part3


101.Delirium , Terror, expression of :
Bell. தன்னுடைய கஷ்டம் பயங்கரமாக இருக்கிறது என்று கூறி. தன்னுடைய கஷ்டம். நோய். வலி போன்றவைகள் பயங்கரமாக இருப்பதாக வேகமாக கூறுதல், (பயங்கரம்) பயங்கரமாக இருப்பதாக உளறுதல்,

102.Lamenting, Disease about his :
Ang-n. Lach. Nux-v. Ph-ac. தன்னுடைய வியாதியை பற்றி புலம்பி கூப்பாடு போடுதல், அய்யோ ராமா. சிவனே. முருகா என் நோயை பாரப்பா இப்படி, சாமி என் காலை மிதித்து விடு கண்ணு என்று பேரப்பிள்ளையை கூப்பிடுவதும். வலி தாங்க முடியவில்லை என்னை தூக்கி விடுங்க. உட்கார முடியவில்லை என்று கூப்பாடு போடுதல்,

103.Lamenting, Pain from :
Acon. Ars-h. Cham. Coloc. Lach. Mag-p. Mosch. Nux-V. Prun. Verat. வலியின் போதும் மற்ற தொல்லைகளை. க*;டங்களை கூறி கூப்பாடு போடுதல், அய்யோ. அம்மா. இழுக்குதே இரும்பல் வருதே இப்படி,

104.Lamenting, Pains about :
Ars. Cham. Coloc. Gels. Lach. Mag-p. Mosch. Nux-v வலியைப் பற்றியே புலம்பிக் கொண்டிருப்பார், பெரிய புலம்பல். முனகல். உளரல் எப்ப நல்லாகும். எப்படி நல்லாகும் இது என்ன வலியோ. இப்படி புலம்புவார், ம்.ம்.ம் ன்னு முக்குவார்கள், க்ஷ.கு. அய்யோ. அம்மா. சாமி என்று முனகுவார்கள்,

105.Delusions, alone that she is always :
Puls. Stra தான் எப்போதும் தனித்து இருப்பதாக ஓர் உணர்வு, எனது வழி எப்போது தனி வழி என்பார், எனது வாழ்க்கையும். கொள்கையும் தனிங்க. தனி வழிங்க என்பார்,

106.Delusions, alone world in the :
Androc. Bamb-a. Camph. Choc. Cycl. Germ. Hura. Plat. Puls. உலகிலேயே நான் செல்லும் வழி தனிங்க என்பார்,

107.Delusions, Blind he is :
Bell. Hyos Mosch. Stram Verat. கண் மங்கிவிட்டது என்று கூறுவான், எந்த கஷ்டமோ. நோயோ சொல்லி. புரை வளர்ந்தாலும். கிட்ட பார்வை. தூரப் பார்வைக்கு இதுவே பொருந்தும்,

108.Delusions, body Deformed some parts are :
Acon. Sabad. உடம்பில் ஒரு உறுப்பு இடம் மாறி கெட்டு போச்சு என்பார், வயிறு. நெஞ்சு முனை இப்படி உள் உறுப்பை கூறி. உறுப்பு பெரியதாகவோ. சிறியதாகவோ. மெலிந்தோ. சிதைந்தோ இருப்பதாக ஓர் உணர்வு,

109. Delusions, body is divid in to half, one part of alive, and one part is dead:-
Cann-i. Choc. Lil-T. Petr. Sil. Stram எனக்கு எரிச்சலோ வலியோ அல்லது மறுத்துப் போவதோ எல்லாமே ஒரு பக்கம் மட்டும் தாங்க தொந்தரவு வருது மற்ற பக்கம் எந்த தொந்தரவும் இல்லாமல் நல்லாவே இருக்குதுங்க என்பார்,

110. Delusions, body Enlarged :
Arg-n. Bell. Bov. Cann-i. Cench. Cic. Hydrog. Mim-p. Op. Par. என் உடம்பு குண்டாயிடுச்சு என்பார் (அ) பெருத்து போச்சி. உப்பிட்டேன் என்பார்,

111. Delusion body Enlarged Parts :
Acon. Alum. Anh. Bat. Bapt. Bell. Bov. Cann-I. Carb-V. Hyos. K-Br. Mang. Nux-M. Op. Pic-ac. Stram. தொப்பைங்க. தொடை பெரிசு. கெண்டை கால். கை. தலை கன்னம் இப்படி எதையாவது கூறி. கையோ. காலோ வையிறோ. மார்போ. இடுப்போ. பெட்டக்ங் அதை சொல்லி அது பெரிசா இருக்கிறது என்பார்,

112. Delusion Body Erroneous Ideas as to state of his :
cot. Germ. Pyrog. Sabad. Stram. என்னுடைய உடல் அமைப்பே (ஹபமே) மாறிப்போச்சு என்பார்,

113. Delusion Body is heavy:-
N-C. Thuj. உடம்பு கணமாக. பாரமாக. வெயிட்டாக இருப்பதாக கூறுவார்,

114. Delusion Body is small :
Sulph என்னுடைய உடம்பு சிறியதாக இருக்கிறது என்பார், சின்ன உடம்புக்கு. சித்துவடை கோழியாட்டமிருக்கிறதா சொல்லுங்க, எனக்கு அப்படி தான் இருக்கு,

115. Delusion Body Lighter Than air :
Agn. Asar. Gels. Lach. Mez. Op. Thuja. Visc. Xan. காற்றை விட என்னுடைய உடல் மெலிந்து போயிடிச்சு, பொசுக்குனு நான் ஆயிட்டேங்க, காத்தாட்டம் என் உடம்பு ஆயிடுச்சி,

116. Delusion Body is thick:-
N-C. உடம்பு தடிப்பாக. கெட்டியாக இருப்பதாக உணர்வு, மரமாட்டம். பலகையாட்டம் இருக்குது என்பார்,

117. Delusion Body parts Black :
Sulph பாருங்க முழங்கையிலும். முழங்காலி;லும் காப்பு காய்ச்சி கருப்பா ஆயிடுச்சி. உடம்பு உறுப்பு பகுதிகளை சொல்லி அது கருத்து போயிடுச்சு என்பார், காப்பு காய்ச்சி போயிடுச்சிங்க என்பார்,

118. Delusions, body withering is :
Sabad. பாருங்க என் உடம்பு வேப்பந்தiயாட்டாம் காஞ்சி போன சருகு மாதிரி காய்ந்து போச்சுங்க. என்பார்,

119. Delusions business doing ordinary they are pursuing :
Ars. Atro. Bell. Bry. Canth. Cupr. Op. Phos. Plb. Rhus-t. Stram. Verat. அன்றாட சாதாரண வேலைகளைக் கூட தள்ளி போட வேண்டி வருகிறது, நான் வெறும் சாதரணமான தொழிலில் தாங்க [ஈடுபட்டு] இருக்கிறேன், சரியாக செய்ய முடியலைங்க என்பார், ஒரு பாத்திரம் கழுவ முடியலை, என் துணியை துவைக்க முடியலைங்க. பாத்ஹம் கூட போய்ட்டு வர முடியலைங்க என்பார்,

120. Delusions, changed everything has :
Arg-n. Bar-m. Carb-an. Nux-m. Plat. Stram ஒவ்வொரு பொருளும் மாறிவிட்டது என்பார், முன்ன மாதிரியில்லைங்க. உலகமே கட்டிடம். விவசாயம் இப்படி எல்லாம் மாறிடுச்சு என்பார், பாருங்க முன்ன கரண்ட் இல்ல, இப்ப பாருங்க எங்க பார்த்தாலும் கரண்ட். கம்யு[[{ட்டர் யுகமா மாறி போச்சுங்க என்பார்,

121. Delusions, danger impressions of :
Camph. Fl-ac. Kali-br. Macrin. Stram. Valer. பயங்கரமான விசயத்தை பற்றி அழுத்தமாக பேசுதல், குண்டு. விசம். ராக்கெட் விழும் போது பூமி உடைய போகுது, வெள்ளைகாரன் குண்டு போட போறான் இப்படி பயங்கரத்தை பற்றி அழுத்தமாக பேசிக் கொண்டிருப்பார்,

122. Delusions, danger of Life to his :
Plb. அவனுடைய வாழ்க்கை ஆபத்தை நோக்கி போகிறது என்பான்,

123. Delusions deserted [forsaken] :-
Arg-N. Aur. B-C. Camph. Cann-i. Carb-AN. Carb-V. chin. Cycl. Grint. Hura. Hyos. K-BR. Lach. Lil-T. Lyss. Mag-C. N-C. Pall. Plat. Puls. Rhus-T. Sanic. Stram. என்னை என் உறவினர்கள் மதிப்பதில்லைங்க. என்னை யாரும் கண்டுக்க மாட்டிங்கராங்க. என்னை கை கழுவி விட்டுவிடுவார்களோனு நினைக்கிறேன்,

124. Delusions, Die Though He was about :
Acon. Agn. Alum. Am-c. Ant-t. Apis. Arg-n. Arn. Ars. Asaf. Asar. Bac. Bar-c. Bar-m. Bell. Cact. Calc. Cann-i. Caps. Caust. Cench. Chel. Chlf. Croc. Cupr. Gels. Glon. Graph. Hell. Iris-t. Kali-c. Lac-c. Lac-d. Lach. Lil-t. Lyc. Lyss. Mag-p. Magn-gr. Med. Merc. Morph. Mur-ac. Nit-ac. Nux-v. Paull. Petr. Phos. Plat. Podo. Pop. Psor. Pyrus. Raph. Rhus-t. Ruta. Sep. Sil. Stram. Sulph. Tarent. Thea. Ther. Thuj. Thyr. V-a-b. Vesp. Xan. Zinc. நான் அப்பவே செத்திருக்கலாம் என்பதைப் பற்றியே இப்பவும் பேசிக் கொண்டும். நினைத்துக் கொண்டிருப்பார், சார் இந்த,,,,, வயிறு வலி வரும்போது. செத்திடலாம்னு இருந்துச்சுங்க. உயிரே போயிடற மாதிரி அப்ப இருந்ததுங்க என்று அதை பற்றியே பேசுதல், கடந்த கால மரணம் பற்றியே பேசுதல்,

125. Delusions Diminished :
Cann-i. Choc. Cinnam. Grat. Hydrog. Lac-c. Plat. Sabad. Stram. Sulph. நான் சுண்டிப் போய்விட்டேன், சுருங்கி. முகம். கை. கால் பாருங்க சதை. தோல் எல்லாம் குறைந்து சுருங்கி போச்சி என்பார்,

126. Delusions Diminished short he is :
Lac-c நான் சுண்டி குட்டையாக போய்விட்டேன் இப்பொழுது என்பான்,

127. Delusions Dirty he is :
Hydrog. Lac-c. Lap-c-b. Lycps. Rhus-t. Syph. Thuj. எல்லாமே சேறு அழுக்காக இருக்கிறது. அரசியல் மரியாதையில்லை, லஞ்சம் ஏமாற்று வேலை. குற்றங்கள் இப்படி எதையாவது சொல்லி சொல்வான். பெயர் சுத்தம் இல்லை என்பான், எதுவும் சுத்தம் இல்லை; என்பான்,

128. Delusions Dying he is :
Acon. Apis. Cact. Chlf. Cann-i. Morph. Nux-v. Op. Podo. Rhus-t. Stram. Thyr. நான் நாளுக்கு நாள் செத்துகிட்டே இருக்கிறேன் என்பான்,

129. Delusion Emaciation of :
N-m. Sabad. Sulph. Thuj. இளைத்து காணப்படுவார், மெலிந்த மாதிரி அல்லது இளைத்த மாதிரி காணப்படுவார், நான் இளைச்சிட்டேன் என்றும் கூறுவார், இதை எடுத்துக்கணும்,

130. Delusion Enlarged he is :
Aur. Alum. Op. Pall. Plat. Pyrog. Staph. Stram. நான் இப்ப உப்பி. பெருத்து இருக்கிறேன் என்பான்

131. Delusions Falling he is :
Alum-sil. Ambro. Apis. Aran. Bell. Bism. Calc. Caust. Chen-a. Clem. Coloc. Cupr. Equis. Gels. Guai. Lappa. Lyss. Mag-m. Mag-p. Med. Mosch. Puls. Rhus-t. Sabin. Sec. Sep. Spig. Stram. Tub. Upa. Visc. Wies. Zinc எனது வாழ்க்கை உடல் நலம். ஆரோக்கியம் முன் மாதிரியில்லைங்க. எல்லாம் சரிந்து போயிடுச்சு என்பான்,

132. Delusions fire sees:-
Alum. Am-M. Anac. Ant-T. Ars. Bell. Calc. Calc-AR. Calc-P. Clem. Croc. Daph. Hep. K-N. Kreos. Lach. Laur. Lyss. Mag-M. Mez. N-M. Op. Phos. Plat. Puls. Rhod. Rhus-T. Spig. Spong. Stann. Stram. Sulph. Tet. Zinc. Zinc-P. [Sees:- உணர்வு {அகக்கண்களால் காதல்}] உடம்பு ஓரே க்ஷூட்டா இருக்குதுங்க கண்.வயிறு. மார்பு. பாதம் நெருப்பு மாதிரி எரியுதுங்க, (உறுப்பை சொல்லி சொல்வார்), ஒன்னுக்கு. தீட்டு பட்டா கூட நெருப்பாட்டம் எரியுதுங்க. இறங்குதுங்க என்பார்,

133. Delusions Floating in Air :
Acon. Agar. Ambr. Anh. Arg-m. Arn. Asar. Bell. Bry. Calc. Calc-ar. Camph. Cand-a. Cann-i. Canth. Chlf. Cocain. Cocc. Coff. Con. Dat-a. Euon. Euon-a. Germ. Hura. Hyos. Hyper. Jug-r. Kali-br. Keroso. Lac-c. Lach. Lact. Lat-k. M-aust. Manc. Mosch. Nat-ar. Nat-m. Nux-m. Op. Ozone. Passi. Pen. Ph-ac. Phos. Phys. Pip-m. Rhus-g. Sep. Spig. Stach. Stict. Stram. Stroph. Tarent. Tell. Tep. Ter. Thuj. Valer. Visc. Xan. Zinc-i. வலி காற்றில் மிதக்கிற மாதிரி இருக்கிறது, பட்டம் பறக்கற மாதிரி பறக்கிறேன், கனவிலும் பறக்கறேங்க என்பான்,

134.Delusion Fright Full
சிந்தசில் 69 ம் பக்கத்தில் 63 மருந்து இருக்கிறது, திக்குன்னு இருக்கிறது, திகிலாக இருக்கிறது,

135. Delusions Glass, she is made of :
Eupi. Rhus-t. Thuj. கண்ணாடியில் செய்த மாதிரி என் உடம்பு இருக்கிறது என்று கூறுவாள், இதனால் ஆண் (அ) பெண் தொடக்கூடாது என்பாள், கூச்சம் இயலாமை மட்டும் அல்ல, இந்த உணர்வையும் கவனிக்க வேண்டும்,

136. Delusions, God, communication with, that he is in:-
Anac. Psil. Stram. Verat. என்னுடைய கால்வீக்கம் இங்கு [நம்மிடம்] வந்தால் சரியாகி விடும் என்று சாமிக்கிட்ட கேட்டப்பிறகு தான் உங்களிடம் வந்தேன், எனக்கு எதாவது ஒன்னுன்னா நான் கடவுளை வேண்டிக்கொள்வேன் அது உடனே கிடைக்கும், சாமி கேட்டுட்டு தாங்க எதையும் செய்வேன் என்பான்,

137. Delusion Help, calling for :
Plat எனக்கு இப்ப மட்டும் உதவி வேண்டும், இதற்கு மட்டும் மருந்து தரனும், நோய். துன்பங்களுக்கு தான் அறிந்த. தெரிந்த உதவிகளை தானே செய்துக் கொள்ளுவார், தலைவலிக்கு மட்டும். (அ) இந்த புற்று நோய்க்கு மட்டும் மருந்து கொடுங்க என்பார்,

138 Delusions Injured is being :
Bry. Cact. Canth. Elaps. Hyos. Kali-br. Lach. Lyss. Naja. Phos. Plat. Rhus-t. Stram. Sulph. நான் குத்துபட்டுக்கொண்டே இருக்கிறேன், தொடர்ந்து நான் வாழ்க்கையில் பாதிக்கபடுவதாக கூறுதல், நான் வாழ்க்கையில். மாமியார்கிட்டே. புருழூன்கிட்ட. புள்ளை கிட்ட தினம் குத்து பட்டுக் கொண்டே இருக்கிறேன் என்பான்,

139. Delusion Injured Sorrounding by his :
Hyos. Lach. Naja. சுற்றுப்புறத்தால் குப்பை கூலம் வெயில் மழை இவற்றை கூறி அதனால் தாக்கப்படுகிறேன் என்று கூறுவான், தறி சப்தம். ப*;. ரோடு சப்தம் போன்றவை,

140. Delusion Insane Become that she will :
Acon. Act-sp. Agar. Ail. Alum. Ambr. Ars. Bell. Brom. Calc. Cann-i. Cann-s. Chel. Chlor. Cimic. Coff. Colch. Con. Cupr. Cycl. Eup-per. Gels. Glon. Ham. Hydrog. Hyos. Ign. Iod. Iris-t. Kali-bi. Kali-br. Kali-p. Lac-c. Lam. Lil-t. Manc. Med. Merc. Nat-m. Nat-s. Nitro-o. Nux-v. Pall. Phys. Plat. Psor. Sil. Spig. Sulph. Syph. Tanac. Tarent. Vario. பாருங்க இப்படியே இருந்தால் எனக்கு சீக்கிரமா கேனம் பிடிக்க போகுது என்று கூறுவார்,

141. Delusion Insulted he is :
Adam. Alco. Aur-ar. Bell. Cham. Cocc. Granit-M. Ign. K-br. Lac-c. Lyss. Nux-v. Pall. Puls. Staph. Sulph. Taren. என்னை அவமானம் செய்துவிட்டார்கள் என்று கூறுவான், ஏதோ ஒரு செயல் கூறி அவங்க அவமானம் செய்துட்டாங்க. அதனால் அவமானம் பட்டு விட்டேன் என்பார்,

142. Delusions lost everything :-
Ign. அனைத்தையுமே இழந்து விட்டதாக எண்Zதல், எல்லாமே போயிடுச்சிங்க. ஏதும் மிச்சம் மீதியில்லை, (சக்தியோ. பொருளோ இப்படி எதையோ சொல்லுவார்,)

143. Delusions now well now sick :
Bell ஒரு நேரம் நல்லா இருக்கிறது. ஒரு நேரம் நோயாக. வலியாக. வேதனையாக இருக்கிறது, இப்படி விட்டு விட்டு எல்லாம் வருதுங்க என்பார்,

144. Delusions Numb being :
Alum உடம்போ. மனமோ இப்படி எதையாவது சொல்லி மரத்து போயிடுச்சு என்பார்,

145. Delusions alternate days menses :
Puls. 2,03,04,02,0 இப்படி மாத விலக்கு தாறுமாறாக போவதும். இடுப்பு வலி பிறகு. தலைவலி பிறகு. பசி பிறகு. மந்தம் பிறகு பேதி இப்படி மாறிமாறி தோன்றினால்

146. Delusion Paralyxed he is :
Agar. Cist. Cycl. Con. Sacch-l. Sang. Syph. Sac-alb. எனக்கு பக்கவாதம் வந்த மாதிரி இருக்கிறது என்று கூறுவான்,

147. Delusions Poor, he is :
Bamb-A. Bell. Bry. Calc-f. Hep. Mez. Nux-V. Psor.Sep. Stram. Valer. தூக்கம். சத்து. வசதி குறைவுங்க மலம். சிறுநீர். சம்பளம் இப்படி குறைவு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் இது,

148 . Delusions Possessed, he or she is:
Anac. Bell. Canth. Carb-V. Hydrog. Hyos. Manc. Mand. Op.Plat. Psil. Sil. Stram. Sulph. Verat. சளியோ தலைவலியோ வந்தால் விடவே மாட்டிங்குதுங்க, நான் அதற்கு அடிமை ஆன மாதிரி இருக்குது என்பார், பிடிச்சிகிட்டு விட மாட்டிங்குதுங்க என்பார்,

149. Delusions Ruined he is:
Bell. Calc. Ign. Verat. புண்ணோ. கட்டியோ. உறுப்புகளோ ஏதோ ஒன்றை சொல்லி அது அழிந்துக்கொண்டோ. சிதைந்து கொண்டோ வருகிறது என்பான்,

150. Delusions Seized, he is:
Canth. Hyos. Phos. வீட்டு கைதி மாதிரி இருக்கிறேன் என்பார், இந்த நோய் கஷ்டத்தில் இருந்து நவரமுடியாமல் ஜெயிலில் நான் இருக்கிற மாதிரி இருக்குதுங்க, கணவன். மனைவி. பிள்ளைகள் குடும்பம் இவைகள் என்னை பிடித்து ஜெயிலில் வைத்த மாதிரி இருக்குதுங்க,

151. Delusions Sheep driving:
Acon. தன் வியாதியை [ஆட்டை துரத்துவதுப்போல] *;*;சுனு சுலபமாக நீக்கி விடலாம் என்று நினைத்தல், புற்று நோய் கூட அவருக்கு இருக்கும், எனக்கு ஒரு வேலை மருந்து கொடுத்து நோயை துரத்திடுங்க என்பார், நோய் நீக்குவதை சுலபமாக நினைப்பார்,

152. Delusions Sick he is:
Ambr. Arg-n. Ars. Asar. B-C. Bell. Calc. Caust. Cham. Chel. Cic. Colch. Graph. Hell. Iod. K-C. Lac-C. Laur. Led. Lyc. Merc. Mosch. Murx. N-C. N-M. Nit-AC. Nux-M. Nux-V. Petr. Phos. Podo. Psor. Puls. Sabad. Sel. Sep. Spig. நான் இப்ப நோயாளி இந்த நோய் வலி அப்படியே இருக்குதுங்க குறையவே இல்லை, எதாவது தொந்தரவாகவே இருக்குதுங்க, நான் நிரந்தர நோயாளி ஆகிவிட்டேன் என்பார்,

153. Delusions Sick Some are he is :-
Gels இந்த நோய் உங்களுக்கோ. வேற யாருக்கோ இருந்தால் எப்படி இருக்கும். தெரியனுங்க அதை பற்றி எனக்கு சொல்லுங்க என்பார்,

154. Delusions Sinking, he is:
Bapt. Benz. Hyos. K-C. Lyc. Lyss. Phos. இந்த நோயில் அல்லது கஷ்டத்தில் அப்படியே நான் போய் ஸ்ரிழ்கிவிட்டேன் என்பார்,

155. கெண்ட் புக்கில் Vision Snake Before Page No. 283 :
Arg-n. Gels. கண்Zக்கு முன்னால் பாம்பு தெரிதல்

156. Kent Book P.No. 1191 Extremitie Snake Feelings Crowling Up legs :
Ail கால் மேல் பாம்பு ஊர்ர மாதிரி. ஏறர மாதிரி ஒரு உணர்வு தெரியுதுங்க, இது நோயின் போது கூறுவார்,

157. Kent Book P.No. 1243 Dreem Snakes :
Alum. Arg-n. Bov. Grat. Iris. K-c. Lac-c. Ptel. Ran-s. Nat. Sep. Sil. Sol-n. Spig. Tab. படுத்தா போதுங்க. பாம்பு கனவா தாங்க வருது என்பார்கள்,

158. Complete 88 பக்கத்தில் பார்த்துக்கவும்,
Deluisions Animals (Snake) Sees 15 மருந்து உள்ளது, பாம்பு போன்ற பூச்சி. புழுவு தெரியுதுங்க என்பார்கள்,

159. Delusions Suffered :
Hyos. Lach. Lyss. Naja. Bac. Chin. Carc. வலி (அ) துன்பம் என்னை துன்பப்படுத்தி கொண்டே இருக்கிறது என்பார்,

160. Delusions Thin, body is :
Thuj. என்னுடம்பு குச்சியாட்டம் ஆயிடுச்சு, மெலிந்து விட்டது, சுத்தமா எளைச்சி போயிட்டேன் என்பார்,

161. Delusions, thin is getting :
Sulph. நாளுக்கு நாள் இளைச்சிக்கிட்டே வரேன், மெலிந்து கொண்டு வருகிறேன், வருவதாக கூறுவர், இது நிகழ்காலத்தை பற்றி கூறுதல், முந்தைய தலைப்பு கடந்த காலத்தை பற்றி கூறுதல், பொருள் ஒன்று தான்,

162. Delusions, Wealth of :
Agn. Alco. Bell. Calc. Cann-i. Kali-br. Nit-ac. Nux-v. Phos. Plat. Pyrog. Sulph. Verat. நான் செல்வம் வசதி மிக்கவன். எவரிடமும். எதற்கும் கையேந்த மாட்டேன், நான் இப்ப வளமாக இருக்கேன் என்பார்,

163. Delusions well think he is :
Apis. Arn. Ars. Bell. Cinnb. Hyos. Iod. Kreos. Merc. Op. Psil. Puls. இப்ப நான் என் உடம்பு நல்லாயிருக்குது நல்லாயிருக்கிறேன் என்பான், ஆனால் 1 கட்டி மட்டும். ஒரு சர்க்கரை நோய் மட்டும் தாங்க. ஒரு புற்று நோய் மட்டும் என்பான்,

164. Delusions Wretched :
She looks When looking in a mirror : Nat-m. Tub. கண்ணாடி முன்பு நின்று அழகு பார்ப்பாள் மேக்கப் செய்வாள், அடிக்கடி கண்ணாடி பார்ப்பவள், உள்ளே போகும் போது. வரும் போது. இப்படி தலை சீவுதல். முகத்தை டச்சப் செய்தல். தன் அழகை பார்த்து ரசித்தல்,

165. Delusions Wrong He has done :
Alum. Ars. Aur. Aur-ar. Cand-a. China. Cina. Cob. Cocc. Con. Cycl. Dig. Digin. Germ. Hell. Hyos. Ign. Lach. Lil-t. Lyc. Merc. Myric. Naja. Nat-ar. Nux-m. Puls. Ruta. Sarr. Sil. Sulph. Thuj. Verat. நான் தவறு செய்யதுவிட்டேன் என்று எண்Zதல்,

166. Delusions Wrong Suffered, has :
Bac. Carc. Chin. Hyos. Lach. Lyss. Naja. இந்த கஷ்டத்துக்கு அந்த தப்பான நிகழ்ச்சிதான் காரணம், நன்மைக்கு பதில் தீமையால் பாதிக்கப்பட்டதாய் எண்ணுதல், அந்த ஆப்ரேசன். குடும்ப கட்டுபாட்டுக்கு அப்புறம் தாங்க. அந்த நிகழ்ச்சி அப்புறம் தாங்க அதிலிருந்து தாங்க இந்த கஷ்டம் எல்லாம் வந்துச்சி என்பார்,

167. Delusion Wood Glass being made :
Eupi. Rhus-t. Thuja. Kali-N. Petr. என் உடம்பு மர பலகையாட்டம். கண்ணாடியாட்டம். கல்லாட்டம். கெட்டியாக. மரமாட்டம். பாறையாட்டம் இருக்குது என்பார்,

168. Desires Amusement for :
Cann-i. Coca. Hyos. Lach. Med. Pip-m. Sumb. இவருக்கு எப்பவும் ஜாலியாக பொழுதை கழிக்க விருப்பம்,

169. Desires Bed, to remain in :
Alum. Alumn. Am-c. Ant-c. Arg-n. Bamb-a. Cact. Choc. Coca. Con. Dros. Ferr-m/ Hydrog. Hyos. Lp. Merc. Phos. Psor. Puls. Rob. Sep. sil. Verat. Verat-v. படுத்துகிட்டே இருக்க விருப்பம், படுக்கையில் படுத்துக்கொண்டு இருப்பதையே விரும்புதல், வேலையின் இடை. இடையே போய் படுத்துக்க போவார், வேலை என்னால் தொடர்ந்து செய்ய முடியாதுங்க, கொஞ்சம் செய்வேன். பிறகு படுத்துக் கொள்வேன் என்பார்,

170. Desires Death :
Agn. Alum. Alum-Sil. Ambr. Anh. Ant-C. Apis. Aran. Ars. Ars-Met. Ars-S-F. Aur. Aur-A. Aur-S. Bell. Berb. Calc. Caps. Carb-V. Caust. Chel. Chin. Clum. Cortico. Der. Euph-C. Gad. Glon. Hep. Hura. Hydr. K-Bi. K-Br. Kreos. Lac-C. Lac-D. Lach. Led. Lil-T. Lyc. Merc. Merc-Aur. Mez. Nat-c. Nat-m. Nat-s. Nit-Ac. Nux-V. Op. Orig. Phos. Phyt. Plat. Plb. Psor. Puls. Ran-B. Rat. Rhus-T. Rob. Sec. Sep. Sil. Spong. Staph. Stram. Sul-Ac. Sulph. Thuj. Verat-V. Vip.Zinc. சாக விருப்பம் என்பார்கள், இனி மேல் எனக்கு என்ன இருக்குது, என் வேலை முடிந்தது, கடவுள் எப்ப கூப்பிட்டாலும். நான் போக தயாருங்க, இனி எனது விருப்பமும் அது தாங்க,

171. Desires Death, Anxiety, anguish, from :
Acon. Bell. Caust. கவலை வருத்தம் மிகுதி, ரொம்பவும் தாங்க முடியலைங்க, இதனால் இதிலிருந்து தப்பிக்கனும்னா செத்திடா கூட பரவாயில்லைன்னு இருக்குங்க,

172. Desire Deeds to perform he could do great, as if :
Cocain. Hell. Op. ஓயாது பெரிய திட்டம் பணி செய்ய விருப்பம், குடும்பத்தில் கூட பெரிய. பெரிய திட்டம் போட்டுக்கொண்டே செய்யனும் என்பார்,

173. Desires, Full of :
Agav-t. Ars. Bry. Carc. Cina. Coff. Dulc. Ign. Ip. Nux-m. Puls. Rheum. Rhus-t. Spig. நிறைய ஆசை இருக்கிறது, (என்ன ஆசை என்று கேட்டால் எதை சொல்வது. எல்லா ஆசையும் நிறைய எனக்கு இருக்குது என்பார்,)

174. Desires, Indefinite :
Bry. Chin. Ign. Ip. Lach. Puls. Sang. Sil. Ther. Zinc-chr. பொதுவாக எதன் மீது ஆசை என்று தெரியலை, ஆனால் ஆசை மட்டும் இருக்குது என்பார்,

175. Desire Make Noise Quite Wants To Be :
Acon. Bell. Cham. Cact. Merc. Op. Verat. என் பிள்ளை. கணவன். வேலையாள் சரியாக வேலை செய்யலை. நான் கத்தி விட்டு போய் படுப்பேன் ஓய்வு எடுப்பேன், எடுக்கனுங்க. அப்ப தான் எனக்கு சரி வரும்,

176. Desires Medicine Swallow Large Does of :
Cact. [வேகமாக] மருந்து சாப்பிட விரும்புதல், குபுக்கு குபுக்கென விழுங்குதல், தண்ணி கூட பாருங்க. குடக். குடக்குனு குடிப்பார், விழுங்கர சப்தம் கேட்கும்,

177. Desires Travel :
Am-m. Anan. Arag. Aur. B-C. Bell. Bry. Calc. Calc-p. Carc. Caust. Choc. Cimic. Cur. Elaps. Elat. Goss. Hipp. Hydrog. Ign. Iod. Lach. Lyss. M-c. Merc. Plat. Sanic. Thea. Tub. Verat. ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டே இருக்க விருப்பம், உடன் இருப்பவர் சொல்வார், இவன் யாராவது சும்மா ஒப்புக்கு கூப்பிட்டாலும் கூட இவன் ஓடி போய் விடுவான் என்பார்,

178. Desires To Wander :
Arag. Bry. Calc. Calc-p. carc. Cench. Cimic. Elat. Hyos. Kali-br. Lach. Lyss. Med. Merc. Sanic. Stram. Tub. Verat. Verat-v. வெளியூரில் போய் வைத்தியம் செய்ய விருப்பம். அலைந்து திரிதலை விரும்புதல், கேரளா போகலாமாடூ பாண்டி போகலாமாடூ பணம் இருந்;தா அமெரிக்கா போகலாமாடூ இப்படி நோய் சின்ன தலைவலியாக கூட இருக்கும், ஆனாலும் வெளியூர் போய் வைத்தியம் செய்து கொள்ள விருப்பம்,

179. Desires Woman Ideal :
Ant-c. Nat-m. பெண்களை பற்றிய செக்ஸ் நினைப்பு, அது பற்றியே எப்பவும் எண்ணம். கற்பனையாக கனவு கண்டு விரும்பி கொண்டே இருத்தல்,

80. Excitement, Amel :
Aur. Kali-p. Lil-t. Merc-I-f. Pall. Pip-m. sep மது. கஞ்சா. புகையிலை போன்ற ஊக்கம் தரும் பானங்களை சாப்பிட்டால் கழூ;டம் தணிந்திடும். சுகம் தரும் என்பார்கள், எப்பவும் இதே எண்ணமும். பழக்கமும்,

181. Exhilaration, Recall things long forgotten can :
Gels. மிகுந்த மகிழ்ச்சியினால் சிரிச்சி. சிரிச்சி கூ.ஏ.இ பாட்டு கேட்டு பிறகு பேசி. பேசி பின்பு களைப்பே வந்திடும்,

182. Discouraged :
Acon. Agar. Agn. Aloe. Alum. Alum-p. Alum-sil. Am-br. Am-c. Ambr. Anac. Ang. Ange-s. Anh. Ant-c. ant-t. Apis. Arg-m. Arn. Ars. Ars-h. Ars-i. Aur. Bar-c. Bell. Brom. Bry. Bufo-s. Calad. Calc. Calc-i. Calc-sil. Camph. Cant-s. Canth. Carb-an. Carb-v. Carbn-s. Carl. Caust. Cench. Cham. Chin. Chin-ar. Chin-b. Chin-s. Cocc. Coff. Colch. Coloc. Con. Convo-d. Cupr. Der. Des-ac. Dig. Dros. Ferr. Ferr-p. Gran. Graph. Hell. Hep. Hipp. Hydr. Hydr-ac. Hydrog. Hyos. Hypoth. Iber. Ign. Insulin. Iod. Ip. Iris. Kali-bi. Kali-c. Kali-chl. Kali-i. Kali-n. Kali-p. Kali-s. Kali-sil. Lac-ac. Lach. Laur. Lith-c. Lyc. M-arct. Mag-m. Mand. Mang. Merc. Merc-c. Moly. Mur-ac. Myric. Nat-ar. Nat-c. Nat-m. Nat-p. Nat-s. Nat-sil. Nit-ac. Nux-v. Olnd. Op. Pen. Petr. Ph-ac. Phos. Pic-ac. Pitu-a. Plat. Plb. Podo. Psor. Puls. Pyrus. Ran-b. Ran-s. Rhus-t. Sabin. Sarcol-ac. Sec. Sep. Sil. Spig. Stann. Staph. Stram. Sul-ac. Sul-i. Rhus-t. Sabin. Sacrol-ac. Sec. Sep. Sil. Spig. Stann. Staph. Stram. Sul-ac. Sul-i. Sulph. Tab. Tarent. Ther. Thuj. Tub. Tub-r. Valer. Verat. Verb. Viol-t. Vip. Visc. Zinc. உங்கக்கிட்டே. முதலாளி. மனைவிகிட்டே பேசும் போது தைரியம் போயிடுது, கொஞ்சம் தன்னை விட பெரியவர் என்று நினைத்தால். அவரிடம் பேசும் போது iதரியம் குறைந்து போயிடுது என்பார்,

183. Discouraged Alternating with Hope :
Alum. K-c. Merc. Op. Staph. நம்பிக்கையும் கோழைத்தனமும் மாறி மாறி வரும், ஒரு நேரம் பேசறேன், ஒரு நேரம் கூச்சம் வந்திடுதுங்க என்பார்,

184. Discouraged and Quiet :
Lyc முழு தைரியம் போயிடும். முழு பலமும் உடனே வந்திடும், பாருங்க பேசிகிட்டே வேலை ஆர்வமா செய்வேன், உடனே சொத்துனு விழுந்துடுவேன், பிறகு டக்குனு எழுந்து பழைய படியே சுறுசுறுப்பாகி பழைய படியே வேலை செய்வேன்,

185. Discouraged Easily :
Calc. Carb-v. Con. Cupr. Nat-c. Puls. Sep. சின்ன விசயத்துக்கு கூட டக்குனு iதரியம் சுத்தமாகவே போயிடும்,

186. Discouraged Future about Drose.Merc :
[Anexiety ; Future About] எதிர்காலம் பற்றி நினைத்தாலே iதரியம் போயிடும், என் செய்ய போகிறோம் நாம் வாழ்க்கையில் என்று நினைத்தாலே iதரியம் போயிடும்,

187. Discouraged Pains From :
colch. Hep. Lach. Nux-v. வலி வந்திட்டால் தைரியமே போயிடும், நல்லா பேசிகிட்டே வேலை செய்து கிட்டு இருப்பேன். நல்லாவே இருப்பேன், ஆனால் வலி வந்திட்டால் தைரியமே போயிடுதுங்க என்பார்,

188. Discouraged Weeping With :
Bar-c. Carbo-v. Chin-s. Laur. Lyco. Nux-v. iதரியம் குறைந்து அழுகை வந்திடுதுங்க, நல்லாவே இருப்பேன் மனசு விட்டு போனால் அழுதுடுவேன் என்பார்,

189. Fear Accidents of :
Acon. Androc. Arg-n. Carb-an. Carb-v. Choc. Cupr. Gins. Graph. Hydrog. Iod. M-c. M-s. Perh. Petr. Rhus- நமக்கு இப்ப விபத்து நடந்திடமோ என்று பயம்

190. Fear, Aids Disease, of catching :
Ars. Carc. Thed. Thuj. நமக்கு இப்ப எய்ட்ஸ் பிடிச்சுடுமோ. அதனால் இப்ப நாம் தாக்கப்பட்டுவோமோ என்று பயம்,

191. Fear, Alone of Being :
Act-sp. All-s. Ant-t. Apis. Arg-n. Arist-cl. Ars. Ars-s-f. Asaf. Aur-a. B-c. Bell. Bism. Bov. Brom. Bry. Bufo. Dys-co. Cadm-s. Calc.Calc- Ar. Camph. Carb-v. Carc. Clem. Con. Crot-c. Cupr-s. Dros. Elaps. Gall-ac. Gels. Hep. Hyos. K-ar. K-br. K-c. K-p. Lac-c. Lyc. Lyss. Manc. Merc. Mez. Morg. Naja. N-c. N-m. Nit-ac. Nux-v. Phos. Plb. Pitu-a. Puls. Psor. Ran-b. Rat. Sep. Sil. Stram. Syc-co. Tab. Tarent. Verat. Zinc. Tub. தனிமையில் இருக்கும் போது மட்டும் பயம் வந்திடும், அதனால் யார் கூடவாவது இருப்பேன், என் கூட எப்பவும் ஒருத்தர் இருக்கனுங்க என்பார்,

192. Fear, Betrayed, being :
Hyos. Ign. Lach. Lyss. Nat-m. உங்களைவிட பெரிய டாக்டரை கன்சல்பன்னிட்டு மருந்து தாங்க, அதற்கு உன்டான செலவையை நானே ஏத்துக்கிறேன் என்று சந்தேகப்பட்டு பயப்படுதல், இங்கு நமக்கு பாதிப்பு வருமோ என்று சந்தேகம்,

193. Fear, Causeless :
Acon. Calc-f. Carc. Phos. Plb. Sabad. Seq-s. Tarent. Zinc-val. பயத்துக்கு காரணமே இருக்காது, ஆனால் பயப்படுதல், என்னப்பா காராணம் என்று கேட்டால். தெரியலைங்க என்பான்,

194, Fear Cold Heat During :-
Sulph. வெயிலில் இருக்கும் போது சளி பிடிச்சுக்குமோனு பயம், அதனால் வெயிலுக்கு போகமாட்டேன் என்பான்,

195. Fear, Cold Taking, of :
Chin. Nat-c. Nux-v. Staph. Sulph. Syph. எனக்கு சளி பிடிக்குமோ என்று பயம், தூசு. துப்பு. டட் பட்டால் உடனே சளிபிடிச்சிடுமோனு பயங்க என்பான்,

196. Fear of Cold Taking After :-
Ars குளிர்ச்சி. பிறகு பயம், மார்கழி மாதம் பனி. மழை வருகிறது இதற்கு அப்புறம் எனக்கு நோய் வந்திடுமோனு பயம்,

197. Fear, Dark :
Acon. Aeth. Am-m. Arg-n. Ars. Bapt. Bell. Brom. Calad. Calc. Calc-acet. Calc-ar. Calc-p. Calc-s. Camph. Cann-i. Cann-s. Carb-an. Carb-v. Carc. Caust. Cham. Chin. Chin-s. Cupr. Dys-co. Gaert. Gall-ac. Gels. Grin. Hyos. Kali-bi. Kali-br. Kali-s. Lac-c. Lyc. Manc. Med. Morg. Nat-m. Nux-m. Nux-v. Op. Ozone. Phos. Prot. Puls. Rad-br. Rhus-t. Sac-alb. Sanic. Sep. Sil. Stram. Stront-c. Sulph. Syc-co. Tub. Tub-k. Valer. Xan. Zinc. இருட்டு மறைவான பொருளினால் பயம், இந்த வலியினால் கூட. அல்லது வயிறு. நெஞ்சு போன்ற உள்ளே மறைவான உறுப்பு தொந்தரவு செய்து விடுமோனு பயம், வேற எதாவது பெரிய நோய் இருக்குமோ என்று பயம்,

198. Fear, Death of Alone, when :
Act-sp. Arg-n. Arn. Ars. Ars-h. Bell. Camph. Caust. Kali-ar. Kali-c. Med. Menis. Phos. Tub. தனியாக இருக்கிறமே இப்ப நாம் செத்து போயிடுவோமோ என்ற பயம்,

199. Fear, Death Predicts the time :
Acon. Arg-n. குறிப்பிட்டு அந்த நாளில் அம்மாவாசை. பாட்டியம் அவர் பிறந்த நாளில் முன் கூட்டியே நாளை இறப்போம் என்று முன்கூட்டியே சொல்லி பயப்படுதல், (மரண பயம்),

200. Fear, Disease Impending :
Acet-ac. Acon. Aether. Agar. Alum. Alum-p. Am-c. Ambr. Anac. Ant-t. Arg-n. Arn. Ars. Bor. Bov. Bry. Bufo. Calad. Calc. Calc-ar. Calc-f. Calc-Sul. Calc-Sil. Carb-ac. Carb-an. Carc. Chin-ar. Chlor. Cic. Cimic. Dros. Elaps. Elat. Eup-Per. Hep. Hydr. Ign. Iod. Iris. K-br. K-c. K-p. K-t. Keros. Lac-c. Lach. Lec. Lil-t. Lyc. M-Arct. Med. Merc. Morg. N-ar. N-c. N-m. N-p. Nit-ac. Nux-v. Paull. Ph-ac. Phos. Plat. Pneu. Podo. Psor. Puls. Sabad. Sep. Spong. Stann. Staph. Sulph. Tab. Tarent. Thuj. Tril. குறிப்பிட்ட ஒரு வியாதியை சொல்லி. இந்த வியாதியினால் தான் பயம் என்பார்,