part5


301. Cheerfulness, Alternating with Sadness :
Abrot. Acon. Agar. Androc. Aran. Arg-m. Asar. Aur. Bell. Calc-s. Cann-i. Cann-s. Canth/ Carb-an. Caust. Cench. Chin. Chlf. Cimic. Glem. Coc-c. Coff. Croc. Crot-h. Cupr. Cycl. Ferr. Fl-ac. Gels. Graph. Hell. Hyos. Ign. Iod. Kali-chl. Lach. Lap-c-b. Lapa. Lyc. M-arct. Med. Nat-c. Nat-m. Nid. Nit-ac. Nux-m. Nux-v. Onop. Op. Ozone. Petr. Phos. Plat. Psor. Senec. Sep. Spig. Staph. Stram. Sulfa. Sulfon. Tarent. Thyr. Tub. Zinc. Ziz. மகிழ்ச்சியும் துன்பமும் மாறி. மாறி இருக்குது என்பார், நாம் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம், ஒரு நேரம் சந்தோசம். அப்புறம் துன்பம் இப்படி மாறி. மாறிதாங்க என் பிழைப்பு இருக்கிறது[,

302. Childs Behavior:-
Acon. Agar.Alco. Aloe. Alum. Ambr. Anac. Apis. Arg-n. Arn.Ars. B-C. B-M. Bell. Bov. Bufo. Calad. Calac. Carb-an. Carb-v. Carb-s. Chlor. Cic. Con. Corc. Crot-c. Hell. Hyos. Ign. K-br. Kreos. Lach. Lyc.N-C. Nux-m . Nux-v. Op. Par. Ph-ac. Phos. Pic-ac. Plb. Puls. Rhus-t. Seneg. Sep. Sil. Stram. Sulfa. Sulph. Syph. Thyr. Tub. Verat. Viol-O. குழந்தை தனமாக பேசுதல் ஜாடைக் காட்டுதல், விளையாடுதல். பெரியவர். பொம்மை வைத்து விளையாடுதல். கோலி பம்பரம் சுத்துதல்,

303. Clairvoyant :
Acon. Anac. Androc. Anh. Arn. Benz. Bry. Calc. Cann-i. Carc. Ctrot-c. Dat-a. Hydro-c. Hyos. Lach. Lyss. M-arct. Med. Nabal. Nux-m. Op. Phos. Pyrus. Sil. Stann. Stram. Tarent. Valer. Verat-v. ஞான திருஸ்டி. ஜாதகம். குறி. சாமி சொல்பவன், சொன்னது பழிக்கும் சாமியார். குடுகுடுப்பைகாரன். புதையல் எடுப்பவன் என்று கூறுவார்கள்,

304. Clinging, Children Awake terrified, knows no one, Screams, Clings to those near :
Acon. Ars. Bor. Cham. Cina. Stram. கண் முழிச்சதும் தூக்கிவச்சிக்கச் சொல்லி கத்தும் குழந்தைகள், தாய் சொல்வாள், கண்முழிச்சா போதுங்க. வெச்சிகிட்டே இருக்கனும்,

305. Clinging, Grasping at others :
Agar. Ant-t. Ars. Camph. Op. Phos. Puls. மற்றவர் விசியத்தை விடாது பேசுபவர், குற்றத்தை. நடத்தையை இப்படி அடுத்தவங்க ஞாயத்தை பேசுனுமுனா இவளுக்கு சர்க்கரை பொங்கல் தின்ன மாதிரி என்பார்,

306. Clinging, Persons or furniture to :
Bar-c. Bism. Bor. Coff. Gels. Phos. Stram. உங்களை தவிர யாரிடமும் மருந்து சாப்பிட மாட்டேன், குழந்தைகள் அம்மாவின் துணியை பிடித்து கொண்டு விடவே மாட்டார்கள்;, பள்ளிக்கு போகும் மாணவர்கள் கட்டிலை. கம்பத்தை பிடித்து கொண்டு போக மாட்டேன்னு அடம் பிடிப்பார்கள்,

307.Clinging, Promises to :
Gels. எதற்கெடுத்தாலும். அடிக்கடியும் தொட்டதுகெல்லாம் சத்தியம் செய்தல், போன வாரம் கொடுத்த மருந்தை சாப்பிட்டீங்களாடூ சத்தியமா சாப்பிட்டுவிட்டேன் என்பார், இப்ப மருந்து தரேன் சாப்பிடறீங்களாடூ சத்தியமா சாப்பிடறேன் என்பார், அடுத்த வாரம் வாங்க. சத்தியமா வர்றங்க என்பார்,

308. Communicative, expansive :
Acon. Alum. Bar-c. Carc. Choc. Genn. Hydrc. Lach. Lap-c-b. Lap-mar-c. Lyc. தனது வியாதி கஸ்டங்களை குறிகளை விபரமாக விளக்குதல் சொல்லியதை திரும்பத் திரும்ப 5.6 முறை சொல்பவர், நமக்கு புரிய வைக்க வேண்டி சொல்லுதல்,

309. Complaining Pain of:-
Mosch. Nux-v. வலியை பற்றியே கூறுதல், வேறு எதையும் பேசமாட்டான், வலி. வலி இது பற்றி தான் அவசர பேச்சு,

310.Complaining Pitful:-
Ars பரிதாபமாக முறையிடுதல், ஐயாளூ ,,,, எனக்கு வலி இப்படி இருக்குதுங்க தாங்கமுடியலையங்க, கவனிங்கய்யா. ஐயோ. அம்மா வலி தான் என்னை கவனிங்க சாமி. இப்படி பிச்சக்காரன் மாதிரி ஐயா. கவனிங்கனு பரிதாபமாக கெஞ்சுதல், Same rubric:- Begging entreating.

311. Contention Far Fectched :
Lach. Lyc. Plat. Verat. தனது கட்டுப்பாட்டை இழந்து செயல்படுதல், கை. கால் கோணை. கோணையாக போகும், என்ன பேசறோம் என்று தெரியாது. உளறல்,

312. Cowardice :
Acon. Agar. Agn. Alco. Alum. Alum-sil. Am-c. Ambr. Anac. Ang. Ant-t. Arg-n. Ars. Aur. Agar. Bar-c. Bar-i. Bar-m. Bar-s. Bell. Bry. Calc. Calc-s. Calc-sil. Camph. Canth. Carb-an. Carb-v. Caust. Cham. Chin. Chin-b. Cocc. Coloc. Con. Cupr. Dig. Dros. Fl-ac. Gels. Graph. Hep. Hydr-ac. Ign. Iod. Ip. Kali-c. Kali-n. Kali-p. Kali-sil. Kreos. Lach. Lap-mar-c. Laur. Led. Lyc. Merc. Mur-ac. Nat-m. Nit-ac. Nux-m. Nux-v. Ol-an. Olnd. Op. Petr. Ph-ac. Phos. Plat. Plb. Puls. Ran-b. Rhus-t. Ruta. Sabin. Sec. Sep. Sil. Spig. Stann. Staph. Stram. Sul-ac. Sul-i. Sulph. Tab. Thuj. Verat. Zinc. மிகுந்த கோழை, சிறிது கூடதைரியம் இருக்காது,

313. Cowardie, Opinion to Express his :
Graph. Ign. Petr. தனது கோழைத்தனத்தை வழியுறுத்தி தன் கருத்தாக கூறுவார், பாருங்க. யாராச்சி திட்டினாலும். அடிச்சாலும் கூட நான். அமைதியாக தான் நான் இருப்பேன், படார்ன்னு பேசமாட்டேன் என்பார், இது அவரது இயலாமையை இப்படி கூறுவார்,

314. Criminal with out Remorse Disposition to Become A :
Ars. Bell. Hep. Lach. Merc. சிறிதும் குற்றம் செய்யாமல் இயற்கை நியதிபடி நடக்கட்டும். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் போங்க. நாம் தப்பு செய்ய வேண்டாம். யாரோ செய்துவிட்டு போகட்டும் என்பார்,

315. Cruelty Children Cannot Bear To See Cruelty Cinema :
Calc-c. Caust. Phos. சினிமா.T.V. பயங்கர காட்சி பார்க்காத அதில் சேராத சிறுவர்கள், படம். சண்டை. இப்படி வெட்டு. குத்து இடம் விபத்தை பார்க்காதவர்கள்,

316. Death, Conviction of :
Acon. Agn. Alum-p. Apis. Arn. Ars-h. Bapt. Bell. Camph. Canth. Coff. Coff-t. Croc. Cupr-acet. Hydr. Kali-ar. Lach. Merc. Mosch. Ox-ac. Phos. Phyt. Plat. Psor. Puls. Thuj. குற்றம் தன் மீது சுமத்தியதால் சாக தயாராக இருப்பார், கவரிமான் மாதிரி, மயிர் உதிர்ந்;தால் கவரிமான் தற்கொலை செய்து கொள்ளும், மானம் போய் விட்டது அதனால் சாகிறேன் என்பார்,

317. Deceitful, sly :
Agar. Anac. Androc. Arg-m. Arg-n. Ars. Aur-s. Bell. Bufo. Calc. Chin. Chlor. Coca. Cupr. Dig. Dros. Fl-ac. Hep. Hyos. Lach. Lap-mar-c. Lyc. Med. Merc. Morph. Mosch. Nat-c. Nat-m. Nit-ac. Nux-v. Op. Plat. Plb. Puls. Sep. Sil. Sulph. Tarent. Thuj. Verat. பிறரை கெடுப்பவன் வஞ்சகன், துரோகி ஒழுக்கமில்லாதவன், ரவுடி. விபச்சாரி. சூன்யகாரி. மந்திரவாதி. காட்டி கொடுப்பவன். துரோகி,

318. Decent, Mannerful :
Bell. மிகவும் மேன்மை பெருந்தன்மை ஒழுக்கமானவர், அன்பு தயவு உள்ளவர்,

319. Defiant :
Acon. Alum. Am-c. Anac. Androc. Arn. Bar-c. Bell. Bufo. Canth. Caust. Cham. Cina. Guai. Ign. Kreos. Lyc. Med. Merc. Nux-v. Ph-ac. Puls. Ruta. Sac-alb. Sec. Sep. Sil. Spong. Sulph. Tub. அடங்கா பிடாரி. கணவனையும். குழந்தையும் மதிக்காதவர். பணிவு அன்பு இல்லாதவர், முரடன். போக்கிரி. எதையும். (நல்லது கூட) ஏற்று கொள்ளவே மாட்டார், கெட்டதை நம்பி ஏற்று கொள்வார், கெட்டது செய்வது என்றால் இவருக்கு பிடிக்கும், இவர் கெட்டவரோடு தான் சேருவார்,

320. Despair Alternating with Hope:-
Acon. Bov. Carc. K-C நம்பிக்கை அற்ற நிலையும் நம்பிக்கையும் மாறி மாறி வரும்,

321. Despair, Recovery :
Acon. Agn. All-s. Alum. Am-c. Anac. Ant-t. Ars. Aur-an. Bapt. Bar-c. Bor. Bry. Cact. Calad. Calc. Calc-ar. Calc-s. Cann-t. Carc. Cast. Cham. Chlol. Cimic. Coloc. Dig. Germ. Hell. Hep. Hura. Ign. Kali-ar. Kalibr. Kali-c. Kreos. Lac-c. Lach. Lil-t. Lyc. M-arct. Mag-c. Med. Merc. Nat-c. Nat-m. Nat-s. Nit-ac. Nux-v. Ph-ac. Phos. Plat. Psor. Puls. Sars. Sep. Sil. Sulph. Syph. Tarent. Ther. Thyr. Verat. Zinc. என் நோய் நல்லாகுமுன்னு எனக்கு இனி மேல் நம்பிக்கையில்லைங்க. மனசு விட்டு போயிடுச்சு,

322. Dictatatorial Aomineering Talking with the Air of command:-
Arn. Cupr. Lyc. Phos. அதிகாரத்துடன் சர்வதிகாரியை போல பேசுதல், உத்திரவு போட்டு பேசுதல். நான் சொன்னது. சொன்னது தான், என் பேச்சை நீங்கள் கேட்டே ஆகனும், எனது ஆர்டர் இது,

323. Disconcerted:-
Brom. Ign. Lobilia Ozone. என் கதை முடியபோகிறது, நான் சாகபோவது உறுதி, இனி எந்த மருந்து சாப்பிட்டாலும் எனக்கு இனி மேல் வேலை செய்யாது, என்னை விட்டு விடுங்க. கவனிக்க வேண்டாம், எல்லாம் அவங்க. அவங்க வேலையை போய் பாருங்க என்பார்,

324.Disappointment, from :
Acon. Alum. Apis. Ars. Aur. Bry. Caps. Carb-v. Carc. Caust. Cham. Cocc. Colch. Coloc. Dig. Gels. Hyos. Ign. Lach. Lyc. Merc. Nat-m. Nux-v. Op. Ph-ac. Phos. Plat. Puls. Sep. Staph. Verat. சரியான நேரத்துக்கு வீட்டிலிருந்து கிளம்பவே முடியவில்லை, ஒரு நிகழ்ச்சிக்கு கூட போக முடியவில்லை,

325. Disappointment, New :
Ign. புதுசா ஒரு இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போக முடியவில்லை, பாருங்க. எங்கேயும் அப்பாய்ன்மெனட்;. பங்ழூன் அட்டன் பண்ண முடியவில்லை,

326. Disappointment, Old :
Nat-m என்னுடைய பழக்கமே குறிப்பிட்ட நேரத்துக்கு போனதில்லை, தவறி. தவறியே போயிடுச்சி. என் பொழப்பே இப்படியே ஆகிடுச்சிங்க என்பார்,

327. Discontented, displeased, dissatisfied :
Acon. Aeth. Agar. Agn. All-c. Aloe. Alum. Alum-p. Alum-sil. Am-c. Am-m. Ambr. Ammc. Anac. Androc. Ang. Ant-c. Ant-t. Apis. Arn. Ars. Ars-i. Ars-s-f. Asaf. Asar. Aur. Aur-ar. Aur-m. Aur-s. Bac. Bamb-a. Bar-c. Bell. Berb. Bism. Bor. Bov. Brom. Bry. Calc. Calc-ar. Calc-p. calc-s. Calc-sil. Camph. Cand-a. Cann-s. Canth. Caps. Carb-ac. Carb-an. Carbn-s. Carc. Cast. Caust. Coff. Colch. Coloc. Con. Croc. Croto-t. Cupr. Cycl. Dig. Dros. Dulc. Eug. Ferr. Ferr-ar. Ferr-p. Fl-ac. Germ. Goss. Graph. Grat. Guai. Ham. Hell. Hep. Hipp. Hura. Hydr-ac. Ign. Indg. Indol. Iod. Ip. Jug-r. Kali-ar. Kali-c. Kali-chl. Kali-n. Kali-p. Kali-s. Kali-sil. Kreos. Lac-h. Lach. Lact. Lap-mar-c. Laur. Led. Lepi. Lil-t. Lyc. Lyss. M-arct. M-aust. Mag-c. Mag-m. Mag-p. Mag-s. Manc. Mand. Mang. Meny. Merc. Merc-c. Mez. Moly. Mur-ac. Nat-ar. Nat-c. Nat-m. Nat-p. Nit-ac. Nux-v. Ol-an. Olnd. Op. Opun-a. Orig. Ozone. Pall. Pana. Par. Petr. Ph-ac. Phos. Pitu-a. Plat. Plb. Prun. Psor. Puls. Ran-b. Rheum. Rhod. Rhus-t. Rob. Ruta. Sabad. Sabin. Sac-alb. Samb. Sars. Sel. Sep. Sieg. Sil. Sin-n. Spong. Stann. Staph. Stram. Stront-c. Sul-ac. Sul-i. Sulph. Syph. Tab. Tarax. Tarent. Teucr. Thea. Ther. Thuj. Til. Tub. Verat. Viol-t. Vip. Zinc. Ziz. அன்பு. தயவு. கருணை திருப்தி எனக்கு கிடைக்கிலைங்க, புருழூன். புள்ளைங்க. சகோதரர். பெற்றோர். பணம் வாழ்க்கை எதுவும் கிடைக்கவில்லை. வாழ்க்கையே விணாயிடுச்சி,

328. Disgust :
Aloe. Ambr. Arn. Ars. Asar. Aur. Caj. Camph. Caps. Caust. Cic. Cimx. Coloc. Coh. Croc. Dulc. Germ. Hep. Ip. Kali-c. kali-i. Lac-c. Lap-gr-m. laur. Led. M-aust. Mag-c. Mag-m. Merc. Mez. Syph. Tarent. Thea. Thlaspi. Thuj. Visc. 5.6 ஜீலேப்பி சாப்பிட்டால் ஏற்படும் அருவறுப்புள்ள மனநிலை (குமட்டல்) பரட்ட தலை பார்த்தால் குமட்டல், டிச்சி நாற்றம். துணி துவைச்சா யாராவது வாந்தி எடுத்தால். விரிச்ச தலை பார்த்தால் இப்படி குமட்டல் எனக்கு ஏற்படுதுங்க என்பார்,

329.Doubtful, Recovery, of :
Acon. Agn. Alum. Alumn. Arn. Ars. Ars-h. Aur. Bry. Calc. Calc-sil. Carc. Ign. Kali-c. Kreos. Lac-c. Lach. Lept. Lil-t. Lyc. Mag-c. Merc. Nat-s. Nit-ac. Nux-v. Ph-ac. Phos. Psor. Puls. Sars. Sep. Stann. Sulph. Syph. என்னுடைய நோய் நல்லாகுமான்னு எனக்கு சந்தேகமாகதாங்க இருக்கு,

330. Doubtful, Recovery of Medicine, is useless :
Alumn. Ars. Aur. நீங்க தர இந்த மருந்து எனது நோயை போக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை, இந்த மருந்தால் எனக்கு எந்த பயனும்மில்லை, என்று என் மனசு சந்தேகப்படுதுங்க என்பார்,

331. Drinks, more as she should :
Ars நிறைய குடிக்க வேண்டும் என்பவள், ஜீ*;. டீ. காபி. மது. கள். தண்ணி இப்படி நிறைய குடிக்கனும், அது தான் எனது விருப்பம், என்ற கூறும் பெண்,

332. Dulness cold taking after :
Ars. இந்த சளி பிடிச்ச பிறகு தாங்க நான் இப்படி மந்தம் ஆயிட்டேன்,

333. Dullness Coryza During:-
Ars. சளி பிடித்திருக்கும் போது. ஒழுகி. ஒழுகி மந்தமாக காணப்படுதல், சளி. சிந்தி. சிந்தி மந்தமாயிடுச்சி என்பார்,

334. Dullness Cough During:-
Hep. இரும்பலியின் போது மந்தமாக காணப்படுவார்கள், இரும்பி. இரும்பி மந்தமா போயிட்டேன்க என்பார்,

335.Dullness Headache with :-
Aml-n. Aran. Asc-t. Bry. Calc-p. Gels. Glon. Lycps. Mag-p. Psor. Zinc. தலைவலியில் மந்தமாகி காணப்படுவார்கள், இதை நாம்தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்,

336.Dulness, Understands Questions only after repetition :
Ambr. Caust. Cocc. Hell. Kali-br. Med. Phos. Sulph. Zinc. மனதில் மந்தம் அதனால் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்பார்,

337. Eats, more as she should :
Ars. நான் நிறைய சாப்பிடனும் என்பாள், சாப்பிட்டு கிட்டே இருப்பாள், பலகாரம். இட்லி எதையே ஒன்றை அடிக்கடி சாப்பிட்டுகிட்டே இருப்பார், அடிக்கடி சோறு 11 மணி. 4 மணி. 6 மணி. 8. 10 மணி இப்படியே சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்,

338. Eat Refuse to :-
Anac. Apis. Ars. Bell. Bor. Caul. Caust. Chin. Cocc. Croc. Grat. Hyos. Ign. K-Bi. K-Br. K-Chl K-m. K-p. Lach. Op. Paull. Ph-ac. Phyt. Plat. Puls. Rhus-t. Sep, Sulph. Tarent. Verat. Viol-o. Zinc- Chr. சாப்பிட மறுத்தல், கேட்டால் கட்டாயத்திற்காக சாப்பிடுகிறேன், சாப்பாடு ஒத்துக் கொள்வதில்லை, அதனால் ஒதுக்குகிறேன் என்பார்,

339. Egotism, Self-esteem :
Acon. Agar. Alco. Alum. Anac. Arn. Asar. Aur. Bell. Bufo. Calc. Cann-i. Cann-s. Caust. Chin. Cic. Cimic. Cina. Con. Croto-t. Cupr. Cur. Dulc. Ferr. Ferr-ma. Gran. Grat. Guai. Ham. Hyos. Hydrog. Ign. Ip. Kali-i. Lach. Lil-t. Lyc. Med. Merc. Nat-m. Nux-v. Pall. Par. Phos. Plat. Puls. Sabad. Sec. Sil. Staph. Stram. Stro-c. Sulph. Thuj. Verat. தற்புகழ்ச்சி. தற்பெருமை பேசிக் கொண்டே இருப்பார் நான் இல்லையென்றால் எங்க ஊரில் எதுவும் நடக்காதுங்க, இவர்கள் நம்மிடம் வந்து உட்கார்வதிலும். பேசுவதிலும் இந்த குறியை கண்டுபிடித்துவிடலாம்,

340. Embarrassment, Ailments after :
Ambr. Anac. Arg-n. Bar-c. Carb-v. Coloc. Dig. Ferr. Gels. Germ. Hydrog. Hyos. Ign. Kali-br. Lyc. Merc. Nat-m. Op. Ph-ac. Plat. Sep. Staph. Sulph. Tarent. அன்னைக்கு ஒரு நாள் வலி வந்திச்சு பாருங்க துடிதுடிச்சி போயிட்டங்க, எனக்கு அரிப்பு வராதுங்க ஆனா வந்துட்டா ஒரு வழியாகிவிடுவேங்க என்று பழைய விசயங்களை கேட்டூ எடுக்கும் போது பேசினால் இது தான்,

341. Ennui, boredom :
Acon. Agar. Alum. Alumn. Ambr. Amph. Androc. Ars. Aur. Aur-m. Bamb-a. Bar-c. Berb. Bor. Cahin. Calc. Camph. Canth. Caps. Carb-an. Cere-s. Chin. Choc. Clem. Con. Croc. Cupr. Cur. Cycl. Elaps. Ferr. Germ. Graph. Hura. Hydr. Hydrc. Hydrog. Ign. Ip. Kali-bi. Kali-i. Kali-n. Kiss. Lac-h. Lach. Laur. Led. Lil-t. Lyc. Mag-c. Mag-m. Manc. Med. Merc. Mez. Mosch. Nat-c. Nat-m. Nit-ac. Nux-v. Ozone. Paull. Petr. Ph-ac. Phos. Pip-m. Plat. Plb. Ran-b. Rhus-t. Sec. Spig. Spira. Sulph. Tarent. Tub. Ven-m. Zinc. எதிலும் சலிப்பு தட்டியநிலை, வாழ்க்கை. உணவு. வீடு. பானம். உறவு எல்லாம் எனக்கு அனுபவிச்சி சலிச்சி. எல்லா ஆசையும் திருப்தியாகி திகட்டி போயிடுச்சி என்பார்,

342. Ennui Escape Attemted to :
சிந்தசில் 100 வது பக்கம் 23 தலைப்புகள் இருக்குது, களைப்பை துரத்திடுங்க

343. Escape Attemps to:
Acon. Aesc. Agar. Agat-st. Alco. All-s. Ars. Ars-m. Arum-t. Bapt. Bar-c. Bell. Bry. Camph. Caust. Cham. Chel. Chin. Chior. Cic. Cocc. Coloc. Crot-h. Cupr. Dig. Glon. Hell. Hyos. Ign. Iod. Kali-br. Lach. Lil-t. Lyc. Med. Merc. Merc-c. Mez. Nux-v. Oena. Op. Oper. Phos. Plb. Puls. Ran-b. Rib-ac. Rhus-t. Samb. Sol-n. Stram. Sulph. Sul-ac. Tub. Valer.Verat. Zinc. Zinc-p. Vert. தப்பித்துக் கொள்ளுதல் வேலை. துன்பம். நோய். பொறுப்புகளில் இருந்து தப்பித்து கொள்பவர், தனது கடமையில் இருந்து ஓடிவிடுவார், நழுவுதல்,

344. Fastidious :
Alum. Anac. Androc. Apis. Arg-n. Ars. Ars-i. Asar. Aur. Bar-c. Bell-p. Calc. Calc-p. Cand-a. Carc. Cham. Choc. Con. Cupr. Graph. Ign. Iod. Kali-ar. Kali-bi. Kali-c. Lac-ac. Lac-h. Lob. Lyc. Med. Morg-g. Morph. Nat-m. Nat-s. Nux-v. Phos. Pip-m. Plat. Plb. Psor. Puls. Samb. Sel. Sep. Sil. Staph. Sulph. Tarent. Thuj. Verat. Zinc. செல்வம் சுகம் எவ்வளவு இருந்தாலும் எதிலும் திருப்தியடையாதவர், எவ்வளவு செய்தாலும் குறைகண்டுபிடிப்பவர், இவன் வேலை செய்யமாட்டான் மற்றவர்களிடம் வேலை வாங்குவான், அரசு அதிகாரி,

345. Feigning Pretends To Be Sick :
Arg-n. Bell. Ign. Mosch. Plb. Sabad. Sil. Taran. Verat. Sal-i நோய் நல்லாகலை பணம் தரமாட்டேன், [தலைவலி. வயிறுவலி. இதுபோன்ற] ஏம்பா. நல்லாயிடுச்சே காய்ச்சல் என்றால். பிப்பு இருக்குதே. இல்லாததை இருப்பதாக கூறி பாசாங்கு செய்வார், பிறர் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக தும்பி இரும்பி காட்டுவார், திருடன் ஏமாற்று பேர்வழி,

346.Forsaken Feelings :
Beloved by his Parents, wife friends : feels of not being : Ars. Calc. Lyc. Mag-c. Sep. Sil. Sulph. பெற்றோர்கள். மனைவி. நண்பர். உறவினர்கள் ஆகியோர் என்னை கை கழுவி விட்டுவிட்டார்கள்,

347. Forsaken, old People in :
Aur. Psor. Puls இது முதியோர்களுக்கு ஏற்படும்;, தான் அனாதை என்றும். என்னை கை விட்டு விட்டார்கள் என்ற எண்ணம்,

348. Frightened Easily :
Abrot. Acon. Act-sp. Aether. Ail. Aloe. Alum. Alum-sil. Alumn. Am-c. Am-Caust. Am-m. Ambr. Ang. Ant-c. Ant-t. Arg-n. Arn. Ars-i. Ars-s-f. Aur. Aur-ar. Aur-s. Bar-c. Bar-m. Bar-s. Bell. Benz-ac. Berb. Bism. Bor. Brom. Bry. Bufo. Cact. Calad. Calc. Calc-p. Calc-sil. Calen. Camph. Cann-i. Cann-s. Canth. Caps. Carb-an. Carb-v. Carbn-s. Carc. Casc. Cast. Caust. Cham. Chel. Chin. Chlol. Chlor. Cic. Cimic. Cina. Cit-ac. Clem. Cob. Cocc. Coff. Con. Crot-c. Cub. Cupr. Cupr-acet. Cur. Daph. Dicha. Dig. Dios. Erig. Euphr. Eupi. Glon. Graph. Guai. Hep. Hura. Hyos. Hyper. Iber. Ign. Iod. Iris. Juni-c. Kali-ar. Kali-bi. Kali-br. Kali-c. Kali-i. Kali-p. Kali-s. Kali-sil. Kiss. Lac-c. Lach. Led. Lyc. M-arct. M-aust. Mag-c. Mag-m. Med. Meph. Merc. Mez. Mit. Morph. Mosch. Mur-ac. Mygal. Nat-ar. Nat-c. Nat-m. Nat-p. Nat-s. Nat-sil. Nit-ac. Nux-m. Nux-v. Ol-an. Op. Orig. Petr. Ph-ac. Phos. Phys. Plat. Plb. Prot. Psor. Puls. Rhus-t. Ruta. Sabad. Samb. Sang. Sarr. Sep. Sil. Sol-n. Spong. Staph. Stram. Stront-c. Stry. Sul-ac. Sul-i. Sulph. Sumb. Tab. Tarent. Thea. Ther. Tub. Verat. Xan. Zinc. இருமல். தும்பல் சப்தம் ஓசை கேட்டால் எதிரில் யாரோ போய் நின்றால் திக்குன்னு திடீரென்று விழுதல்,

349. Frightened Easily By Pains From :
Ars. Sulph வலியின் போது துள்ளி விழுதல், நோயின் போது துள்ளி. துடிச்சி போனேன் என்பார்,

350. Frivolous :
Agar. Apis. Arg-n. Arn. Bar-c. Bell. Calad. Con. Lach. Merc. Par. Puls. Sep. Sil. Spong. Stram. Sulph. நாம் பேசினால் அசால்டாக இருப்பான், கேள்விக்குக்கூட பதில் சொல்லாமல் சாதாரணமாக இருப்பார், எதையுமே சாதாரணமாக எளிதாக எண்ணுபவர், (அசட்டை தான்) புற்று நோயில் கூட அசால்டு தான்,

351. Helplessness, Feeling of :
Aether. Am-c. Anac. Ant-t. Arg-n. Ars. Bamb-a. Calad. Cand-a. Cench. Gels. Germ. Hecla. Hell. Hydrog. Jasm. Kali-br. Lith-c. Lyc. Ozone. Petr. Phos. Puls. Rhus-t. Sang. Sep. Stram. Tax. எனக்கு யாரும் உதவிக்கு இல்லை நானே வேலை செய்யனும், உதவிக்கு யாரும் இல்லாமல் கஸ்டப்படுகிறேன், மருமகள் இருக்காளே. இருந்து என்ன செய்யறது. பாத்ஹம் நான் தானே போகனும் இப்படி சொல்வார்கள்,

352. Help Shrieking for:-
Camph. Ign. K-C. Laur. Levo. Plat. உதவிக்கேட்டு அலறுபவர்கள். வீறிட்டு கத்துபவர்கள்,

353.Hide Desire To :
Acon. Ars. Aur. Bar-c. Bell. Bry. Camph. Chlor. Choc. Coca. Cupr. Elaps. Eug. Hell. Hyos. Ign. Lach. Lac-c-b. Lap. Mar-c. Meli. Op. Oper. Puls. Rhus-t. Staph. Stram. Tarent. Verat. தனது நிலைமையை மறைத்தல், பொருளாதாரம். படிப்பு. பட்டம். உயர்வு இப்படி நன்றியை மறப்பவர். உதவி செய்தவரை காட்ட மாட்டார், மறைப்பவர்,

354. Hide Desire To Children in :
Aur. Bar-c. Meli. ஓடி ஒளியும் சிறுவர்கள், பொருட்களை ஒளிய வைக்கும் சிறுவர்கள், ஒளியும் விளையாட்டு விளையாடுபவர்கள்,

355. Hides Things :
Bell. Staph. Tarent தனது நோயை செய்தியை மறைப்பார், தனது கஷ்டம். சுகம். பொருளையும். விழூயத்தையும். நோயையும் மறைப்பவர்,

356.High Spirited :
Hydr. Hyos. Op. Spigilia. Spongia. Verat. Verb. உயிர் சக்தி அதிகம் அதனால் ஊக்கமுடன் இருப்பவர் (எப்பவும். எதிலும் சுறு. சுறுப்பாக இருப்பார்,

357. Holding, Anything Agg :
Caust அம்மி. சுத்தி. பஸ்சில் மேலே உள்ள கம்பியை இப்படி எதை பிடித்தாலும் அப்படியே கை பிடித்துக்கொண்டது என்பார், எதையோ ஒன்றை சொல்லி பிடித்துக்கொண்டது என்பார்,

358. Holding, or Being Held amel :
Ars. Bry. Calc-p. Gels. Glon. Lach. Lit-t. Nat-s. Nux-m. Nux-v. Phos. Puls. Rhust. Sang. Sep. Sil. Stram. Sulph. கை காலை உடலை பிடிச்சுவிட்டால் சுகம், யாராவது சின்ன பிள்ளைங்க. காலை மிதித்துவிட்டால். பெரியவங்க கை. காலை நசுக்கி விட்டால் தேய்த்து விட்டால் நல்லாயிருக்குதுங்க என்பார்,

359. Homo sexuality:-
Page Nomber:- In Complete:- 217. ஓரின பால்கவர்ச்சியும் உறவும், பெண். பெண்ணையே விரும்புதல். அலி ஆணையே விரும்புதல். பெண் என்றால் லேடி*; க்ஷா*;டலில் பார்க்கலாம்,

360.Hopefull Recovery, of :
Sang என்னுடைய புற்று நோய் கூட இது நல்லாயிடும்னு நம்பிக்கையிருக்கிறது,

361. Hurry Occuption:-
Acon. Aur. Comph. Carb-v. Cimic. Hep-s. K-C. K-P. Lil-T. Op. Puls. Sep. Sul-Ac. Thuj. Viol-T. தனது வேலையை பரபரப்பாக செய்தல், தனது வீட்டு வேலையை பர.பரனு செஞ்சிட்டு தாங்க சும்மா இருப்பேன், சும்மா இருக்க எனக்கு பிடிக்காது என்பார் குடும்ப பெண்,

362. Idleness :
Calc. Glon. Lach. Lyc. Nat-m. Nux-v. Stann. Sulph. ஏனோ தானோ என்று ஒரு குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, சோம்பேறி தனமாகவே இருத்தல், எதையும் எப்பொழுதும் செயல்பட விரும்பாமை,

363. Impatience coryza with:-
Nux-V. சளியினால் பொறுமையின்மை, அமைதியாக இருக்க முடியவில்லை என்பார்,

364. Impatience, Pains from :
Cham. Hura. Murx. வலி தாங்க முடியவில்லை பொறுத்துக்க முடியவில்லை என்பார்,

365. Importance, feels his, pompous :
Alco. Arn. Bell. Calc. Cann-i. Cupr. Ferr. Ferr-ma. Glon. Hyos. Lyc. Phos. Plat. Stram. Sulph. Verat. நான் அவர் தம்பி, நான் முன்சீப் மகன் இப்படி தன் முக்கியதுவத்தை மற்றவர்களுக்கு உணர்த்துவார், கலெக்டர் என்னுடைய தாத்தாவுக்கு சொந்தம். சேலம் போலிஸ் என்னுடைய தூரத்து சொந்தம் இப்படி தன் முக்கியதுவத்தை. பெருமையை உணர்த்துவார்,

366. Inciting Others :
Hyos. பிறரை சண்டை செய்ய தூண்டி விடுபவர், உசுப்பி விடுபவர், ஏதேதோ சொல்லி. அடுத்தவரிடம் முட்ட விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள், கேட்டால் நான் இல்லை என்று தப்பித்து கொள்பவர்கள்,

367. Indifference Desires, has no, no action of the will :
Hell. Op. Verat. எதிர்கால திட்டம் விருப்பம் செயல்பாடு ஏதும் இல்லாதவர், சாப்பிட்டமா. தூங்கினமா என்று இருப்பார், பிள்ளைக்கு என்னப்பா செய்வேடூ நாளைக்கு பார்த்துக்கலாம். போப்பா, அதை ஏன் இப்ப பேசர என்பான்,

368. Indifference Important things, to :
Calc. Fl-ac ] முக்கியமானது கூட கேட்கமாட்டார், முக்கியமான அறிவுரை சொன்னால் கூட கேட்க மாட்டார்,

369.Indifference Lies with Eyes Closed :
Arg-n. Cocc. Ph-ac. Sep. முக்கியமானதை பற்றி நாம் விசாரிக்கும் போதே கண்ணை ஸ்ரிடிக்கொள்ளுதல், அவ்வளவு அசால்டு,

370. Indifference Recovery about his :
Ars. Aur-m-n. Calc. வலி தாங்க முடியலைங்க உடனே எனது வலியை நிறுத்துங்க, எனக்கு வேறு எதற்கும் மருந்து வேண்டாங்க இந்த வலிக்கு மட்டும் மருந்து கொடுங்க, கஸ்டம் தாங்க முடியலைங்க என்பார்,

371. Indifference to Reprimands all:-
Merc. மிரட்டினாலும். திட்டினாலும். கடித்தாலும் பயப்படாமல் சாதரணமாகவே இருத்தல், எவ்வளவு திட்டு. திட்டினாலும் பயப்படவே மாட்டார், அப்படியே இருப்பார், அப்படியே பார்ப்பார்,

372. Indifference Suffering to :
Anac. Androc. Bac. Hell. Lac-h. Op. Stram. தனது கஷ்டத்தையும் உணராதவர், இயல்பாகவே இருப்பார், படுத்த படுக்கையில் இருக்கும் போது கூட தனக்கு எந்த நோயும் இல்லை என்பார், அமைதியாக இருப்பார்,

373. Indignation :
Acon. Ambr. Ars. Aur. Bell. Bry. Calc-p. Caps. Carc. Caust. Cham. Chin. Cocc. Coloc. Croc. Ferr-p. Gels. Germ. Graph. Hep. Ign. Ip. Lyc. Mag-c. Med. Merc. Nat-c. Nat-m. Nitro-o. Nux-v. Oena. Op. Ozone. Phos. Pip-m. Plat. Psor. Sabad. Spig. Staph. Sulph. Verat. வெறுப்புடன் கூடிய கோபம், கடுமையான ஒரு பெரிய நிலை,

374. Indignation Discomfort, As from general:-
Op. பொதுவான அதிர்ச்சி காரணமாக மன உழைச்சல், பொதுவான அசௌக்யம் காரணமாக ஏற்படும் மன வருத்தம் என்ற மனநிலையை குறிக்கும், உதாரணமாக பொது இடங்களுக்கு போவது. மனதிற்கு சங்கடத்தையும். கஷ்டத்தையும் தருகிறது,

375. Industrious, mania for work :
Acon. Aeth. Agar. Allox. Aloe. Amm-l. Ang. Apis. Arist-cl. Arn. Ars. Aur. Aur-ar. Bar-c. Bell. Brom. Bry. Bufo. Calc. Calc-acet. Calc-ar. Calc-f. Calc-p. Cann-s. Caps. Carc. Caust. Cere-b. Chin. Choc. Cic. Cimic. Cit-v. Clem. Cob-n. Coca. Cocain. Cocc. Coff. Coloc. Com. Cupr. Cycl. Cypr. Dicha. Dig. Eucal. Euph. Euphr. Fl-ac. Gamb. Helon. Hura. Hydrog. Hyos. Hyper. Ign. Indg. Iod. Ip. Iris. Kali-br. Kali-c. Kreos. Lacer. Lach. Lap-mar-c. Laur. Led. Lil-t. Lyc. Lycps. M-arct. Mag-c. Mag-m. Manc. Mand. Mang. Med. Menth. Merc. Mez. Mosch. Mur-ac. Murx. Nat-c. Nat-m. Nat-s. Nux-v. Op. Ped. Phos. Pic-ac. Pip-m. Pisc. Plan. Plb. Puls. Rhus-t. Sars. Seneg. Sep. Spig. Stann. Staph. Stram. Sul-ac. Sulph. Tarent. Ther. Thuj. Tub. Valer. Verat. Verb. Viol-o. Zinc. வேலை மேலேயே பைத்தியமாக இருத்தல், எப்பபார்த்தாலும் ஓயாமல் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டே தான் இருப்பார், சும்மா அவரால் இருக்கவும் முடியாது,

376. Injury Receive is about to :
Mosch எனது வாழ்க்கையும். நோய்யும். கஷ்டமும் என்னை சுற்றி. சுற்றி குத்திகிட்டே இருக்குது,

377. Inquisitive :
Agar. Ambr. Aur. Calc. Carb-v. Carc. Choc. Hyos. Lach. Laur. Lyc. Puls. Sep. Sulph. Verat. தனது வியாதிகளை அறிந்து கொள்ள விருப்பம், ஒரு பொருளை பார்த்தால். அதை பற்றியே கேள்வி கேட்டல்,

378. Insanity Madness Behaves Like a Crazy Person :
Cann-s. Croc. Cortilo. Hyos. K-ar. Lach. Nux-m. Sec. Stram. Tarent. Vert. கிறுக்கு பிடித்தவன் மாதிரி நடித்து காட்டுவார், நடந்தும் கொள்ளுதல்,

379. Introspection :
Acon. Alum. Am-m. Anth. Arn. Aur. Bell. Bism. Bov. Cann-i. Canth. Caps. Carb-an. Carl. Caust. Cham. Chin. Clem. Cocc. Cycl. Dig. Dros. Euph. Euphr. Hell. Hyos. Ign. Indg. Ip. Lil-t. Lyc. Mag-m. Meny. Mez. Mur-ac. Nux-v. Ol-an. Olnd. Op. Phel. Plb. Puls. Rheum. Sabad. Sars. Sep. Stann. Staph. Stram. Sulph. Verat. Viol-c. Ciol-t. கன்னத்தில் கைகொடுத்து ஆழ்ந்த யோசனை செய்பவர், தனக்கு தானே சிந்தித்து கொள்பவர், தற்சோதனை அகத்தாய்வு. தியானம் இப்படி செய்பவர்,

380. Irritability in Sulted from Feels :
Canth அவமானம் பட்ட மாதிரி ஒரு எண்ணம், அதனால் எரிச்சல். கோபம் என்பார்,

381. Jelousy :
Am-s. Anac. Anan. Apis. Ars. Bamb-a. Bar-c. Bar-s. Bell. Bufo. Calad. Calc. Calc-p. Calc-s. camph. Carc. Caust. Cench. Cham. Chin. Cocain. Cocc. Coff. Coloc. Con. Crot-c. Ferr-s. Gall-ac. Gels. Hell. Hyos. Ign. Llx-a. Ip. Kali-acet. Kali-ar. Kali-c. Kali-s. Lach. Lil-t. Lyc. Mag-c. Mag-s. Med. Morg-g. Nat-m. Nat-s. Nux-m. Nux-v. Op. Ozone. Petr. Ph-ac. Phos. Plat. Puls. Raph. Sac-alb. Sep. Staph. Stram. Sul-ac. Sulph. Thuj. Verat. Vip. பொறாமைப்படுதல், தனக்கு கீழே உள்ளவர்கள் எங்கே மேலே போய் விடுவார்களோ என்று பொறுத்து கொள்ளமுடியாமை, உறவினர். சுற்றம். நண்பர்கள் கீழ் உள்ள அதிகாரிகள் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவார்களோ என்று பொறாமைப்படுதல்,

382. Laughing Sardonic :
Amyg-am. Bell. Camph. Cann-i. Caust. Colch. Con. Croc. Cupr. Hydr-ac. Hydrog. Hyos. Ign. Nux-m. Oena. Ozone. Phyt. Plb. Ran-b. Ran-s. Sec. Sol-n. Stram. Stry. Tarent. Verat. Zinc. Zinc-o. Zinc-p. பிறரை கேலி செய்து சிரிப்பவர், ஏளன சிரிப்பு. நமட்டு சிரிப்பு, பிறரை அவமான படுத்துவதற்காகவே இவர் சிரிப்பார், பிறர் கீழே விழுந்து விட்டால். நோயில் பாதிக்கப்பட்டால். ஏழையாகிவிட்டால் இப்படி ஏளனமாக சிரிப்பவர்,

383. Laughing Serious Matters over :
Anac. Apis. Arg-n. Asar. Bar-c. Bufo. Cann-i. Cast-eq. Caust. Coff. Germ. Hydrog. Ign. Lac-h. Lap-gr-m. Lil-t. Lyc. Nat-m. Nux-m. Phos. Plat. Sil. Sulph. Viol-a மிக ஆபத்தான கட்டத்திலும் இயல்பாக சிரிப்பவர், நோயிலும். மரண நோய் என்று தெரிந்தாலும். துன்பத்திலும் சிரிப்பவர், புற்றுநோய். எய்ட்ஸ் கூட சிரிப்பு வரும்,

384. Laughing Talking When :
Aur. Bell பேசும் போதும் இடை இடையே சிரிப்பவர்,

385. Light Desire for :
Acon. Am-m. Asar. Bell. Calc. Cann-s. Carb-an. Choc. Gaert. Gels. Grin. Lac-c. Nat-m. Phos. Plb. Ruta. Sanic. Stram. Stront-c. Valer. தன் நோய் பற்றி விளக்கம். பத்தியம். எவ்வளவு நாள் ஆகும். எவ்வளவு செலவு ஆகும். எதாவது ஸ்கேன். எடுக்கனுமா இது போன்ற பல கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டே இருப்பார், நம்மை எழுதவிடாமல் கேள்வியாக கேட்பார்,

386. Light Desires Broud:-
Bell. பத்து நாளிலேயே நல்லாகும் என சொன்னீங்க இன்னும் நல்லாகில்லையே,

387. Light Desires Positivity for:-
Gels. Grind. Phos. இந்த நோய் குணமாகும் என[நம்பிக்கை]சொல்லுங்க, எப்ப நல்லாகுது என்று உறுதி கொடுங்க,

388. Light Shuns Light :
Ambr. Androc. Bell. Bufo. Con. Hyos. Ign. Nux-v. Plat. Stram. Tarent. Zinc. ஸ்கேன் செய்யலாமா என்று கேட்டால். ஸ்கேன். ரத்தபரிசோதனை செய்ய விருப்பம்மில்லை, இது போன்ற எந்த விளக்கமும் எனக்கு வேண்டாம் மருந்து கொடுங்க. நீங்க எனக்கு மருந்து கொடுத்தா நல்லாயிடும். அங்கு போய் அதை எடுத்தா அவன் ஏதோ. ஏதோ சொல்லி பயமுறுத்தி விடுவார் என்பார்,

389. Loathing General :
Acon. Aloe. Alum. Alumn. Ang. Ant-c. Ant-t. Arg-m. Arg-n. Arn. Ars. Ars-h. Asar. Aur. Bamb-a. Bell. Benz-ac. Bufo. Calc. Canth. Carbn-o. Care. Cham. Chel. Cop. Hep. Hyos. Ip. Jatr. Kali-bi. Kali-c. Kali-chl. Lach. Laur. Lyc. Mag-m. Merc. Mez. Mosch. Myric. Nat-c. Nux-v. Paull. Phel. Phos. Phyt. Pic-ac. Plat. Plb. Plect. Puls. Raph. Rat. Sapin. Sec. Seneg. Sep. Staph. Stram. Sulph. Sumb. Tarent. Thea. Thuj. எல்லாம் திகட்டி போச்சி, பொதுவாக எல்லாவற்றின் மீது விரக்தி தட்டிய நிலை,

390. Loathing Life of :
Act-sp. Agn. Alum. Alum-p. Alum-sil. Am-c. Ambr. Ant-c. Ant-t. Ars. Ars-s-f. Aur. Aur-ar. Aur-m. Aur-s. Bell. Berb. Bov. Calc. Calc-ar. Calc-s. Calc-sil. Carb-an. Carb-v. Caust. Cere-b. Chin. Chin-ar. Cic. Cop. Dros. Gels. Grat. Hep. Hydr. Hydro-ph. Hyos. Kali-bi. Kali-br. Kali-chl. Kali-p. kreos. Lac-c. Lac-d. Lach. Laun. Led. Lyc. Med. Merc. Mez. Naja. Nat-ar. Nat-c. Nat-m. Nat-s. Nat-sil. Nit-ac. Nux-v. Op. Orig. Ph-ac. Phos. Plat. Plb. Podo. Puls. Rhus-t. Rhus-v. Ruta. Sac-alb. Sec. Sep. Sil. Spig. Spong. Staph. Stram. Sul-ac. Sulph. Tab. Ter. Thlaspi. Thuj. Tub. Valer. Verat. Zinc Zic-p.Ziz. வாழ்க்கை மேலேயே விரக்தி தட்டிய நிலை, வாழ்க்கை மேலேயே வெறுப்பு, உயிர் வாழ விரும்பாமை, அமைதி வேண்டும் என்பார்,

391. Longing for Repose Tranquillity :
Nux-v. Sulph. ஓய்வு எடுக்க அமைதியாக இருக்க [பேராவல்] அதிக ஆசைப்படுதல், ஓய்வு எடுக்க வெறியாக இருப்பவர்,

392. Love Love Sick :
Ant-c. Germ. Hydrog. Pip-m. Til. காதல் நோய் வயப்பட்டவர்,

393. Mannish Habits of Girls :
Carb-v. Cimic. Cortiso. Nat-m. Petr. Plat. Sep. Staph.. ஆண்பிள்ளையாட்டம் பெண்பிள்ளைகள் சட்டை. பேன்ட். கட்டிங் உடைநடை தோற்றம். பழகுதல். பேசுதல் இப்படி இருப்பவர்கள், பெண்கள். இளம் பெண்கள் இப்படி இருப்பார்கள்,

394. Mannish Habits of Woman :
Fl-ac. Nat-m. Sep. ஆபிஸ் நிர்வாகம் செய்யும் பெண்கள். நிர்வாகிகள் வெளியில் அதிகாரம் செய்யும் பெண்கள், வீட்டின் நிர்வாகத்தையும். பொறுப்புகளையும். பெற்று எங்கும் நிர்வாகம் செய்யும் பெண்கள்,

395. Marriage Obsessed by Idea of Marriage, excited sexual girls are :
Bell. Caust. Plat. Verat. திருமணம் பற்றி செக்ஸ் பற்றியே யோசனை செய்யும். அதே நினைவுள்ள. கற்பனை செய்யும் இளம் பெண்கள்,

396. Marriage her Symptoms Agg :
Calc. Cic. Ign. Nat-m. Kali-c. Med. Puls. Sep. Teucr திருமணம் எண்ணம் வந்தாலே அவளுக்கு பல தொல்லைகள் அதிகமாயிடும்,

397. Moaning Groaning Involuntary:
Alum. Cham. Crot-c. Hell. தானாக முனகுதல் முக்குதல்,

398. Moarning Groaning knows not way :
Hyos. எந்த ஒரு காரணமின்றி முக்குதல் முனகுதல், ம்.ம் என்று தானாகவே அவர்களுக்குள்ளே மெதுவாக பேசிக் கொண்டிருப்பார்கள்,

399. Mood Repulsive :
Acon. Aloe. Alum. Am-c. Ambr. Anac. Ant-c. Arg-n. Arn. Ars. Aur. Bell. Bry. Calad. Camph. Caps. Carb-ac. Carc. Caust. Cham. Cimic. Cina. Con. Croc. Dulc. Ferr. Hep. Hyos. Ign. Ip. Kali-c. Kali-p. Kreos. Lach. Lact. Laur. Led. Lyc. Mag-c Mag-m. Merc. Nit-ac. Nux-v. Ozone. Past. Petr. Phos. Plat. Plb. Psor. Puls. Rheum. Samb. Sanic. Sars. Sep. Sil. Spong. Staph. Stram. Sulph. Thuj. Tub. Upa. Verat-v. Viol-o. Visc. இது எனக்கு வரவேண்டியதே இல்லை இதை துரத்துங்க, நான் நல்லா இருக்குனும், சீக்கிரம் விரட்டிவிடுங்க இந்த நோயை என்பார்,

400. Mortification [Humiliation] :
Ailments from : Acon. Alum. Am-m. Anac. Arg-n. Ars. Aur. Aur-m. Bell. Bry. Calc. Calc-s. Carc. Cas-s. caust. Cham. Coloc. Con. Form. Gels. Grat. Ign. Lach. Lyc. Lyss. Merc. N-m. Nux-v. Op. Pall. Petr. Ph-ac. Plat. Puls. Rhus-t. Seneg. Sep. Sil. Staph. Stram. Sulph. Verat. Zinc. Staph. நோயின் போது ஏக்கம் ஏமாற்றம், மனதால். உடலால் தாக்கப்பட்டாலும் இதுவே தலைப்பாகும்,