part1
1.

AMBITION, Deceived from : Anac.Bell.IGN.Merc.Nux-V.Plat.Puls.Verat.

பதவி தோல்வி ஆகி விட்டது, கிடைக்கவில்லையே என்ற எண்ணம், உதாரணம் பாருங்கள் THOUGHTS தான், zTHOUGHTSs என்றால் என்னடூ எண்ணங்கள் தான், இது எந்த லேப்பில் நாட்டில். எப்பொழுது. யாரால் கண்டுபிடிக்க முடியுமா என்றால் நீங்களே சிந்தித்து பாருங்கள், என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது இந்த அலோபதி சைன் என்பதை பாருங்கள், இதில் என்ன கண்டுபிடிக்க முடியும், 7 சொல்கிறார் பாருங்க ஆசை DESIRE, ANXITY, FEAR, இதற்குள் தான் நோய்கள் ஓடிக்கொண்டிருக்கிறது, பதவி போய்விடுமோ என்கிற பயத்தில். அரசாங்க அதிகாரிகள், இதை சுருக்கமாக இங்கு கூறிவிட்டார், அதாவது பதவி தோல்வி ஆகிவிட்டது, கிடைக்கவில்லையே என்ற எண்ணம், பாருங்க ஜீவகாந்தத்தில் தானே தெரியும், 4 வது புக்கில் பார்த்தோம், ஜீவகாந்தம். உயிர். துவைதம் என்று விளக்கமாக நாம் கொடுத்து இருக்கின்றோம், அந்த பதிவு தான் இது, இந்த உடம்பு இயங்கிக் கொண்டு இருக்கிறது, அந்த எண்ணஸ்ரிட்டை தான் இது, பதவி கிடைக்கவில்லையே குழந்தைகளுக்கு. அப்ப கிடைக்காதாடூ இப்ப கிடைக்கவில்லை என்ற எண்ணத்துடன் டாக்டர்கிட்டே வந்தால். அவர்கள் சரி செய்ய வேண்டும், இன்னும் மற்ற குறிகள் எல்லாம் எடுத்து TOTAL போட்டு பார்க்க வேண்டும், இதில் என்ன. என்ன. மருந்துகள் வருகிறது Anac.Bell.IGN.Merc.Nux-V.Plat.Puls.Verat. . இவை எல்லாம் வருகிறது,

அதற்கு தான் நான் எல்லாம் PECULIAR SYMTOMSஆக கொடுத்து இருக்கிறோம், இதை ATERIA MEDICA வை படித்தால் தான் கொடுக்க முடியும், கட்டாயம் படித்தால் தான் வேலைக்கு ஆகும், மற்ற அந்த. இந்த நூல்கள் படித்தேன் என்று சொல்லுவதும். ஏமாற்று வேலைக்கு எல்லாம் இங்கு வேலையே இல்லை, இங்கு பாருங்க ANACARDIUM மருந்துகாரர்கள் எனக்கு பதவி தோல்வி ஆகிவிட்டதே என்று சொல்லி வந்து விட்டார்கள் என்றால். அவர்கள் ANACARDIUMகாரர்கள் என்று எப்படி கண்டுபிடிக்க வேண்டும்டூ என்றால். இது 11 ரெப்ரட்டரியில் எடுத்து தொகுத்தது இந்த மருந்துகள் எல்லாம், அப்புறம் எங்கெங்கோ. தோன்றிய இந்த சேகல் மெத்தேடில் விளக்கங்கள் பஞ்சாபியில் இருக்கிறது, இதை தமிழ்நாட்டில் எடுத்து தொகுத்தவர் டாக்டர் விக்டர் அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள், ஹோமியோபதி துறையில் அவரை வணங்குகிறேன், மதிக்கிறேன், அவராலே முடிந்ததை அவர் செய்தார், அதுவே பெரிய சமாச்சாரம், இப்போ நாம் வந்து இணைத்துக் கொள்வோம், இப்ப ANACARDIUM காரர்கள் என்ன செய்வார்கள் என்றால். ஞாபக மறதி. சத்தியம் செய்வான். ஒரு நேரம் பேய் பிடித்த மாதிரி பேசுவான், ஒரு நேரம் சாமி இருக்கிற மாதிரி பேசுவான், சாப்பிட்டு கை கழுவின உடனே மீண்டும் சாப்பிடுவான்,

இதெல்லாம் ANACARDIUM SYMTOMS ஆக இதை சொன்னார்கள் என்றால். எனக்கு பதவி கிடைக்க வில்லையே என்று சொல்லி. அவர்கள்CHARACTER(சுபாவம்) இது என்றால் இந்த மருந்து தான், அடுத்து BELLADONA காரர்கள். என்ன செய்வார்கள் என்றால் பதவி கிடைக்கவில்லை, பேச்சுக்கு. பேச்சி சிரித்து மலுப்புவான், தன்னை மறைப்பான், தப்பித்து ஓட பார்ப்பான், இந்த மாதிரி இருக்கிறது பெலடோனாவில், இதே காந்த குறி, இப்பொழுது பாருங்க ஒன்று உடலில் முளைத்தால். அதுவே நோயாகும், இப்பொழுது இந்த மருந்தை கொடுத்தால் அந்த குறி போய்விடும், அப்புறம் IGNATIA காரர்கள். ஏக்கமாக இருப்பான், ஏக்கம் பிடித்து இருப்பான், என்னடா. பதவி போய்விட்டதே கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று அந்த மாதிரி ஏக்கம் பிடித்தவனா இருக்கிறானான்னு பார்த்தால் அவன் IGNATIA காரர்கள், இப்பொழுது NUX-VOMICA காரர்கள். கரெக்டா அவன் பேசுவான், கரெக்டா நான் போகாமல் விட்டு விட்டேனே, ஒரு நிமிடம் முன்னாடியே போயிருந்தால் அது கிடைத்து இருக்குமே. இப்படி புலம்பியே தள்ளுவான், இது மெட்டிரியா மெடிக்காவில் இருக்கும்,
இப்பொழுதுPLATINA காரன் ஆணவத்தோடு தான் பேசுவான், அப்படி தான் PULSATILLA காரனையின் குணத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும், VERATRAM ALBAM காரனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்,

ஆக இதில் தான் மருந்தை வந்து டக்குன்னு எடுக்க முடியும், ஆக இது எதில் எடுக்க முடிந்தது, சிந்தடிக். சிந்த;. கென்ட். வில்லியம் போரிக். இராபின் மர்பி இப்படி நுணூக்கமான நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது, அதை தான் தொகுத்து நம்ம மெட்டீரியா மெடிக்காவில் இருந்து. சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது, அப்பொழுது ஆசிரியர் வந்து இந்த VERATRAM ALBAM யத்தை விளக்குகிறார் என்றால். இதில் 1400 குறிகளும் இருக்கிறது, இதை விளக்குவதற்கும். காதில் கேட்பதற்கும். சாப்பிட்டு கொண்டும். தூங்கிக் கொள்வதற்கும். பணம். *;காலர்ஷிப் வாங்கிக்கிட்டு அப்படியே போய் கிட்டே இருக்க வேண்டியது தான், மனிதனுக்கு வந்து நெல்லை அடித்து கொடுக்காமல். செருப்பு தைத்துக்கொடுக்காமல். துணி நெய்துகொடுக்காமல். ஆளுக்காளுக்கு உதவி செய்கிறது என்றால் எங்கே உதவி செய்வதுடூ சாப்பிடவும். படுக்கவும். கதை பேசவும் ஜாலி. (ENJOY) என்று அப்படியே காலத்தை கடத்துகிறார்கள், இதை தான் கென்ட் அவர்கள் வந்துடோரியல் நடத்த வேண்டும் என்று சொன்னார்கள், எல்லாம் வீணாக படித்தது தான், மாறும் என்றார், மாறவில்லையேடூ, ஆகவே இப்படி தான் என்பதை சொல்கிறார், என்ன சொல்கிறார் என்றால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதன் தத்துவத்தின் விளக்கத்தை இனி காண்போம்,

1,AMBITION, Deceived from பதவி தோல்வியாகி போச்சு, இப்பொழுது உதாரணம் பார்ப்போம், லோன் கிடைக்கும் என்று இருந்தேன் கிடைக்கவில்லை, இன்டர்வியூக்கு போனேன்ங்க எனக்கு தான் அந்த வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்தேன்ங்க, ஆனால் கிடைக்கவில்லைங்க என்பார்கள், பதவிக்கு நிற்;கலாம்னு சீட்டு வாங்க போனேன்ங்க, ஆனால் எனக்கு பின்னாடி வந்தவர்கள் எல்லாம் சீட்டு வாங்கிக்கிட்டார்கள், எனக்கு கிடைக்கவில்லை, எனக்கு தானுங்க கிடைக்க வேண்டியது, அப்புறம் திரும்ப வேலைக்கு போகலாம் என்று போனேன். அது என்னமோ. நேத்திக்கே ஒருத்தனை ஆள் போட்டு விட்டார்களாம், புதுசா வேலைக்கு சேர்த்து விட்டார்களாம், அப்புறம் நான் வேற இடத்துக்கும் அப்ளிகேசன் போட்டா நிரம்பிபோயிடுதுங்க. 100 அப்ளிகேழூன் என்றால் நீ 110வது போய்யா என்று சொல்லிட்டாங்க என்பார்கள், ஏதாச்சும். போனா இப்படி தான்ங்க எனக்கு கிடைக்க மாட்டேங்கிறது, எனக்கு போகும் போதே தெரியுங்க. எனக்கு எப்பவுமே கிடைக்க மாட்டே;ங்கிறது, இப்படி அவர்கள் மனதில் இருப்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இது தான் அந்தAMBITION, Deceived from.

2. AMBITION FAME : ALU. CON. GRAPH. LACH. NUX-V. STAPHY.

புகழ். பாராட்டுப் பெற விருப்பம், தான் எதாவது சாதனை செய்து புகழ் பெற வேண்டும் என்று எண்முதல், நம்மை பாராட்ட வேண்டும், புகழ் பெற வேண்டும், 4 பேரு என்னை பாராட்டனும். மதிக்கனும், புகழ் எனக்கு வேண்டும், கின்னஸ் புத்தகத்தில என் பேர் வரனுங்க, லைன்ஸ் கிளப்பில். மற்றும் சமுதாயம். அரசியல் இப்படி எங்கும் புகழ். பாராட்டு பெறும், மன்றத்தில் நாம் பெரியாளாக இருக்க வேண்டும், தலைவர். செயலாளார் என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள், லைன்ஸ் கிளப்பில் இப்படி பதவி. சமுதாயத்தில் புகழை அடைய மரியாதை வேண்டும். புகழ் வேண்டும், என்பார், பொதுத்தொண்டில் ஈடுபட வேண்டும், தொண்டாற்ற வேண்டும், பதவி வகிக்க வேண்டும், நமக்கு மாலை போட்டு பாரட்ட வேண்டும், புகழ் பெறும் படி ஏதாவது செய்ய வேண்டும், பதவி வகிக்க வேண்டும், எனது பெயர் உலக புத்தகத்தில் வர வேண்டும், கின்னஸ் புத்தகத்தில் வர வேண்டும், சாதனை புரிய வேண்டும், என்பார், அரசியல். சினிமா இப்படி புகழ்.

பாராட்டு பேர் எடுக்க வேண்டும் என்பார், தங்ககோப்பை வாங்க வேண்டும், சினிமா துறையில சாதிக்க வேண்டும், இப்படி அதெல்லாம் இந்த FAME(புகழுக்குள்) அடக்கம், அதாவது தற்கால ஒரு பெரிய பாடதிட்டமான அலோபதி மருத்துவத்திலும் சரி.HUMAN PHYSICAL BODY,பள்ளி. கல்லு}ரிகளிலும் சரி. இந்த உடற்கூறை பற்றி மிகத் தெளிவாக நூட்பமாக சொல்லிக்கொடுத்து பாடங்கள் நடத்தப்படுகிறது, அவற்றிற்கான. இரசாயனங்கள். தோற்றங்கள். வித்தியாசங்கள். மாற்றங்கள் இவை எல்லாம் PATHOLOGY, என்ற அடிப்படையில் அலோபதியில். பாடத்திட்டங்கள் உள்ளன,

3. AMBITION Loss of :

Acon. Alum. Am-m. AMBR. APOC. Arag. Arg-n. Ars. Asar. Bar-c. Calc-sil. Calc. Caps. Caust. Chin-ar. Cocain. Con. Dios. Erig. Gels. Graph. Kali-c. lach. Lyc. Mere. Nat-c. Nat-p. Nux-v. Pall. Petr. Ph-ac. Plat. Puls. ROB. Sang. Sep. Staph. Sulph. Verat. .உள்ள மரியாதையும் சுத்தமாக போச்சு, என் பதவி போச்சு என்பார், நான் பாருங்க இந்த பதவியில் இருந்தேனுங்க. டக்குன்னு வந்து என்னை அவன் நீக்கி விட்டாங்க என்பான், இப்ப என்னவென்றால். அதிகாரம் செய்து கொண்டிருந்தேனுங்க. நான் ஒரு அதிகாரி. எனது அதிகாரம் எல்லாம் போய்விட்டது, எனக்கு கிடைக்க வேண்டிய இன்கிரிமென்ட் (HUMAN PHYSICAL BODY,) எல்லாம் போச்சுங்க. பதவியும் போச்சுங்க, எனது தகுதிக்கு தக்க. பதவிக்கு தக்க மரியாதை இல்லை. எல்லாம் போய்விட்டதுங்க என்பான், தேர்தலுக்கு நின்று உள்ள மரியாதையும் போச்சி. 4 தறி போட்டேன், என் வீடே கடனில் ஸ்ரிழ்கி 4 தறியும் போச்சி, பஞ்சாயத்து செய்ய போனேன்.

என்னை எவனும் மதிக்கவில்லை, மாமியார். மாமனாரிடம் கடன் கேட்டு உள்ள மரியாதை போனது தான் லாபம், அப்புறம். மனைவியிடம் கணவன் எனது மரியாதை எல்லாம் போச்சுங்க என்பான், அந்த கூட்டத்திற்கு போனேன். என்னை யாரும் மதிக்கவில்லை, இருந்த மரியாதையும் போச்சு, மாமனார் வீட்டுக்கு போனேன். மாமனார் என்னை மதிக்கவில்லை, மரியாதை போச்சுங்க, மாமனார் சொல்லுவார். மருமகள் என்னை மதிப்பதில்லைங்க, நான் பதவியில் இருக்கிறேன். என் பதவிக்கு உள்ள மரியாதையை. எனக்கு கீழ் உள்ள ப்யூன். வாட்ச்மேன் யாரும் கொடுக்க மாட்டேங்கிறான், நான் இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறேன், அதனால சுத்தமா மதிப்பே போச்சு. மதிப்பே இல்லை ஆபிஸ்ல். தக்க மரியாதையும் இல்லை போச்சு. இப்படி கணவன் மனைவியையும். மனைவி கணவனையும் மரியாதை போச்சு. என்னை யாரும் மதிப்பதில்லை. மதிப்பதில்லை என்று சொன்னாலே இந்தAMBITION Loss of s, அதிலேயே இருக்கிறது,

4. AMBITION, Means employed every possible : Ars. Lyc. Nux-v. Plat. Verat

ஒவ்வொரு முறையும் செலக்ஸ்னில் வேலை கிடைக்காமல் தோல்வி ஆகிறது என்பார்;, இதன் விளக்கம் என்னவென்றால். பாருங்க. ஒவ்வொரு முறையும் வேலைக்கு செலக்ழூனுக்கு போறேன். ஆனால் வேலை கிடைக்கலை. செலக்ழூனில் தோல்வி ஆகி விடுகிறேன் என்று சொல்லுவார், விதைக்கிறேன். அறுவடை இல்லை, வேலை செய்யறேன் துணி விக்கலை, அப்புறம். நான் பாருங்க பட்ட படிப்பு படித்தேன், ஆனால் எனக்குரிய பதவி இல்லாமல். வேறு ஒருத்தருக்கு வேலை கிடைக்கும் போது. எனக்கு கிடைக்கலைங்க என்பார், எனக்கு உயர் பதவி (PROMOTION,) எல்லாம் கிடைக்கலை. தள்ளி. தள்ளி போயிடுதுங்க இப்படி எனக்கு தோல்வி ஆகிவிட்டதுங்க. எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் தள்ளி தள்ளி போயிடுதுங்க, சாப்பாடு. எங்கம்மா கூட பாருங்க சரியா எடுத்து வைச்சி போடவில்லை, பசங்க யாராச்சும் மத்தவங்க சாப்பிட்டு. எனக்கு கிடைக்காம போய்விடும், நான் 10 மணிக்கு வேலைக்கு போய்ட்டு வந்து பார்த்தால் வெறும் இரசம்; தாங்க இருக்கும், இப்படி கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று எப்படி சொன்னாலும் சரி. எந்த பதத்தில் சொன்னாலும் இது தான் சேகாலுனுடைய மெத்தேடு என்று குறிப்பிடுகிறார், பதில் சொல்லப்பட்டது தான், அப்ப எது கிடைக்கவில்லை.

எதில் பாதிக்கப்பட்டிருக்கிறதுடூ ஆன்மா. உயிர். ஜீவகாந்தம் அது தான், இது தான் ஹோமியோபதி, இது அப்படியே வந்து. ஒன்னுமே இல்லாத விழூயத்தை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு பதிலாக. இந்த பணத்தில் மறைச்சிகிட்டு இருக்கிறது, இந்தஸ்கேன் (SCAN) . ரிப்போர்ட் (BIOPSK) . பையாப்*; (REPORT)இ மற்ற வகை சோதனைகள் எல்லாமே. பணத்துக்கும். படாடோபத்துக்கும். செய்யப்படுவது தான், அடிப்படையான நிரந்தரமாக. நோய் தீர்க்கும் முறையில். இந்த உலகம் மக்கள் அதிகமாக செல்லவில்லை, பொருள். புகழ். ஐம்புலனின்பம் அதிகாரத்தில் தான் இந்த உலகம் மாயத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று வள்ளலார் அவர்கள் தனது திரை விளக்கத்தில் கூறுகிறார், ஆக இப்ப பாருங்க எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை. தள்ளி. தள்ளி போயிடுச்சிங்க என்று புலம்புவான். தவிப்பான், ஆக இதுவே இந்த இடத்தில் பாருங்க. LAMENTING என்ற இடத்திற்கு வரும், தவிப்பு. புலம்பல் அது இன்னும் HARD (கடுமையானது), அதே மாதிரி ஏமாற்றங்கள் என்பது இப்படி, சொல்வது இது, ரொம்ப சோர்ந்து போய்விடுவான், அது பாருங்க MORTIFICATION, AILMENTS ல் வரும் அடுத்தது, அப்புறம் இதிலேயே பாருங்க தவித்துக் கொண்டே இருப்பான், பேசிக்கிட்டே இருந்தால் DELIRIUM த்தில் வரும், கற்பனைக்கு வந்தால் DELUTION க்கு வந்து விடும், இது வந்து ஆரம்ப நிலை, இப்படி அந்த பதம் அப்படியே நிற்க வேண்டும் அந்த இடத்தில், அந்த மாதிரி இது அமைக்கப்பட்டுள்ளது என்பதை அன்போடு கூறிக்கொள்கிறேன்,

5. AMBITION, Means Every Far : Lyc. Plat. Verat.

பொறுப்புள்ள பதவி வகிக்கவும் பொறுப்பை தாங்கவும் விருப்பம், அரசாங்க வேலைக்கு போகணும். அரசாங்கத்தில் பணி புரியணும். உத்தியோகம் பார்க்கணும், நாம் தாசில்தாராக இருந்து. இங்குள்ள நிலப்பரப்புகளை எல்லாம் பிரித்து கொடுக்க வேண்டும், அளக்கனும், கரெக்டா வந்து நாம் சட்டங்களை எல்லாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும், நல்ல முறையில் நாம் வேலை செய்ய வேண்டும், கவர்மென்ட்டு ஜாப்புன்னா ஒரு தனி மரியாதை அல்லவாஸ அந்த புகழை நாம் பெற வேண்டும், அதனால் தான் என்பார், மரியாதை இருந்தால் தான் ஊரில் இருப்பவர்கள் நம்மை மதிப்பார்கள், அந்த மதிப்பை நாம் பெற வேண்டும் என்பார்கள், பணம் நிறைய சம்பாதித்து நம்மகிட்ட இருந்ததுனா நாம வசதியாக. நிறைய பேர் நம்மிடம் பழகுவார்கள், அந்த மாதிரி வசதியா. சொந்தக்காரர்கள் கிட்ட மரியாதையை நாம பெற வேண்டும். என்ற ஒரே லட்சியம் என்பார், பொறுப்பு வகிக்க விருப்பம்,

6. AMBITION Nees Staff Every Meening : Lyc. Plat. Verat.

ஓரே சமயத்தில் பல வேலை (அ) பல பதவியில் இருப்பார், பேரார்வத்துடன் ஒரே நேரத்தில் பல வேலை செய்வான், நாமே பார்ப்போம், காலையில் ஒரு பையன் பத்திரிக்கை போடுவான், அப்புறம் டியூசன் போவான், அப்புறம் பள்ளிக்கோ. காலேஜீக்கோ போவான், சாயங்காலம் வந்தவுடனே வேற ஏதாவது ஒரு சின்ன வேலையை செய்வான், அப்புறம் நைட்டு படுக்க போறப்போ. மற்ற வேலையை ஏதாவது ஒரு மொழியை படிப்பான், காலையில் எழுந்திருச்சு. திடீர்ன்னு ஒரு நாள் வேலைக்கு போவான், இப்படி பல வேலைகளை செய்வான், இப்படி பல வேலைகளை செய்யச்சொல்லி அவனதுஸ்ரி ளை மிகவும் ஆர்வமாக இருக்கும், அங்கு உள்ளே பணம் வட்டிக்கு விடுவான், வெளியில் ஆள் போட்டு டிபன் கடை வேறு நடத்துவான், ஓவர் டைம் பார்ப்பான், உள்ளே கேன்டீன் நடத்துவான், இப்படி பல வேலைகளை ஒருவனே செய்வான், பேங்க் வேலையில் இருப்பான், ஆனால் வெளியே வட்டிக்கு விடுதல், துணி கடை வேறு. புரோக்கர் கமிழூன் மண்டி. உத்தியோகம் இப்படி பல வேலைகள் செய்வான், கடுமையான உழைப்பாளி, திறமையை காட்டனும். வயது இருக்கும் போது பல வேலையை செய்யாமல் சோம்பேறியாக. கையால் ஆகாதவனாக இருக்க முடியாதப்பா என்பார், ஒரே நேரத்தில் பல வேலை செய்யனும், செய்ய முடியும், ஒரே நேரத்தில் பல பதவி வகிக்க ஆர்வம் செய்வான், வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இவர்களது நோக்கம் இருக்கும், இதில் பாருங்க Lyc. Plat. Verat. வருது, நாம சொன்ன மாதிரி ரெப்பரட்டரில் போய் பார்த்து பொருக்க வேண்டாம், நாம பாருங்க இதிலேயே போட்டாச்சு, மெட்டீரியா மெடிக்காவை படித்து இந்த குணத்தை கண்டுபிடித்து விடலாம், ஸ்ரின்றுக்கும் PECULIAR தான் இது,

7. AMBITION Money To Make : Ars. Calc. Lyc. Nux-v.

எப்படியாவது பணம் சம்பாதிக்கனும் என்பது தான் என் லட்சியம், கே , ரெக்கார்டு எடுக்கும் போது. வயிறு வலிக்குதா. தலை வலிக்குதா. இடுப்பு வலிக்குதா என்பதெல்லாம் வேட், வெறும் பணம், கண்ட. காதுக்கெல்லாம் வேலையே இல்லையே, அதை இயக்குவது எதுடூ அதை இயக்குவது SPRITIUAL FORCE உயிர் தமிழில். ஆன்மா. ஆத்மா முதலிலே விளக்கப்பட்டுள்ளது, மகரிஷினுடைய ஜீவ காந்தம் தான், இப்ப அது என்ன பண்ணுகிறது என்றால் பணம் சம்பாதிக்கனும். பணம் சம்பாதிக்கனும் என்று சொல்கிறது, இப்ப நாம் விளக்கத்துக்கு வருவோம், எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பரவாயில்லை பணம் வேண்டும், ஏம்பா ஹோமியோபதியில் சிங்கிள் மருந்து (SINGLE MEDICINE) கொடுத்தால் தான் நல்லது, ATTERN MEDICINE கொடுத்தால் பாவி. மன்னிக்க முடியாத குற்றவாளி ஆகிவிடுவாய் என்று க்ஷானிமேனே ஆர்கனானில் சொல்லி இருக்கிறாரே என்றால். அவன் கெடந்துவிட்டு போறான், அவன் வயிசானவன், அவன் என்ன இப்ப உயிரோட இருக்கிறானாடூ அவன் அதனால் தான் சோற்றுக்கு இல்லாம ஊர். ஊராக போய் செத்தான் என்பான், இப்ப வந்து எனக்கு பணம் வேண்டும், பணம் முக்கியம், என் குடும்பத்தை நடத்த வேண்டும், வாழணும், வண்டிக்கு பெட்ரோல் அடிக்கனும், எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், இதற்கு ஹோமியோபதி மருந்து சரி வராது, இங்கிலீஸ் மருந்துகள் எல்லாம் சரி வராது, ஏம்பா இந்த கட்டி எல்லாம் மருந்து கொடுத்தால் போய்விடுமே. ஆப்ரேசன் தேவையில்லையே என்று சொன்னால். எவ்வளவு கொடுப்பான், 50 ஹபாய் கொடுப்பான், 50ஹபாய் போதுமா. கட்டிடத்துக்கு போதுமாடூ வண்டிக்கு போதுமாடூ 1, வாங்க வேண்டும், ஏம்பா இதெல்லாம் தப்பு, அதெல்லாம் எனக்கு தெரியாது, நான் பணம் சம்பாதிக்க வேண்டும், அது தான் என் தொழில், சரி நீ என்னப்பா இப்படிடூ நான் திருடுவேன். பித்தலாட்டம் செய்வேன். கமிழூன் வேலை செய்தோ. புரோக்கர் வேலை செய்தோ. விபச்சாரம் செய்தோ பணம் சம்பாதிக்கணும், பணம். பணம். பணம் அது தான் வாழ்க்கையின் லட்சியம் என்பார், குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து உத்தியோகம் வாங்கணும், உயர் பதவி. அரசியல் பதவி இப்படி எதை செய்தாவது. பிறரை கெடுத்தாவது பணம். பதவி வேண்டும் என்பார், பணம் சம்பாதிக்கனும். சீக்கிரமாக பணக்காரன் ஆகனும் அது ஒன்று தான் கொள்கை (வெறி) என்பார்,

8. Longing For Sunshine, Light and Society : Grin. Stram.

சமுதாயத்தில் நீண்ட நாட்கள் புகழ் மங்காமல் இருப்பவர் (அ) தியாகி, நாம படித்தவர்கள். பெரிய மனுழூன் நாம் ஒழுக்கமாக இருக்கனும், படித்த படிப்புக்கு தகுந்த மாதிரி நடந்துக்க வேண்டும், என்று எண்ணுவார், தியாகி, உழைப்பின் காரணமாக. உயர்வு. பதவி கிடைக்கும், மகரிஷி மாதிரி, பெரிய மனிதர். ஒழுக்கமான கல்வி கற்றவர், முன்பு 7 வது குறிப்பில் திருடியோ. விபச்சாரம் செய்தோ பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள், ஆனால் இவர்களுக்கு இவரது ஒழுக்கத்தின் காரணமாக எல்லாம் தானாகவே வரும்,

9. Moral Affections Want of Moral Feeling :

Abrot. Alco. Am-c. Anac. Ars. Aster. Aur. Bell. Bism. Bufo. Cass. Cham. Chin. Choc. Clem. Coca. Cocc. Coloc. Con. Croc. Cur. Germ. Hep. Hura. Hyos. Kali-br. Kali-c. Kali-n. Lac-c. Laur. Lyc. Nat-m. Nat-ac. Nit-s-d. Nux-v. Op. Ozone. Ph-ac. Phos. Pic-ac. Plat. Psil. Raph. Sabad. Sep. Squil. Stram. Tarent. Thuj. Verat. நல்லதையே உறுதியாகவும். அசையாமலும் செய்யும் மனம் கொண்டவர், புள்ளையாக இருந்தாலும் சரி. பையனாக இருந்தாலும் சரி தாட்சனையே கிடையாது,

மொராஜ; தேசாய் சொன்னாராம், பிரதமராக இருக்கும் போது அவர்; மகள் எம்,பி,பி,எ; (M.B.B.S.) பெயில் ஆகிவிட்டதாம், 3 மார்க் என்னமோ தான் பெயில் ஆகிவிட்டதாம், அந்த அதிகாரிகள். கமிட்டி காரர்கள் எல்லாம் வந்து நாங்க இந்த 3 மார்க் நாங்க சேர்த்தி எல்லாம் போட்டு விடுகிறோம். நீங்க எங்களுக்கு கொஞ்சம் சலுகை கொடுக்க வேண்டும். 20 மார்க். 30 மார்க் குறைந்தவர்களை எல்லாம் நாங்க பாஸ் செய்து விடுகிறோம், நீங்க என்னங்க 3 மார்க் தானே என்று கூறினார்களாம், அதற்கு மொராஜ; தேசாய். நீ இந்த 3 மார்க் போடாதே. நீ சலுகையே கேட்காதே, என் பிள்ளை அடுத்த வருடம் படித்து பாஸ் ஆகட்டும், என்று கூறிவிட்டாராம், அப்புறம் அவர்கள் சொன்னாராம் சரி நான் 3 மார்க் போட்டு பாஸ் செய்து விடுகிறேன், எனக்கு அந்த உதவி மட்டும் கொஞ்சம் செய்யுங்க என்றார்கள், எனக்கு வேண்டாம்பா அந்த உண்மை வந்து மாறக்கூடாது என்று கூறிவிட்டார்களாம், நல்லதையே உறுதியாகவும். எத்தனை பேர் மனதை ஆசைக்காட்டி மாற்றினாலும் மாறாத மனம் கொண்டவர்கள், மொராஜ; தேசாய் மாதிரி, நல்லது என்று தெரிந்து விட்டால் எது சொன்னாலும். கேட்க மாட்டார், உறுதியானவர், மர்பியில் 1058ம் பக்கத்தில் ஏமாற்றம் விரிவாக உள்ளது,

10. Anger, Answer, When Obliged to :

Arn. Ars. Bry. Cham. Coloc. Nat-m. Nux-v. PH-AC. Puls. உரிய பதிலை சொல்லும் போது [அவருக்கு] கோபம் வரும், அதாவது கணவனோ. மனைவியோ. தலைவியோ. தலைவனோ. அதிகாரிகளோ. டாக்டரோ. இப்படி சமுதாயத்தில் பொறுப்புள்ளவர்களிடம். கேள்வி கேட்கும் போது அவர்கள் அதற்கு உரிய பதிலை சொல்லும் போது கோபப்படுதல், ஒரு சிலருக்கு திருப்பி. திருப்பி கேட்டால் கோபம் வரும் அது இயற்கை, கோபம் எல்லா உயிர்களிடமும் இருக்கிறது, மனதில் பதிவாக பதிந்து விட்டது என்று மகரிஷி. வள்ளலார் சொல்கிறார், இவர்கள் எப்படி என்றால் கணவன் வந்து காப்பி போட்டாச்சா என்று கேட்கிறார்டூ போட்டாச்சு என்று அந்த பதிலை சொல்லும் போதே கோபம். வெடுக்குன்னு பேசுவார்கள் பாருங்கள் அது மாதிரி, அதே மாதிரி மனைவி கணவனிடம் இன்றைக்கு வேலைக்கு போறீங்களாடூ என்று கேட்பார்கள், போறேன் அதுக்கு என்ன இப்போடூ என்று வெடுக்குன்னு பதில் சொல்லுவார்கள், போறேன் என்பது ANSWER. அதற்கு என்ன இப்போ என்பது INTERRUPTION. ஆனால் நமக்கு தேவையான பதில் என்ன? போறேன் என்பது மட்டும் தானே, ஆனால் போறேன் அதுக்கு என்ன இப்போ. குடியா முழுவி போச்சு, ஏன் எப்ப பார்த்தாலும் கேட்கற, இப்படி பல வார்த்தைகள் உச்சரிச்சுக்கிட்டு போகலாம், இது வந்து பொழப்பு. ஜீவனம். கழூ;டம் அது எல்லாம் இப்ப வேண்டாம்,

மேலும். இன்னும் ஓர் உதாரணம், நோயாளிடம் டாக்டா பேசும் போது மருந்து. பத்தியம். சாப்பிடும் முறை. மருந்து கூறிவிட்ட பின்பும். பத்தியமில்லை என்று சொல்லி பிறகும் கூட ஏங்க பாலை. குடிக்கலாமாடூ என்பார், குடிக்கலாம். பசும் பால் குடிக்கலாமாடூ எருமைபால் குடிக்கலாமாடூ கிடைக்ககூடியதை குடிக்கலாம், எல்லாமே கிடைக்கும் நீங்க எதை என்று சொல்லுங்கடூ பசும் பால் குடித்துக்கோ, பசும் பால் சாப்பிட்டால் உடம்பு இளைத்துவிடுமே. என்று சொல்கிறார்களே, சரி எருமைபால் குடித்துக்கோ, எருமை பால் குடித்தால் கொலஸ்ட்ரால் வரும் என்று சொல்றாங்களே, பச்சை பால் சாப்பிடலாமாடூ ஆரவைத்து சாப்பிடலாமாடூ உப்பு போடலாமாடூ சர்க்கரை போடலாமாடூ இப்படி பத்தியமே இல்லையென்று சொன்னால் போதும் மருத்துவர்க்கு பொறுப்பு இருப்பதால் கோபப்படுவார். ஏமா. பத்தியமே இல்லை என்று சொல்கிறேன், கேட்கிறாயே என்று கோபத்துடன் பதில் கூறுவார், மற்றும் ஓர் உதாரணம், என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. எப்ப கூட்டிக்கிட்டு வரட்டும். காலையில் கூட்டிகிட்டு வாமா, பள்ளி இருக்கிறது, சரி மாலையில் கூட்டிக்கிட்டு வாமா. டியூசன் மாலையில் உள்ளது, சரி ஞாயிறு கூட்டிக்கிட்டு வாமா, ஞாயிறு SPECIAL CLASS உள்ளது, அரைநாள் லீவோ.PERMISSON -னோ போட்டு கூட்டிட்டு வாமா, முடியாது, TEST நடக்குதுங்க, சரிம்மா உங்க பிள்ளை மருந்து கொடுக்க லாக்கி இல்லை என்று (பொறுப்பு இருப்பதால்) உரிய பதிலை சொல்லும் போது கோபத்துடன் கூறுதல். இப்ப பாருங்க இதில் 9 மருந்து வருது, இந்த இடத்தில் ARS. நாம் முன்பே MATERIA MEDICA படித்து இருந்தால். ARS காரர் எப்படி இருப்பார் என்று தெரியும். சுடுநீர் சாப்பிடுவார், ARN - மிக விரைவில். கோபம் தாங்க மாட்டான், BRY- தொழில் மீது ரொம்ப அக்கறையாக இருப்பார், CHAM. - கோபக்காரன், COLOCYNTHIS - கடுமையான வெட்டும் வலி, பொறுக்க முடியாது, N-M. - ஏக்கம் பிடித்தவன். NUX - அதிகமாக உதாரணம் சொன்னால் பிடிக்காது, PH-AC, PULS எப்படி இருப்பான் மீண்டும் MATERIA MEDICA படித்து. தெரிந்து கொள்ளவும், இப்படி டாக்டர். நோயாளி என்று உலகில் யாருமில்லை, அனைவரும் நோயாளி, ஏதோ ஒரு நிலையில். பதட்டத்தில். தன்மையில் மிக. மிக அதிக அளவாக (அ) குறைந்த அளவாக தாக்கப்பட்டு உலகில் உள்ள நம் எல்லோரையும் நோயாளியாக தான் நம்மை வைத்திருக்கிறது இயற்கை என்ற இறைவன், நாம் தான் பெரிய ஆபிசர். விஞ்ஞானி. பெரிய ஞானி, பெரிய டாக்டர். பெரிய குற்றவாளி. பெரிய ஜெயில் அதிகாரி என்று எல்லா பிரிவினரும் இந்த மன நோயாளியாக தான் இருக்கிறோம்.

இதை தான் HIDE என்கிறார், (மறைத்தல்). இப்படி உயிர் உள்ள இனம் ஒன்றே உயிரினம். அதில் அறிவு வகை. பண்பு உண்டு. நம்மை ஆட்சிசெய்தவர். நாம் அடிமை என்பதெல்லாம் இயற்கையின் முன்பு இல்லை, எல்லா பிரிவிலும் பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வளவு தான், நாம் இப்படி தான் ஒவ்வொரு தலைப்புக்குள் இருக்கும் முன்பே மெட்டிரியா மெடிகா மருந்துகளை படித்து வைத்து இருக்கணும். நம்மிடம் பேசும் போது இவர் எந்த தலைப்பு என்று தெரிந்து கொள்ளனும், பிறகு மருந்து எடுப்பது சுலபம், கேழூ; எடுக்கும் போது. அவர் பேசும் போது நாம் பேசக்கூடாது, கேழூ; தடம் மாறி விடும், படிக்காவிட்டாலும். தலைப்பு தெரியாது, மருந்தும் தெரியாது, கேசும். புரியாது, யாருக்கும் தெரியாது, நம்மிடம் (மனிதன்) இருக்கும் பட்டமும், பதவியும் சரி. நாம் பெரிய KING என்ற நினைப்பும் சரி. மருந்துகளும், பல நூல்களின் உதவியும் சரி. நடிப்பும். ஜம்பமும். வேழூமும். அதிகாரமும். பதவியும். சம்பளமும் (அதிக) பெருஞ்செல்வம். பட்டமும். பதவியும். பெரும் கமிழூனும் சரி மேலே கண்டவைகளை வைத்து ஒரு நோயாளியை குணப்படுத்த முடியவே முடியாது, என்று அன்போடு அறிவுறுத்தப்படுகிறது, இனி இதே மாதிரி நீங்கள் அந்த தலைப்புக்குள் சென்று தலைப்பு மாறாமல் விரித்து பார்த்து பொருள் கொண்டு. தலைப்புக்கு வந்து விடவும், தகுந்த மருந்துகளும் இங்கேயே தரப்பட்டுள்ளது, அந்த தலைப்புகளை எடுத்து தொகுத்து. அதில் வரும் முதன்மையான மருந்துகளை எடுத்து தொகுத்து. அந்த மருந்து சரி தானா என்று மெட்டீரியா மெடிக்காவில் பார்க்கனும், ஒரே நேர்கோட்டில் இரண்டு. ஸ்ரின்று மருந்துகள் வந்துவிட்டால். அதில் ஒன்றை கண்டுபிடிக்க Compartive of Materia Medica வை பார்த்து.

ஒரு மருந்தை தேர்வு செய்து தகுந்த வீரியத்தில் கொடுக்கவும், பொருத்தமாக மருந்தாக இருந்தால் உடனே வேலை செய்யும், இதே போல் தான் பார்க்கனும், நமது இயலாமையை ஏதேதோ பேசி. சொல்லி மலுப்ப கூடாது, இனிமேல் வரும் தலைப்புகளை சுருக்கமாக இதே போல் படித்து பொருள் கொண்டு சுத்தமாக புரிந்து கொண்டு. தொழில் செய்யவும், இது மாதிரி தான் எல்லாவற்றையும் விவரித்து பார்த்து பொருள் கொள்ள வேண்டும், இப்படி செய்ய. செய்ய நமக்கு உயர்புகழும். செல்வமும். நமக்கு தேவையானதும் கிடைக்கும் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார், இவைகளை புரிந்து கொள்வது தத்துவம், இதை மாறாமல் செய்வது சத்தியம், இந்த இடத்தில் ஜீவன் மீது. நோயாளி மீது அன்பு. அக்கறை இல்லாமல் செய்தால் நமக்கு கிடைக்கப்போவது அநித்தியம், இந்த இடத்தில் வள்ளலார் அவர்கள் ஒரு பாடலில் கூறுகிறார், எத்தனை உயர்ந்த செயல்கள். எத்தனை உயர்ந்த செல்வம் கல்விகள். பணிகள் செய்தாலும் ஜீவகாருண்யம் இல்லையேல். அது ஒரு கால கட்டத்தில் அவை அனைத்து அழிந்து மண்ணாக போய்விடும் என்கிறார், இப்படிக்கு அன்புடன் ளு. மாதவன்,