part4


201. Fear, Disfigured, of being :
Hep. அழகு குறைந்து அசிங்கம் ஆயிடுவோமோ என்று பயம், முகத்தில் இருக்கும் பரு. கையில் இருக்கும் கொப்பளம் இதனால் அசிங்கமா போயிடுமோ. அருவருப்பு ஆயிடுமோனு பயம்,

202. Fear, Everything, Constant :
Acet-ac. Ars Bell. Calc. Carc. Hyos. Lyc. Nat-c. Phos. Puls. Tub. ஒவ்வொரு விழூயத்தையும். நான் நிறைய விசயங்களையும் ஞாபகத்தில் வைக்க வேண்டுமே என்று எண்ணி பயப்படுதல்,

203.Fear Examination:
Calc-phos பரிட்சைக்கு முன்பு தேர்வு எழுத பயம், ஒரே மருந்து Calc-phos. குறிப்பு - மறந்திடுமே என்று பயந்தால் வேறு,

204. Fear, Extravagance, of :
Op எல்லாமே அதிகமாகிவிட்டது என்னுடைய வியாதி எல்லையை கடந்து விட்டது. எல்லாமே அதிகமாகி விட்டது நோய் எதும் குறையலை அப்படியேதாங்க இருக்குது எந்த மாற்றமும் இல்லைங்க மீறி விட்டதுங்க என்பார், எல்லாமே மீறி போயிடுச்சுங்க என்பார்,

205. Fear, Falling of:
Acon. Alum. Alumn. Arg-N. Ars. Bor. Calc. Caust. Chin. Coca. Coff. Cupr. Gels. Graph. Hyper. K-C. K-S. Lac-C. Lil-T. Lyc. Lyss. Med. Nux-V. Onos. Ovi-G-P. Phos. Prim-V. Prot. Sanic. Sil. Stram. Tab. Tub. Zinc. பயத்தில் விழுந்தே கிடப்பார் மனதில் எழமுடியாமல் விழுந்தே கிடப்பார், மனைவி மீது. கணவர் மீது. வாழ்க்கை. பொருளாதாரம் இப்படி எதிலிருந்தும் மீள மாட்டார்கள், என்னால் மீள முடியலைங்க. பயமா இருக்குதுங்க என்பார்,

206. Fear, Falling the heart and dream Cutting on the Stomach :
Chenohric கனவில் வயிறு. இதயம் வெட்டுவது போல வருவதால் பயம், சிந்தசில் 111 பக்கத்தில் 135 தலைப்பும் அதில் பல மருந்து இருக்கிறது பார்த்துக் கொள்ளவும், கனவிலும் இப்படி வெட்டுவது போல பயம் இருக்குது என்பார்,

207. Fear, Ghoste of :
Acon. Agar. Ars. Ars-s-f. Bell. Berb. Brom. Calc. Cann-i. Carb-v. Caust. Chin. Chin-a. Clem. Cocc. Crot-c. Dros. Gall-ac. Hyos. K-br. K-c. Lyc. Manc. Med. N-m. Phos. Op. Plat. Puls. Rad-br. Ran-b. Rhus-t. Sep. Spong. Stram. Sulph. Zinc. Zinc-p. Valer. பேய் பிசாசு பயம், அவர் மனதில் அடிதளத்தில் இந்த பயம் பதிவாக இருக்கும்,

208. Fear, Heart Disease of :
Acon. Arg-n. Arn. Aur. Bapt. Cact. Calc. Calc-p. Daph. Hed. K-ar. Lac-c. Lach. Lil-t. Lob. Med.meny.mez Nat-m. Nux-m. Phos. Sars. Sin-n. Spong. இருதய நோயினால் பயம், இதய நோய் பற்றியே பயந்து கொண்டு நம்மிடம் கேட்பார்,

209, Fear of Imaginary things:-
Acon. Ars. Bad. Bell.Brom. Calc-Sil. Cham. China. Dros. Hell. Hydro-Ac. Hyos. Iod. laur. Lyc. Med. Merc. N-C. Phos. Rhus-t. Sep. Stram. Zinc. கற்பனையாக நினைத்துக் கொண்டு பயப்படுதல், ஒரு சிறுமி இரவில் புளிய மரத்தை பார்த்து சொன்னாள் அதன் கிளைகள் கைகள் மாதிரியும். மரம் பேயின் உடம்பு மாதிரியும். மேல் பரப்பு தலைவிரித்து அலங்கோலமாக பேய் அது பாருங்க கையை சலசலன்னு ஆட்டுது என்றாள். இப்படி தான் பேய் என்பது மட்டும் பயந்து கொண்டு கற்பனை செய்வது. கற்பனை செய்து பயப்படுவது இதில் அடங்கும்,

210. Fear, Infection of :
Ars. Bor. Bov. Bufo.Calad. Calc. Carc. Lach. Syph. Thuja. சீழ் ரணம் புரையோடி போகுமோ செப்டிக் ஆகிவிடுமோ பயம், இது சிழ் புண்ணுக்கு மட்டும் அல்ல வாழ்க்கையிலும் செய்யும் தொழிலும் இப்படி பயப்படுதல்,

211. Fear, Injured, of being :
Arn. Ars. Calad. Calc. Calc-s. Cann-i. Chin. Choc. Cupr-acet. Gels. Hep. Hyos. Kali-c. Lyss. Rhus-t. Ruta. Sep. Spig. Stram. Stry. Valer. ஊசி. ஈட்டி தாக்கப்பட்டுவிடுவோமோ என்றும் துன்புறுத்தப்படுவோமோ என்றும் அடிப்பட்டு விடுவோமோ என்று பயப்படுதல், மாணவர்கள் சொல்வார்கள்; பள்ளிக்கூடம் போக மாட்டேன் ஏன் டீச்சர் அடிப்பார் பசங்க அடிக்கும் போது கீழே விழுந்து அடிபடும், மாடிபடியிலிருந்து உருண்டு விடுவேன். டாக்டரிடம் வரமாட்டேன் ஏன் ஊசிபோட்டு விடுவார் கசப்பு மருந்து விழுங்கனும் கை. கால் பிடிச்சிக்குவாங்க அடிப்பார் அதனால் என்பார்,

212, Fear Misfortunate of :-
Acon. Agar. Alco. Alum. Alum-p. Alumn. Am-c Aml-n. Anac. Ant-c. Arn. Ars. Ars-i. Aster. Atro. B-C. Bry. Bufo. Cact. Calad. Calc. Calc-f. Calc-i. Calc-S. Carban-s. Cast. Caust. Cham. Chin. Chin-s. Cic Cimic. Clem. Colch. Crot-t Cupr. Cycl. Dig. Digin. Dros. Ferr. Ferr-ar. Ferr-p. Fl-ac. Gins.Glon. Grath. Hell. Hep. Hura. Hydr-ac. Ign. Iod, Ib. K-C. K-I. K-M. Lach. Laur. Lil-t. Lipp. Lyss. Mag-c. Magc-s. Mang. Med. Meny. Merc.Merc-c. Mez. Mur-ac. Naja. N-C. N-M. N-P N-S. Nicc. Nux-V. Petr. Phel. Phos. Plat. Psor. Plus. Rhus . Rumex. Sabin. Sanic. Sec. Sil. Spong. Stram. Sul-I. Sulph. Tab. Tarent. Thuj. Valer. Verat. Vichy-G Vic. Zinc. கெட்டது நடந்திடுமோ. கெட்டசெய்தி எதாவது வந்திடுமோனு நினைத்து பயப்படுதல், இரவு பெல் அடிச்சால் ஏதோ கெட்ட செய்தி தான் வந்திருக்கும். தந்திவந்தால் மரண செய்தி விபத்து நடந்திருக்கும் இப்படி பயம்,

213-A. Fear of Meeting Speaking While Stand At :
Gels. Rhus-t. கூட்டத்தில் நிற்க. நின்னு பேசும் போது. பேச ஆரம்பிக்கும் போது பயம்.

214. Fear Murdered of Being:-
Absin. Anac. Ars. Caps. Cimic. Lach. op. Phos.N-M Plat. PlB. Rhus-t. Staph. Stram. Tab. [திட்டமிட்டு] என்னை கொலை செய்துவிடுவார்களோ என்று பயம்,

215. Fear of Narrow (Place in, claustrophobia) :
Absin. Acon. Ambr. Aran. Aran-s. Arg-n. Ars. Bry. Calc. Carb-an, Carc. Caust, Chin-ar, Cimic. Cocc. Dys-co. ign. Kali-ar. Kali-c. Lac-d. Lach. Lyc. Lyss. Manc. Med. Merc-i-f. Morg. Morg-g. Nat-m. Nat-s. Nux-v. Plb. Psor. Puls. Ruta. Sep. Staph. Stram. Succ. Sulph. Tab. Valer. குறுகலான பாதையில் போகும் போது உள்ளவர்களுக்கு. பயமாக இருக்குது என்பார், சிறிய வீட்டில் வசிக்க. சிறய இடத்தில் உட்கார பயம், நம்மிடம் என்ன கூறுவார்கள் என்றால். ஏங்க சார் எப்ப நீங்க குசநந யா இருப்பீங்க. முதல்ல நான் வந்தேன். திரும்பி போய்டேன்ங்க. ஏம்மா என்றால் 2 பேர் பேழூன்ட் உட்கார்ந்து இருந்தாங்க. அதனால்; போயிட்டேன், ஏம்பாடூ என்னை கவனிக்க எங்கங்க நேரம் இருக்கும், நேரம் பத்தாது, அதனால் போயிட்டேன், நீங்க குசநந யா இருக்கும் போது சொல்லுங்க வரேன் என்பதெல்லாம் இந்த தலைப்புக்குள் கொண்டு வந்திடனும்,

216,Fear Neglected of Being :-
Puls தன்னை புறக்கணித்து விடுவார்களோ. அலச்சிய படுத்தி விடுவார்ளோ கவனிக்காமல் இருந்து விடுவார்களோ பயம், கல்யாணத்துக்கு. விருந்துக்கு நம்மை ஒதுக்கிடுவர்களே. ஜாதியில். குடும்பத்தில். சகோதரர்களிடமிருந்து. கணவன். மனைவியிடமிருந்து இப்படி எண்Zதல்,

217.Fear, Observed, of her condition being :
Aq-mar. Atro. Bamb-a. Calc. Chel. Choc. Genn.Limest-b.Marb-W. எனது இயலாமை குறைபாடுகள் பிறருக்கு தெரிந்திடுமோ என்னுடைய நிலையை யாராவது கவணிப்பார்களோனு பயம், கவனித்துக் கொண்டே இருப்பார்களோ என்று பயம்,

218. Fear, Opinion Others of :
Ambr. Bar-c. Germ. Ign. Lyc. Nux-v. Ozone. Prot. Puls. Staph. என்னுடைய செயலை பேச்சை மற்றவர்கள் தப்பாக என்னை நினைத்துவிடுவார்களோனு என்று பயம்,

219. Fear, Paralysis of :
Anac. Arn. Asaf. Bapt. Bell. Kali-p. Nux-m. Syph. இப்ப நமக்கு பக்கவாதம் வந்திடுமோ என்று பயம்,

220. Fear, Poisoned being :
All-s. Anac. Apis. Arg-n. Ars. Bapt. Bell. Bry. Cimici. Drose. Euph. Glon. Hyos. Ign. Kali-bi. Kali-brom. Lach. Lyss. Nat-m. Phos-ac. Plo. Rhust. Verat-v. எனக்கு விசம் வெச்சிருப்பாங்களோ என்று பயம், சூனியம். கெடுதி பில்லி. ஏவல். மருந்து இப்படி ஏதோ செய்வினை செய்திருப்பார்களோ என்று பயமுங்க, நம்மிடம் நோயை பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது இடை. இடையே இப்படி கூறுவார், இப்படி தான் எல்லா தலைப்புகளையும் பேசிக் கொண்டிருக்கும் போது இடை. இடையே கூறுவார், நாம் பிடித்துக் கொள்ள வேண்டும்,

221. Fear, Poverty :
Ambr. Ars. Bor. Bry. Calc. Calc-f. Calc-s. Calc-Sil. Cand-a. Chlor. Graph. Hydrog. Kali-c. Lach. Meli. Nux-v. Psor. Puls. Sep. Stann. Staph. Sulph. வறுமை. இயலாமை குறைவான பொருளாதாரம் குறித்து பயம், சத்தே இல்லைங்க சுத்தமா உடம்பிலே இரத்தமே இல்லை. சுத்தமா பணமே இல்லை. எந்த வசதியும் இல்லைங்க இப்படி இடை இடையே கூறுவார்,

222. Fear of Robbers of :
Agar. Alum. Anac. Arg-n. Ars. Aur. Aur-s. Bell. Con. Elaps. Ign. Kali-p. Lach. Lyc. Mag-c. Mag-m. Merc. Nat-c. Nat-m. Phos. Sanic. Sil. Sol-t-ae. Sulph. Verat. Zinc. Zinc-p. திருடர்கள் மீது பயம், திருடர் இரவு வருவார்களே தனியா போறோம், திருடன் பிடித்துக்கொள்வானோ. கொல்லை கதவு. ஜன்னல் வழியா வந்திடுவானோ. ரோட்டில் போகும் போது திருடி கொள்வானோ. பக்கத்தில் பாக்கெட் திருடன் இருப்பானோ. இப்படி நம்மிடம் பேசும் போது இடையில் திருடனை பற்றி சொல்லி பயம் என்றால் இது,

223. Fear, Say Something Wrong, lest he should :
Bamb-a. Germ. Lil-t. Lyc. Med. தவறாக ஏதாவது பேசி விடுவோமோனு பயம், (அ) நாம் பேசி தப்பாயிடுமோ என்று பயம்,

224. Fear, Self – Control, Losing :
Alum. Arg-n. Bamb-a. Cann-i. Cupr. Cupr-acet. Germ. Ign. Merc. Mur-ac. Nat-m. Nux-v. Ozone. Staph. Sulph. Thea. Thuj. எனது கட்டுப்பாட்டை இழந்திடுவோமோ என்று பயம், ஒழுங்கா இருக்கேன், ஏதேனும் வெறி கோபம். க* மு*னு பேசிடுவோமா என்று பயம்,

225. Fear, Social Position, about his :
Chel. Cub. Lyc. Nux-v. Sep. Staph. Verat. எல்லோரிடமும் இயல்பாக பழக முடியவில்லையே என்று அதை பற்றியோ நினைத்து பயப்படுதல்;, பாருங்க மற்றவங்க நல்லா எல்லாரிடமும். சோஸியலாக பழகறாங்க.ஆனால் என்னால் அப்படி பழக முடியவில்லை, அதனால் பயமாகயிருக்குது என்பார்,

226. Fear, Sudden Broken her Childern arm by lifting Him, that she has :
Lyc குழந்தையை டக்குன்னு தூக்கும் போது நம்ம கை ஒடிந்து விடுமோ என்று பயப்படுவாள், பொருட்களை தூக்கும்போது. எதையாவது தள்ளும் போது நடக்கும் போது. குனியும் போது என் கை. கால் இடுப்பு ஒடிந்திடுமோனு பயமாக இருக்குங்க என்பாள்,

227. Fear, Sudden wakes from sleep :
Arn. தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டு பயமாக இருக்குது. திடீர்னு எனக்கு இப்ப பயம் என்பார்,

228. Fear, Suffering of :
Achy. Acon. All-c. Ars. Aur. Bry. Calc. Carc. Cham. Clem. Coff. Cor-r. Cori-r. Der. Eup-per. Fl-ac. Hep. Lach. Lil-t. Merc-br. Phos. Pip-m. Pip-n. Spig. Stram. Syph. துன்பமாகவோ. வலியாகவோ இருக்குதுன்னு. எனக்கு எப்ப பார்த்தாலும் இப்படி தொல்லை கொடுத்து கொண்டே. துன்பம் இருந்து கொண்டே இருக்குது. அதனால் பயம் என்பார்,

229. Fear, Suffocation, of :
Acon. Acon-f. Aeth. Aether. Agar. Am-br. Am-c. Amyg-am. Ant-t. Apis. Arn. Ars. Arund. Aur-m. Bapt. Bry. Cact. Carb-an. Carb-v. Chin. Chlol. Dig. Graph. Grin. Ip. Kali-i. Lac-d. Lach. Lat-m. Lob. Lyc. Lyss. Med. Merc. Merc-I-f. Mosch.Naja. Nux-v. Phos. Puls. Rob. Samb. Sil. Spig. Spong. Staph. Stram. Sulph. சிரிச்சு திணறுதுன்னு பயம், பாருங்க பக்கத்தில் போனால் கூட்டத்தில இடிச்சி. கழிவறை தூசு பட்டால். நடந்தால் இப்படி எதையாவது சொல்லி சிரிச்சு திணறிடுமோனு பயங்க என்பார்கள்,

230. Fear, Superstitious :
Arg-n. Con. Med. Rhust. Stram. Zinc. ஸ்ரிட நம்பிக்கை பகுத்தறிவுக்கு ஒவ்வாத விசயத்துக்கு பயம் தண்ணி. எலுமிச்சைப்பழம் தாண்டிய பிறகு தாங்க தொல்லை, எலவு. தீட்டு சோறு சாப்பிட்டு நோய் வந்திடுச்சி என்பார்,

231. Fear, Tremulous :
Abrot. Acon. Ambr. Ant-c. Ars. Aur. Bell. Calc. Carb-v. Caust. Cham. Cina. Coff. Croc. Cupr. Elaps. Gels. Graph. Hydrog. Iber. Ign. Lach. Lap-gr-m. Lap-mar-c. Mag-c. Mosch. Nat-c. Nicc. Op. Phos. Plat. Puls. Ran-b. Rat. Rhus-t. Sars. Sep. Ther. Verat. பயத்தில் நடுங்குதல், எந்த பயமாக இருந்தாலும் சரி அப்படியே நடுங்குதல் (சொல்வார்). பயத்தில் கை. கால் எல்லாம் ஆடிப்போயிடுச்சி. ஆட்டம் கண்டுக்குது என்பார்,

232. Fear, Troubles, of Imaginary :
Ars. Hydr-ac. Kali-c. Laur. Sep. கற்பனையாக மாயமாக உருவங்கள் தெரிதல்; அதனால் பயப்படுதல், என்ன கருப்பா. பேயாட்டம். மோகினியாட்டம. முனியப்பனாட்டம் சுருட்டு குடிச்சிகிட்டு இருக்குதுங்க பயந்திட்டேன் என்பார்,

233. Fear Un Accountable:
Alum. Alco. Ars. Phos. Samb. என்னப்பா பயம் என்றால். பயம் ஒன்னாடூ ரெண்டாடூ நான் சொல்வதற்கு என்பார், நிறைய இருக்குதுங்க என்பார், கணக்கில்லாத பயம் என்னவென்று சொல்லமுடியாத எக்கச்சக்கமான பயம்,

234.Fear, UnCauseless:
Alum. Til பயத்தில் நினைவு இழந்து விடுதல், அப்படியே பொத்துனு விழுந்து விடுவார், பயத்தில் குழந்தை சாய்ந்து மயங்கி போயிடும்,

235.Gestures Actor Like An :
Hyos சினிமா நடிகர் மாதிரி நடிப்பார், ஜாடை காட்டுதல். சிரிச்சி மழுப்பி அழுது. இப்படி நடிப்பு, கண்ட. அண்ணா. அக்கா இப்படி சினிமா மாதிரியே நடிப்பார்,

236. Gestures Brushing the face or something away, as if :
Alum. Cham. Hyos. முகத்தை கர்சீப்பால் துடைத்துக் கொண்டே இருப்பார், பேனுக்கு அடியில். ஏ,சி, ஹமியில் மேடையில் இருப்பார், அப்பவும் அடிக்கடி இப்படி செய்வார்,

237. Gestures Children Put everything in the mouth :
Calc. Merc. Sac-alb. Sulph. எதையும் வாயில் வைக்கும் சிறுவன், தாய் சொல்வார், குச்சியோ. காகிதமோ. பந்தோ. பொம்மையோ. எது கையில் கிடைச்சாலும் வாயில் வைச்சிடுது என்பார்,

238. Gestures Children put fingers in the mouth :
Calc. Calc-ox. Calc-p. Cean. Cham. Ip. Kali-p. Lyc/ Med. Merc. Nat-m. Nat-s. Sac-alb. Sil. Sulph. Tarent. Verat. Zinc. விரல் Nப்பும் சிறுவர்கள், தாய் சொல்வார் பாருங்க. விரல் Nப்பரதை விட மாட்டேங்குது, கசப்பு வெச்சி பார்த்தேன், பயன் இல்லை என்பார்,

239. Gestures, Clapping the hands :
Bell. Cic. Sec. Stram. Verat. கை தட்டிக்கிட்டே இருப்பவர், கைதட்டித் தட்டி கூப்பிடுபவர்,

240. Gestures Convulsive, spasmodic :
acon. Aeth. Aether. Alco. Ant-t. Apis. Ars. Aur. Bell. Camph. Cann-s. canth. Cori-m. Hydr-ac. Ign. Iod. Kali-bi. Merc. Morph. Nux-v. Op. Petr. Plb. Pyrus. Sec. Sil-n. வலிப்புகாரன் மாதிரி சேட்டை செய்தல், கை. காலை உதறுவான், வலிப்புக்கும் இது பொருந்தும், வலிப்பின் போது அவருக்கு நினைவு இருந்தால் பொருந்தும்,

241. Gestures extravagant :
Stram. Verat. அதிகப்படியான சேட்டை செய்து ஜாடை காட்டுதல், தீவிர நடிப்பு. தத்ஹபமான நடிப்பு. சிவாஜீ மாதிரி,

242. Gestures Grasping Genitals :
Acon. Bell. Bufo. Canth. Colch. Hyos. Maland. Med. Merc. Puls. Sec. Sep. Stram. Tab. Thuj. Ust. Zinc. ஆண் உறுப்பை கையில் பிடித்துக் கொள்ளுதல், சில சிறுவர்களை பார்க்கிறோம், பிறப்பு உறுப்பை கையில் பிடிச்சிக்கும், பெரியவர் கூட சண்டையில். கையில் உறுப்பை பிடிச்சி காட்டுவார், ஆண் மற்றும் பெண்களும் சரி,

243. Gestures Indicates his Desires By :
Stram. பிள்ளைகளை கடைக்கு கூட்டிகிட்டு போனால். அதை. இதை அவனுக்கு தேவையான “விருப்பமான‘ பொருளை தொட்டுத் தொட்டு காட்டுதல்,

244. Gestures Involuntary Motions of the Hands :
Acon. Agar. Alumn. Ars. Ars-s-f. Atro. Bapt. Bell. Bry. Calc-p. camph. Cann-i. Canth. Carb-an. Carc. Caust. Cic. Coca Fl-ac. Hell. Hydr-ac. Hyos. Kali-br. Merc. Mosch. Nat-c. Nat-m. Nux-m. Nux-v. Op. Phos. Plb. Puls. Sang. Sars. Sep. sil. Stram. Stry. Sulph. Tab. Tarent. Verat. கையை தானாக ஆட்டிக்காட்டுபவர், சேழூ;டை செய்தல் கையை. லொட. லொடனு தானாக ஆட்டிக்காட்டுதல். நடக்கும் போது எப்பவும். இப்படி ஆட்டுதல்,

245. Gestures Involuntary Motions of the Hands Head, To the :
Ars. Calc-p. Carc. Phos. Plb. Stram. Verat. ஒரு செயலில் தலையும் கையும் கூட ஆடும், பேசும் போது நமது பழைய பிரதமர் பாருங்க என்று கூறி தலை. கையை ஆட்டிக்காட்டுதல், நடிகர் மாதிரி பேசும் போதும் இப்படி செய்தல்,

246. Gestures Makes :
Acon. Aeth. Aether. Agar. Agar-ph. Alco. Alum. Anac. Androc. Ant-c. Ant-t. Apis. Arg-m. Arg-n. Arn. Ars. Ars-s-f. Art-v. Arum-t. Asar. Asc-t. Atro. Aur. Aur-m. Bapt. Bell. Bor. Bry. Bufo. Calc. Calc-ox. Calc-p. camph. Cann-i. Cann-s. Canth. Caps. Carb-an. Carc. Caust. Cean. Cham. Chen-a. Chin. Chin-s. Choc. Cic. Cic-m. Cina. Clem. Coca. Cocc. Coff. Colch. Coloc. Con. Conin. Cori-m. Croc. Crot-c. Cupr. Dat-m. Dubin. Dulc. Fl-ac. Gamb. Hell. Hep. Hydr-ac. Hydrog. Hyos. Hyosin. Ign. Iod. Ip. Kali-bi. Kali-br. Kali-c. Kali-i. Kali-p. Kres. Lac-h. Lach. Lyc. Lyss. Maland. Med. Meph. Merc. Morph. Mosch. Mur-ac. Nat-c. Nat-m. Nat-s. Nitro-o. Nux-m. Nux-v. Oena. Op. Paeon. Ped. Petr. Ph-ac. Phel. Phos. Phys. Pip-m. Plat. Plb. Psor. Puls. Pyrus. Raja-s. Rheum. Rhus-t. Rumx. Sac-alb. Sang. Sars. Sec. Sep. Sil. Sol-n. staph. Stram. Stry. Sulph. Tab. Tanac. Tarent. Ter. Ther. Thuj. Ust. Verat. Verat-v. Wies. Zinc. Zinc-m. Zinc-p. கையில் ஒரு பொருளின் அளவை அகல நீளத்தை ஜாடையாக காட்டுதல், அபிநயம் கையில் முழம் போட்டு. விரல்களை விரித்து. இரு கையில் இந்த சைஸ் இருக்கும் என்று அளந்து காட்டுதல்,

247. Gestures Plays with Fingers :
Asar. Bell. Calc. Con. Crot-c. Hyos. Kali-br. Lach. Rhus-t. Tarent. Zinc-p. விரலில் விளையாட்டு காட்டுவான் விரலையாட்டி டைல் காட்டுபவர், ரஜீனி மாதிரி. கை விரலில் வித்தை காட்டுபவர்,

248. Gestures Stamps the Feet :
Acon. Anac. Ant-c. Ant-t. Bell. Cann-i. Cham. Cina. Dulc. Hyos. Ign. Kali-c. Lyc. Nitro-o. Nux-v. Op. Phos. Plb. Puls. Sep. Stram. Sulph. Verat. மிலிட்டிரிகாரர் நடை மாதிரி பூட்ஸ் பாதத்தை உதைத்து காட்டுதல், டக்கு. டக்குனு நடத்தல். டக்குனு குதித்து அப்படியே நின்று காட்டுதல், குதித்தும் காட்டுதல்,

249. Gestures Strange Attitude and Position :
agar. Agar-ph. Camph. Caust. Cina. Cocc. Coloc. Gamb. Hyos. Lyc. Nitro-m. Nux-v. Op. Plb. Rheum. Sep. Stram. Sulph. Tanac. Zinc. டக்குன்னு உடம்பை திருப்பி நிமிர்த்து காட்டி போஸ் தருதல், மார்பை விரித்து. பட்டக்சை ஆட்டி காட்டுதல், ஸ்டைல் நடை காட்டுதல், ஓவர் பந்தா பேர் வழி, (அ) ஆரம்ப பைத்தியம்,

250. Gestures Talking While, Head with :
Lyc. Puls. Sulph. தலையை ஆட்டி ஆட்டி பேசுதல், வலிப்பு மாதிரி. நடிப்பு மாதிரி,

251. Gestures Wringing the Hands :
Ars. Asar. Aur. Bapt. Bufo. Kali-br. Kali-p. Lac-h. Phos. Plat. Psor. Puls. Stram. Sulph. Tarent. Ther. கையை சுழற்றி சுழற்றி சுற்றுதல், சேஸ்டை. நடிப்பு சேஸ்டை செய்து காட்டுதல்,

252. Groping As if in Dark :
Croc. Hyos. Op. Plb. இருட்டில் தடவுகிற மாதிரி போவார் வருவார் வேலை செய்தல், இந்த வழியில் தாங்க இரண்டு வருடமாக போரேன் வரேன் ஆனா நீங்க வைச்சிறுக்கர க்ஷா*;பெட்டலை என்னுடைய மூப்ரண்டு சொல்லி தாங்க தெரியது,

253. Learn Easily :
camph. Coff. Lach. Nux-v. Phos. Plat. Sulph. சுலபமாக கற்க முடியாது, பாருங்க அவங்க எதையும். டக்குனு கத்துக்கறாங்க. நானும் 1 மாதமா போறேன் கத்துக்க கூட முடியலைங்க என்பார், கூட்டக்கூட கத்துக்க முடியலைங்க என்பார்,

254. Learning Desire of:
Graph. Gymne. Hyos. Lach. Lyc. Mez. Nat-m. Op. Rhus-t. Sulph. புதிது. புதிதாக ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டே இருக்க விருப்பம்,

255. Learn Every Thinks New It Size :
B-c கற்றதெல்லாம் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகவே தெரியும், எத்தனை தடவை. கூட்டடுவது கூட தினம். தினம் சொல்லி தரனும்,

256. Learning Poorly :
Agar. Agn. Anac. Ars. Bar-c. Bor. Calc. Calc-p. Caps. Carb-v. Carc. Caust. Chap. Con. Kali-sil. Mag-p. Med. Nat-m. Okou. Olnd. Ph-ac. Phos. Pitu-a. Rib-ac. Sep. Tub. Verat. கற்பதில் மிக வறுமை, 6 மாதமாக டைலர் கடைக்கு போறேன், பொத்தான் கட்ட மட்டும் தான் தெரியும், காஜா எடுக்க தான் தெரியும், கொஞ்சம் தான் தெரியும் என்பார்,

257. Learning Poverty :
B-c. கற்கவே முடியாது, தலையலை தண்ணி ஊத்தி சொல்லி தந்தேன், அப்ப கூட இவனுக்கு மண்டையில் கொஞ்சம் கூட ஏறலைங்க என்பார்,

258. Learns the same Thing over and over again yet remains untrained :
bar-c. எதுவுமே மனதில் பதியாது, திரும்ப திரும்ப அதையே கேட்பான், 10 விசயம் சொன்னாலும் ஒன்று கூட மனதில் பதியாது,

259.Play Desire to Playful :
Aloe. Bar-c. Bell. Bufo. Cann-i. Cic. Cimic. Cocc. Con. Croc. Elaps. Ign. Lach. Med. Meny. Naja. Ox-ac. Psor. Seneg. Sumb. Tarent. விளையாட்டில் விருப்பம் எப்பவும் விளையாடுவான், வருவான் சாப்பிடுவான். திரும்பவும் விளையாட போயிடுவான், சாப்பிடும் போது கூட கோலியை உருட்டுவான், பந்தை திருப்புவான், அப்ப கூட விளையாட்டு தான்,

260. Play Gambling, Passion for :
Ars. Bell. Calc. Caust. Chin. Lyc. Mag-c. Mag-m. Merc. Nat-c. Nux-v. Plat. Puls. Staph. Sulph. Ther. Verat. சீட்டாட்டம். Nதாட்டம். கபடி இதுபோன்ற குழுக்கல் விளையாட்டு விருப்பம், சாப்பிட்டு கிட்டே படிச்சி கிட்டே இருப்பான், நண்பர்களை கண்டால் உடனே எழுந்து ஓடி போய்விடுவான்,

261. Play Gambling, Passion for Making Money for :
Bell. Calc. Lyc. Mag-c. Mag-m. Merc. Nat-c. Plat. Puls. Staph. Sulph. Ther. காசு கட்டி சூதாட்டம் விளையாடுதல், சீட்டாட்டம், குதிரை பந்தயம். காசு கட்டி விளையாடி கொண்டேயிருத்தல்,

262. Play Gambling, Passion for Making Money Lotteries :
Mag-mur. Merc. Sulph. விளையாட்டு போட்டிக்கு பணம் சம்பாதிக்க விளையாட போவான், லாட்டரி டிக்கெட் விற்பான்,சூதாடி காசு சம்பாதிப்பான், (புரோக்கர்),

புனிதா - II PART

263. Abrupt :
Aur-m. Calc. Cham. Germ. Hep. Lil-t. Lyc. Med. Nat-m. Nit-ac. Nux-v. Plat. Puls. Sil. Sulph. Tarent. பரபரப்பு துடுக்குடன் காணப்படுதல், மற்றவர் சொல்வாhகள். பாருங்க. இந்த பையன் துரு. துருனு எதையாவது எடுப்பார், நோண்டுவான், இவர் பாருங்க சும்மா இருக்க மாட்டார், பரபரப்புடன்,

264. Absent :
Mindedness Spoken to, when : Am-c. Am-m. Am-br. Bar-c. Nux-v. பேசும்போது நினைவு வேறு பக்கம் போயிடும், கென்டில் பார், நினைப்பு எங்கேயோ வெச்சிகிட்டு. இவர் இங்கே பேசுவார் என்பதெல்லாம் இது தான்,

265. Abusive Insulting, Children insult Parents :
Am-m. Calc-p. Cham. Cina. Hyos. Lach. Lil-t. Lyc. Nat-m. Nux-v. Plat. Tarent. Tub. பெற்றோரை சிறுவர்கள் அவமானம் செய்தல். சிறுவர்களையும் பெற்றோர் அவமானம் செய்தல், மதிக்காதவர்கள், போடி குண்டி. போடா குண்டா. வாத்தியாரை அவமானம் செய்யும் மாணவர்கள், பெரியோரை இழிவு செய்வார்கள்,

266. Accepts, the reality :
Cocc. Sang-c. யதார்த்தவாதி இயல்போடு வாழ்பவர் உண்மை நிலையை ஏற்றுக்கொள்பவர், பஞ்சாயத்து போர்டு தலைவர், வார்டு தலைவர், நீதிபதி இப்படி, [Recognize Everything but Cannot Move in:- தான் செய்வது தப்பு என தெரிகிறது ஆனால் அந்த [தவறை] பழக்கத்தில் இருந்து ஃஎன்னால் விடுபட முடியவில்லை,இந்த மொழியினை தான் எளிதாக புரிந்து கொள்வதற்காகAccepts,the reality [தன் இயலாமையை உணர்ந்து உண்மை நிலையினை ஏற்றுக்கொள்பவர்] என்று டாக்டர் ,ஆ.டு. சேகல் மாற்றி அமைத்துள்ளார்]

267. Admonition From :
Agar. Bell. Calc. Chin. Coloc. Germ. Ign. Kali-c. Med. Nit-ac. Nux-v. Op. Plat. Stann. Staph. Tarent. புத்தியை கண்டிப்புடன் கூறுபவர்,

268. Affectation :
Alum. Carb-v. Carc. Caust. Con. Graph. Hyos. Lyc. Mez. Nat-m. Petr. Plat. Stram. Verat. ஜம்பம். டிப்டாப்பு பந்தா ஸ்டைல் காட்டுதல், காசு இருக்காது, சலவை சட்டை. சந்தன் பொட்டு மங்காது என்பார்கள், அது இது தான்,

269. Affectionate :
Acon. Agar. Alum. Anac. Ant-c. Ars. Bar-c. Bor. Bry. Calc-p. Carb-ac. Carb-an. Carb-v. Carc. Caust. Choc. Coff. Croc. Graph. Hura. Hyos. Hydr. Ign. Lach. Lyc. Med. Murx. Nat-m. Nit-ac. Nux-v. Op. Ox-ac. Par. Ph-ac. Phos. Plat. Puls. Seneg. Sil. Staph. Stram. Thea. Verat. மிகுந்த அன்பு காட்டுபவர், நம்மையே நலம் விசாரிப்பார், நம்மிடம் வந்து அவர் நோயை சொல்ல மாட்டார், முதலில் ஏங்க நல்லாயிருகீங்களா என்பார்,

270. Ailments from, Cares, worries :
Am-br. Arg-n. Ars. Calc. Carc. Caust. Con. Germ. Ign. Kali-br. Kali-p. Lyc. Mag-c. Nat-m. Nit-ac. Nux-v. Ph-ac. Phos. Pic-ac. Sanic. Staph. அக்கறை எடுத்து. எடுத்து அதையே சிந்தித்து. சிந்தித்து நோயாக மாறிவிடும், பாருங்க. அவன் வருவான்; என்று சோறு எடுத்து வெச்சேன், கதவு திறந்து வெச்சேன், துணி துவைச்சேன், ஆனால் அவன் நேரத்துக்கு வர்றது இல்ல, இப்ப என்னால் எழுந்திருக்கவே முடியவில்லைங்க என்பார்,

271. Anorexa Nervenus :
Arg-n. Ars. Calc. Carc. Caust. Chin. Hyos. Ign. Lach. Ievo. H-p. Merc. Nat-m.Ph-ac. Perh. Puls. Rhus-t. Staph. Sulph. Tarent. Verat. நரம்பு பலகினத்தினால் பசியில்லை. நரம்பு மந்தமாகிவிடுவதால் வயிற்றில் சுரபிகள் வேலை செய்யவில்லை, எந்த மன குறியும் இருக்காது, அப்ப இதை தான் எடுத்துக்கனும்,

272. Answers, abruptly, shortly, curtly :
Anac. Ars. Ars-h. Cham. Cic. Cimic. Coff. Gels. Hyos. Jatr. Lach. Mur-ac. Nux-v. Ph-ac. Phos. Plb. Rhus-t. Sec. Sep. sin-n. Stann. Stram. Sulph. Tarent. Verat. பரபரப்புடன் சுருக்கமாகவும். வெட்டியும். வெடுக்குனும். முரட்டுதனமாகவும் பதில் சொல்லுதல்,

273. Answers Correctly But Delirium and Uncons Clousness Returns at once :
Anti-t. Arn. Bapti. Brom. Clc. Chin. Hell. Hep. Hyos. Nux-v. Olnd. Op. Phos-ac. Phos. Plb. Sulph. Ter. Visc. கேட்ட கேள்விக்கு மயக்கத்திலும் உலறி கொண்டு சரியாகவே பதில் சொல்லுதல், சோர்வு. களைப்பிலும். நோயிலும் கண் திறக்க முடியாத படி வலி, தளர்ச்சி அப்ப கூட பதில் சரியாக சொல்வார், உளரல் கூட இருக்கும், ஆனால் பதில் சரியாக இருக்கும்,

274. Answer Noddy:
Puls. நாம் கேட்கும் கேள்விக்கு தலையிலேயே பதில் கூறுதல், ஆமா. இல்லை, சரி இதை தலையில் ஆட்டி பதில் சொல்வார்,

275. Anti Social:
Anac. Caust. Lach. Med. Stram. Symph. கூடி ஒத்து வாழாதவர், வேரையா போறேன் என்று கூறும் மகன் (அ) மருமகள் இப்படி ஒத்து வாழாதவர், தனியாக போய் நான் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்,

276. Asks for Nothing:
Ant-c. Arn. Ars. Bry. Cocc. Hell. Hep. Hyos. Op. Puls. Rheum எதையும் காதில் வாங்க மாட்டார், விளக்கம் சொன்னா கேட்கவே மாட்டார், எதனால் வாங்க மாட்டான் பார்த்துக்கவும்,

277. Attention, Close wants to :
Bell நமக்கு மிக அருகில் வந்து அமருவதும். தன்னை நன்கு கவனிக்கும் படி கேட்பார், டேபிள் மேல் கை போடுதல். சேரை நம் கிட்டே இழுத்து போட்டு உட்காருதல் இது போல நெருங்கி பழகுதல்,

278. Avarice :
Alum. Ars. Bar-c. Bry. Calc. Calc-f. Carb-an. Carb-v. Carc. Caust. China. Cina. Coloc. Con. Dulc. Graph. Hep. Hyos. Lach. Lyc. Med. Meli. Merc. Nat-c. Nat-m. Nit-ac. Nux-v. Petr. Ph-ac. Phos. Plat. Psor. Puls. Rheum. Sep. Sil. Stann. Staph. Sulph. மிகவும் கஞ்ச தனம், பணம் இருக்கும், தர மனசு வராது, 10 ஹபாய் கூலி கேட்டால் 1ஹபாய் தருவான், பிச்சை போடவே மாட்டான், பணம் பெட்டியில் வைக்க தான் மனசு வரும், எடுக்க மனசு வராது,

279. Bargaining :
Ars. Bry. Lyc. Puls. Sil. Sulph. Thuj. நீங்கள் என் நோயை குணப்படுத்தினால் ஆள் கூட்டியாறேன் என்று நம்மிடமே பேரம் பேசுதல், நான் எதையும் பேரம் பேசி விலையை குறைச்சி தாங்க வாங்குவேன், இந்த ஒரே விலை சொல்லும் கடையில் கூட பேரம் பேசி தான் பொருள் வாங்குவேன்,

280. Begging, entreating :
Ars. Aur. Bell. Kali-c. Lyss. Plat. Plb. Puls. Stann. Stram. காதில் வாங்காமல் கெஞ்சிக்கொண்டே இருப்பார், (பிச்சைக்காரன் மாதிரி) தன் நோயை பரிதாபமாக கூறுதல், சரியாயிடும்மா. மருந்து சாப்பிடும்மா என்றாலும். காதில் வாங்காமல் கெஞ்சுதல்.

281. Benevolence :
Agar. Am-m. Anac. Aur. Bell. Calc. Cic. Coff. Coff-t. Hydrog. Ign. Lach. Led. Mang. N-m. Nit-ac. Nux-v. Op. Phos. Stann. Sil. Sulph தர்ம சிந்தனை பிறருக்கு உதவும் மனம் கொண்டவர், அங்கே போய் சாப்பாடு போடலாமா. பிச்சைகாரருக்கு துணி. காசு தரலாமா இப்படி, தர்ம செய்வதும். உதவி செய்வதும் இவருடைய நோக்கம்,

282. Blasphemy, Profanity :
Aloe. Am-m. Anac. Ars. Bell. Bor. Bov. Calc. Cann-i. Canth. Chin-b. Cor-r. Hydr. Hyos. Ip. Lac-c. Lil-t. Lyc. Nat-c. Nat-m. Nit-ac. Nux-v. Oena. Op. Opun-v. Petr. Phos. Plb. Spig. Staph. Stram. Tarent. Verat. தெய்வ நிந்தனை புண்ணியம் கடவுளிடம் கிடைக்கவில்லை என்று நினைப்பவர், தனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்க வில்லையென்றால் கடவுளை. பெற்றோர்களை. பெரியவர்களை திட்டுபவர், ஏண்டா முருகா. என்னை சோதிக்கிறாயே எனக்கு அருள். பொருள் குடுடா கிருழூ;ணா. இப்படி திட்டுவார்,

283. Blindness Pretending :
Verat கண் பார்வை மங்கி கொண்டே வருது என்பார், சின்ன எழுத்து. தூர பார்வை. மங்களாக தெரியுது. எழுத்து கோடு மாதிரி தெரியுது என்பார்,

284. Boaster, Braggart :
Agn. Alco. Arn. Ars. Bell. Calc. Hydrog. Lach. Lil-t. Lyc. Med. Merc. Nat-m. Nux-v. Plat. Puls. Stram. Sulph. Verat. பெரிய டாக்டரை பார்த்தேன். எல்லா டெஸ்ட்டும் செய்தேன் என்று தற்பெருமை பேசுதல், ஸ்கேன்.C.T. . ஸ்கேன் பார்த்தேன், 10 ஆயிரம் செலவு செய்தேன், கோவை. அப்போலா. நிமான்ஸ் எல்லாம் போனேன் என்று பெருமை பேசுதல்,

285. Brain Coma Interruped By Creaming Bell.Lino.Rheum.
அமைதியாக இருக்கும் போதும். தூங்கும் போதும் வீச்சுன்னு கத்தும் குழந்தை, பாருங்க உட்கார்ந்திருந்தேன் சுரிர்னு ஒரு வலி கத்திட்டேன் என்பார்,

286. Business, Incapacity for :
Agn. Am-c. Ars. Caust. Chin-s. Ferr. Kali-bi. Lyc. Mag-c. Mit. Nux-v. Sang. Sel. Sil. Sul-i. Tab. வேலை செய்ய முடியவில்லையே என்பார், பாருங்க என் வேலையை கூட செய்ய முடியவில்லை, பாத்ஹம். குளிக்க கூட. துணி துவைக்க கூட முடியலைங்க என்பார்,

287. Business, Talks of :
Agar. Ars. Bell. Bry. Canth. Cimic. Dor. Hyos. Med. Mygal. Op. Phos. Plb. Rhus-t. Stram. Sulph. தனது வேலை கடமை பற்றியேதான் பேசுவார், சோறாக்கனும். பள்ளிகூடம் போகனும். ஆபிஸ் போகனும். கடை திறக்கனும். நாளைக்கு வரட்டா என்பார்,

288. Business Thoughts of Evening:-
Bell. Cocc. Nux-V. Sulph. [மாலை நேரங்களில்] வேலையை பற்றிய சிந்தனையிலேயே இருத்தல், வேலை என்ன நாளை செய்யலாம், எப்படி செய்யலாம், திட்டமிடுதல். என்ன குழம்பு வெக்கலாம். இப்படி வேலையை பற்றியே சிந்தனை,

289. Calculating Ablity For:-
Cocc. Lach. Nux-V. Plb. Sil. தன்னுடைய நோய் நிலை பொதுவான நிலை போன்றவற்றை துல்லியமாக மதிப்பிடும் திறன் கொண்டவர், எவ்வளவு குணமாகியிருக்கும் 10% (அ) 15 % இப்படி சொல்வார்,

290. Calculating, inability, for :
Ail. Alum. Ambr. Aur. Bell. Calc. Carb-v. Caust. Con. Crot-h. Graph. Kali-c. Lyc. Merc. Nat-c. Nat-m. Ph-ac. Psor. Rhus-t. Staph. Syph. தனது வியாதி குணமானதை கணக்கிட்டு சொல்ல தெரியாது, எவ்வளவும்மா குணமாச்சிடூ தெரியலைங்க என்பார்,

291. Carefulness :
Ang. Apis. Ars. Aur. Bar-c. Bry. Calc. Cham. Chin. Cocc. Cycl. Dig. Germ. Graph. Hyos. Ign. Iod. Ip. Lach. Lyc. Mez. Mur-ac. Nat-c. Nat-m. Nux-v. Puls. Ran-b. Rhus-t. Sep. Sil. Spig. Stram. Sulph. Thuj. Verat. எதிலும் மிகுந்த உதராணவர், எச்சரிக்கiயான. ஏங்க இந்த மருந்தை சாப்பாட்டுக்கு முன்பாடூ பின்பாடூ எவ்வளவு காசு என்று சரியாக சொல்லுங்க என்பார்,

292. Cares, Full of :
Acet-ac. Alum. Ambr. Anac. Arg-m. Arn. Ars. Aur. Bamb-a. Bac. Bry. But-ac. Calc. Calc-p. Calc-sil. Cand –a. Cann-i. Carc. Caust. Chel. Chin. Cimic. Cocc. Coff. Coff-t. Con. Cypr. Dig. Dros. Dulc. Dyd-co. Fago. Graph. Hed. Hep. Ign. Iod. Jug-r. Kali-br. Kali-c. Kali-n. Kali-p. Lach. Lap-c-b. Lyc. Mag-c. Mang. Med. Merc-I-f. Mur-ac. Nat-c. Nat-m. Nux-v. Op. Ozone. Petr. Ph-ac. Phos. Pic-ac. Psor. Puls. Ran-b. Rhus-t. Sal-ac. Sep. Sil. Spig. Stann. Staph. Sulph. Thuj. V-a-b. Vac. Zinc. மிகவும் எச்சரிக்கையாகவும் அக்கறையோடும் இருப்பவர், இந்தாங்க உங்க பழைய பணத்தை வாங்கி கொள்ளுங்க. ஏன்னா மறந்திடும்,

293. Cares, Full of Domestic affairs, about :
Ars. Bar-c. Calc. Puls. Sep. வீட்டு வேலையை முன் கூட்டியே எச்சரிக்கையாக செய்து விடுவார், என்னிடம் எந்த வேலையும் பென்டிங் கிடையாது,

294. Cares, Full of Others about :
Ars. Calc. Carc. Caust. Cocc. Ign. Lach. Mag-c. Mag-m. Mag-s. Phos. Puls. Sabad. Staph. Sulph. Zinc. மற்றவர்களை பற்றியே அக்கறை எடுத்துக் கொள்வார்;, ஏங்க என் தலைவலி மாதிரியே எங்க எதிர் வீட்டுகாரரும் தலைவலியால் அவதிப்படுகிறார்;, கூட்டி வரட்டுமா என்பார்,

295. Cares, Full of Trifles, about :
Ars. Aur. But-ac. Chin. Dys-co. ஒன்றுக்கும் உதவாததை பற்றியே அக்கறை எடுப்பவர், பேனாவை கழட்டுவது. அதை துடைப்பது. மாட்டுவது. பிறகு எழுதும் போது தவறிடுமா. மீண்டும் துடைப்பது,

296.Carried, Desires to be :
Acet-ac. Acon. Ant-c. Ant-t. Ars. Aspar. Bell. Benz-ac. Bor. Brom. Bry. Calc. Carb-v. Cham. Chel. Cina. Coff. Coloc. Cupr. Ign. Ip. Jal. Kali-c. Kreos. Iob. Lyc. Merc. Oci. Phos. Podo. Puls. Rheum. Rhus-t. Sac-alb. Sanic. Stann. Staph. Stram. Sulph. Vac. Verat. தனது நோயின் வேதனையை சொல்லிக் கொண்டே இருப்பவர், டேப்பில் ஒப்பிப்பது போல. பாட்டு பாடுவது போல பாடி கொண்டே இருப்பார்,

297. Carrried, Desires to be fast :
Acon. Ars. Bell. Brom. Cham. Cina. Iod. Rhus-t. Verat. தன் வியாதியை கஸ்டங்களை வேகமாக சொல்வார் சீக்கரம்மாக குணமாக வேண்டுமென கூறுவார், பேனாவை நாம் திறக்கும் முன்பு. கதவுகிட்டே வரும் போதே ½ நோயை கூறிவிடுவார், அவ்வளவு அவசரம்,

298. Carrried, Desires to be Slowly :
Puls. தன் நோயை கஸ்டத்தை மெதுவாக சொல்வார், மெதுவாகவும் பேசுவார், மெதுவாக குணமானாலும் ஆகட்டும் என்பார், சுத்தமா செய்யுங்க. நீங்க சொல்ற வரைக்கும் பொருமையாக மருந்து சாப்பிடறேன்,

299. Cautious :
Acon. Am-c. Anac. Arn. Ars. Aur. Bar-c. Bry. Cact. Calc. Carc. Caust. Chel. Chin. Cic. Coff. Cupr. Dros. Graph. Hyos. Ign. Ip. Kali-n. Lach. Lact. Lyc. M-arct. Mang. Nat-c. Nat-m. Nit-ac. Nux-v. Op. Ph-ac. Puls. Sil. Spig. Stram. Sulph. Thuj. Verat. எச்சரிக்கையானவன், என்னிடம் மோதாதே என்பார், உனக்கு ஆபத்து. மேஜீ*;ரேட் நான். நான் ரவுடி. போக்கிரி. பணக்காரன். படித்தவன். என்பார், நம்மிடம் சரியா மருந்து தரனும், சொன்ன நாளில் குணப்படுத்திடனும் மழுப்ப கூடாது என்று கூறுவார்,

294.Cautions Anxiously :
Ars. Am-c. B-c. Caust. Lyc. Puls. Sil. Sulph. எச்சரிக்கையாக இருந்து இருந்து கவலையில் போய் முடிஞ்சது தாங்க மிச்சம் வேற ஒன்னுமேயில்லை,

300. Censorious Critical :
Acon. Alum. Alum-sil. Am-c. Androc. Apis. Arn. Ars. Ars-s-f. Aur. Aur-ar. Aur-s. Bar-c. Bar-s. Bell. Benz. Bor. Brom. Calc. Calc-an. Calc-p. Calc-sil Caps. Carc. Carl. Caust. Cench. Cham. Chin. Chin-ar. Cic. Cocc. Cupr. Cycl. Der. Dulc. Germ. Gran. Graph. Guai. Helon. Hydrog. Hyos. Ign. Ip. Iris. Kali-ar. Kali-c. Kali-cy. Kali-s. Lac-ac. Lac-h. Lach. Lap-gr-m. Lil-t. Lyc. M-arct. Mag-c. Med. Merc. Mez. Morph. Posch. Myric. Naja. Nat-m. Nux-v. Par. Petr. Phos. Plat. Plb. Puls. Ran-b. Rhus-t. Sapin. Sep. Sil. Sol-t-ae. Staph. Sulph. Tarent. Til. Tus-f. Verat. பிறரது குற்றம் கண்டு திருத்துபவர் நீதிமான் நீதிபதி, சோஸ்யாலிட்டி, மேன்மையானவர். அறிவாளி, பிறருக்க புத்தி கூறும் பெரிய மனிதர்,