குறிகள் (அ) அடையாளங்கள்.
.

SYMPTOMS: குறிகள் (அ) அடையாளங்கள்.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு என்ன குறிகள் என்பதை பற்றி பார்ப்போம். சர்க்கரை வியாதிக்காரர்கள் என்றாலே சிறுநீர் பொதுவாகவே அதிகமாக போகும். பிறகு களைப்பு ஏற்படும். அவர்களின் செயல்பாடுகள் எல்லாம் மெதுவாக தான் நடக்கும். பிறகு கிரு, கிருப்பு ஏற்படும். கடுமையான அhpப்பு உடலில், எங்கும் வேண்டுமானாலும் ஏற்படலாம். எடை மிக விரைவிலேயே குறைந்து விடும். தாகம் அதிகமாக இருக்கும். கடுமையான அரிப்புக்கு பிறகு சிறு. சிறு கட்டிகள் தோன்றும். உடனே அவர்களுக்கு தொற்று வியாதி தொற்றி, அதனாலும் பாதிப்புகள், அதிகமாக ஏற்படும். இவ்வாறு பல வித பாதிப்புகள் செயல்பாடுகள் அவர்களிடம் காணப்படும். மற்றும் இன்னும் பல தொல்லைகளும் ஏற்படும். மிகவும் அதிகமான, வேகமான நடுக்கல், தாகம் ஏற்படும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஆவால் அதிகமாக ஏற்படும். நோயாளிகள் இதனால் தான் அதிகமாக சிறுநீர் கழித்தல், தாகத்தால், களைப்பு ஏற்பட்டு விடும். இதனால் தான் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு கிரு, கிருப்பு ஏற்படுகிறது. இதனால் இவர்களுக்கு சரியான ஜீரணம் இல்லை. இதனால் தாறுமாறான ஜீரணத்தன்மையும் ஏற்படும்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் குறிகள் பற்றி பார்ப்போம்.

(i) அடிக்கடியும் நிறைய சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் சிறுநீர் கழிப்பார்கள். அதனால் தாகம் ஏற்படும்.
(ii) உதடு வறட்சி, தொண்டை காய்ந்து போய்விடும். இது தாகத்தின அடிப்படையில் தோன்றுகிறது. தாருமாறாக ஏற்படும்.
(iii) பசி ஏற்படும். ஆனால் சாப்பிடும் போது பசி குறைந்து போய்விடும்.
(iஎ) பொதுவாகவே இவர்களுக்கு சாப்பிடும் உணவுகள் மந்தப்பட்டு, சாப்பிட்டாலும் உடலில் ஒட்டாமல் மெலிந்து காணப்படுவார்கள்.
(எ) சாப்பிட்ட உணவு எல்லாம் காலியாக போய் விடும்.
(எi) பிறப்பு உறுப்பில் கடுமையான அரிப்பு காணப்படும்.
(எii) பிறப்பு உறுப்பில் கடுமையான அரிப்பு காணப்படும்.
(எiii) அடிக்கடி ஏதேனும் தொற்று வியாதியில் பாதிக்கப்படுவார்கள். ஜீலுஜீலுப்பினால் சளி, நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளாலும் தாக்கப்படுவார்கள். பிறகு கட்டிகள் போன்ற பெரிய நோய்களில் தாக்கப்படுவார்கள்.
(iஒ) கிட்ட பார்வை தெரியாமல் கஷ்டப்படுவார்கள். திடீரென்று சதை வளர்ச்சி ஏற்படும். பார்வையில் இரண்டு, இரண்டாக தெரியும். மங்கலாக தெரிதல், இது போல் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளில் திடீரென்று தாக்கப்படுவார்கள்.
(ஒ) வறண்ட சருமம்.
(ஒi) உடல் மிகவும் பெருத்து போய்விடும். அதனால் உணவு கட்டுபாட்டையும், உடற்பயிற்சியையும் கவனமாக செய்வார்கள். ஆனால் இதனை செய்தும் தேவையற்றதாகி போய்விடும். இதனால் கோபம் வரும் மற்றவர் மீது வஞ்சம் வைப்பார்கள்.
(ஒii) கடுமையான மலச்சிக்கல்.
(ஒiii) மாட்டு நாக்கு போல் தடிப்பாக நாக்கு இருக்கும்.
(ஒiஎ) உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் எரிச்சல் ஏற்படும்.
(ஒஎ) சூடும், குளிர்ச்சியும் அதிக தொல்லை தரும். இரண்டையுமே தாங்க முடியாத நிலை ஏற்படும்.
(ஒஎi) நரம்புகள் எல்லாம் நடுங்கும்.
(ஒஎii) திடீர்ரென்று மனதால் தாக்கப்படுவார்கள். இதனால் மிகவும் மனபாதிப்புக்கு உள்ளாவார்கள்.
(ஒஎiii) பல் சொத்தை விழுதல்.
(ஒiஒ) எகிரு வீங்கி சீழ் பிடித்து கொள்ளும் எகிரு சம்பந்தபட்ட வியாதியை கூறுவார்கள்.
(ஒஒ) நீரிழிவு வியாதி குறிகளும் இருக்கும்.

கூடிய குறிகளில் அதிகமாக உள்ள சர்க்கரை வியாதிக்கும் இயற்கைக்கு மாறாக தான் இருக்கும். கொழுப்பு மற்றும் புரதத்தின் வளர்ச்சிதை மாற்றத்தினால் இவர்கள் முன்னோக்கி செல்வார்கள். இவ்வாறு வரும் குறிகள் பத்து உள்ளது.

1. மிகவும் உணர்ச்சி வயப்படுதல் கோபம், கவலை, பயம் இதனால் அதிகமாகும். இதனால் எடை விரைவிலேயே குறைந்து போய்விடும்.
2. இதயம் வேலையும் குறைந்து இரத்த அழுத்தம் அதிகமாகி போய் விடும்.
3. சிறுநீரின் இயல்பான தன்மை மாறி அதிகமாக இயற்கைக்கு மாறான தன்மைக்கு போய்விடும்.
4. கார்பன் செல் என்று சொல்லக்கூடிய செல்கள் கெட்டு புண் ஏற்பட்டால் அது அழுகி போய்விடும். புண் வந்து கெட்டு போய்விடும்.
5. கிரு, கிருப்பாகவும், மயக்கமாகவும் இருக்கும். அப்போது கூட மூச்சுக்காற்றை பார்த்தால் ஜீலு, ஜீலுப்பாக இருக்கும்.
6. காற்றுக்காக ஏங்கி நல்ல காற்று உள்ள இடத்தை நாடி செல்வார்கள்.
7. காரகங்கள் உற்பத்தியில் மந்தம்.
8. முகுளத்தின் முக்கிய பகுதி அடிபட்டு விடுதல்.
9. இதய சம்பந்தப்பட்ட குறிகளாக வெளிவரும். இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் மென் இரத்த குழாயான ஆஜஜீனோ பாதிக்கப்பட்டு இரத்தம் செல்வது தடைபட்டு விடும். இதயம் சம்பந்தப்பட்ட ஆஸ்மா தோன்றி நுண் நரம்புகளில் அடைப்பு ஏற்படும்.
10. தீராத மயக்கம்.

9. DIAGNOSIS AND DIAGNOSTIC TEST ::- (வியாதியை) நிர்ணயம் செய்ய சோதித்துப் பார்த்தல்.

சர்க்கரை வியாதியையும் அதன் பிறகு வியாதியை எவ்வாறு உறுதிபடுத்துவது என்பதை பற்றி பார்ப்போம். வியாதியை பற்றி முன்னதாகவே கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் இது ஒரு மாயமாக தான் இருக்கிறது. இதனால் தான் நோய்யை முன்னதாகவே கண்டு பிடித்து, கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாக மனிதர்கள் நடு வயதில் தான் தாக்கப்படுகின்றனர். இயற்கைக்கு மாறாக இவர்கள் நடந்து கொண்டதால் இவ்வாறு தாக்கப்படுகின்றனர் என்பது தெரிகிறது. குறிகளும் இவ்வாறு தான் காட்டுகிறது. இந்த மாதிரி அடையாளம் வந்த பிறகு தான் சர்க்கரை வியாதி என்று கண்டுபிடிக்க முடியும்.

அதனால் இவர்களுக்கு அதிக தாகம், சிறுநீர் அதிகமாக போவது, காய்ச்சல் வருவது, தொண்டை வறட்சி, இயற்கைக்கு மாறாக பசி, T.B.. சம்பந்தப்பட்ட வியாதி, கணம் குறைதல், புற்று நோய், இதய வியாதி, சிறுநீர் குறைவாக போய், இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக போவது, அப்போதும் சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற வெறி ஏற்படுதல் மற்றும் உடலில் உள்ள கார்போஹைட்ரேட், புரதசத்து போன்ற சத்துகளை உடலில் சேரவிடாமல் செய்வது போன்ற வேலைகளை செய்கிறது. பிறகு கர்பகாலத்தில் எற்படும். வியாதிகளின் மூலமாக திசுக்களை உள்ளேயே தாக்கப்படுவது, சுரப்பிகள் உள்ளுர கெடுதல் மருந்துகளை வாங்கி அதிகமாக சாப்பிடுதல் போன்ற அறிகுறிகளும், தெரியும். மேலும் நாம் கருவிகளின் மூலம் தெரிந்து கொள்ளும் போது ஹைப்பர் கிளைக்கோமியா என்ற இரத்தம், இதய சம்பந்தபட்ட வியாதியும் தோன்றும். இரத்தத்திலும் சர்க்கரை வியாதி ஏற்படும். இந்த மாதிரி உள்ள இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு கொடுக்கும் போது, 160 mg per 100 C யில் இரத்தத்தில் இவ்வாறு காட்டும். இவ்வாறு பார்க்கும் போது அவர்களின் ஜீரணம் மிகவும் பாதிக்கப்பட்டு, இருக்கும். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து இவ்வாறு பார்த்தால் இது சர்க்கரை வியாதி என்று உறுதிப்படுத்தி விடும்.

சர்க்கரை வியாதிகாரர்கள் மிகவும் மந்தமாக இருந்தாலும், கூட அவர்களின் உடல், உழைப்பு, தாகம், உடல் இளைப்பு போன்ற குறிகள் பரிசோதனையில் உறுதிபடுத்தி கொள்ள முடிகிறது. பரிசோதனை எதற்கு என்றால் மற்ற வியாதிகளுக்கும் இது போல் குறிகள் உள்ளது. அதனால் பரிசோதனை செய்து பார்த்து கொள்வது முக்கியமாகும். தொடர்ந்து சோதனை செய்து கொண்டே இருந்தோம் என்றால் வேறு நோய்கள், உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள அவசியமாகிறது. இப்போது சிறுநீரில் சர்க்கரை கண்டறியும் ஆய்வுகளை பற்றி பார்ப்போம்.

(A) பெனடிக் ஆய்வு :-

பெனடிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆய்வு குழாயில் பெனடிக் திரவம் 5 CC எடுத்து அதில் 88 சொட்டு சிறுநீரை ஊற்றி கொதிக்கும் நீhpல் 5 நிமிடம் வைக்க வேண்டும். குளுக்கோஸின் தன்மை சிறுநீhpல் இல்லை என்றால் நீல நிறத்தில் இருக்கும். ஏனென்றால், பெனடிக் திரவத்தின் நிறமும் நீல நிறம் தான். இவ்வாறு நிறம் இல்லை என்றால் சிறுநீhpல் சர்க்கரை இல்லை என்று அர்த்தம். மஞ்சள் கலந்த பச்சை நிறமாக தோன்றினால் அவர்களுக்கு 0.5% சர்க்கரை உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். பச்சை கலந்த மஞ்சளாக தோன்றினால் சர்க்கரை உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். அதிக மஞ்சளாக தெரிந்தால் 21% சர்க்கரை உள்ளது என்பது பொருள்.

(B). குச்சிகளை போட்டு சர்க்கரையை கணக்கிடும் முறை:-

இம்முறையில் குச்சியில் சிறுநீரை எடுத்து நினைத்து 10 நிமிடங்கள் காற்றில் வைத்து இருந்தால் நிறம் மாறும்.
நிறம் மாறவில்லை என்றால் சிறுநீரில் சர்க்கரை இல்லை என்று அர்த்தம். ஊதா நிறம் மற்றும் இரத்தம் கலந்த ஊதா நிறமாக மாறினால் சிறுநீரில் சர்க்கரை உள்ளது என்று வரும் இதை வைத்தும், அளவுகளையும் கனித்து கொள்ளலாம்.

(C). CLINICTEST என்று ஒரு முறை உள்ளது :-

5 சொட்டு சிறுநீரை இம்மாதிரியுள்ள ஆய்வு குழாயில் விட்டு கொள்ள வேண்டும். குலுக்க வேண்டும். இவ்வாறு தயாhpக்கப்பட்ட, விசேஷமான ஆய்வு குழாயில் நாம் செய்யும் போது அதில் ஏற்படும். நிறத்தின் தன்மையை வைத்து சர்க்கரையின் அளவை கவனித்து கொள்ளலாம். 10 சொட்டு கொதி நீரை வைத்து அதில் இவ்வாய்வுக்கு தேவையான மாத்திரையை போட்டு கணக்கிடலாம். அதற்கு நமக்கு மாத்திரை தான் சர்க்கரையின் அளவை காட்டுகிறது. இந்த திரவத்தில் தான் நாம் பார்த்தால் அதன், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவை பார்த்து கொள்ளலாம். இவ்வாறு பார்த்தால் நமக்கு சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளலாம்.