயிருக்கிறேன் என்பார், அமைதியானவர்,

483. Well, Muscles refuse to obey the will when attention is turned away :
Alum. Gels. Hell. Lil- tig. என்னுடைய கட்டுப்பாட்டை மீறிவிட்டது, இந்த உடம்பு. இது ஒத்துவர மாட்டேங்குது, தானாக கை சதை ஆடுகிறது குறையுமானால் தசைகள் [வேலை செய்ய] ஒத்துழைக்க மறுக்கிறது, இழுத்துகிறது, நான் ஒரு பக்கம் நடந்தால். கால் ஒரு பக்கம் போகுது, அப்படியே தளர்ந்து உடம்பு. கை. ஒரு பக்கம் விரல்; நிமிர மாட்டேங்குது என்பார்,