Dr.Vidholcase
Dr.M.L.Sehgal

அணிந்துரை


H.K.S.V. EDUCATIONAL TRUST

இந்த உலகிற்கு அன்போடு வழங்கும் எட்டாவது நூல்

சேகல் மெத்தேடு.

8 வது நூலுக்கு அணிந்துரை.

- இர. சரவணன் M.A., M.Ed.,

ஆசிரியர் ஆய்வு,
பெத்தநாயக்கன்பாளையம்,
அரசினர் மேல்நிலைப்பள்ளி,
சேலம் - மாவட்டம்.

மேற்கண்ட இந்நூல் 18ம் நூற்றாண்டு அறிஞர்களையும், ஞானிகளையும் சுருக்கமான வரலாறுகளைப் பற்றி கூறித் தொடங்கும். இந்நூல் டாக்டர் சாமுவெல் ஹானிமேன் அவர்களையும் அதே காலத்தைச் சேர்ந்த ஆன்மீக மறுமலர்ச்சி கண்ட வள்ளலார் அவர்கள் மற்றும் இப்படி பல ஹோமியோபதி மருத்துவர்களையும், பல ஞானிகளையும் தோன்றி இம் மண் பாதைக்கு வழி காட்டினார். ஹோமியோபதியில், சிறந்து விளங்கிய நூல்களைக் கூறி அவற்றின் RAY PATHOLOGY உலகத்தில் எந்த நாட்டில் எந்த நோய், எப்படி, எப்பொழுது தோன்றியது என்பதைப் பற்றிய வரலாறுகளை கூறி, சிறப்பினை விளக்குகிறது. அதை அடுத்து, கம்ளிட், சிந்தஸிஸ், சிந்தடிக், டாக்டர் ராபின் மர்பி, டாக்டர். பதக் நூல்களை கூறி, அவற்றிலிருந்து மருந்து எடுக்கும் முறைகளையும், நோய் குறிகளைக் கண்டு வியாதி எப்படி தோன்றுகிறது, எப்படி குணமாகிறது என்பதை டாக்டர். ஹெரிங்ஸ் கூறும் CURE IN LAW என்ற சட்டத் தத்துவம் பற்றி கூறியும், மனித சமூகத்திற்கு கூறும் புதுத் தத்துவம் உள்ளது. பொதுவாக மனித வாழ்க்கையில் மனிதன் தன்னை மறந்து வாழ்வான். அவன் கற்பனையாக நினைத்து கொண்டிருக்கிறான். அவையே எல்லாம் மாயை DELUSION தான். இந்த மாயையை போக்கிக் கொள்ள வேதாத்திரி மகரிஷி தற்சோதனை செய்து, தன்னை திருத்தி நல்வழிக்கு வந்துவிடு என்றார். வள்ளலார் இதை 7 திரைகளை நீக்குக என்றார். அத்வைதத்தில் சங்கரர் மாயை என்பது இவ்வுலகு தன்னளவில் விளக்கமுடையதாக இல்லாததால், தோற்றம் மட்டும் உடையது என குறிப்பதற்கு மாயை என்று சொல்லப்பட்டது. சைவ சித்தாந்தமோ மாயை அறிவில்லாதது என்ற பொருளில் தான் குறிக்கிறது. இம்மாயையை பற்றி கென்ட் 4 வகையாக சொல்வது அற்புதம். கயிறை, பாம்பு என நினைத்து செய்யும் செய்ல் தான் என்கிறார். (கற்பனையான தோற்றம்).

விண்முதல் ஐம் பூதங்களையும் தன்னகத்தில் (மனம்)
அடக்கி மனித உடலாக (ஐம்பொருள்)
உடலில் தோன்றும் உணர்வாக நின்று
உணர்வின் தன்மைக்கு செயலாகி (பாவம்)
அவற்றை ஏற்கும் உயிருக்கு நிலைக்கலமாக (உடல்)
நின்று தான் யார், என்பதறியாமல் ஆசையில்
தடுமாறும் காரணம் மறியாது
நிற்கும் ஆன்மாவே உன் தூய்மை
செய்யும் நிலையறியா மானிடத்தில்
உன் நிலை தான் என்ன?
இவ்வினாவிற்கு விடை தேடினால் அப்போது தான் மனிதன் தன்னை மறைத்து வாழ்கிறான் என்பதை உணர முடியும்.

மனிதன் 3 பிரிவில் தான் இருக்கிறான், என்கிற ஹோமியோபதி டாக்டர்களின் கருத்து இதற்கு முற்றும் பொருந்தும்.
1. மறைத்துக் கொண்டும், 2. தப்பித்துக் கொண்டும், 3. பயந்து கொண்டும் வாழும் மனிதன் ஆசை, எனும் மனக்குறியால் பேராசை கொண்டு எல்லையில்லாத பாவச்செயல் நோய்களையும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஜீவனிலே, அது தான் பதிவு. அந்த பதிவு சுமந்த ஆன்மாவில் உடம்பு இயங்குகிறது. இந்த மூட்டை தான் எண்ணங்களாக, குறிகளாக வெளிப்படும் போது நோயாகிறது. விரும்பிய பணம் கிடைக்கவில்லை என மனம் செய்யும், செயல்களுக்கு பாதிக்கப்படுவது ஆன்மா, உயிர், ஜீவகாந்தம். அது தான் என்பதை அறியாமல் ஐம்புலன் இன்பத்தில் தான் இந்த உலகம் மாயத்தில் சென்று கொண்டிருக்கிறது. கோபம் எல்லா உயிரிடத்தும் உள்ளது. மனதில் பதிந்து விட்டது. தன்னைத் தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.

என்பார் வள்ளுவர், வள்ளலார், மகரிஷி போன்ற ஞானியர் கூற்று. அதுவே, அடுத்து இந்நூலாசிரியர் கூறுவது, உலகில் நோயாளி என்றும், டாக்டர் என்றும் யாருமில்லை. “அனைவரும் நோயாளி”. ஏதோ ஒரு நிலையில், பதட்டத்தில், தன்மையால் மிக, அதிக அளவாக அல்லது குறைந்த அளவாக, தாக்கப்பட்டு உலகில் உள்ள நாம் எல்லோரையும் நோயாளியாக தான் நம்ப வைத்திருக்கிறது, இயற்கை என்ற இறைவன் என்கிறார். இந்த உயர்ந்த கருத்தை தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கனியன் பூங்குன்றனார், “தீதும் நன்றும் பிறர் தரவ ரா நோதலும் தணிதலும் அவற்றேரன்ன” நமக்கு துன்பம், வருவதும், நன்மை வருவதும், பிறரால் வருவன அல்ல. நொந்து கொள்ளுதலும், தீர்தலும் அவ்வாறே என்று கூறியுள்ளார்.

மனிதனுக்கு பதவியோ, அதிகாரமோ, செல்வமோ ஏதும், ஒரு நோயாளியை குணப்படுத்த முடியாது என்றும், ஒரு நோயாளியை என பார்க்காமல், ஜீவன் மீது அன்பு அக்கறை கொண்டு தம் பணிகளை செய்திடல் வேண்டும். இல்லையேல் ஜீவ காருண்யம் இல்லை என்று கூறும் இந்நூல் மனித நேயத்தை கூறுகிறது. திருமூலரும் இதை தம் பாடலில், படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அதாமே என மனித நேயத்தை கூறுகிறார்.

எனவே மனிதருக்கு நோய் தோன்றிய மூலங்களை கூறி, அவற்றை நீக்கும் ஹோமியோபதி மருந்துகளையும் கூறி, உயிரும், உடலும் கலந்து இயங்கும் மனதிற்கு மருந்து என்பதை வெளிப்படையாக பாமரரும், அறியும் படி எடுத்துக் கூறி, உடலுக்கு மருந்து என்றால், உடல் அழியும் போது அழிந்து விடும். ஆனால் இந்த ஹோமியோபதியால் மருந்தோ, உயிர்களில் உள்ள பதிவை மாற்றி, தூய ஆன்மா தந்து, உடல் ஆரோக்கியமும் வழங்குகிறது.

இந்நூல் குறிப்பிடும் அதிகம், நமக்கு பயன்படும் 9 மருந்துகள் அது ARS, BELL, CALC, OP, STRAM, SULPH, THUJA, VERAT. இவை முறை நமது மனசெயல்பாடுகளுக்கு உரியன என கூறியது சிறப்பு. மேலும் Dr. ஹெரிங்ஸ் தத்துவப்படி நோய் எப்படி குணமாகும் என்பதை, மேலிருந்து கீழே, உள்ளிருந்து வெளியே போகும் குணமாகிவிடும் என்று அனைவரும் அறிய விளக்குவது சிறப்புடையதாக உள்ளது. மனித உடலை இயக்குவது உயிர். அதாவது வான்காந்தம் என்ற மகா ஆத்மா. அது தான் உடலுக்குள் எல்லை காட்டும் போது, உயிர் என்ற ஜீவகாந்தம் அதன் திடபகுதியே உடம்பு, எனவும் அவன் செய்த செயல் (பாவம்) நம் விண்ணில் பதியும்.

நிலையான பதிவாக பின்பு, ஜீவகாந்த கருமைய பதிவாகி மூட்டையாக இருக்கிறது. இவை கண்ணுக்கும், கருவிக்கும் தெரியாது. ஆன்மா, முழுவதும் நோய் எனில், அவன் புத்தி பேதலித்து விட்டது என்று பொருள். இது தான் மேலிருந்து கீழே, ஆன்மாவில் இருந்து கீழே உடம்புக்கு வந்தது என்று பொருள் என கூறுவது மருத்துவ முறையா, மனிதனுடைய ஆதி ரகசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளது வியப்பாக உள்ளது.

இதிலிருந்து நாம் அறிவது, உடல் உள்ளத்தின் பணியாள். உள்ளம் உடலின் பணியாளன்று. உள்ளம் கிளர்ந்து செயலாற்றும் போதும் சரி, தன்னியல்பாக செயலாற்றும் போதும் சரி, உடல் அதன் வழியே தான் நிற்கும். ஒழுங்கமைதி மீறிய எண்ண அலைகளுக்கிணங்கி உடல் நோவும், நலிவும் அடைகின்றது. நலிவுற்ற எண்ணங்கள், உணர்ச்சிகள் நோயுற்ற உடல் மூலமாகவே புறந்தோன்றுகிறது. துப்புரவற்ற கருத்துக்களோ, நரம்பு மண்டலத்தை தாக்கி அதிர்ச்சியும் செய்து அதன் மூலம் உடல் நிலை முழுவதும் கெடுக்கிறது.

எனவே ஒழுங்கமைதி வாய்ந்த கருத்துக்களே, உடல் நலம் பேணும் என்பதை நாம் மறக்க கூடாது. உடல் புறத்தே கெட்டி தன்மையுடையதாகத் தோன்றினாலும் அது மண்பாண்டம் செய்பவன் கலையுள்ளத்தின் ஒவ்வொரு அசைவும், அவன் கையை இயக்குவது களிமண்ணில் படிவது போல உள்ளத்தின், ஒவ்வொரு கருத்தசைவும், நரம்புகளின் மூலமாக இயங்கி, உடலை உருவாக்கி உடற்பண்புகளை வளர்க்கின்றன. எனவே தான் நற்கருத்து, நல்லுணர்ச்சிகள், உடல் நலம் பேணும். எனவே உள்ளக் கருத்தை மாற்றாத நோயாளி, உணவு முறையை மாற்றியும் பயனில்லை.

மருந்து உட்கொண்டும் பயனில்லை. ஆகவே கருத்துகள் தூயன ஆக்கப்பட்டால், மருந்தும் தேவைப்படாது. எனவே தான் உணவே மருந்து என்றும், மனமே மருந்தும் என்றும் ஞானிகள் கூறினார்கள். தூய கருத்துடையவன் துப்புரவற்ற உணவில் நாட்டமே செலுத்த மாட்டான். எனவே ஹோமியோபதியின் மருத்துவத்தில் அவரவர் பெற்ற மரபு பதிவு ஏற்றவாறு, சஞ்சித கர்மம், பிரார்பத கருமம் இவற்றிற்கு தக்கவாறு, உடலில் கழிவாக வெளியே வரும் மனபலம் கூடும் என்று கூறிய உண்மையை பாராட்ட சொற்கள் இல்லை.

நாம் ஆயிரம், அறிவுரை கேட்டாலும், இந்த உயிரை காக்கும் சக்தி எது? வான்காந்தம் என்ற தெய்வ சக்தி தான். கெடுத்துக் கொள்வது எங்கே? இந்த ஜீவகாந்தம் என்ற மனத்தின் புத்தியால் தான் அது பதிவு செய்து உடலுக்கு அனுப்புகிறது. உடலின் வழியே மனதில் குறியாக தோன்றும். அப்போது சரியாக தேர்வு செய்து தக்க ஹோமியோபதி அமிர்தங்களாக உள்ள மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த அபூர்வ மருத்துவ முறையான, மனிதன் உண்மையை அறிந்து கொண்டார்.

அங்கு ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே மேலோங்கி நிற்கும், மற்றவை உண்மைக்கு முன் பயன் தராது, என்று கூறி இத்தகையை அற்புதமான நூலைப் பற்றி அணிந்துரை வழங்க வாய்பளித்த H.K.S.V. கல்வி நிறுவனத்திற்கு எனது பணிவான உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு உள மகிழ்கிறேன். உண்மையுள்ள, இர. சரவணன் M.A., M.Ed., (22.12.07). அருணா - 1. பகுதி. இப்பொழுது ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆன்மீகவாதிகளும் சரி. மருத்துவத்திலும் சரி. அறிஞர்களும் சரி. அரசியல் மற்ற துறைகளில் ஞானிகள் அவ்வப்போது தோன்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள், இது கால வளர்ச்சி, மற்றும் நமக்கு தேவையான அமைப்புகளை இயற்கை கொடுக்கும். கொடுத்துக் கொண்டே தான் இருக்கும், இயற்கை எல்லாவற்றையும் கொடுக்கும், அது போல 18ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு சில அறிஞர்களை. ஞானிகளை பற்றி பார்ப்போம், இந்த 18ம் நூற்றாண்டில் தான் டாக்டர் சாமுவெல் ஹானிமேன் அவர்களுடைய செயல்.

ஹோமியோபதி கண்டுபிடித்த காலம், இந்த 18ம் நூற்றாண்டின் இறுதியில் தான் பகுத்தறிவு தந்தை பெரியார் தோன்றிய காலம், அப்பவே தான் பெரிய மாமேதை இராஜாஜீ தோன்றிய காலம், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த மாகத்மா காந்திஜீ தோன்றிய காலம், மருத்துவத்தில் ஜேம்*; டைலர் கென்ட் அவர்கள். பெரிய ஜாம்பவான் ஹோமியோபதியில் அவரும் தோன்றிய காலம், மற்றும் ஆன்மிகத்திலேயே ஒரு மறுமலர்ச்சியை கண்ட இராமலிங்க வள்ளலார் அவர்கள் தோன்றிய காலம், இப்படி பல அறிஞர்கள் தோன்றிய அந்த காலத்திலே. ஆன்மீகத்தில் ஒரு பக்கம். மருத்துவத்தில் ஒரு பக்கம்.

இப்படி எல்லாம் தோன்றிக் கொண்டிருக்கும் காலத்திலே. இந்த இந்தியாவும் சரி. உலகம் பூராவும் கூட பிரிட்டிஷ்காரர்களால் அடிமை படுத்தப்பட்டு விட்டது, அது பெரிய ஒரு பாதிப்பு தான், செல்வங்களும். செழிப்பும் அவர்களுக்கு சேர்ந்து போயிற்று, பொறாமையில்லை. நமது நாட்டிலே எளிமையாக. இனிமையாக வாழ்ந்து கொண்டிருந்தது தான் நமது நாடு, கட்டிங்களுக்கும். பதவிகளுக்கும். பெருஞ்செல்வத்துக்கும் இடமில்லை, அப்படி வாழ்ந்து கொண்டிருந்தது தான் நமது நாடு, இந்த அமைப்பு வந்ததற்கு காரணம் பிரிட்டிஷ்காரர்கள் வந்து கொள்ளை அடிக்கும் நோக்கம் தானே அவர்களுக்கு, இப்படி கொள்ளை அடிப்பது போல் ஆட்சி செய்ததால் அவர்கள் காலாசாரத்தை நாம் பின்பற்ற வேண்டியதாயிற்று, ஆகவே நமது தூய்மையான மரபுகள் எல்லாம் பாதிக்கப்பட்டு விட்டது, இப்பொழுது திரும்பவும் எழுகின்றது, அதை தான் 18ம் நூற்றாண்டிலேயே அந்த ஆட்சியினுடைய சிதைவு. பிரிட்டிஷ்காரர்களுடைய சிதைவு.

உலகில் ஆங்காங்கே சிதைய ஆரம்பித்துவிட்டது, இந்தியா. பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் தாமதமாக பிரிந்து இருக்கலாம், அப்படி வரும் பொழுது இந்த மருத்துவத்தை பற்றி பார்ப்போம், அலோபதி மருத்துவமும். அப்போதைக்கு தான் வைத்தியம் என்று சொல்லி தெரிந்து போயிற்று, அது உலகம் எல்லாம் இருப்பதற்கு காரணம். பிரிட்டிஷ்காரர்களுடைய ஆதிக்கம் தான். என்று தெரிந்து போயிற்று, அப்போது இந்த மருத்துவத்தில் ஹோமியோபதியை கண்டுபிடித்த அறிஞர்களுடைய நூல்கள் எல்லாம் ஆங்காங்கே. 250 ஆண்டுகளுக்குள்ளாக. அதி அற்புதமானதாக பொதுச் சொத்தாகவே எல்லாம் மாற்றி விட்டார்கள், சுயநலமாகவே இல்லை, அதற்கு காரணம். இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தினுடைய சம்பளம்.

கீழே வேலை செய்பவனுக்கு 100 ஹபாய். மேலே வேலை செய்பவனுக்கு 1000 ஹபாய்ன்னு சொல்லி பிரித்து. பிரித்து அடிமைபடுத்தி. அடக்கி ஆட்சி செய்து விட்டார்கள், அதனுடைய சிறப்பும் போய்விட்டது. சமத்துவமும் போய்விட்டது. இன்றைக்கும் அப்படி தான் நடக்கிறது, அது வேறு, நமது இலக்கிய காவியங்களில் எல்லாம் எண்சுவை. தேன்சுவை கொண்டது, இப்ப அப்படி நாம் பார்க்கும் போது நமது ஹோமியோபதி மருத்துவத்தில் இப்பொழுது. பல ஞானிகள் தோன்றி இருக்கிறார்கள் என்று பார்த்தோம், இப்பொழுது ஆன்மீகத்தில் வந்து. இந்த 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றிய மகான் தான் வேதாத்திரி மகரிஷி, அவர்களை பற்றி இப்பொழுது நமக்கு எல்லோருக்கும் தெரிந்தது தான், ஆக இந்த ஹோமியோபதியை பற்றி பார்ப்போம், இந்த ஹோமியோபதியில் MADE VACUUM என்ற நூல் மிக அற்புதமானது, அதில் இந்த குறிகளை சொல்லி மருந்துகளை மட்டும் சொல்லவில்லை.

அதில் அந்த உணவு பொருட்களை எப்படி சாப்பிடவேண்டும். என்று சொல்லப்பட்டுள்ளது, இதை டாக்டர் ரொடக் (சுடீனுருமு) என்பவர் அற்புதமான ஆராய்ச்சியில் அவரது வாழ்நாளை பயன்படுத்தி எழுதியிருக்கிறார், அந்த MADE VACUUM என்பதை பார்க்கும் போது. உதாரணங்களை பார்ப்போம், இந்த மீன் எண்ணெய் இருக்கிறது பாருங்க.OIL CAD LIVER அதை பற்றி மட்டும் 35 பக்கத்தில் எழுதியிருக்கிறார், அதை எப்படி பிடித்தார்கள். எங்கிருந்து கிடைத்தது, அந்த மீனை சாப்பிட்டு அந்த படகோட்டிக்கு இருந்த நோய் எப்படி போனது என்பதிலிருந்து. இப்பொழுது இந்த உணவுப்பொருட்களில் என்ன.

என்ன புரோட்டின் இருக்கிறது என்பது வரை எழுதப்பட்டிருக்கிறது, அடுத்தது RAY PATHOLOGY என்று சொல்லி ஒரு நூல் எழுதப்பட்டிருக்கிறது, அது உலகத்திலேயே பெரிய நூல் என்று நான் நினைக்கிறேன், என் மனதில் பட்டது, எப்படி என்றால். உதாரணம் பாருங்க. உலகத்தில் எந்த நாட்டில். எந்த நோய். எப்பொழுது. எப்படி தோன்றியது எவ்வளவு பேர் அதில் மருந்து சாப்பிட்டு பிழைத்தார்கள், எந்த வைத்தியத்தில் பிழைத்தார்கள், எந்த வைத்தியத்தில் செத்தார்கள் எவ்வளவு பேர் செத்தார்கள் அரசாங்கம் என்ன முடிவு எடுத்தது, என்ன நடவடிக்கை எடுத்ததுஎன்பதை பற்றி, புற்று நோய் எங்கே.

எங்கே தோன்றியது எப்போ. எப்போ தோன்றியது என்பதை பற்றி. 25. 30 தொற்று வியாதி. மஞ்சள் காமாலை. டைபாய்டு. மலேரியா பிளேக். நிமோனியா என்று சொல்லி புதிது. புதிதாக கொஞ்சம் மாற்றம் செய்து தோன்றிய வரலாறு எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கிறது, இன்றைக்கு இருக்கிற நவீன விஞ்ஞான யூகத்திற்கு முன்னதாக அந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது, உதாரணம் பாருங்க. இப்பொழுது லேடிஸக்கு தான் அதிகமாக பிரச்சனை இருக்கும் அல்லவா அதில் யூட்ரஸ என்று பார்க்கும் போது GYNACOLOGY apy.

உலகில் GYNACOLOGY என்ற தனி பிரிவு இருந்தாலும் கூட இந்த RAY என்ன சொல்கிறது என்றால். 22 வகையான புற்று நோயை சொல்கிறது, அந்த கர்பபையில் மட்டும், கர்பபை. பிறப்புறுப்பு அதோட சரி, மார்பக சுரபி. கழலை கட்டி போன்ற பல பிரிவுகளையும். வகைகைளையும் சொல்கிறது, ஆக அதி அற்புதமான. பெரிய சிறந்த பாராட்டு நூலாக உள்ளது, அதில் எல்லா வியாதியை பற்றியும். RAY PATHOLOGY யில் சொல்லப்பட்டிருக்கிறது, ஆகவே அந்த நூலை நாம் படிக்க வேண்டும், இப்படி பல நூல்கள் SENSATION AS ஐகு என்பது WARD அமெரிக்கா எழுதியிருக்கிறார், அதை நாம் பார்க்க வேண்டும், இப்படி எல்லாமே ஹோமியோபதியில்.

பின்னப்பட்டு. படைக்கப்பட்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு பெரிய. பெரிய பொக்கிழூங்கள் தோன்றியிருக்கிறது, RAY PATHOLOGY போலவே. கம்ளிட் (COMPLETE)இ rpe;j*p*; (SYNTHASIS) இருக்கிறது. சிந்தடிக் (SYTHATIC) இருக்கிறது, இதை எல்லாம் நாம் முன்னதாகவே நூல்களை குறிப்பிட்டு பார்த்தோம், இப்பொழுது நாம் ஏன் பார்க்கிறோம் என்றால். இவ்வளவு நூல்களையும். பார்த்து கொண்டிருப்பது மனதில் பதியாது. தெரியாது என்று சொல்லி மு.N. நாரயண் மத்தூர் என்பவர் ஒரு சுருக்கமான வழிமுறைகளை கொண்டு வந்தார், அந்த வழிமுறைகள் ஓரளவுக்கு பயன் உள்ளதாக தான் இருந்தது, ஆனால் இப்பொழுது 2000த்தில் தோன்றிய டாக்டர் சேகல் என்பவர் வந்து கண்டுபிடித்தது என்னவென்றால்.

அந்த. அந்த குறிகளை கொஞ்சம். கொஞ்சம் எடுத்து போட்டு. அப்படியே உருட்டி. உப்பு ஒரு கல். புளி ஒரு கொட்டை. மிளகாய் ஒன்று. கொஞ்சம் அரிசி எல்லாம் எடுத்து போட்டு மென்று. சாப்பிடுகிற மாதி ரி ஒரு புதுமையை கண்டுபிடித்து இருக்கிறார், எங்கே இருந்து கண்டு பிடித்தார் அதை பாரிங்டன் ரெப்பரட்டரியில் இருந்து. கம்பிளிட்டில் இருந்து. சிந்தடிக். rpe;j*p*; இருந்து. வில்லியம் போரிக்கிலிருந்து. கென்ட்டில் இருந்து இப்படி தொகுத்தது தான் இது, இதை சுருக்கமாக எடுத்தார், இப்பொழுது 500க்கு மேல் குறிகளை தொகுத்து வைத்துக் கொண்டார், அவர் என்ன சொல்கிறார் என்றால். இந்த வியாதி எப்படி தோன்றுகிறதுஎப்படி குணமாகிறதுஎன்பதை b&ரி*; CURE IN LAW அந்த சட்டத்தின் ஸ்ரிலமும். மற்றதெல்லாம் எடுத்து இந்த தத்துவத்தை சொல்கிறார், இந்த தத்துவத்தை பிறகு பார்த்துக் கொள்வோம், 8 வது நூல் கடைசியில் பார்ப்போம், இப்ப அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம், அதாவது. பொதுவாகவே மனிதன் வந்து தன்னை மறைத்துக் கொண்டே வாழ்வான், HIDE THINGS.

அப்புறம். உளறுகிறான், ஏதோ ஒன்றை உளறிக் கொண்டு இருப்பது, அதை னுநுடுஐசுஐருஆ என்று கொண்டு வந்து விட்டார், அதிலிருந்து DELIRIUM துணை என்ன என்று பார்த்தால். போய் கண்டு பிடித்து விடலாம், அப்புறம் கற்பனையாக நினைத்து கொண்டிருக்கிறான், மாயை. நல்லது கெட்டது என்று இல்லாமல் அப்படியே நினைத்து கொண்டிருக்கிறான், பாருங்கள் இன்றைக்கு வந்து சென்ரல் கவர்மெண்ட்டே உடைந்து போய்விட்டது. வி,பி,சிங் ஆளும் போது, இராமர் கோயில் கட்ட போகிறேன், இங்கே தான் இராமர் பிறந்தார், இந்திய அரசாங்கமே உடைந்து போய்விட்டது என்றால் என்ன அது DELUSION தான், எல்லாம் மாயை. இராமர். இராமர் என்கிறார்கள், இராமர் என்பவர் யார் இராமர் என்பவர் ஒரு கதை, கதையில் எழுதப்பட்டது, யாரால் வால்மிகி முனிவரால்.

வால்மிகி முனிவர் என்பவர் யார் முன்னதாக செய்த தொழிலை மறப்பதற்காக. மக்கள் சமுதாயத்தை திருத்த இந்த புண்ணிய பணியை செய்தது தான், அது தான் DELUSION , அந்தமாதிரி எல்லாம் இருக்கிறார்கள் இந்த காலகட்டத்தில் என்கிறார், இப்பொழுது இந்த DELUSION னில் பல பிரிவுகள். உட்பிரிவுகள் அதற்கு தகுந்த மாதிரி மருந்துகளும். குறிப்பிட்ட அந்த நூல்களில் உள்ளது, அதை எடுத்து தொகுத்து கொடுத்தமேயானால் சரியாக போய்விடும், இதை தான் அவர் DELUSION என்று கூறுகிறார், இதை தான் வள்ளலார் அவர்கள் 7 திரைகள்.

மாயை என்றார், இதை தான் வேதாத்திரி மகரிஸி தற்சோதனை செய்துக்கொள் என்கிறார், இதை வள்ளலார் 7 திரை (காமம். குரோதம். லோபம்) என்கிறார், மகரிஸி அறு குணம் என்கிறார், இப்பொழுது சேகல் சொல்வது என்ன மாயை. அதை தான் மகரிஸி சொல்லக்கூடிய தற்சோதனை செய்து போக்கிக்கொள் என்பதையும். போக்கும் வழிமுறைகளையும். மகரிஸி சொல்கிறார், நீக்கினால் நன்றாக இருப்பாய் என்று வள்ளலார் சொல்கிறார், ஆனால் இது மருந்தாக இருக்கிறது, முன்னதாகவே எழுதி வைக்கப்பட்டுள்ளது, ஒரு சுருக்கமாக. இதில் இந்த உலகம் இருக்கிறது என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டார், 1, HIDE THINGS மறைத்துக் கொண்டே வாழ்கிறார்கள், எதையாவது மறைத்துக் கொண்டே இருப்பது, மறைப்பது தான் அவர்களது விருப்பம், வேலையை. மனைவியினுடைய பேச்சை.

(அ) அதிலிருந்து கிளையாக பிரிந்து கொண்டே எஸகேப் (ESCAPE, INTERRUPTION, ) இப்படி எல்லாம் கிளையாக போகிறது, ஆனால் மொத்தம் மரம் என்பது HIDE THINGS - மறைத்துக் கொள்வது தான், அதே மாதிரி 2, DELIRIUM - என்பது உளறல், உளறல் என்பது ஏதோ ஒன்று வழ. வழன்னு பேசிக்கிட்டு இருக்கிறான் பாருங்க அது தான் DELIRIUM. அதற்குள் எடுத்துக்கிட்டு போனோம் என்றால். சும்மா பேசிக்கிட்டு இருக்கிறான், TALKES FOR BEING, இப்படியே உள்ளே நுழைத்துக் கொண்டு போனோம் என்றால் CONTINOUS SPEAKING இப்படி உள்ளே பலவற்றை கொண்டு போகலாம், இதை எல்லாம் உள்ளடக்கி ஒரு வார்த்தையில் கொண்டு வந்து விட்டார்.

DELIRIUM என்று கொண்டு வந்து விட்டார், இப்படி பல வார்த்தைகள், இவர் சொல்வது சுருக்கமாக DELIRIUM என்று கூறிவிட்டார், 3, DELUSION என்பது பாருங்க மாயை, இது வள்ளலார் சொன்ன மாயை தான், இந்த DELUSION னை தான் பகுத்து அறிந்து கொள் என்று பெரியார் சொன்னார், இந்த மாயையிலிருந்து விலகிக் கொள்ள தான் பகுத்து அறிந்து கொள் என்கிறார், இதில் இப்பொழுது பாருங்க DELUSION னை சுருக்கமாக சொல்கிறார், ஆனால் 100 வருடத்திற்கு முன்னாடியே சிறியது.

இன்னும் விவரிக்கப்பட்ட REPERTORY எல்லாம் உள்ளது,அதில்KENT’S REPERTORY ல் பார்த்தோமே ஆனால். இந்த DELUSION னுக்கு 4 வகைகளை சொல்லி 4வதாக தான் இதை சொல்கிறார், அதை கொஞ்சம் ஓரளவுக்கு பார்ப்போம், அதாவது DELUSION என்றால் மாயை, என்னமோ நினைத்து கொண்டு அதன் படி நடப்பது, பழைய சாப்பாடு போடுவார்கள் என்று நினைத்து கொண்டு வருவது, (அ) மனைவி வந்து வேலைக்கு போய் சம்பாதித்து போடுவாள் என்று ஒரு இளைஞன் நினைப்பது அது மாயை, (அ) அதே மாதிரி கல்யாணம் பண்ணிக் கொண்டால் எல்லா வசதியையும் நம் வீட்டுக்காரர் செய்து கொடுப்பார் என்று ஒரு பெண் நினைத்து கொள்வது - அது மாயை, இப்படி மாயை எல்லாம் ஆன்மீகவாதிகள் வள்ளலார் போன்றவர்கள் திரை என்று சொல்லி சொன்னதை.

அதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயிற்சி செய்து தான் அதை போக்க வேண்டும், அகத்தாய்வு செய், நினைத்து பார். உள்ளதை உணர். அல்லதை விடு, மனைவியை கல்யாணம் பண்ணிக் கொண்டால். நாமும் அரிசி. பருப்பு எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும், அதில் நமக்கு பொறுப்பு இருக்கிறதே என்று நினை, மனைவி வந்து அதை செய்வாங்க. இதை செய்வாங்க என்றால் அது கற்பனை. இப்படி பல பேரின் உள்ளடக்கம் எல்லாம் இந்த DELUSION னில் அடங்கி இருக்கிறது, அதே மாதிரி திருமணம் செய்து கொண்டு போனால். நம்ம வீட்டுகாரர் பூ வாங்கி கொடுப்பார்.

நகை வாங்கிக் கொடுப்பார் என்று நினைத்து கொண்டு போனால் மாயை, இப்பொழுது ஒன்றுமே வாங்கிக் கொடுக்க வில்லை என்றால் அந்த நிலைமைக்கு தகுந்த மாதிரி வாழ்க்கையை வாழ வேண்டும் அல்லவா அதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு பயிற்சியாக சொல்லி இருக்கிறார், அதி அற்புதமான ஞானி, ஆகவே இப்பொழுது இந்த கென்ட் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம், கென்ட் அவர்கள் சொல்லும் போது 4 வகையாக சொல்கிறார், 1, ALLUSION அடுத்தது வந்து 2,ILLLUSION அடுத்தது 3,DELUSION என்கிறார்;, அப்புறம் DELIRIUஆத்தையும் கொஞ்சம் கலந்து சொல்கிறார், அது வேண்டாம் நாம் இப்பொழுது இந்த ஸ்ரின்றை பற்றி பார்ப்போம், ALLUSION னுக்கும். ALLUSION னுக்கும் DELUSION னுக்கும் என்ன வித்தியாசம் பாருங்க உதாரணம்.

ஒரு நோயாளி படுத்து இருக்கிறார், புத்தி எப்ப மாறும் என்றால் அப்பொழுது தானே மாறும், ஆனால் நாமும் நோயாளிகளாக தான் திரிந்து கொண்டு இருக்கிறோம். இந்த தத்துவத்தை தான் சேகல் அவர்கள் சொல்லுகிறார், இப்பொழுது ஒரு நோயாளி படுக்கையில் படுத்து இருக்கும் போது ஒரு கயிறு ஒன்று தொங்குகிறது, அவன் பார்த்துவிட்டு என்ன பாம்பாட்டம் இருக்கிறது என்று நினைப்பான், அதற்கு பேர் வந்து ALLUSION. அப்புறம் பார்த்தால் அடுத்த வினாடியே அட அது கயிறு என்று நினைத்துக் கொள்வான், இது தான் ALLUSION. ILLUSION என்றால் என்ன பாம்பு மாதிரியே அவனுக்கு தெரியும், பாம்பு. பாம்பாட்டம் இருக்குதுங்க. எடுத்து போடுங்க என்று கத்துவான், எங்கப்பா பாம்பு இது கயிறு என்று சொன்னால். ஆமாங்க கயிறு என்பான், ஒரு வினாடியில் மாறிக்கொள்வான் அதற்கு பெயர் ALLUSION.. சொன்ன பிறகு. யோசித்து அதன் பிறகு மாறுவான் அதற்கு பெயர் ILLUSION. DELUSION என்பது அது பாம்பு தான் என்று நினைத்து கொண்டு. எல்லா வேலையையும் செய்வான், அதை அடிப்பதற்கு. (அ) எழுந்து ஓடுவதற்கு. (அ) கத்துவதற்கு இப்படி பல சேஷ்டைகளை செய்வது தான் DELUSION, இதை கென்ட் சொல்கிறார், இதை சேகல் வந்து என்ன சொல்கிறார் என்றால் அதை மட்டும் எடுத்து கொண்டார், DELUSION னை மட்டும் எடுத்துக் கொள்வார், எடுத்து நுட்பமாக. சின்ன. சின்ன கோணங்களாக பிரிக்கிறார்,

இது எல்லாம் கென்ட்டிலேயே இருக்கிறது, இல்லாதது ஒன்றும் இல்லை, அங்கிருந்து எடுப்பது தான், கென்ட்டில் மட்டுமா இருக்கிறது, சிந்தடிக் என்ற ரெப்ரட்டரி ரொம்ப நுணூக்கமாக இருக்கிறது, பெரிய நூல் அது தான், அதில் இருக்கிறது, நூலையே பிரித்து சொல்லுகிறார், MIND, GENITILE, GENERALITIESஅதை விட பெரிய நூல் உலகத்திலேயே இல்லை, சிந்த; இருந்தாலும் கூட அது பல பிரிவுகளை சொல்லவில்லை, இதை சேகல் அவர்கள்DELUSION என்று எடுத்து கொண்டார், அப்புறம் FEAR என்று எடுத்து கொண்டார், எல்லா நூல்களிலும் இருப்பது தான், பல பிரிவுகள் தான், அந்த FEAR க்குள்ள எது. எதை பார்த்து பயப்படுகிறான், ரொம்ப நுட்பமாக அதில் உள்ளதை பொறுக்கி எடுத்துக் கொண்டார்,அப்பொழுது அவர் என்ன சொல்கிறார் கவலை ANXIETY, மறைத்துக்கொள்கிறான் HIDE. உளறல் DELIRIUM, கற்பனையாக நினைத்துக் கொண்டு இருக்கிறான் DELUSIONஅப்பொழுது பயந்துகொள்கிறான் FEAR, இப்படி ஒருத்தன் சிரிக்கிறான் கேள்வி கேட்கிறான்.

சந்தேகப்படுகிறான் இப்படி உட்பிரிவுகளை பிரித்துபிரித்து சுமார் 500க்கும் மேற்பட்ட தொகுதியை எடுத்து இருக்கிறார் இப்ப நாம் வந்து 400 எடுத்து இருக்கிறோம் சேகலில், ஒரு 85 தலைப்புகளை நாம் பயிற்சியில் கிடைத்த அனுபவத்தை வைத்து நாமாகவே போய் படித்து இருக்கிறோம், கம்பிளிட்டில். சிந்த;. சிந்தடிக். வில்லியம் போரிக்லேயும் பிடித்து நாம் சேர்த்து இருக்கிறோம்,484RUBRIC y; 84 RUBRIC,H.K.S.V. னுடைய மொழிப்பெயர்ப்பு, மீதி 400 வந்து சேகல் அவர்கள் எழுதி வைத்ததை வந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது, இது தான் அதன் இரகசியம், ஏற்கனவே செய்து வைக்கப்பட்டதை எடுத்து எழுதியது, அதை படித்து பார்ப்போம் அடுத்து நம்ம மாணவர்கள்.

மருத்துவர்கள் கூட இந்த மாதிரி கோணத்தில் பார்த்தோமேயானால் அள்ள. அள்ள குறையாத அரிய பெரிய பொக்கிழூமாக நூல்கள் இருக்கிறது, அதிலிருந்து நாம் எடுத்து பார்க்கலாம், சேகல் எழுதிய சுடீழ தான் பெரிய நூலாக இருக்கிறது என்பது அல்ல, அவர் வழியை காட்டினார், அதிலிருந்து நாம் பெரிய ஆளாக ஆவதற்கு என்ன வாய்ப்போ. அதை நாம் தேடி கொள்ள வேண்டும், இது ஒரு சும்மா. உழைக்க வேண்டும் தான், சோம்பேறிக்கு எல்லாம்ஹோமியோபதியில் இடமில்லை, ஓடி விடு என்கிறார், அப்பவே 200 வருடத்திற்கு முன்னாடியே க்ஷானிமேன் கூறிவிட்டார், அதே மாதிரி தொண்டு இல்லை என்றால் மனிதனாகவே இல்லை, பிரையோஐனமே இல்லை என்கிறார் வள்ளலார், அதாவது இந்த உலகம் மக்கள் எல்லா துறைகளில் இருப்பவர்கும் ஒரு வார்த்தை சொல்கிறார் பாருங்க, அதாவது எங்கெங்கே ஜீவகாருண்யம் இல்லையோ. எந்தெந்த பணிகளில் எல்லாம் ஜீவகாருண்யம் இல்லையோ.

அதெல்லாம் அவ்வவ்வ போது காலத்தால் அழிந்து போகும் என்கிறார், அவர் வழியில் தோன்றிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் தொண்டு செய். அது தான் பெரியது என்கிறார், ஜீவசமாதியை விட பெரியது அது தான் என்கிறார், ஜீவசமாதி தான் பெரிது என்று நினைத்து கொண்டு இருக்கிறோம், அது போய் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு என்ன பிரயோசினம் தொண்டு செய்தால் உலகம் பூராவும் பரவுமே, 2000 வருடத்திற்கு முன்னாடியே வள்ளுவர் அவர்கள். இறந்தவுடனேயே தனது உடலை. முதலிலேயே காக்கைக்கும். கழுகுக்கும் கொடுத்துவிட்டார், எந்த ஜீவசமாதியும் இல்லை, 4000. 5000 வருடத்திற்கு முன்னாடியே நம் நாட்டில் ஜீவ சாமாதி தோன்றியதை.

ஒரு பெரிய பகுத்தறிவு வாதியாக காட்டி விட்டார் திருவள்ளுவர், அது போல வேதாத்திரி மகரிஷி 2000 வருடத்திற்கு பின்னாடி இப்பொழுது வந்து சொல்லியிருக்கிறார், அப்பொழுது மேலே கண்ட அறிஞர்கள் எல்லாம் நூல் எழுதி பொதுவுடமையாக ஆக்கியிருக்கிறார்கள், 20. 30 நல்ல நூல்களையே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள், அதை அப்படியே வைரத்தை பெட்டியில் போட்டு ஸ் ரி டி வைத்த மாதிரி. வைரியத்தை பெட்டியில் போட்டு ஸ் ரி டி வைத்த மாதிரி தான் இருக்கிறது, நான்; சும்மா தூசு தட்டிவிட்டேன். புதிதாக மீண்டும் நான் சும்மா அந்த வைரத்தையும். வை?ரியத்தையும் திறந்து பார்த்தேன் என்கிறார் சேகல், அது தான்ROH. ROH என்றால்REVOLATION OF HOMEOPATHY, REDIS COVERY OF HOEMOEOPATHY - அப்படி என்றால் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட - அதாவது நான் எடுத்து தூசி தட்டியது என்று அர்த்தம் அவ்வளவுதான், அவர் வந்து வைரத்தை செய்துவிடவில்லை, நாம் வந்து தூசிதட்டினால் என்னடூ அவர் வந்து வைரத்தை. 15. 20 பெட்டிகளில் இருந்து வைரியத்தை.

மாணிக்கத்தை அப்படியே எடுத்தார், அந்த புதையல் அப்படியே கிடக்கிறது, டன் கணக்கில் கிடைக்கிறது, நாமாக இரண்டு. ஒன்றாக எடுத்தால் என்ன டன் கணக்கில் எடுத்தால் என்னஆனால் நாம் எடுக்க வேண்டும் அல்லவாஅவர் தொண்டு செய்து இருக்கிறாரா இல்லையா வழிகாட்டி இருக்கிறாரா இல்லையா அந்த வரிசையில் தான் இந்த H.K.S.V. இப்பொழுது இங்கு கை வைத்து எடுத்து இருக்கிறது, இந்த 84 ல் இப்பொழுது 2 சேர்த்து இருக்கிறது, இந்த 84 எதற்கு எடுத்து இருக்கிறோம் என்றால். அடுத்து இந்த மாணவர்கள் போய் இன்னும் 100. 50 என பெட்;டகத்தை திறந்து கை வைக்க வேண்டும் என்பது தான், இந்த சேகாலையும். டாக்டர் மாதவனையும் அல்ல, அதற்கு மேல் இன்னும் நுழைந்து இன்னும் பத்து பங்கு செய்ய வேண்டும், அது தான் கால வளர்ச்சி. பெற்ற அறிவு வளர்ச்சி, அவர்கள் அடிப்படையில் பெற்ற துன்பத்தை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டு மேற்கொண்டு விழூயத்திற்கு வருவோம், அதாவது இந்த உலக மக்கள் 3 பிரிவிற்குள் தான் இருக்கிறார்கள் என்கிறார், அதாவது 1,HIDE THINGS - மறைத்துக் கொள்ளுதல். 2, ESCAPE - தப்பித்துக் கொள்ளுதல். 3, FEAR - பயந்துக் கொள்ளுதல் இதன் சம்பந்தப்பட்ட உட்பிரிவுகளின் பலவற்றை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்,