வரலாற்றை அளத்தல்


3. HISTORICA SURVEY - வரலாற்றை அளத்தல்.

சர்க்கரை வியாதியை பார்க்கும் போது பழங்காலத்தில வைத்தியர்கள், குறிப்பாக ஆயுர்வேத வைத்தியர்கள், இதை மதுமேகம என்று கூறினார்கள். அதற்கு அர்த்தம் என்னவென்றால் சிறுநீரில் இனிப்பு போகிறது என்பது தான். வேறு ஒன்றும் இல்லை. இப்படி சிறுநீர் போய் கொண்டே இருந்தால் என்னவாகும் என்றால், சிறுநீர் போக, போக நிறைய போய் விட்டால் அதனை மொத்தமாக ப்ரமேஹ் என்று கூறிவிடுவார்கள். ப்ரமேஹ் என்றால் ஜீவ சக்தி குறைந்து போய் மூளை செல்கள் எல்லாம் மந்தப்பட்டு விடும். சிறுநீர் போகும், அடிப்படையில் தாக்கப்பட்டு நல்ல சக்திகளை இழந்து விடுவார்கள். அப்போது நோயாளிக்கு மிகுந்த துன்பம் தானே கொடுக்கும்? இந்த நோய், அதனால் தான் சாக்கரை வியாதியை மிக கஷ்டம் என்கிறோம். இதன் பிறகு அவர்களின் உடல் இளைத்து கொண்டே வரும். இதற்கு நாம் உதாரணம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த சர்க்கரை வியாதியில் சிறுநீரிலேயே சக்தி எல்லாம் போய்விடும். நாம் மருத்துவமனையில் சரியான மருந்தை தினமும் கொடுத்து கொண்டே இருந்தாலும் கூட சக்தியிழப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அதை ஆயுர்வேத மருத்துவர்கள் அடிப்படை எதை பார்ப்பார்கள் என்றால், சிறுநீரில் உள்ள சக்கரையை தான் பார்ப்பார்கள். அதை பார்த்து சிறுநீரில் சர்க்கரை போகின்றது என்று கூறிவிட்டு அதன் பெயர் மதுமேஹ், ப்ரமேஹ் என்று வைத்து விட்டு அதற்கு சிகிச்சை கொடுக்கிறார். ஆனால் அதன் அடிப்படையில் தான் இந்த நோய் தோன்றுகிறது என்றால், இல்லை அதன் தேகவாகு அடிப்படையில் கொடுக்கிறார்கள். இது மூன்று தோசத்தில் தான் வருகிறது என்று பார்ப்பார்கள். அதாவது, நோயாளியின் மூன்று தோசமே காரணம் என்றும் ப்ரமேஹத்தையும் பார்க்கிறார்கள். இது சிறுநீரில் சர்க்கரை இருக்கிறது என்று அர்த்தம். அதாவது அடிப்படையில் வாதம், பித்தம், கபம் என்று எடுத்து கொள்கிறார்கள். இது தான் அவர்களின் அடிப்படையான சூத்திரம்.

இதை நீக்கினால் எல்லாம் சரியாகி போகும் என்று கூறி, அதை கண்டறிய நோயாளியின் நாடியை பார்க்கின்றனர். நாடியை பார்க்கும் போது எந்த மூன்று தோசத்தில் இருந்து சர்க்கரை தோன்றியது என்றும், எதனால் கஷ்டம் ஏற்படுகிறது என்றும், கூறி வலியை நீக்குகின்ற மாதிரி மருந்து கொடுத்து நாங்கள் அதை போக்குகின்றோம் என்று கூறுகின்றனர். ஆயுர்வேத மருத்துவர்கள் இந்த மாதிரி தான் மருந்துகளை கொடுக்கின்றனர். அந்த மருந்துகளும், அதற்கு தகுந்தது போல் வேலை செய்கிறது. ஆனால் அடிப்படையின் காரணத்தை தெரிந்து மருந்து கொடுத்தால் தானே அது போகும். பல வகையான மருத்துவங்கள் எல்லாமே சிறுநீரில் சர்க்கரையை பார்ப்பதாக தான் தெரிகிறது. அதற்கு என்ன பலன் என்றால் அப்போதைக்கு மட்டும் அது தணிக்கப்படுகிறது, என்று தெரிகிறது. சிறுநீரில் சாக்கரை இருக்கின்றதா? எனவும், இரத்ததில் சர்க்கரை இருக்கின்றதா? எனவும் தான் பார்த்து அதை மட்டும் குறைப்பதற்கு தான் மருந்து கொடுக்கின்றனர். இப்படி கொடுக்கும் போது பலருக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது. சக்கரை பற்றி, யுனானி மருத்துவம் சொல்வது என்ன வென்றால், பழைய அலோபதி மருத்துவத்தைப் போலவே தான் அடிப்படை காரணத்தையும், கருத்துக்களையும் சொல்கிறது. இந்தியாவில் வாழக்கூடிய யுனானி மருந்துவர்கள், சொல்வது என்னவென்றால், சர்க்கரை வியாதியை அவர்கள் மொழியில், இதை உருது மொழியில் சியா பைட்டர்ஸ்க்கு அர்த்தம் என்னவென்றால், சிறுநீரில் சர்க்கரை அதிகமாக உள்ளது என்பது தான். யுனானி மருத்துவர்களை அக்கிம்ஸ் என்று கூறுகின்றனர். அவர்கள் அந்த மாதிரி முறையில் தான் மருந்துகளை கொடுக்கின்றனர். அவர்கள் கொடுப்பதும், சிறுநீரில் சர்க்கரையயை எடுப்பது போல தான் கொடுக்கின்றனர். அடிப்படை காரணத்தை பார்ப்பது இல்லை. சிறுநீரில் இனிப்பு இருக்கின்றதா? என்று தான் பார்க்கின்றனர். மற்றபடி இரத்தத்தில் சர்க்கரை இருக்கின்றதா? என்று அலோபதி வைத்தியர்கள் பார்ப்பது போல தான் பார்க்கின்றனர். யுனானியில் பெரிய ஆராய்ச்சியாளர்கள் கூட இது போல் தான் மருந்து கொடுக்கின்றனர். இவர்கள் அக்கியூம் என்று தான் கூறுகின்றனர். அக்கியூம் என்றால் பெரிய யுனானி மருத்துவர்கள் M.D. என்று பொருள். சர்க்கரை வியாதி நோயாளியை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி வைத்துள்ளனர். அந்த முறைகளாவன:-

1. BASED ON DIET, 2. PERHEZ, 3. NABZ, 4. MIZAJ AND HIKMAT. என்பவை ஆகும். இப்படி வகைப்படுத்தி ஒவ்வொரு வகைக்கும், தகுந்தது போல் மருந்துகளை கொடுக்கின்றனர். ஆனால் அடிப்படை சிறுநீரில் சர்க்கரை இருப்பது தான். ஆகவே இவர்களும், அதனுடைய அடிப்படை காரணத்ததை பார்க்கவில்லை என்பதை தெரிந்து கொண்டோம். சர்க்கரை வியாதி என்பது உறுப்புகள், மாற்றத்திற்கு தான் ஆங்கில வகை மருந்துகள், யுனானி, மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் மருந்து கொடுக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம். மருத்துவ முறையில் வேறு என்றாலும் ஒன்றையே தான் பார்க்கின்றனர். மருந்துகளை தற்சாந்திக்கு தான் கொடுக்கின்றனர். நோய்கள் வெளியே தெரியாமல் இருப்பதற்கு செய்யப்படும். சிகிச்சையாக தெரிகிறது. ஆனால் வியாதி உள்ளுக்குள் வளர்ந்து கொண்டு தான் போகிறது. அதை தடுக்க கொடுக்கும் மருந்துகள் கூட வியாதியை வளர்க்க தான் செய்கிறது.

இப்போது ஹோமியோபதி மருத்துவத்தை கண்டறிந்த Dr ஹானிமேன் அவர்கள் ஜெர்மனியில் 250 ஆண்டுகளுக்கு முன் தோன்றி 18 - ம் நூற்றாண்டில் அதன் அடிப்படையான காரணத்தை கூறுகின்றார். அடிப்படையானது என்ன வென்றால் பெற்றோர்களின் விஷம், நாட்பட்ட நோயின் அடிப்படையானது என்ன என்று பார்த்தால், அதிக சக்தி வாய்ந்த நோயும், வேகமாக பரவக்கூடியதும், தனித்தன்மை என்ன வென்று பார்த்து நோயாளியின் பழைய ஆரோக்கியத்தை திரும்ப பெறவும், நோயாளியின் தனித்தன்மைகளையும் பார்த்து, பிறகு சிறுநீரின் அளவுகளை பார்த்து கொள்ளலாம் என்றும், அதை முதலில் கவனத்தில் எடுத்து கொள்ளக் கூடாது என்றும், சர்க்கரை நோய் பல விதமான தாக்குதலுக்கு பிறகு தான் ஏற்படுகிறது என்றும், சிறுநீர் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய அடிப்படையான தன்மையை தான் எடுத்து கொள்ள வேண்டும் என்றும், அதே போல் எடுத்தால் தான் பலன் கிடைக்கும் என்றும், அடிப்படையான காரணமே சிறுநீரில் சர்க்கரை அதிகப்படுத்தி தன்னை சரிபடுத்தி கொள்வதற்காகவே. தன் ஜீவ சக்திகளை இழந்து, சிறுநீரில் சர்க்கரையாகவும், இரத்தத்தில் சர்க்கரையும், அதிகப்படுத்தி கெடுத்து விடுகின்றது. ஆகவே இந்த சுழற்சி தான் இப்படி செய்கிறது. அந்த ஆற்றலை தடுப்பது என்ன என்பதை பார்த்து சரி செய்தால் சரியாகிவிடும் என்று கூறுகிறார்.

திடீர் என்று தோற்றுவிக்கப்படும் சர்க்கரை நோயை மேலோட்டமாக பார்த்தால் சரி வராது. விஷத்தில் இருந்து தோன்றுகிறது (மியாசம்) என்றும் கூறி, அது தான் சிக்கல் செய்து விடுகிறது என்றும் அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அப்போது தான் நோய் முழுவதும் நன்றாக போகும் என்று கூறுகிறார். சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா? இரத்தத்தில் சர்க்கரை இருக்கின்றதா? என்ற பார்த்தால் நம் நேரம் தான் வீணாகி போகும் என்றும் கூறுகின்றார். ஆகவே ஹோமியோபதி மருத்துவம் என்பது இயற்கையில் உள்ள பதிவுகளை மாற்றுவது தான். மற்றும் பதிவுகளை குணப்படுத்துவது இல்லை. பதிவுகளை போக்கினாலே நோய் குணமாகி விடும் என்று கூறுகிறார். இதனால் செல்கள், நாளமில்லா சுரப்பிகள் கெட்டு வியாதி ஏற்படுவதால் குறிப்பிட்ட உறுப்புகளை மட்டும் பார்த்தால் நோய் போகாது. அது மேலும் உள்ள நல்ல நிலையை கலக்கி விட்டு விடும். ஆகவே சோதனை செய்து பார்க்கும் போது, இரத்தம் சிறுநிரில் மட்டுமே சர்க்கரை குறைந்து இருக்கும். ஆனால் பதிவுகள் போகாது, வியாதியை மேலோட்டமாக பார்க்க கூடாது. ஹோமியோபதி முறைப்படி அடிப்படையானது என்ன? எப்படி தோன்றியது? சோரா விஷத்தில் தான் தோன்றி இருக்கும். இந்த அடையாளங்களை வைத்து பார்த்தால் நோய் சுத்தமாக குணமாகும். மற்ற முறைகளில், குணப்படுத்த முடியாது. தடுக்க தான் முடியும். ஆங்கில மருத்துவ முறையிலும், யுனானி, ஆயூர்வேதத்திலும், மேலோட்டமாக பார்ப்பதால் அதை தடுக்க தான் முடிகிறது. யுனானி, ஆயூர்வேதத்தில் பசுமையான தழைகளை கொடுக்கின்றனர். இப்படி கொடுக்கும் போது, இரசாயன மாற்றம் ஏற்பட்டு சோதனையில் குறைத்து காட்டுகின்றது. சிறுநீரில், இரத்ததில் இருக்கும். சர்க்கரையை இரசாயன மாற்றத்தால் மாற்றியும், மறைத்தும், குறைத்தும் வைக்கின்றது. தவிர நோயை நீக்குவது கிடையாது.

உறுப்பு பாதிப்பும் தடுக்கப்படவில்லை. உறுப்பை சரி செய்வது இல்லை. அவருக்கு ஏற்பட்டு உள்ள சிக்கல், கஷ்டம், பலஹீனம் போகாது. வைத்தியர்கள் எதை பார்க்கிறார் என்றால் அதிகமாக சர்க்கரையை உற்பத்தி செய்வது என்ன என்றால் அடிப்படையில் காலம் ஓடி போய் விடுகிறது. இயற்கையான மனித சக்திகள் அலோபதி மருத்துவத்தில் இயக்கங்கள் வேலை செய்ய வில்லை. செல்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. குறைத்து கொண்டு போகிறது. உறுப்புகள் கெட்டு போகிறது, உறுப்புகள் உற்பத்தி செய்ய முடியாத வேலையை நாம் மருந்துளால் செய்ய வைக்கலாம் என்று பார்க்கும் போது அதை மறைக்கதான் முடிகிறதே தவிர, தடுக்கப்படுவதும் கிடையாது. நோய் மேலும் சிக்கலாக்கப்படுவது தவிர குணமாவது கிடையாது. ஆகவே அடிப்படையில் தான் இம்மாதிரி நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் நோய் குணமாகவில்லை. மருந்து சாப்பிட்டு கொண்டே இருக்கின்றனர், என்று நாம் பார்க்கிறோம். ஆகவே நாளமில்லா சுரப்பிகள் எல்லாம் முழுவதும் கெட்ட பிறகு தான் இது போல் ஏற்படும். இந்த சர்க்கரை வியாதியை பற்றி 1761-ல் MORGAGNI என்ற பதிப்பகத்தார், ஒரு நூல் வெளியிட்டனர். இது ஒரு சிறப்பானது, ஆய்வு நூலாக உலகத்தில் கருதப்பட்டது. அதில் முதல் அடிப்படையயே வியாதியை அதிகப்படுத்துவதாய் தான் இருந்தது. அவர்கள் உடல் ரீதியாக மற்றும் உடலில் பல சோதனைகள் செய்து நூலை வெளியிட்டார்கள். அதன் பிறகு மீண்டும் 1858 - ல் RODOLF VIRCHOW என்று பதிப்பதகத்தார் CELLULAR PATHALOGY என்று நூலை வெளியிட்டார்கள். அதுவும் உடல் கூறு ரீதியான புத்தகம் தான். அதில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டது. எந்த வகையில் முன்னேற்றம் என்றால் வியாதி சரியாகி போய், அதன் பிறகு பல வியாதிகள் தோன்றியது. அதனால் அம்முறை சிகிச்சை, அப்போதே கைவிடப்பட்டு விட்டது.

அதன் பிறகு 1890 - ல் VON MERING AND MINKOWSKI என்ற ஆராய்ச்சி மையம், சோதனை நடத்தியது. சோதனைக்கு பிறகு கணையத்தில் உள்ள சக்தியை மட்டும் போக்கினால் போதும். வேறு ஒன்றும் நாம் செய்ய தேவையில்லை. கணையத்தில் உள்ள திட்டு சுரப்பிகள் தான் இப்படி அதிகப்படியாக உற்பத்தியை செய்து கெட்டு போய் விடுகிறது. உடனடியாக சிகிச்சை செய்ய இம்முறை வசதியாய் இருக்கும். அதனால் சர்க்கரை வியாதி எப்படி தோன்றுகிறது. உற்பத்தி செய்வது எது என்றும், சிறுநீரில் சர்க்கரையும், இரத்தத்திலும் சர்க்கரை அதிகமாவதற்கு இது தான் காரணமாக உள்ளது என்று கூறினார்கள். மற்ற சிகிச்சை, ஆராய்ச்சிகள் எல்லாம் வீண் என்று கூறி நடவடிக்கை எடுத்தது, அதிக சிரமப்பட்டு உடலுக்குள் இருக்க கூடிய நிலையை மாற்றி சிறுநீரில் இருக்க கூடிய சக்தியை அழித்து விட வேண்டும், என்று இயற்கையாய் உற்பத்தி செய்யும், சர்க்கரை குறைக்கும் போது, அவர்களுக்கு 3 வடி 4 வாரத்தில் மயக்கம் ஏற்பட்டு விட்டது. வியாதி குறிகள் மறைந்து விட்டது. வியாதியின் முன்னேற்றம் தான் உள்ளுக்கு போய் சர்க்கரை வியாதி குணமாகியது தவிர, சர்க்கரை வியாதியின் உண்மையான குணம் மாறி, பக்க விளைவாக 1 வடி 5 வது 6 வது கணையத்தின் இடது பகுதியில் உள்ள லாங்கார்ஹான் திட்டு பெருத்து போய் விட்டது.

அதை சரி படுத்த முடியாமல் போய் விட்டது. அடைப்பட்டு போய்விட்டது. திட்டுகள் எல்லாம் கொஞ்சம் சுரக்கக்கூடிய இன்சுலின் கூட சுரக்க முடியாமல் அடைப்பட்டு போய் விட்டது. ஆகவே சர்க்கரை வியாதி தகுந்த நிலை இல்லை என்று கைவிட்டு விட்டது. இதனால் விபரிதம் ஏற்பட்டு மூடப்பட்டு விட்டது நிறுவனம். பிறகு வந்த CLAUDE BERNARD என்ற ஆராய்ச்சியாளர் வந்து சர்க்கரை நோயை உற்பத்தி செய்வது கணையத்தின் வேலை மட்டும் இல்லை. அதன் அடிப்படையாக இருப்பது, இதயத்தில் உள்ள வால்வுகளும் தான். அதன் அடிப்படையில் தான் மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்படுகிறது. மற்றும் கோமாநிலை ஏற்படுவது இது தான் என்று கூறினார். நரம்பு மண்டலத்தில் நரம்புகள், விரைப்பு தட்டி பலஹீனம் ஏற்படும், ஈரல் கெட்டு விடுவதற்கும், இதய வால்வுகள் தான் காரணம் என்றும் கூறினார். இவை இரண்டையும் சரிபடுத்தினால் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை சரியாக போகும் என்றும் கூறினார். இதில் அதிக படியாக பலம் வாய்ந்தது என்ன என்றால் இரத்த சர்க்கரை, சிறுநீர் சர்க்கரையை உடனடியாக நிறுத்துவதற்கு அப்போதைக்கு தேவையான சக்தியை தான் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். சர்க்கரை வியாதிக்கு பூனை மற்றும் நாயின் நாளமில்லா சுரப்பியை எடுத்து அதில் மருந்து செய்யலாம் என்று சொல்கிறார். அப்படி பார்க்கும் போது பிட்யூட்டரி, அட்ரினலின் சுரப்பியை எடுத்து அரைத்து மருந்தாக செய்யப்பட்டது மற்றும் அந்த மிருகங்களின் கணையத்தின் திட்டு சுரப்பியையே எடுத்து மருந்துகள் செய்து விற்கப்பட்டது. மனிதற்கு ஏற்படும், குறைபாடுகள் பிட்யூட்டரி, அட்ரினலின், கணையம் போன்ற நாளமில்லா சுரப்பிகள் எடுத்து செய்யும் போது ஓரளவு சரியாய் போனாலும் கூட நிரந்தரமாக நோய் நீங்குமா? என்று பார்க்கும் போது முடியாது என்று தான் பதில் வருகிறது.

இம் மருத்துவ முறைகளால் அடிப்படையான உறுப்புகள் சீர்கேடு ஏற்படுகிறது என்று தான் தெரிய வருகிறது. அதன் பிறகு Dr. SHAN DUNN என்பவர் ஒரு செய்தியை சொல்கின்றார். அது என்னவென்றால் சிறுநீரில் இருக்கும் உப்பு சக்தி, அதிகம் போன பிறகு கணையத்தில் உள்ள செல்கள் பாதிப்பு ஏற்பட்டு விடும். இந்த செல்கள் அதிகப்படியான இன்சுலினை சுரக்க வேண்டி ஏற்பட்டு விடும். அப்போது உப்பாக மாறி விடும். அந்த நல்ல செல்கள் எல்லாம், கெட்டு அழிந்து போய்விடும். போதிய காக்ககூடிய ஆற்றல் இழந்து, மயக்கமாகவும், நினைவாற்றல் இழந்த தன்மையும் ஏற்பட்டு விடும். இப்படி அந்த நேரத்தில் அதிகப்படியான இன்சுலினை மிருகங்களிடம் இருந்து நாம் எடுக்கின்றோம். இன்சுலின் மிகவும் குறைந்து விட்ட நேரத்தில் இதை கொடுத்தோம், என்றால் இவர்களுக்கு மறுபடியும் உற்பத்தி ஆகும். செல்கள் அழிந்து போய்விடும். அழிந்தவுடன் உயிர் வாழக்கூடிய ஆற்றல் குறைந்து போய்விடும். அந்த நேரத்தில் உணவுப்பொருட்களை நாம் அதிகமான நோயாளியை சாப்பிட வைக்க வேண்டும். சாப்பிட வைத்து அதற்கு தகுந்தாற் போல் இன்சுலினை ஊசியின் மூலம் கொடுக்க வேண்டும், என்று கூறுகிறார். இது நிரந்தரமான ஒரு நிலையா? என்றால் இதுவும் இல்லை. சர்க்கரை வியாதியை மேலும், அதிகப்படுத்தும், காரணங்களைத் தான் இந்நிலை தோற்றுவிக்கிறது. வேலை செய்யும் போது தாக்குதலை தான் ஏற்படுத்தும், அதன் பிறகு இது வேலையும் செய்ய ஆரம்பித்து விடும். அதன் பிறகு மிகவும் கலக்கமான ஒரு நிலையை மிக விரைவில் மயக்க நிலை தோன்றிவிடும். சாப்பாடு கொடுத்து இன்சுலினும் கொடுப்பதால் பயங்கரமான நிலையை தான் ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் கட்டிகள் தோன்ற ஆரம்பித்து விடும். இன்சுலின் கொடுப்பதால் கட்டிகள் போவதும், வருவதுமான ஒரு நிலை ஏற்பட்டு விடும்.

நாம் இன்சுலினை போட்டு கொண்டே இருந்தோம் என்றால், நோய் அதிகமாக தான் செய்யுமே தவிர குறையாது. சாப்பிட்டவுடன் ஊசி போட்டு கொள்ள வேண்டும். அல்லது சாப்பிடும் முன்பு போட்டு கொள்ள வேண்டும். என்பது கூட கணையத்தில் உள்ள சக்தியை செயற்கையாக கொடுக்கலாம் என்றும், முன்னதாக தேர்வு செய்து மருந்துகள் கொடுக்கலாம் என்பதும் இயல்பான செல்களை மிக விரைவு படுத்த வேண்டும் என்ற அவசியம் அதற்கு வந்து விடுகிறது. சர்க்கரை வியாதியை உற்பத்தி செய்யக்கூடிய DIALURIC ACID என்ற காரகத்ததை உற்பத்தி செய்கிறது. எதனால் என்றால் சாப்பாடு அதிகமாக சாப்பிட்டு, இன்சுலினை போட்டு, மாத்திரைகளையும் கொடுத்து கட்டிகள் உற்பத்தியாகி அதன் பிறகு தான் DIALURIC ACID என்ற காரகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் பிறகு உடனடியாக உறுப்புகள் தளர்ந்து போய் அதை பாதுகாப்பதற்காக URIC ACID உற்பத்தி ஆகின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது தான். அதன் பிறகு அதன் நிலைகள் மேலும் அதிகமாக சிக்கலை ஏற்படுத்துகிறது. இயல்பான தன்மை மாறி இந்த நிலை ஏற்படுகிறது. இதனை பாதுகாக்க கூடிய இயற்கை இப்படியே குறுகி போய் விடுகிறது. பிறகு அது கரி அமில வாயு போல் இயல்பாக கருப்பாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதனுடைய சரியான நிலைகள் மாறி நஞ்சு தன்மைகள் அங்கு உற்பத்தியாகி விடுகிறது. இப்போது மருந்துகளை கொடுத்து மருந்துகள் வேலை செய்யும் என்றால் செய்யுமா? அடிப்படையான தன்மையே அங்கு பார்க்க முடியவில்லையே. அதனால் சரியான மருந்து கொடுக்கும் போது நலமடையும் செல்கள் மாறி கூட்டமைப்பாக இருந்து எல்லாம் மாறிய பிறகு மூட்டுக்கு வந்து விடுகிறது. இப்படி மூட்டுக்கு வந்து மூட்டு வியாதியாக மாறி விடுகிறது. மூட்டு வியாதியில் உள்ள சக்தியை சர்க்கரை வியாதி எடுத்து கொள்கிறது. இப்போது மூட்டு சக்தியை இழந்து விடுகிறது.

அதனால் தான் முதலில் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு, இரத்த கொதிப்பு மற்றும் இதய வியாதிகள் எல்லாம் உடன் வந்து விடும். அதனால் தான் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு இதயத்தை தாக்குகின்ற மாதிhpயான உணவு வகைகள், வேண்டாம் என்று கூறப்படுகிறது. இப்போது சர்க்கரை வியாதி அதிகரிக்க, அதிகரிக்க மூட்டுகளையும் கெடுத்து விடுகிறது. மூட்டின் சக்தியை சர்க்கரை வியாதி வாங்கி கொள்கிறது என்று தெரிந்து கொண்டோம். இன்சுலினை அதிகம் கொடுத்து கொண்டு இருக்கும் போது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை இது மாற்றி விடும். இப்போது இன்சுலின் அதிகமாக தேவை என்ற கட்டாயமாகி விடுகிறது. அதை போட்டு தான் ஆக வேண்டும். காரணம் இந்த நிலை ஏற்பட்டு விடுகிறது. உடல் அமைப்பு இரண்டு விதமாக சக்திகளை கொடுக்கும் போது இயற்கையாக கணையம் மாற்றப்பட்டு, அதன் உள்புறத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் மாற்றப்படுகிறது. ஆகவே அந்த நிலை அப்போதைக்கு நன்மை செய்வது போல் இருந்தாலும் கூட அது பாதிக்கப்பட்டு விடுகிறது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள் தாக்கப்பட்டு, வெள்ளையாக மாற்றப்பட்டு விடுகிறது. அதனால் தான் சர்க்கரை வியாதிகாரர்களை பார்த்தால் வெளுத்து காணப்படுவார்கள். நரம்பு மண்டலமும் தாக்கப்பட்டு, விதை சம்பந்தப்பட்ட பகுதிகளும் தாக்கபட்டு, இயற்கையாக செய்ய வேண்டிய வேலை எல்லாம் மாறி, சக்தி எல்லாம் உறிஞ்சி எடுத்த பிறகு இன்னும் ஏதாவது சக்தி உறிஞ்சு கொள்ள அது பார்க்கும். பிறகு மேலும் முக்கியமான உறுப்புகள் தாக்கப்படும். இப்படி தாக்கும் போது பிட்யூட்டரி, அட்ரினலின் சுரப்பியில் உள்ள அடிப்படையான உள்பகுதியின் நிலையை மாற்ற ஆரம்பித்து விடும். ஒன்றோ, இரண்டோ மாற்றி இன்சுலின் குறைப்பாட்டின் காரணமாக அதன் கட்டுபாடு குறைய ஆரம்பித்து விடும்.

பிறகு அதன் நிலை மாறி அதாவது, ஆண்கள் என்றால் விதைப்பை வீக்கம் ஏற்படுவது, பெண்கள் என்றால் சினைப்பையை தாக்குவது போன்றவற்றிலும் தாக்கம் ஏற்பட ஆரம்பித்து விடும். அதை பாதுகாக்கும் சக்தி குறைந்து செக்ஸ் தாக்கப்பட்டு அதன் தன்மையில் குளறுபடி ஏற்பட்டு ஆண் தன்மையோ, பெண் தன்மையோ குறைய தொடங்கி விடுகிறது. இந்த நிலையில் சிறிது மட்டுமே சக்தி இருக்கும். கருதரித்து பிறக்கும் குழந்தைகள் அந்த பதிவுகளை முழுவதும் பெற்று பிறக்கின்றது. அப்படி பிறக்கும் போது இன்சுலின் சுரப்பு குறைவு ஏற்பட்டு அதற்கு தக்கவாறு, குழந்தைக்கு ஊசி மருந்துகளை கொடுக்கும் போது, மேலும் எதிர்ப்புகள் அதிகமாக தீராத சர்க்கரை வியாதியாக மாறிவிடும். சிறு வயதிலேயே பிறக்கும் போதே சர்க்கரை வியாதியுடன், பிறக்கும் போது இன்சுலின் சுரப்பு குறைவு ஏற்பட்டு, அதற்கு தக்கவாறு, குழந்தைக்கு ஊசி மருந்துகளை கொடுக்கும் போது மேலும், எதிர்ப்புகள் அதிகமாகி, தீராத சர்க்கரை வியாதியாக மாறி விடும். சிறு வயதிலேயே பிறக்கும் போதே, சர்க்கரை வியாதியுடன் பிறக்கும் போது பெற்றோர்களின் சர்க்கரை வியாதியானது மாறி, மாறி கடைசியாக செக்ஸ் உறுப்புகளை கெடுத்து பிறப்பதால் கொஞ்சம் சக்தி மட்டுமே இருக்கும். சக்தி இல்லாததால் செக்ஸ் மீது வெறுப்பு ஏற்பட்டு அலியாக கூட மாறி விடுவார்கள். ஆகவே இன்சுலினை உற்பத்தி செய்வதற்கு பதிலாக எதிர்முறையில் குறைவாக உற்பத்தி செய்து அவர்களை நோயாளியாக மாற்றி விடும். உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் இயல்பாக செயல்படும் தன்மையும், மாற்றி விடுகிறது. தற்காப்பு சக்தியையும் மாற்றி விடுகிறது. தற்காப்பு சக்தியையும் ஒழித்து விடும். உணர்ச்சியற்ற தன்மையில் கொண்டு வந்தும் விட்டு விடும். சர்க்கரை வியாதியின் தன்மைகள், பலன்களினால் இவ்வாறு ஏற்பட்டு விடும்.

இன்சுலின் குறைவதால் அதை எதிர்க்க வேண்டிய நிலை குறைந்து விடும். இன்சுலின் வேலை குறைவதால் சர்க்கரை வியாதி அதிகமாகி கொண்டே வந்து விடும். பிட்யூட்டரி, அட்ரினலின் அமைப்பில் உள்ள மூலக்கூறுகள் எல்லாம், தனது கட்டுப்பாட்டை இழந்து விடும். இது போல் வரும் வியாதியையும் நாம் பார்க்க வேண்டும். இது போல் தாக்கப்பட்டால் அவரின் நிலைக்கு தக்க மாதிரி தான் சரிபடுத்த வேண்டும். படிப்படியாக தான் கொண்டு வர வேண்டும். இத்தனை இடையூறுகள் உள்ளது. இதனால் எந்த நிலையில் நோயாளி இருக்கின்றார்; என்று பார்க்க வேண்டும். மேலும் நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் தாக்கப்படுவது, அட்ரினலின் பிட்யூட்டரி சுரப்பிகள் தான், நோயாளியின் அறிவையும், அவர் செய்யும் செய்கைகளையும் மற்றும் நாம் பார்க்க வேண்டும். அலோபதி முறையில் சாக்கரை வியாதி என்ற பெயர், அது செய்வது சிறுநீர் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்துகிறது. அதை சரிபடுத்த இயக்க கட்டுபாட்டை ஒழுங்குபடுத்த மருந்துகளை கொடுத்து அதை பயன்படுத்தப்பட்டு, ஆண் தண்மை குறைந்து போகிறது. பெண் தன்மை குறைந்து போகிறது என்று கூறி அதை கண்டுபிடித்து அதை சரி செய்கின்ற மாதிரி மருந்துகள் கொடுக்கப்படுகிறது. பரம்பரையாகவே இத்தனை தாக்குதலுக்கு வந்து குழந்தை தாக்கப்பட்டால் அதற்கு தகுந்தாற்போல் மருந்துகளை கொடுக்கின்றனர்.

ஆனால் இடைவிடாமல் இன்சுலின் தேவைபடுகிறது தானே? வளர்ச்சிதை மாற்றத்தில் படிப்படியாக இன்சுலின் கொடுக்கின்றனர். அதனால் அதன் தன்மை மாறி தானே போகிறது. இன்சுலின் குறைவதால் மட்டும் இப்படி ஏற்படவில்லை, மருந்துகளாலும், இயற்கையாகவும் உடல் உறுப்புகள் மாறி கொண்டே தான் போகிறது. அதனால் வெளிப்படும் சாக்கரை சிறுநீரில் காட்டத்தான் செய்யும். மற்றும் உற்பத்தியை தடுப்பதற்காக கொடுக்கப்படும் இன்சுலின், அதற்காக அதிகமாக சாப்பிடக் கூறுவதால் ஏற்படும். விளைவுகள் கட்டியாக மாறி அடுத்து சருமத்திற்கு வந்து சிவப்பு சக்தியை குறைத்து சக்தியை சரி செய்ய பல மருந்துகள் கொடுப்பதால் அதிகபடுத்தி தான் விட்டு விடும். பரம்பரையாகவும் வந்து விட்டால் குணப்படுத்தக்கூடிய பண்பே மாறி போய்விடும். குணப்படுத்த முடியாமலும் போய்விடும். அதனால் இதை நாட்பட்ட வகை வியாதி என்று கூறி சிசுகளுக்கு ஏற்படும். சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது என்று கூறி விடுகின்றனர். ஹோமியோபதியில் இந்த முறைகளை பார்த்து ஒவ்வொன்றாய் சரிபடுத்தி மருந்துகளை கொடுத்து மாற்றி கொண்டே போனால் அவர்களின் நிலையை மாற்றி, சரி படுத்த முடியும். அதற்கு முழுமையான அடையாளங்கள் நமக்கு தெரிய வேண்டும். அவர்களின் கட்டுபாட்டில் இருக்ககூடிய, குணப்படுத்த கூடிய சக்தியை மிக குறைவாக தான் இருக்கும். அதை குணப்படுத்தவும் செய்ய வேண்டும். சர்க்கரை வியாதி நோயாளிக்கு பதிவுகளை மாற்றி கொண்டே வர வேண்டும். உள்ளே உள்ள பகையாளியை விரட்டினால் தான் சர்க்கரை வியாதி முழுமையாக போகும். ஆகவே நாமும் உடனடி பரிகாரத்தை பார்க்க வேண்டும். என்றால் எப்படி சரிபடுத்த முடியும். கொடுக்க கூடிய ஹோமியோபதி மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி பதிவுகளை மாற்றும். இந்த பதிவுகள் மியாசத்தில் இருக்கும். வெளிபடுத்தும் அமைப்பை பார்த்து மருந்துகளை கொடுத்து மாற்ற வேண்டும்.