முடிவுரை

சேகல் முறைப்படி அதிகமாக நமக்கு பயன்படும் மருந்து 9, னுச. பிட்வில் முறைப்படி பார்த்தால் 40 மருந்து. தான் திரும்ப. திரும்ப வரும், சேகல் முறைப்படி நமது தினசரி பிராக்டிகல் 9 மருந்துகள் திரும்ப. திரும்ப வருவதை பார்க்கலாம், அது 1. ARS. 2. BELL. 3. CALC. 4. HYOS. 5. OP. 6. STRAM. 7. SULPH. 8. THUJA. 9. VERAT. .

1.ARS.. :-
அமைதியிருக்காது, வேலை சுத்தமாக ஒழுங்காக செய்வார், சுத்தமாக இருப்பார், முகம் கழுவி குளித்து பளிச்சினு இப்படி, (இங்கு குளிக்க மாட்டான் அழுக்கு பிடித்தவன் SULPH..) கவனிக்கனும், குளித்தாலும் நாற்றமே போகாது. வெய்யிலிலும் கம்பளி போர்த்தியிருப்பார் PSOR கவனிக்கவும்,

2. BELL. :-
தனது விசயம் மறைத்தல், நோயை. பொருளை. தொழிலை. செல்வாக்கை துன்பத்தை இப்படி மறைத்து வாழ்தல், இது உலகில் நன்றியை மறப்பவர். கெடுதியை மறைப்பவர் இப்படி 40% இருக்கிறார்கள் என்று டாக்டர் சேகல் கூறுகிறார்,

3.CALC.. :-
நோயில் ஏதாவது விபத்து நடந்திடுமோ. நமக்கு கட்டி. ஈரல் கெட்டு போயிடுமோ. கிட்னி கெட்டு போயிடுமோ. பிரசவம் ஆகாமல். ஆப்ரேசன் கத்தி வைக்க வேண்டி வருமோ என்று பயம், (STRAM பயத்துக்கும். இந்த பயத்துக்கும் வித்தியாசம் பார்த்து கொள்ளவும்,) அடிப்பட்டு விடுவோம், பிறகு ஆப்ரேசன் வந்திடுமோ என்ற பயம்,

4. HYOS. :-
சந்தேகம். கணவன் மீது. மனைவி மீது. அக்கம் பக்கம். உறவினர். நண்பர். டாக்டர் மருந்து மீது. இப்படி எதன் மீதும் சந்தேகம். சந்தேகம், இதனால் எவரையும் மதிக்க மாட்டான், வெட்கம் இருக்காது, மருந்து வெச்சிவிடுவார்களோனு சந்தேகம், நமக்கு கெடுதி செய்திருப்பார்களோனு சந்தேகம்,(வியாதி நம்பினால் LACH.)

5. OP. :-
எல்லா நோயும் அதிகமாகிவிட்டது, அதிகமானகட்டி முன்பை விட இப்ப பெரிசாயிடுச்சி. நோய் அப்படியே இருக்குது, வலியில்லாத இடத்தில் கட்டி அதிகம், நோய் அதிகமானது சரியாகவில்லையே. எல்லா நோயும் இப்ப வந்திடுச்சி, நான் 3 மாதம் உங்ககிட்டே மருந்து சாப்பிட்டு குணமாகவில்லை எல்லாம் வந்திடுச்சி, அதிகமாயிடுச்சி இப்படி பேசுவார்,

6. STRAM. :-
கற்பனை பயம், எதிர்பார்ப்பு பயம், ரோடு பயம், இருட்டு பயம், பேய் பயம், அதனால் எதையாவது கட்டி பிடிப்பது, வெளிச்சம் கூட்டம் வேனும், கட்டி பிடிக்கும் குழந்தை, சீலையை பிடிக்கும் குழந்தை,

7. SULPH. :-
படுத்துகனும், படுத்திருக்கனும். வேலைக்க போக கூடாது, சோம்பேறி, 10 ஹபாய் இருந்தாலும். குப்பை காகிதம். பொருக்கினாலும். நான் ராஜா, கந்தல் அழுக்கு துணி. அசிங்கமாக சேவிங் கூட செய்ய மாட்டான், நான் தான் இராஜா என்பான், இப்படி,

8. THUJA. :-
நான் எளைச்சிட்டேன், பணமே இல்லை, சத்தே இல்லை, தேய்ஞ்சி போயிட்டேன், பொசுக்குனு ஓடாட்டம். கண்ணாடியாட்டம் இப்படி என்பார், கடந்த காலம் (PAST TENSE) சொல்லுவார்,

9. VERAT.. :-
தும்பி காட்டறது. நடிப்பு. ஜாலாக்கு. ஐஸ் வெச்சி பேசறது. குருடன் மாதிரி. நொண்டி மாதிரி நடித்து காட்டுவார்,

இப்படி 9 மருந்தை நன்கு தெரிந்து கொண்டால். தினம் ½ நோய்களை சரிபடுத்தலாம் என்று னுச. சேகல் கூறுகிறார், கிருமி. கத்தி. அறுவை சிகிச்சை முக்கியமில்லை, ஜீவகாந்தமே சிறப்பு என்கிறார். வேதாத்திரி மகரிஷி, உடலை இயக்குவது ஜீவகாந்தம் என்ற உயிர், அதில் தான் மியாசம் என்ற நோய் பாவம் பதியும், அதை மாற்றனும், ஆகவே உலகில் உள்ள 32 வகை மருத்துவத்தில் நோயை. அதன் அடிப்படை காரணத்தை. உயிர்களில் உள்ள பதிவை மாற்றுவது ஹோமியோபதி மட்டுமே என்கிறார், ஹோமியோபதி என்றால் இயற்கை வழி என்பது மற்றொரு பெயராகும், உயிர். நோய் மருந்து நம் கண்களுக்கு தெரியாது, மகரிஷி கூறியவது. மன ஒவ்வாமை தான் குறி. பிறகு உடலுக்கு வந்தால் அது தான் நோய் என்கிறார், னுச. ஹோமியோபதி தத்துவம் நோய் எப்படி குணமாகனும் என்கிறார் என்றால். மேலிருந்து கீழே. உள்ளிருந்து வெளியே போனால் குணமாகிவிடும் என்கிறார், மேலிருந்து கீழே என்றால் அதன் விளக்கம் என்னடூ மனித உடலை இயக்குவது எதுடூ உயிர் என்ற ஜீவ காந்தம், SPRITUAL FORCE அது எங்கிருந்ததுடூ அதாவது வான்காந்தம் என்ற மகா ஆத்மா (VITAL FORCE) அது தான் உடலுக்குள் எல்லை கட்டும் போது உயிர் என்ற ஜீவகாந்தம். அதன் திட பகுதி தான் உடம்பு. அவன் செய்த பாவம் நம் விண்ணில் பதியும். நிலையான பதிவாக. பின்பு ஜீவகாந்த. கருமைய பதிவு ஸ் ரி ட்டையாக இருக்கும், இவைகள் கருவிகளுக்கு தெரியாது, பிறகு உடலில் தடை ஏற்படுத்தும் போது ஓட்டங்களில்; தடை ஏற்படுகிறது.

இப்பொழுது DIS + EASY =DISEASE எனப்படுகிறது, தான் பெற்ற பதிவுகள் ஸ்ரிட்டை நிரம்பி ஒருவனுக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது என்றால் அவனது ஆன்மா முழுவதும் நோய். புத்தி பேதலித்து விட்டது என்று பொருள், ஆனால் கண்Zக்கு தெரிவது உடல் தானே, ஐ. மேலிருந்து கீழ் என்றால் என்னடூ நம் உடலை இயக்குவது ஸ்ரிளை, ஆகவே தகுந்த ஹோமியோபதி மருந்து தரும் போது மனம் பைத்தியம் குறைந்தவுடன். ஸ் ரி ளைக்கு வந்து இப்ப ரண ஜன்னி. காக்கை வலிப்பும். நொடிப்பும். மயக்கம். ஞாபக சக்தி குறைவு இப்படி ஏற்படும், இது தான் மேலிருந்து கீழே, ஆன்மாவில் இருந்து கீழே உடம்புக்கு வந்தது என்று அர்த்தம், அடுத்து அதற்கு தக்க மருந்து அபிசிந்தமோ (Abisin.)இ குப்புரமோ (CUPPURAM)இ சிக்கியூட்டாவோ (Cicuta) வேறு குறிக்கு தக்க மருந்து கொடுத்தாலே அது குணமாகிவிடும், அதன் பிறகு கருப்பை கட்டி. நுரையீரல். சர்க்கரை. இருதய வியாதியாக வரும், அதற்கு தக்க மருந்து கொடுத்தால் ஸ் ரி ட்டு வலி. இடுப்பு வலி பல வலிகள். காய்ச்சல். மலச்சிக்கல் வரும், அதற்கும் மருந்து கொடுத்ததால். பேதி காய்ச்சல் இப்படி. மாதவிலக்கு. வெள்ளைபாடு. சளி சீழ் வடிதல் இப்படி வரும், பிறகு சரும நோய். கொப்பளம் புறப்பாடுகள் வந்து. சீழ் இரத்தம் வடிந்து சுத்தமாகும், இதுவே மேலிருந்து கீழே என்ற ஹோயோபதி தத்துவம், ஐஐ. உள்ளிருந்து வெளியே என்றால் என்னடூ உள்ளே இயங்குவது இதயம்.

கருப்பை. ஆண் விதை உறுப்பு. பெண் விதை உறுப்பு. கல்லீரல். மண்ணீரல் போன்ற இயக்க உறுப்பு கெட்டால். காமாலை. பித்த கல். எய்ட்ஸ். அதிகமான. குறைவான வெள்ளைபாடு. மார்பு சுரபி. பால் சுரக்காமை. விந்து நாதமும். சர்க்கரை அது குறைய உள் இயக்க உறுப்பு பாதிப்புக்கு தக்க மருந்து தரும் போது அது கழிவு பொருளாக கண். சருமம். பேதி. எச்சில். சீழ் இப்படி 4 வழிகளில் வெளியேறும், வரிசையாக வரனும் என்கிறார், ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரி வராது, அவர் பெற்ற பரம்பரை பதிவு தனது பதிவு. சஞ்சித கர்மம். பிரார்ப்த கருமம் போன்ற தன்னிடமுள்ள இருப்புக்கு ஏற்றவாறு வரிசையாக தான் வெளியே நோயாக (கழிவு பொருளாக) வரும்,

குறிப்பு:-

இன்றைய அலோபதியி மருத்துவத்தில் வெளியேறும் கழிவுபொருட்களை மறைக்கப்படுகிறது, இதன் பின் விளைவாக சம்பந்தப்பட்ட உறுப்புகள் வீக்கமடைந்து. பழுதடைந்து விடுகிறது, இப்போது என்ன செய்யபடுகிறது என்றால். நோயுற்ற உறுப்பை அறுக்கப்படுகிறது. வெட்டி எடுக்கப்படுகிறது, இதனால் நோய் குணமானதாடூ இல்லை, ஏன் என்றால் உறுப்பு குணமாகாமல் அறுக்க வேண்டி வந்து விட்டதே பரிதாபம், மேலும் தினம். தினம் மருந்து கடைகளும். புதியதாக ஆஸ்பத்திரிகளும். மருத்துவர்களும். அதிகமாகி கொண்டே தான் வருகிறது, நோயாளிகளின் எண்ணிக்கை அதை விட அதிகமாகி கொண்டே தான் வருகிறது, நோய் குணமாகவில்லை, பாவம் நோயாளிகளின் உடம்பும். மனமும். ஓடி. ஓடி மருத்துவத்தை தேடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்,

ஆனால் இன்றைய முடிவு கேள்விக்குறிடூ ஆகவே உள்ளுறுப்பு காZம் வரிசையாக வெளியே வரும் போது, சரும நோயில் கட்டியில். புற்றில் தான் முடியும், முடியனும், இதை தான் உள்ளிருந்து வெளியே என்கிறார், ஆனால் ஆயிரம் உதாரணங்கள் உடம்புக்கும். நோயுக்கும் சொன்னாலும். இந்த உயிரை காக்கும் சக்தி எதுடூ வான்காந்தம் என்ற தெய்வ சக்தி தான், கெடுத்து கொள்வது எங்கேடூ இந்த ஜீவகாந்தம் என்ற மனதில் புத்தியில் தான், அது பதிவு செய்து வெளியே அனுப்புகிறது. எங்கே அனுப்புதுடூ உடலில், அது தான் தடை அதை சரி செய்வதில்.ஹோமியோபதி முதலிடம் வகிக்கிறது, சிறப்பும் இதுவே. ஆகவே உலகின் எல்லா நாட்டு அரசாங்கமும். நேரடியாகவும். மறைமுகமாகவும் விபரம் தெரிந்த அரசியல் தலைவர்கள் எல்லாம் nக்ஷாமியோபதிக்கு தான் உதவி செய்துள்ளனர், ஆனால் nக்ஷாமியோபதி மருத்துவர்கள் அந்த அளவு வளரவில்லை, அலோபதிக்கு சலுகை குறைவு தான், ஆனால் அது தனது சொந்த பலத்தில் மலை அளவு வளர்ந்து விட்டது, இனி எந்த அரசியல் தலைவர்களும் அதை. அதன் பலத்தை குறைக்க முடியாது, இயற்கை தான் அதையும் மாற்றவும் முடியும், இதை தான் வேதாத்திரி மகரிஷி கூறுகிறார், உண்மையை மதிக்கும் காலம் உலகில் எப்போது வரும்டூ, தனி மனிதன் உண்மையை அறிந்து கொண்டால் அங்கு ஹோமியோபதி மருத்துவம் மட்டும் தான் மேலோங்கி நிற்கும் என்கிறார், கட்டிடமும், காலர்ஷிப்பும். பட்டயமும். பதிவும் பந்தாவும். படோடோபமும் உண்மை முன்பு பயன் தராது என்கிறார், இவைகளை பற்றி Nடி 4 வது நூலிலும். 2வது. 3 வது. 1வது நூலில் படித்து கொள்ளவும், இப்படி பல அறிஞர்களின் கருத்தை முடிவு செய்து. ராய் பேத்தாலஜீ (சுAலு HUMAN PHYSICAL BODY,) முடிவு, எல்லாவற்றையும் கலக்கிய கலவை.

9 விசயங்களை முடிவு செய்தது தான் சேகல், அது என்ன சொல்லுது எல்லாம் ஒதுக்க வேண்டியும், லோ பொடன்சி போதும், 6ஒஇ 6இ 30 வரை போதும் என்கிறார், நோய் நிலை 1, இருப்பவை. 2, நீடிப்பவை. 3, மேலாதிக்கம் செலுத்துபவை. அப்படி எனில் என்ன இருப்பவைடூ நோய் இருக்குது அதை நீடிக்க செய்து. அதை குணப்படுத்த இயற்கை எடுக்கும் முடிவை தடை செய்து எது அது தான் மேலாதிக்கம் செலுத்துபவை என்கிறார், குணம் என்பது மருந்து ஒழுங்காகவே செய்கிறது என்கிறார், கழிவு பொருளாக 4 பொறிகள். சருமம். கண். வாய். ஸ் ரி க்கு ஸ் ரி லமாக வெளியேற வேண்டும், அதலால் கட்டி கொப்பளம் சீழாக. எச்சி நாற்றம். மாதவிலக்கு கட்டி. கருப்பு. மலம் பேதி நாற்றம். சிறுநீர் நாற்றம். மஞ்சள் இப்படி வர வேண்டும் என்கிறார், (காதில் மட்டும் சீழ் வர கூடாது என்கிறார், ஆனால் நடைமுறையில் வரலாம் என்று தெரிகிறது), கண்ணீர் இப்படி. அப்படி பேதி காய்ச்சல் ஏற்பட. ஏற்பட அவன் ஆரோக்கியம். சுறுசுறுப்பு அடையனும், இதை இரத்தம் கூட கலராக வரனும். இரத்தம். பேதி ஏற்பட்டாலும் அவன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அதை தான் கழிவு பொருட்கள் வெளியேற்றம் (எலிமினேசன்) என்கிறார், நோயின் பலம் அதிகரித்து. தவறாக வேலை செய்ய ஆரம்பித்தால். இதே போல கழிவு பொருட்கள் வெளியேறும் போது. அவன் பலக்ஷPனம் அடைந்து கொண்டே வந்தால் அவன் மரணக்கட்டத்திற்கு சென்று விடுவான், இதனை னுந ழுநநேசயவiடிn என்கிறார், கழிவு பொருள் வெளியேற. வெளியேற அவன் மனபலம் பெருகி. சோர்வும் நீங்கிக் கொண்டே வந்தால் இது எலிமினேசன், நன்மையை தரும், இதே இடத்தில் இதனால். சக்தி குறைந்து கொண்டே சோர்வு அதிகரித்து கொண்டே வந்தால் னுந ழுநநேசயவiடிn.

இது தவிர மருந்து வேலை செய்கிறது (அ) ஏதோ கெடுதி நடக்க போகுது என்று பொருள், இப்ப கணித்து மருந்து வேகம் குறைந்தால் (அ) முறிந்தால். (அ) மியாசம் தலையீடு என்றால் குறிக்கு தக்க மருந்தை *;டேட் மாறினால். அந்த குறிகளுக்க தக்க மருந்துகளை மாற்றி. மாற்றி தர வேண்டியது வரும், தர வேண்டும், நோயாளியை தனது நேரடி பார்வையில் வைத்து. நோயாளி மீது முழு கவனம் வைத்து நோயாளியை காப்பாற்ற வேண்டும் என்பதே இயற்கையின் நியதி, இந்த மெட்டீரியா, மெடிக்கா படித்தால் எல்லாம் பெகுலியராகவே இருக்கும், ஆன்மா தானே பாதிக்குது, பாசம் என்கிறார் திருஸ் ரி லர், பதிவு ஜீவகாந்தத்தில் என்கிறார் மகரிஷி, அத்வைதம். துவைதம் தான் பெரியது. ஆகவே காது என்பதும். உடல் பகுதி தான் தெளிவு ஆன்மீக வாதிகள் கூறும் கருத்தை சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகிறோம், காதும் உடலுறுப்பு தானே, உடலே அழுக்கு தானே (பாசம் என்கிறது திருமந்திரம்), ஆகவே காதிலும், கழிவு வராலம் என்பது ழ.மு.ளு.ஏ. ஆராய்ச்சியின் தாழ்மையான கருத்தாகும், இதை தான் வேதாத்திரி மகரிஷி கூறுகிறார், ஆன்மீகத்தையும், விஞ்ஞானத்தையும் இணைக்க கூறினார், னுச. சேகல் கூறியதையும், ஆன்மீகவாதி கருத்தை இணைக்கும் போது காதிலும் வரலாம் என்று னுச. சேகல் கருத்தை மாற்றம் செய்யப்பட்டது அதற்கு திருமந்திரம். ஆதி சங்கரர். வேதாத்திரி மகரிஷி ஆதாரம் ஆகியோருடைய நூலின் சராமசம் நமக்கு விளக்குகிறது,

இந்நூலாசிரியரின் பின்குறிப்பு:-

ஹோமியோபதி மருந்துகளை இந்த உலகிற்கு தேவையான அளவு தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளது, இதன் பெயர் வில்லியம் டேப்பல் (அமெரிக்கா) என்பதாகும், அந்த கம்பெனி நன்றியினாலும். தொண்டினாலும். தியாகத்தினாலும் உருப்பெற்றது. மற்றும் ஒரு கம்பெனி இதே போல் தன்மையிலும் தரத்திலும் உயர்வாக உள்ளது, அதுவும் உலகம் முழுதிற்கும். தேவையான மருந்துகளை தயாரிக்கும் பலம் கொண்டது, இது மேற்கு ஜெர்மனியில் உள்ளது. இதன் பெயர் மாடாஸ் மற்றும் நமது இந்தியாவின் தலைநகரமான டில்லியில் கம்பெனியும். கடைகளும் உள்ளன, மற்றும் இதே போல் ஒவ்வொரு நாட்டு தலைநகரங்களிலும் இருக்கிறது. மற்றும். மாநிலங்களிலெல்லாம் கடைகளும் இருக்கலாம், இருக்கிறது, தமிழகத்தில் அது போல் சென்னை. மதுரை. கோவை. சேலம். திருச்சி போன்றவற்றிலும் கடைகள் உள்ளன, மற்றும் பிற மாவட்டங்களிலும் கடைகள் உள்ளன, இந்த கடைகள் கம்பெனிகள் வைத்திருப்பவரை பார்த்தால். இந்த மருத்துவத்தினால் தானோ. தனது குடும்பமோ. நன்மை அடைந்து மனம் பூரித்து நன்றி மிகுதியின் வெளிப்பாடாக தான் அவர்கள் வைத்திருப்பார்கள், அது தொண்டாக செய்ய வேண்டும் என்ற அடிப்படையை தான் பெரும்பாலும் காணப்படுகிறது. வியாபாரமும். வருமானமும் ஹோமியோபதி மருந்துக் கடையை பொறுத்த மட்டில். இரண்டாவது பட்சம் தான், நமது மாநிலமான திருச்சியில் சிங்கார தோப்பிலும் மற்ற இடங்களிலும். நல்ல கடைகள் உள்ளன.

சேலம் நகரில் புதிய. பழைய பஸ்நிலையத்தை சுற்றிலும் நல்ல பல கடைகள் உள்ளன. சென்னை மவுன்ட் ரோட்டிலும். மற்ற இடங்களிலும் பல கடைகள் உள்ளன, கேரளாவில் மிகப்பெரிய மருந்து கம்பெனியும். ஆயிரக்கணக்கில் தொழில் செய்பவரும். நூற்றுக்கணக்கான நல்ல கடைகளும் உள்ளன, நூற்றுக்கணக்கான. பல்நோக்கு பாலிகிளினிக்கும். மருத்துவமனைகளும் உள்ளன, இது போல் உலகம் எங்கும் கடைகளில் nக்ஷாமியோபதி நூல்களும் கிடைக்கும், டில்லியில் அர்ஜீத் பப்ளிழூர். ஜெயின் பப்ளிழூர் என்ற மிகப்பெரிய நூல் தயாரித்து வெளியிடும் கழகங்கள் உள்ளன, இதை விட அதிமான நூல் வெளியிடும் கழகங்களும். கம்பெனியும் கடைகளும் கல்கத்தாவில் இருக்கிறது, ஆகவே உலகில் ஆங்காங்கே உள்ளவர்கள் அருகிலுள்ள நூல் வெளியிடும் கழகங்களுக்கோ (அ) கடைகளுக்கோ மருந்து கம்பெனிக்கோ சென்று தேவையானவைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆகவே இவைகளுக்கெல்லாம் மனதால் நன்றி கூறியே ஆக வேண்டும். காரணம். இவர்களெல்லாம் நன்றிக்குரியவர்களாக தான் இருக்க வேண்டும். காரணம் ஹோமியோபதி மருத்துவமே சத்தியம். தத்துவம். மனிதநேயம் பிணியில் அவதிபடுபவரின் மீது இரக்கம் மற்றும் சிலருக்கு நன்மை செய்ய வேண்டும். என்று அமிர்தங்களாக மருந்துகள் உள்ளன, மருந்துகள் எளிமையாக. இனிமையாக உள்ளன, epiyapy என்பது. சரியாக தேர்வு செய்து தர வேண்டும்.

அப்போது தான் நோய் சரியாக குணமாகும். மருந்து எப்போது மாற்றி தர வேண்டும். எந்த பொட்டன்சியில் தர வேண்டும் என்பதை பற்றி சுமார் பத்து விதமான கருத்துகளை தலை சிறந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள், இவை அந்த. அந்த கால கட்டத்தில் தட்ப. வெப்ப நிலையில் பொருளாதாரம். அறிவு வளர்ச்சி. வாழ்க்கை நிலைக்கு ஏற்ப தோன்றும், நோய் குறிகளுக்கு பொட்டன்சிகள் தேர்வு செய்யும் அறிவு அவருக்கு கொடுத்திருக்க கூடும், ஆகவே பொட்டன்சி என்பது மருத்துவரின் விருப்பத்திற்கோ. அவருடைய அறிவு. கல்வி தகுதிற்கோ. அவருடைய சோம்பேறி தனத்திற்கோ. இயலாமைக்கோ. உட்பட்டதல்ல, என்னுடைய அனுபவத்தை வைத்து. இப்பொழுது கூறலாம், இருப்பினும். உலகம் முழுக்க உள்ள மற்ற மருத்துவ அறிஞர்கள் முடிந்த வரை கேட்டோ. தற்போது 20 நூல்களை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம், POTENCY விவகாரம் பற்றிய ஒரு முடிவை இதே இடத்தில் 1,06,2008 விவரிக்கப்படும், நன்றியுரை:- ஒரு பகுதி எழுதி தந்த னு.ஆ. அருணா அவர்களுக்கும். மறு பகுதி எழுதி தந்த னு.ஆ. புனிதா அவர்களுக்கும் இதனை முதலில் அச்சிட்ட ரமேழூ;. கனிமொழி அவர்களுக்கும் மீண்டும் திருத்தம் செய்த பிரகாழூ;. தற்போது திருத்தம் செய்ய எழுதிய அருணா. ஜெயசுதா. சுகன்யா ஆகியோர்க்கு நன்றி, இந்த 8 நூல்களையும் திருத்தம் செய்து கொடுத்தது செல்வி பால்ராஜ; - கென்ட் கிளினிக், இந்த அரிய அற்புதமான மருத்துவத்தை சுதந்திரம்பெற்றவுடன் அந்தந்த நாடுகளில் நுழைய முடிந்தது.

அது போல் இதன் சிறப்பை உணர்ந்த மகாத்மா காந்திஜீ அவர்கள் சுதந்திரத்துக்கு பின் இந்தியாவில் கொண்டு வர ஏற்பாடு செய்தார், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சுமார் 25 ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் அப்போது ஆட்சி செய்து கொண்டு இருந்த. டாக்டர், கலைஞர் மு,கருணாநிதி அவர்கள் தமிழகத்துக்கு அவருடைய அதி அற்புதமான மதி நுட்பத்தின் காரணமாக இதை உள்ளே விடாமல் தடுத்து கொண்டிருந்த மலைகளை. பெரிய கோட்டை போன்ற தடுப்புகளை எல்லாம் உடைக்காமலும். அதனை எதிர்க்காமலும் அதிநுட்பமான மற்றும் அன்பின். அறிவினால் உண்மைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்ற கடமையின் மிகுதிப்பாடால் சுஸ் ரி கமாக. தடுத்த மலைகளையும். கோட்டைகiயும் அப்படியே இருக்கவே. ஹோமியோபதி மருத்துவத்தை உள்ளே கொண்டு வந்து விட்டார். அவருடைய திறமைக்கும். மதிநுட்பத்துக்கும் கிடைத்த பெரிய பரிசு தான் தமிழ்நாட்டின் தமிழ்நாடு nக்ஷாமியோபதி மருத்துவ கவுன்சில், அதனால் ஆயிரக்கணக்கான ஹோமியோபதி மருத்துவர்களாக பதிவு பெற காரணமாக அமைந்தது, அதனால் தான் எனக்கும் பதிவும் கிடைத்தது, ஆகவே நான் பெற்ற மகிழ்ச்சியில் ஹோமியோபதியில் சிறப்பாக பணி செய்ய அவரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில். எனக்கு பெரும் உதவியாக இருந்தது, நான் பல. பல மகிழ்ச்சியை அடைந்தேன்,

ஆகவே தமிழகத்தில் மருத்துவ கவுன்சில். உருவாக்கி தந்து பல மருத்துவர்க்கு பதிவும். அதில் உண்மையான மருத்துவ வல்லுநர்கள் தோன்றுவதற்கு வழியும். சாதாரணமான என்னையும் கூட பல்லாயிரக்கணக்கான. பிணியாளர்க்கு மருந்து தந்து மகிழ்ந்து. உள்ளத்தின் பூரிப்பால் இந்த அமைப்புக்கு சட்ட ரிதியில் வித்திட்டு வளர்த்த. தற்போதும் தமிழக முதல்வராக இருக்கும் டாக்டர் கலைஞர் அவர்கள். எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு அவருக்கு நன்றி கூறி. இந்த உலகிற்கே இதை அன்பளிப்பாக இந்நூலை நானும் எங்கள் குழுவும் படைத்து விட்டது, நன்றிஸ
நன்றிஸ நன்றிஸ


பின்குறிப்பு[:- சந்தேகம் பற்றி கேட்பவர்கள் நூல்களைப்பற்றி

குற்றம். குறை சொல்பவர்களைப்பற்றி அன்போடு வரவேற்கிறேன், இந்த கலந்துரையாடல்; பற்றி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செல்போல் முலம் (9443341735) தொடர்பு கொள்ளலாம், அன்றே மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நேரில் கலந்துரையாடலாம், உரையாடலுக்கு எவ்வித கட்டணமும் இல்லை, கலந்துரையாடும் இடம் ்


இடம் ்
வள்ளலார் தெய்வ நிலையம் (மடம்).
மேட்டுப்பட்டி (klk;).
வாழப்பாடி வழி.(PO),s
ஆத்தூர் (TK),
சேலம் (DT),
தமிழ்நாடு.
இந்தியா,
இப்படிக்கு.
Dr. S. மாதவன்.
தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினர்.
சென்னை,