3.3

சர்க்கரை வியாதியஸ்தரின் கட்டுபாடானஉணவுகள்.14. DIET FOR THE DIABETES - சர்க்கரை வியாதியஸ்தரின் கட்டுபாடான உணவுகள்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு எந்த வகையான உணவு முறைகளையும் பார்த்து, அதனால் அவர்களின் உணவு முறைகளை நிர்வகித்தால் அதற்கு தகுந்த சிகிச்சை முறைகளை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு முக்கியமான உணவுக் கட்டுபாடு முறைகள் :-

உணவில் உள்ள விதி முறைகள் மற்றும் அதை கவனிப்பது பற்றியும், அதனால் அவர் பின்பற்றும் முறைகளையும் பற்றி பார்ப்போம்.

(i) சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு அவர் விரும்பும், படி உணவினை செய்து கொடுக்கலாம். ஆனால் அவ்வுணவுகளில் போதுமான சக்திகள் இருக்கக் கூடியவற்றை பற்றி பார்ப்போம். ய) கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், போன்றவை அவர்களின் உடலின் நிலைக்கு தக்கவாறு உள்ள உணவு சமைத்து கொடுக்க வேண்டும்.

(b) கடுமையான உணவு வகைகளாக இல்லாமலும், அவ்வுணவுகள், மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றதா என்பதையும் பார்க்க வேண்டும்.

(உ) வைட்டமீன் உள்ள பொருளாகவும், அதனால் அவர்களுக்கு அளவான கலோரியுள்ள உணவாகவும் இருக்க வேண்டும். இவற்றால் மற்ற வியாதிகள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

2. நோயாளியின் தன்மைகளை பார்த்து முதலில் அவர்களை தரம் பிரித்து கொள்ள வேண்டும். அவ்வாறு தரம் பிhpத்து, அதற்கு தகுந்த உணவு முறைகளை அவர்களுக்கு கொடுத்து அதை அவர் கடைபிடிக்கும் படி கூற வேண்டும். (ய) அவரின் வயது, உயரம் மற்றும் எடையை பார்த்து அதற்கு தக்க உணவு முறைகளை கொடுக்க வேண்டும்.

(b) அவர் வாழ்க்கையில் உள்ள மாற்றங்களை பார்க்க வேண்டும். அவர் சோம்பேறியாக உள்ளரா (அ) எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டே இருக்கின்றாரா? என்பதையும், அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும், புதிதாக வாழ்க்கையை தொடங்கி உள்ளவரா? அவர் எம்மாதிரி வேலை செய்பவர் என்று பார்த்து, அதற்கு தகுந்த உணவு வகைகளை மாற்றி கொடுக்க வேண்டும். (உ) இந்த மாதிரியான நோயாளிகள் நமது மருத்துவனைக்கு வரும் போது அவரிடம் காணப்படும். அதாவது அவர் வேலை செய்பவரா? ஆபீஸ் வேலையா? சோம்பேறியா? என்பதை பார்த்து எந்த வகையை சேர்ந்த நோயாளி இவர் என்பதை பார்க்க வேண்டும்.

3. உணவில் நோயாளி வேறு மாதிரி கேட்கிறாரா? அல்லது எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தி ஏற்படாமல் இன்னும் அதிகமான உணவு முறைகளை கேட்கிறாரா? அதனால் உடல் குண்டாகி போய் விட்டது என்பார்கள். அதையும் பார்த்து கொள்ள வேண்டும். சாப்பாடு அதிகமாக சாப்பிட்டு அதிகமாக குண்டாகி போய்கிறாரா? அல்லது அதிக சாப்பாடு சாப்பிட்டதால் உடல் இளத்து போய்விட்டது என்கிறாரா? இதனால் இவரின் உடலின் மாற்றத்தால் தான் உயர அமைப்பில் உள்ள குறைபாடுகளை பற்றி கூறுகிறாரா? என்பதை பற்றியும் பார்க்க வேண்டும்.

4. அவர் உணவை சரி வர எடுத்து கொள்ள வில்லையா? எதனால் எடுத்து கொள்ளவில்லை. அரிசி உணவு முறைகளை சாப்பிடுவதால் இவர்களுக்கு அதிகமாக இரத்த சர்க்கரை வருகிறதா எனவும், இவர் சர்க்கரையை விரும்புகிறாரா என்பதையும் பார்த்து சர்க்கரை, இதனால் அதிகமாக சாப்பிடுகிறாரா என்பதையும் பார்த்து கொள்ள வேண்டும்.

5. பட்டினி போடுவதால் உணவுகளினால் தொந்தரவு ஏற்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். சில நோயாளிகளுக்கு முட்டை, மீன், பால் கொழுப்பு பொருட்கள், பழங்கள் காய்கறிகள், மது பானங்கள் போன்றவை பிடிக்கவில்லை என்கிறாரா? இவற்றால் இவர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படுகின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும்.

அடிப்படையான உணவுமுறைகள் :-

உழைப்பினால் இவர் சாப்பிடும் சக்திகள் வீணாகி போய்விடுகிறதா? தினமும் இவ்வாறு ஏற்படுகிறதா? இவர் அதிக உணவினை விரும்பி சாப்பிட்டு, அதனால் வரும் சக்திகளை உடல் எடுத்து கொள்ள முடியாமல் போய் விடுகின்றதா? நோயாளி விளையாட்டு வீரரா? அதனால் அவருக்கு சாப்பாடு அதிகம் தேவைப்படுகின்றதா? வாகன ஓட்டுனராக இருந்தால் இன்ஜீன் சூட்டின் காரணமாகவும் மற்றும் அதற்கு தேவையான சக்திகாகவும் அதிக உணவினை உட்கொள்கிறாரா? மற்றும் இவருக்கு கார்போஹைட்ரேட், கொழுப்பு, மற்றம் புரதம், வைட்டமின் போன்ற பொருட்கள் உடலின் சக்திக்கு போதாமல் உடலின் வேலைபாடுகளில் தடை ஏற்படும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுகின்றதா? உப்பு, தண்ணீர் ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் உள்ள இந்த ஒட்டங்களில் தடை ஏற்படுகின்றதா? விரும்பி சாப்பிடும், சாப்பாடு வீணாகி போய்விடுகின்றதா? எம் மாதிரி இவ்வுணவுப் பொருள் வீணாகி விடுகிறது. ஒரு கலோரி சக்தி உடலுக்கு போதுமானதாக உள்ளதா? இல்லை அழிந்து போய் விடுகின்றதா? இவருக்கு அதிகமாக சூடும் தேவைப்பட்டு அதை சரி செய்ய தண்ணீர் எவ்வளவு தேவைப்படுகிறது. ஆயிரம் கலோரி சக்தி ஒரு மனிதனுக்கு தேவைப்படுகின்றது. கலோரி சக்திகள் அதிகமாக போகாமலும், குறைவாக போகாமலும், நாம் சிகிச்சை செய்ய வேண்டும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இங்கு ஒரு செய்தி எழுத வேண்டும். உடலின் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கலோரியின் அளவு குறைந்து போவதாலும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு தோன்றும் காரணங்கள்.

1. இதனால் இவர்களுக்கு சிறுநீரில் அதிகமாக சர்க்கரை போய் விடுகின்றதா? என்பதை பார்க்க வேண்டும்.
2. அவர்கள் ஒரு கட்டுபாட்டுடன் இல்லாமல் உடலின் எடை இயல்பை விட குறைந்து போய் விடுகின்றதா?
3. இவர்களுக்கு உணவில் கிடைக்கும் சக்தி போதாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. இது போல் தினமும் நடக்கின்றதா? என்பதை பார்க்க வேண்டும். இவர்கள் சுற்றுபுற பிரதேச நிலையின் காரணமாக அதிகம் தாக்கப்பட்டு துன்புறுகிறார்களா? அல்லது அதை சுலபமாக எடுத்து கொள்கிறாரா? சுற்றுபுற சூழ்நிலையின் காரணமாக வியாதி ஏற்படுகிறதா? என்பதையும் பார்க்க வேண்டாம். நோயாளிக்கு தேவையான கலோரிகள் உடலுக்கு கிடைக்காமல் வித்தியாசமான நிலைகள் ஏற்படும். அதை பற்றி பார்ப்போம்.
1. அதாவது குண்டாக நோயாளி இருந்தால் அவருக்கு 1200 கலோரிகள் தேவைப்படும்.
2. பெரியவர்கள், ஆண்களுக்கு 1800 கலோரிகள் தேவைப்படும்.

பக்கம் - 40 :-

3. கர்பிணி பெண்களுக்கு 1500 கலோரிகள்.
4. கர்பிணி பெண்களுக்கு 2200 கலோரிகள் தேவை.
5. வயதான நோயாளிகளுக்கு 1500 கலோரிகள் தேவை.
6. கடுமையான வேலை செய்பவர்களுக்கு அதிக கலோரிகள் தேவைப்படும். சுமாராக வேலை செய்பவர்களுக்கு அதற்கு தகுந்தாற் போல் தேவைப்படும்.
7. மேலே கண்ட நோயாளிகளுக்கு அவரவரின் உடலின் உயரம், எடை, வேலை, சர்க்கரை வியாதியின் நிலைமை போன்றவற்றிற்கு தகுந்தாற் போல் சிகிச்சை செய்ய வேண்டும். அவர்களின் நிலைக்கு தக்கவாறு சிகிச்சை செய்ய வேண்டும். இவ்வாறு பார்த்து கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்ற பொருட்கள் உடலுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது. உடலில் இருந்து வெளியேற்றப்படும். இச் சக்திகளின் அளவுக்கு தகுந்தது போலும் பார்த்து அதற்கு தகுந்த கணக்குகளை போட்டு நாம் நோயாளிக்கு சிகிச்சை செய்ய வேண்டும். இவ்வாறு பார்த்து கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்ற பொருட்கள் உடலுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது. உடலில் இருந்து வெளியேற்றப்படும். இச்சக்திகளின் அளவுக்கு தகுந்தது போலும் பார்த்து அதற்கு தகுந்த கணக்குகளை போட்டு நாம் நோயாளிக்கு சிகிச்சை செய்ய வேண்டும். நோயாளிக்கு தேவையான உணவு வகைகளின் அட்டவணையை நாம் தொகுத்து சர்க்ரை வியாதிகாரர்களுக்கு கொடுக்க வேண்டும்.

1. அவரின் உணவு விஷயங்கள் சொல்லி கொடுக்க வேண்டியவை.

(ய) சர்க்கரை, குளுக்கோஸ், தேன், ஜாம், இனிப்பு பொருட்கள் டின்னில் அடைத்து வருகின்ற படிவகைகள், எண்ணெய் பொருட்கள் சாக்லேட் வகைகள், எலுமிச்சை பழ வகைகள் வரும் இனிப்பு சம்பந்தப்பட்ட பொருட்கள், ஹார்லிக்ஸ், போன்விட்டா மற்றும் உள்ள இனிப்பு பொருட்கள் எதுவாக இருந்தாலும், அவரை சாப்பிட கூடாது என்று கூற வேண்டும்.
(b) கேக், இனிப்பு, பிஸ்கட், போன்றவையும் கொடுக்க கூடாது.
(உ) மதுபானங்கள், குளிர்ச்சியான பானங்களையும் அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.

2. கீழே வரும் உணவு வகைகளை அவர் சாப்பிடும் படி கூறலாம்.

(ய) அனைத்து வகையான பிரட் வகைகள்.

(b) உப்பு பிஸ்கட்.

(உ) தானிய கஞ்சி லேசாக புளிக்க வைத்து காய்ச்சிய கூழ் போன்றவற்றை காலை உணவுக்கு எடுத்து கொள்ளும் படி கூற வேண்டும்.

(ன) அனைத்து விதமான பழங்கள், பழச்சாறுகளும் புதிதாக தயாரிக்கப்பட்ட உடனேயே கொடுக்கலாம். காலதாமதம், ஏற்பட்டால் அது இனிப்பாக மாறி தொல்லை ஏற்படுத்தும்.

(ந) பால், வெண்ணெய், நெய்.

(க) கேரட், பிட்ருட், உருளைகிழங்கு போன்ற பல காய்கறிகளை வைத்து சூப் வகைகள் செய்து நோயாளிக்கு கொடுக்கலாம்.

(ப) சர்க்கரை வியாதிக்கென ஒதுக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

3. இவர்கள் முக்கியமாக எடுத்து கொள்ள வேண்டியவை:-

(ய) அனைத்து விதமாக மீன், மூட்டைகளை, சாப்பிடலாம்.
(b) நெய்.
(உ) சுத்தமான கறியில் சூப் செய்தும், தக்காளி ஜீஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம்.
(ன) தேநீர் சர்க்கரை போடாமல் குடிக்கலாம்.
(ந) காய்கறிகள், காலிபிளவர், முட்டைகோஸ், தர்பூசணி, பழ ஜாம், காய்கறிகளின் ஜாம் வகைகள், வெண்டைகாய், தக்காளி, பீன்ஸ், முள்ளங்கி, கேரட், பீட்ருட், பருப்பு வகைகள், வெங்காயம், தானியங்கள், போன்றவற்றை சாப்பிடலாம்.

இந்த உணவு பொருட்கள் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், போன்றவற்றை தருகிறது. இவை தினந்தோறும் உணவில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டியதாய் உள்ளது. இவை அனைத்தும் ஓரளவு உடலில் சேர வேண்டும். இவை அனைத்தும், ஓரளவு தேவை, நோயாளியின் வயது , உடலின் எடை மற்றும் தசையினால் செய்கின்ற செயல்பாடுகள் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். சராசரியாக என்ன சக்தி அவர்களுக்கு கிடைக்கிறது. அதனால் அவர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை பற்றியும், பார்க்க வேண்டும். அவர் சாப்பிடும் பொருளில் புரத சக்தி கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன் சரியாக கிடைக்கின்றதா? அல்லது கொழுப்பு குறைவாக கிடைக்கின்றதா? புரத சக்தி அதிகமாக இருக்கின்றதா? அவர்கள் குண்டான தோற்றம் உள்ளவரா? சிறுநீரில் அதிகமாக அசிட்டோன் பொருள் செல்கிறதா? இதனால் அவரின் உடல்நிலை எவ்வாறு உள்ளது? அசிட்டோன் அமிலம் உடலின் எதிர்ப்பில் வேலை செய்து விடுமோ என்றும் பார்த்து, இது போல் உள்ள நோயாளிக்கு எவ்வாறு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். உணவினால் உடலின் எடை கூடிவிடுமோ என்று அதற்கு தகுந்தாற் போல் உணவில் கொழுப்பு மற்றும் அவர்களின் உணவு முறைகளை மாற்றியும், பருவ நிலைக்கு தக்கவாறு உணவு முறைகளையும் கொடுக்க வேண்டும். இதனால் இவர்களுக்கு உடல் பெருத்து விடும்.

உணவுகள் முழுவதும் வாயின் வழியாக சாப்பிடும், வகையாக இருக்க வேண்டும். இதனால் இன்சுலின் கொடுக்க வேண்டியதாக வந்தால் கொடுத்து தான் ஆக வேண்டும். நம்மிடம் வரும், நோயாளிகள் எந்த நிலையில் வருகின்றனர் என்று முதலில் பார்க்க வேண்டும். இப்படி சிக்கலாகி விட்ட நோயாளியாக இருந்தால் இன்சுலின் கொடுத்து தான் ஆக வேண்டும். இன்சுலின் மட்டும் போதாது, உணவு கட்டுபாடு முக்கியம், அவருக்கு சேராத உணவு வகைகள் இங்கு கிடைப்பது என்னென்ன? அவர்கள் தனக்கு சேராத உணவு வகைகளை விரும்புகின்றார்களா? அவ்வாறு விரும்பினால் பக்குவமாக, பேசி அந்த உணவு முறைகள் தங்களுக்கு இடையூறு செய்கிறது என்று சொல்லி அதை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் வியாதிக்க ஒத்து கொள் கூடிய உணவாகவும், எவ்வளவு உணவு கொடுத்தால் அவருக்கு தேவையான எரி சக்தியை தரும் என்பதை பார்த்து, அவரிடம் கூற வேண்டும். அதே நேரத்தில் அவரின் குடும்பத்தாரிடம் கூறி அவரிடம் அன்பாகவும், அவருக்கு தேவைப்படும், உணவு வகைகளை குறிப்பிட்ட அளவுகளை கொடுக்கும் படி வலியுறுத்த வேண்டும். மேலே கண்ட மூன்றில் சிக்கல் ஏற்பட்டால் நோயாளியானவர் தாக்கப்படுவார். ஆகவே நோயாளியின் நலன் கருதி அவரை ஒழுங்குபடுத்தி, கட்டுபாட்டுடன் அவரை இருக்க செய்வது நமது கடமையாகும்.

பக்கம் - 42.
கட்டுபாடான நல்ல உணவுகள் என்ன என்று பட்டியல் போட்டு கொள்ள வேண்டும். அது வைட்டமீன் சம்பந்தபட்ட உயர்ந்த வகை உணவாக இருக்க வேண்டும்.

1. எண்ணெய் சம்பந்தபட்ட பொருளாக இருக்க வேண்டும். இயல்பானதாகவும், ஜீரணத்திற்கு எளிமையாக இருக்க வேண்டும். அது உடல் செல்களை, மென்மையான எபிதிலிய செல்களை வளர்க்க பயன்படுகிறது. குறிப்பாக சருமத்திற்கும், கண்களுக்கு இவ் எண்ணெய் உணவு பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சரும பாதுகாப்புக்கும், கண் பாதுகாப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் விட்டமின் A அதிகமாக இருக்க வேண்டும். இது எந்த உணவு பொருட்களில் இருக்கும் என்றால் மீன், ஈரல், மீன் ஈரலின் எண்ணெய், பால், வெண்ணெய், பசுமையான கீரைகள், காய்கறிகள், கேரட் போன்றவற்றில் வைட்டமின் A அதிகம் உள்ளது.
2. B1 என்ற விட்டமீன் கிடைக்கும் பொருட்கள் குழகுழப்பான திரவங்களிலிருந்து B1 கிடைக்கிறது. இது உடல் வளர்ச்சிக்கு தேவையான பொருளாகும். புளித்த உணவு பொருட்கள், தானியங்களின் கூழ், மாமிசம், பன்றிகறி, முட்டை, ஈரல் முட்டையின் மஞ்சள் கரு, கொட்டை வகைகள், காய்கறிகள் இவைகளில் இருந்து கூழ் போன்ற திரமாக்கி கார்போஹைட்ரேட், உடல் வளர்ச்சியையும், பெற செய்து, பின்பு நோய் எதிர்ப்பு ஆற்றலாகவும், மாறி நரம்பு இயக்கங்களுக்கு இது தேவைபடுகிறது.
3. B2 என்ற வைட்டமின் திரவ உருவில் பெறப்படுகிறது. இது எதிலிருந்து கிடைக்கும் என்றால் பால், பாலாடை கட்டிகள், மாமிசங்கள், ஈரல், உடலின் முக்கிய உறுப்பின் சதைகள், முட்டையின் வெள்ளைகரு போன்றவற்றில் இச் சக்தியை கூழ் ரூபத்தில் உறிஞ்சி பொதுவாக உடலை அபிவிருத்தி செய்து, பொது ஆரோக்கியத்திற்கும் சுவாசித்தல், பிராணவாயுவை, உறிஞ்சி புதிய செல்களாக உற்பத்தி செய்வதற்கும் இது பெரும் பங்கு வகிக்கிறது.
4. B6 இதுவும் மேலே கண்டது போலவே குழ, குழப்பான திரவ ரூபத்தில்; இருந்து சக்திகளை உறிஞ்சி புதிய செல்களை உற்பத்தி செய்து, உடல் இயக்கத்திற்கும், நோய் எதிர்ப்பு ஆற்றலாகவும், மாறி விடுகிறது. மற்றும் இதிலிருந்து ஒரு பகுதி பிhpந்து அமினோ அமிலமாக மாறுகிறது. இவை கிடைக்கும் உணவுப் பொருட்கள், நுரைத்த, புளித்த மாவு பண்டங்களிலும், குறிப்பாக பிரட் (ஈஸ்ட்), ஈரல், மாமிசம் எல்லா வகையான சிறு தானிய வகைகள், நடு வகையான தானியங்கள், மீன், காய்கறிகள், வெல்லம் போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.
5. நியாசின் (அ) நிக்கோட்டின் காரகம், இதுவும் நீரில் கரைந்த பொருட்களில் இருந்து உறிஞ்சி, ஆரோக்கியமாக மாறி திசுக்கiளை வளர்க்கவும், ஆரோக்கியமான சுவாசத்திற்கும், உடலில் காற்று ஓட்டம், சீராக செயல்படுவதற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமீன் -யை உற்பத்தி செய்ய இது தேவைப்படுகிறது. இவைகள் குறைந்தால் காற்று இயக்கமே குளறுபடியாகி விடுகிறது. விட்டமீன் னு குறைந்தால் சரும வியாதிகள் தோன்றி விடும். இதுவும் புளித்த மாவு, (ஈஸ்ட்). ஈரல், மிருகங்களின் முக்கிய உறுப்புகள், அதாவது இதயம், நுரையீரல், சிறுநீரகம், போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது. சைவமாக அவரை கொட்டை முளைப்பு கட்டிய தானிய வகைகள், முளைத்த கோதுமை, முளை கட்டிய பீன்ஸ் வகைகள், மேலே கண்டவைகளில் இருந்து சக்திகள் பெறப்பட்டு விகிதாசாரத்தில் நாம் அவர்களுக்கு தர வேண்டும்.

கீழே கண்ட உணவு பொருட்களின் பட்டியலை பார்க்கவும்.

1. தானியங்கள்.

பொருளின்எடை (100 gm) கார்போஹைட்ரேட் கொழுப்பு புரதம் கலோரிகள்
கோதுமை மாவு 68.3 1.7 11.3 333
மைதா 70.0 1.0 10.3 330
ரவை 47.3 2.3 14 267
சமைக்கப்படாத அரிசி 73.3 0.6 6.7 330
மக்காச்சோளம் 62.7 3.3 10.7 323
BAJRA 63.7 4.7 11.0 340
ஜவ்வரிசி 65.7 4.7 11.0 327
குச்சி கிழங்கு 73.3 0.13 7.3 323
உலர்ந்த பருப்பு வகைகள் 54.0 3.3 21.7 333
வருத்த பருப்பு 58.9 5.2 22.5 372

 

2.காய்கறிகள்.

பொருளின்எடை(100 Gm) கார்போஹைட்ரேட் கொழுப்பு புரதம கலோரிகள்
CHAN SAG 27.2 0.5 8.2 146
முட்டைகோஸ் 6.0 0.3 1.7 63
BATHUA 3.7 0.4 4.7 37
SALAD(LATUICE) 3.0 0.3 2.0 23
MAITHI 9.8 0.9 4.9 67
பலாசுளை 3.7 1.0 1.7 30
புதினா 8.0 0.6 4.8 57
பச்சைபயிறு 6.5 0.6 2.33 45
பீட்ரூட் 13.0 0.3 1.7 60
கேரட் 10.0 0.3 1.0 43
வெங்காயம் 1.0 0.3 11.0 47
உருளை கிழங்கு 21.7 0.3 1.7 93
முள்ளங்கி 7.0 0.3 0.7 33
சிம்லா உருளை கிழங்கு 36.3 0.3 0.7 150
கத்தரிக்காய் 6.0 0.3 1.3 33
பீன்ஸ் 9.3 0.3 4.3 57
காலிபிளவர் 5.0 0.3 3.3 37
கீரை மற்றும் கீரையில் விளையும் காய்கறிகள் 2.8 0.1 0.4 14
பழுத்த தக்காளி 3.7 0.3 1.0 20
வெண்டைகாய் 7.3 0.3 2.0 14
parwal 3.0 0.3 0.3 17
பச்சைபட்டாணி 18.7 0.3 0.3 103
சுரைக்காய் 5.3 0.1 1.4 28
Tinda 5.0 0.3 1.7 27
பழக்கூழ் 7.0 0.3 0.3 33
நூக்கல் 23.9 0.3 1.6 105
பாகற்காய் 4.2 0.2 1.6 25
Karela 9.8 1.0 2.9 60
வாழைத்தண்டு 14.7 0.2 1.4 66
அவல் 14.1 0.1 0.5 59
Sing hara 23.9 0.3 4.7 117


3.பால் மற்றும் பாலில் தயாரீக்கப்பட்ட பொருட்கள்.

பொருளின்எடை(100 gm) கார்போஹைட்ரேட் கொழுப்பு புரதம் கலோரிகள்
பசும்பால் 4.8 3.6 3.3 65
எறுமைப்பால் 5.1 7.5 4.3 117
ஆட்டுப்பால் 4.7 5.6 3.7 84
கெட்டியான பாலாடை 4.2 17.5 2.3 183
தயிர் 3 2.7 2.7 46
மோர் 0.3 1 0.7 13
கொழுப்பு இல்லாத பால் 4.3 0.3 2.3 27
Separeta Powder 48 0.3 35.7 337
பாலாடைக்கட்டி 6 23.7 22.7 330
எறுமைப்பாலிலிருந்து எடுக்கப்படும்; நெய் 19.3 29.7 13.7 400
வெண்ணெய் எடுத்த எறுமைப்பால் 25.7 1.6 22.3 206
வெண்ணெய், நெய் - 77 - 693
தாவர எண்ணை - 93.3 - 840
பால் ஐஸ் 73.0 0.3 2 303

4. காய்ந்த பழங்கள்.

பொருளின்எடை(100பஅ) கார்போஹைட்ரேட் கொழுப்பு புரதம் கலோரிகள்
ANJEER 17.1 0.2 1.8 75
பாதாம் பழம் 10 55.7 19.7 620
KAJU 21 44.3 20 563
பிஸ்தா பழம் 16.2 53.5 19.8 626
NARIAL 12.3 39.3 4.7 420
BAKED MOONGAPHALI 19.3 37.7 29.3 530
AKHARAT 10.3 61 14.7 650

5. பழ வகைகள்.

பொருளின்எடை(100 gm) கார்போஹைட்ரேட் கொழுப்பு புரதம் கலோரிகள்
ஆப்பிள் 12.7 0.3 0.3 53
வாழைப்பழம் 36.4 0.2 1.3 153
பேரிச்சம் பழம் 63.7 0.3 3.0 270
திராட்சை பழம் 9.7 0.3 0.7 43
கொய்யா பழம் 13.7 0.3 1.3 63
எலுமிச்சை பழம் 10.3 1.0 1.0 53
LAUKAT 9.7 0.3 0.7 43
மாம்பழம் 11.0 0.3 0.7 47
நகாசாப்பழம் 3.7 0.3 0.3 17
MAUSAMBI 10.9 1.0 1.5 59
ஆரஞ்சு பழம் 10.3 0.3 1.0 47
பப்பாளி 9.0 0.3 0.3 37
Aadu 7.0 0.3 1.3 37
NASHPATI 11.0 0.3 0.3 43
அண்ணாச்சி 11.3 0.3 0.7 47
அலிஞ்சி பழம் 8.3 0.3 0.7 37
ANAR 13.7 0.3 1.7 60

குறிப்பு:-

பழங்களில் உள்ள விதை, கல் போன்ற பகுதிகளை எடுத்து விட்டு பழங்களின் சதை பகுதியை மட்டுமே எடை போட்டு பார்க்க வேண்டும். பேரிச்சம் பழம், மாம்பழம், பப்பாளி மற்றும் கொட்டை உள்ள பல வித எல்லா பழங்களிலும், கொட்டை நீக்கிய பின்பு தான் எடை போட வேண்டும். கலோரி என்றால் உடலுக்கு மொத்தமாக கிடைக்கும் சக்தி என்பது பொருள், எரிசக்தியின் அளவு கலோரிகள் எனப்படும். இது சக்தி ஆண், பெண், கர்பிணி பெண் போன்றவர்களுக்கு எவ்வளவு தேவை என்று முன்பே பார்த்தோம்.

உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். 20 லிட்டர் தண்ணீரை 20 தேங்காய் தொட்டியை உடைத்து எரிந்த பிறகு, தண்ணீர் காய்ந்து ஆவி வரும் அல்லவா? அப்படி என்றால் 1 லிட்டர் தண்ணீரை காய வைக்க ஒரு தொட்டி தேவைப்பட்டுள்ளது. ஆகவே இருந்த ஒரு தொட்டி எரிந்த சக்தியை ஒரு கலோரி என்கிறோம். ஆகவே இப்படி தான் மனித உடலுக்கு கலோரி சக்தி தேவைப்படுகிறது என்பதை இனி பார்ப்போம். 20 லிட்டர் தண்ணீரை காய வைக்க தேவைப்படும் எரிபொருளின் அளவு என்னவோ, அதாவது அதற்கு பயன்பட்ட எரிபொருளின் தேங்காய் தொட்டி, வெப்ப சக்தியே மனிதனுக்கு வரும் போது கலோரி என்கிறோம். சர்க்கரை வியாதிகாரர்களுக்கு, இனிப்பு பொருட்கள் ஒத்துக் கொள்ளவில்லையே, அவர்களுக்கு எப்படி இப்பொருட்களை கொடுப்பது என்றால் சர்க்கரை இல்லாத பொருட்களாக பார்த்து தான் நாம் கொடுக்க வேண்டும். அதாவது இவர் கூறி உள்ளது போல் பார்த்து அவர்களுக்கு தேவையான கலோரி சக்திகள் கொடுக்க வேண்டும். ஒரு வண்டியை எடுத்து கொண்டேமேயானால் அதற்கு எவ்வாறு எரிபொருளாக பெட்ரோல் தேவையோ அதே போல் மனிதனுக்கு எரி சக்தியும் தேவை.

அதாவது சிறிய வண்டிக்கு பெட்ரோல் போட்டால் அதற்கு தக்க ஆட்களை கொண்டு செல்ல பயன்படுவது போலவே ஒரு மனிதனுக்கு 24 மணி நேரத்திற்கு தேவையான கலோரிகள் அதாவது 1800 என்று வைத்து கொள்வோம். அதற்காக நாம் பெட்ரோலையும் குடிக்க முடியாது. அதனால் உணவில் தான் இத்தனை கலோரியையும் பெற வேண்டும். சிறியவர்கள், பெரியவர்கள் கர்பிணி பெண்கள் போன்ற தனித்தனி நபர்களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள கலோரியின் அளவை பார்த்து அவர்களுக்கு தேவையான போதுமான அளவுள்ள, உணவு பொருட்களை கொடுக்க வேண்டும். அதாவது பருப்பை உதாரணமாக எடுத்து கொண்டோமானால் 100 கிராம், பருப்பில் 333 கலோரி சக்தி கிடைக்கிறது. அதனால் 1800 கலோரி கிடைக்கும் வரை நாம் பருப்பை சாப்பிட முடியாது. அதனால் அனைத்து வகையான உணவு வகைகளையும் சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான சக்தியை பெற்று கொள்ள வேண்டும். இம் மாதிரி கொடுத்து உடலின் தேவையை பூர்த்தி செய்து நலமாக வாழ வழிவகைகளை செய்யலாம்.

ஆனால் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு இனிப்பு ஒத்து கொள்ளவில்லையே? என்று நாம் விட்டு விட முடியாது. அவர்களுக்கு ஒத்து கொள்ள கூடிய உணவு வகைகளை கொடுத்து அவர்களின் கலோரியின் அளவை சரி செய்ய வேண்டும். அவ்வாறு சரி செய்யவில்லை என்றால், உடலின் பல வித மாற்றங்கள், அதாவது புண்ணாகி ஓட்டை விழுதல் போன்றவை ஏற்படும். கை, கால் போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படும் அல்லவா? அதனால் அவர்களின உடல் நிலைக்கு தக்கவாறு நாம் உணவு வகைகளை கொடுக்க வேண்டும். எல்லா வண்டிகளுக்கும், பெட்ரோல் தேவைப்படுவது போல சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் உணவு தேவை, அதனால் அவருக்கு தேவையான உணவும், அதில் ருசியாகவும் சமைத்து கொடுத்து சாப்பிட வைக்க வேண்டும் என்று கூறி இந்த குறிப்பை இத்துடன் முடித்து கொண்டு அடுத்ததாக பக்கம் - 46 பார்ப்போம்.

சர்க்கரை வியாதிகாரர்களின் தன்மைக்கு ஏற்றபடி தேவைப்படும் கலோரிகள் பற்றிய அட்டவணை.

உயரத்தின் படி அதிக எடை அதிகமுள்ளவர்கள் தினமும் தேவைப்படும் கலோரி அளவு புரதம் (gm) 1(gm)புரதம் -4 கலோரிக்குசமம் கொழுப்பு (gm) 1கிராம் கொழுப்பு9 கலோரிக்கு கார்போ ஹைட்ரேட் (gm) 1கிராம் 4 கலோரி.
குட்டையானவர் 800 60 15 100
சமமான உயரம் உள்ளவர் 1,000 70 25 110
உயரமானவர் 1200 80 35 125

யோசித்து அவர்களை நிர்வகிக்க வேண்டும்.

உயரத்தின் படி அதிக எடை அதிகமுள்ளவர்கள் தினமும் தேவைப்படும் கலோரி அளவு புரதம் (gm) 1(gm)புரதம் -4 கலோரிக்குசமம் கொழுப்பு (gm) 1கிராம் கொழுப்பு9 கலோரிக்கு கார்போ ஹைட்ரேட் (gm) 1கிராம் 4 கலோரி.
குட்டையானவர் 1800 80 85 180
சமமான உயரம் 2400 90 115 250
உயரமானவர் 2700 100 120 300
அதிக எடையுள்ளவர் 2900 120 120 350

குறிப்பு:-

கொழுப்பில் செய்யப்பட்ட உணவு வகைகளை அதிகமாக கொடுக்கும் போது அசிட்டோ யூரியா அதிகமாகி இரத்த குழாய்கள் தடிப்பு அதிகமாக போய் விட கூடிய நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு நாம் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை குறைத்து கொடுக்கும் படி அட்டவணையை அமைத்து தர வேண்டும்.

இப்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சர்க்கரை வியாதியின் போது தேவைப்படும் அட்டவணையை பார்ப்போம்.

நோயாளியின் வயது நிலைகள் தேவைப்படும் கலோரிகள் புரதம் (gm) கொழுப்பு (gm) எரிசக்தி(அ) கார்போ ஹைட்ரேட் (gm)
குழந்தை 3 to 4 வயது 1300 65 60 130
7 to 8 வயது குழந்தை 1900 86 92 175
11 to 12 வயது 2200 103 99 220
14 to 17 வயது 2400 110 109 240
இளம்பெண்கள் 2200 107 97 225
பெண் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் 2400 117 109 240
கடுமையான வேலை செய்யும் ஆண் 2600 121 121 225
மத்திய வயது பெண்கள் 1700 80 78 165
ஆபிஸில் வேலை செய்யும் மத்திய வயதில் உள்ளவர்கள் 2000 99 95 180
குண்டாகவும் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் 1000 52 42 105
தொடர்ந்து சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 1500 68 67 150


குறிப்பு:-

1 to 7 நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கூட இன்சுலின் தேவைக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

பக்கம் - 47 - சர்க்கரை வியாதிகாரர்களின் தினசரி உணவு முறைகள் :-

இயல்பான எடையும் உயரமும் உள்ள சர்க்கரை வியாதிகாரர்களின் தினமும் தேவைப்படும் கலோரியின் அளவு 1800 ஆகும். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவு வகைகள்.

அசைவ உணவுகாரர்களுக்கு :-

ஆட்டா மாவு - 110 gm
அரிசி - 60 gm
பிரட் - 2 Slices
பருப்பு - 60 gm
பசுமையான காய்கறிகள் - 160 gm
மற்ற காய்கறிகள் - 340 gm
கறி அல்லது மீன் - 160 gm
முட்டை - 2,
கொழுப்பு மற்றும் எண்ணெய் வகைகள் - 60 gm
பழம் -1

இவர்களுக்கு தானிய வகைகளில் செய்யக்கூடிய உணவு வகைகள் அதாவது அரிசி, ஆட்டா இரண்டையும் கொடுக்க வேண்டும். கூடவே பிரட் கொடுக்க வேண்டும். மற்ற காய்கறிகளில் குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட் சக்தி கொடுப்பதாக பார்த்து கொள்ள வேண்டும்.

சைவ உணவுகாரர்களுக்கு :-

ஆட்டா மாவு - 110 gm,
அரிசி - 60 gm,
பிரட் - 2 Slices
பருப்பு - 60 gm,
பசுமையான காய்கறிகள் - 160 gm,
மற்ற காய்கறிகள் - 340 gm,
கட்டி தயிர் - 230 gm,
PANEER - 110 gm,
பால் - 230 gm,
கொழுப்பு மற்றும் எண்ணெய் - 40 gm,
பழம் - 1.

சைவ உணவுகள் குறைந்த அளவு அல்லது அவர்களுக்கு தேவையான அளவு மட்டும் கார்போஹைட்ரேட் கொடுக்க கூடியதாக பார்த்து கொள்ள வேண்டும். சரியான அளவுப்படி கொடுக்கின்றோமா என்று பார்க்க வேண்டும். சரியான உணவு வகைகளை கலோரிக்கு தகுந்தாற் போலவும், காலை, மதியம், தேநீர் மற்றும் மாலை உணவு போன்றவைக்கு சரியாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகாரர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவு வகைகள் :-

காலை உணவு :-
ஒரு கீற்று பிரட், ஒரு முட்டை, ஒரு கப் பால்.

மதிய உணவு :-
இரண்டு ரொட்டி (அ) சப்பாத்தி. ஒரு தட்டு (PLATE) பருப்பு வகைகள், ஒரு தட்டு மாமிசம் அல்லது மீன், பச்சிடி ஒரு தட்டு.

மாலை உணவு :-
தேநீர், ஒரு கீற்று பிரட், சர்க்கரை இல்லாத தேநீர். DINNER -

இரவு உணவுகள் :-
இரண்டு ரொட்டி (அ) சப்பாத்தி, ஒரு தட்டு பருப்பு வகைகள், ஒரு தட்டு மாமிசம் (அ) மீன், பச்சிடி ஒரு தட்டு அது காய்கறிகள் கீரையும் சம்பந்தப்பட்ட வகைகள் இருக்கலாம்.

சைவ உணவுகாரர்களுக்கு காலை உணவு :-

ஒரு கீற்று பிரட், ஒரு பழம் (அ) KHERA, ஒரு கப் பால்.

மதிய உணவு :-
இரண்டு ரொட்டி (அ) சப்பாத்தி, ஒரு கப் தயிர், ஒரு தட்டு பசுமையான காய்கறிகள், ஒரு தட்டு பச்சிடி.

மாலை உணவுகள் :-
தேநீர், ஒரு கீற்று பிரட், இரண்டு கப் தேநீர்.

இரவு உணவு ( DINNER)-
இரண்டு ரொட்டி (அ) சப்பாத்தி, ஒரு தட்டு பருப்பு (அ) கட்டி தயிர், ஒரு தட்டு காய்கறிகள், பசுமையானது, ஒரு தட்டு பச்சிடி (தக்காளி அல்லது மற்ற காய்கறிகளில் செய்யப்பட்டது.)

மேலே கண்டது போல் உணவை தயாரித்து நோயாளிக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கும் போது நோயாளிகள் உடல் நிலையில் கீழ்கண்ட மாற்றங்கள் நிகழும். அவை.

1). நோயாளியின் சிறுநீரில் சர்க்கரை இல்லாமல் சரியான அளவில் இருப்பார்.
2). நோயாளிக்கு பசியும், சரியான அளவில் எடுக்கும். சரியான அளவிலும் பசி எடுத்து உடலை கட்டுப்பாடான நிலையில் வைத்திருக்க உதவும்.
3). நோயாளிக்கு எண்ணங்கள் மற்றும் மன அலை சூழல் சரியான நிலையில் இருக்கும். ஆனால் சிறுநீரில் சர்க்கரை அதிகமாக போனால் பசியை அதிகமாக தூண்டும். பசி அதிகமாக எடுக்கும்.

இதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி போய்விடும். இதனால் சர்க்கரை வியாதிக்கு தேவையான மருந்துகளை கொடுக்க வேண்டி வரும். அப்படி கொடுத்தோம் என்றாலும் கூட நோயாளி இயல்பான நிலைக்கு வர மாட்டார். இயல்பு நிலைக்கு வர மாதிரி செய்யும் போது மருந்துகளுடன் இன்சுலின் கொடுக்க வேண்டி வரும். அப்போது தான் கட்டுபடுத்த முடியும். இல்லை என்றால் அவர்களுக்கு வறட்சி ஏற்பட்டு விடும். வறட்சி ஏற்படும் போது அதிகமான சக்திகள் வீணாகி போய்விடும். சக்தி கொடுக்க கூடிய உணவு வகைகளையும் இன்சுலின் கெடுத்து விட்டு விடும். அனால் ஒரே குறிப்பிட்ட அளவு கலோரியை கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அதை உடல் ஏற்று கொள்ள கூடியதாகவும், செரிமானத்திற்கு போதுமான அளவிலும் இருக்க வேண்டும். அது 1800 லிருந்து 1200 கலோhp உள்ளதாகவும் இருக்க வேண்டும். இவ்வுணவு பொருட்களில் குறைபாடு ஏற்பட்டால் அது அளவு குறைந்து உடலின் சக்தியை குறைக்க கூடியதாகவும் மாறி விடும். உணவு வகைகளை இப்போது சரியான அளவில் பார்த்து கொடுத்தால் அது சக்தியை சரிபடுத்தி உடலை சரியாக இயங்க வைக்க வேண்டும்.

கொழுப்பு, கார்போஹைட்ரேட், கடினமில்லாத உப்பு, விட்டமின்கள் மற்றும் தண்ணீர் போன்றவையும் சரியான அளவிலும், சரியான விகிதத்திலும், சரியான நேரத்திலும் கொடுக்க வேண்டும். நேரம் தாமதம் ஏற்படக்கூடாது. 15. TREATMENT OF DIABETES MELLITUS - சர்க்கரை வியாதியஸ்தருக்கு சிகிச்சைகள். சர்க்கரை வியாதிகாரர்களுக்கு செய்யும் சிகிச்சையை பற்றி பார்ப்போம். நம்மிடம் வந்துள்ளார்கள். அதாவது இவர் எந்த அளவு நோயால் தாக்கப்பட்டுள்ள நோயாளி இவர் என்று கணக்கு செய்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் நம்மை நம்பும் படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். இவர் இந்நிலையில் உள்ள நோயாளிகள் என்று முதலில் நமது மருத்துவமனைக்கு வரும் போது தொகுத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு இவர்கள் நோயினால் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள் என்றும், கணக்கு செய்து வைத்து கொள்ள வேண்டும். இவர்களின் கஷ்டம் மற்றும் அவர்களுக்கு செய்யும் சிகிச்சை என்ன என்பதையும் நாம் பார்த்த கொள்ள வேண்டும்.

நோயாளிகளை ஐந்து வகையாக பிரித்து கொள்ள வேண்டும்.

1. உணவு வகையை சரி செய்து கொடுத்து சிகிச்சை செய்யும் முறை.
2. உணவு வகைகளுடன் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை முறையும் செய்ய வேண்டும்.
3. தேவையான உணவு வகைகளை மட்டும் கொடுத்து நோயை எதிர்க்க கூடிய சிகிச்சை முறைகள், மற்றும் ஹோமியோபதி சிகிச்சை முறையையும் கொடுக்க வேண்டும்.
4. இவர்களுக்கு தேவை ஏற்பட்டால் இன்சுலினையும், ஊசியாகவே கொடுக்க வேண்டி வரும்.
5. இவர்களுக்கு எந்த நிலையில் இருக்கின்றனர் என்று பார்த்து, அவர்களுக்கு தகுந்தாற் போல், அவர்களை தரம் பிரித்து அவர்களுக்கு, என்ன தேவை என்றும் உணவில் எந்த வகை என்றும், உணவில் எந்த வகை மற்றும் அலோபதி சிகிச்சை முறையும், ஒரு சில் நோயாளிக்கு கொடுக்க வேண்டி வரும். இவ்வாறு பார்த்து, இவர்களுக்கு மாத்திரைகள் மட்டும் போதாமல் , இன்சுலினும் தேவைப்படும். இதையும் பார்த்து நோயாளியை முதலில் தரம் பிரித்த கொள்ள வேண்டும்.

1. நோயாளியை பற்றி முழுவதையும் நமக்கு தெரிய வேண்டும். அப்போது தான் சிகிச்சை செய்ய முடியும். இவர்கள் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களுக்கு எப்படி சிகிச்சை செய்ய வேண்டும், என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
1. இவர்கள் குண்டாகவும், அதிக எடையும் உள்ள நோயாளியா? என்று பார்க்க வேண்டும்.
2. இவர்களுக்கு சிறுநீரில் அதிக சர்க்கரை போகின்றதா?
3. இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகவும், சிறுநீரில் குறைவாகவும், போகின்றதா? (அ) சிறுநீரில் அதிகமாகவும், இரத்தத்தில் குறைவாகவும், சர்க்கரை இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும்.
4. அசிட்டோன் (அ) ஆல்புமின் முட்டை சக்தி இயல்பாக உள்ளதா? எதிர்ப்பாக உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும்?
5. சிக்கலாகிவிட்ட சர்க்கரை வியாதியா? என்பதை எல்லாம் நாம் பார்க்க வேண்டும்.

2. இவர்களுக்கு என்ன உணவு வகைகள் தேவை என்பதையும், அவர்களுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும், நாம் பார்க்க வேண்டும். உணவு கட்டுபாட்டுடன் எவ்வாறு ஹோமியோபதி சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
1. இவர்கள் மிகவும் குண்டானவர்களா?
2. சிறுநீரில் சர்க்கரை இயல்பாக இருக்கின்றதா?
3. ஆல்புமின் முட்டை சக்தி சரியான நிலையில் இருக்கின்றதா?
4. அசிட்டோன் காரகம், சிறுநீரில் இல்லையா? காரகம் இல்லை என்றால் இனிப்பு, போல் இரத்தத்தில் வாசனை வரும்.
5. இரத்தத்தில் சர்க்கரை சரியாக இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும்.
6. கொஞ்ச நாட்களுக்கு முன் தான் சிக்கல் தோன்றியதா என்பதை பார்க்க வேண்டும்.
7. மேலும் இவர்களுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை செய்வதற்கு உண்டான குறிகள் வருகின்றதா? இதை எதிர்க்க கூடிய உணவு வகைகள் தேவையானதா என்று பார்க்க வேண்டும்.

3. இவர்களின் உணவுவகையில் மாற்றம் ஏற்பட்டு, அதனால் சர்க்கரை வியாதி தோன்றி உணவு வகையில் மாற்றம் ஏற்படும் படி செய்ய வேண்டுமா? என்று பார்க்க வேண்டும்.
1. இவர்கள் அதிக குண்டானவர்களா? அல்லது இயல்பான எடை உள்ளவர்களா?
2. இவர்களின் சிறுநீர் இயல்பாக இருக்கின்றதா?
3. இவர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக உள்ளதா?
4. சிறுநீரில் ஆல்புமின் அல்லது அசிட்டோன் காரகம் இல்லையா?
5. சிறிது சிக்கலாகிவிட்ட வியாதியா? (அ) அதிகமாக சிக்கலாகி விட்ட சர்க்கரை வியாதியா?
6. இவர்களின் பண்புகள் ஹோமியோபதி சிகிச்சை முறையின், குறிகளுக்கு தக்க மாதிரி வருகின்றதா? (அ) வரவில்லையா? என்பதையும் பார்க்க வேண்டும்.

4. நோயாளியின் நோயில் உள்ள மாற்றங்கள் அதிகமாகி, இன்சுலின் போட வேண்டிய நிலையில் உள்ள நோயாளிடம் பார்க்க வேண்டியவைகள்.
1. மெலிந்த உடல்வாகு உள்ளவரா? உயரமாக உள்ளவரா?
2. சிறுநீரில் சர்க்கரையின் அளவு இயல்பாக உள்ளதா?
3. ஆல்புமின் மற்றும் அசிட்டோன் சிறுநீரில் இயல்பாக இருக்கின்றதா?
4. இரத்தத்தில் சாக்கரை அதிகமாகி போய்விட்டதா? (அ) இயல்பான தன்மையில் உள்ளதா?
5. சிக்கலாகி விட்ட சர்க்கரை வியாதியா என்பதையும் பார்க்க வேண்டும்.

ஏ. சிகிச்சையின்போது நம்மிடம் நிறைய பேர் இது மாதிரி தான் வருவார்கள். ஆனால் இவர்களின் விதத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும். மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாமல் நிறைய சாப்பிடுபவர்களும் உள்ளனர். அவர்களுக்கு உணவினை கட்டுபாடாக சாப்பிட கூறி அவர்கள், கட்டுபாடான நிலையில் சாப்பிட்டால், அப்போது நாம் அவர்களை பற்றிய செய்திகளை முழுவதும் ஆராய்ந்து தான் அதற்கு தக்க சிகிச்சை செய்ய முடியும். அப்பொழுது அவர்களுக்கு கட்டுபாடு, அதாவது உணவு கட்டுபாட்டிலேயே சரிபடுத்த கூடிய நோயாளிகளும், உள்ளனர். உணவு கட்டுபாட்டை வைத்தே நோயை சரி செய்து விடவும் முடியும். அந்த வகையை சேர்ந்த நோயாளிகளை பற்றி பார்ப்போம். அவர்களிடம் கவனிக்க வேண்டியவை.
1. நோயாளி குண்டானவர்களா?
2. நோயாளிக்கு வயது 40 வயதா? (அ) 40 வயதிற்கு கீழ் உள்ள நோயாளியா?
3. நோயாளி உணவில் கட்டுபாடு உள்ளவர்களா? அல்லது அவர்கள் கட்டுபாடு இல்லாமல் சாப்பிடக்கூடியவரா?
4. அவரின் உடல்நிலையில் மிதமான அல்லது சிறுநீரில் அசிட்டோன், பொருள் அதிகமாக உள்ளதா? கோபக்காரரா?
5. மிதமான வயதுகாரர்களா? சர்க்கரை வியாதி புதிதாக தான் இவருக்கு தோன்றியதா? (அ) முன்னதாகவே தோன்றியதா? அதிக (அ) குறைவான எடை உள்ளவரா? எடையினால் நோய் தோன்றியதா?
6. பட்டினியில் இருந்தால் இரத்த சர்க்கரை ஏற்பட்டதா? அதனால் அதிகமாக ஏறிவிட்டதா?
7. இம்மாதிரி நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரை நாம் சோதனை செய்து அவர்களின் நிலையை பற்றி, நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் அவர்களின் மனநிலையை பார்த்தும் மற்றும் உடல் நிலைகளை பற்றி பார்த்தும் நோய்க்கு மருந்தை கொடுத்தால் போதுமானதாக இருக்கும். ஹோமியோபதி மருத்துவத்தில் தான் மனக்குறியை பார்க்க முடியும்.
8. மற்றும் அவர்களின் உணர்ச்சி, உணர்ச்சியில்லாத தன்மை பற்றியும், அவர்களின் மனத்தன்மையை பார்க்க வேண்டும். இதுவே தான் ஹோமியோபதி மருத்துவத்தின் முக்கிய சிறப்பாகும். மனக்குறிக்கு மருந்து தருவதே ஹோமியோபதியின் முக்கிய சிறப்பாகும்.
1. சர்க்கரை, சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், தேன், இனிப்பு பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் அதிக கார்போஹைட்ரேட் சக்தி உள்ளது என்று நினைத்து அதை சாப்பிட மறுக்கின்றார்களா?
2. மொத்தமாக உள்ளவர்களில் அவர்களுக்கு தேவையான கலோரிகள் சக்தி கிடைக்கின்றது என்று பார்க்கின்றார்கள். இதனால் அவர்களின் உயரம், எடை, இயல்பான வேலை மற்றும் மற்ற வேலைகளும் சரியான முறை செயல்படுகின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும். உதாரணமாக கர்பிணி பெண்களுக்கு இந்நிலைகள் எல்லாம் சரியான முறையில் இயங்குகின்றதா? எனவும் மற்ற செயல்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. போதுமான அளவு அவர்களுக்கு உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்ற சக்தி பொருட்கள் மூன்று வேலை உணவுகளிலும் சரியாக கிடைக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும். அதாவது 1. காலை உணவு, 2. மதிய உணவு, 3. தேநீர் மற்றும்
4. மாலை உணவு (Dinner) போன்றவற்றில் சரியாக கலோரிகள் கிடைக்கிறதா? என்ற பார்க்க வேண்டும். அல்லது எடுத்துக் கொள்ள வில்லையா? எடுத்து கொள்ளாத காரணம் இடையில் தீனிகளை சாப்பிடுவதால் உணவினை எடுத்து கொள்ள விரும்பவில்லையா? என்பதையும் பார்க்க வேண்டும்.
5. இவர்களுக்கு கிடைக்கும் உணவில் விட்டமின்கள் சரியாக கிடைக்கிறதா? இல்லை வெளியே இச்சக்தி பொருட்கள் தள்ளப்படுகின்றதா என்றும் பார்க்க வேண்டும்.
6. உணவு வகைகளை ருசியாக சாப்பிட விரும்புகிறார்களா? அல்லது உணவுக்கு பதிலாக ஜூஸ் வகைகளை குடிக்கின்றவர்களா? அல்லது ஜீரணம் எளிதில் ஆக கூடிய பொருட்களை சாப்பிட கூடியவரா?
7. ஜீரணத்திற்காக மாத்திரைகளை சாப்பிட கூடியவரா? ஜீரணம் ஆகாத உணவு பொருட்களை சாப்பிட கூடியவர்களா? குறிப்பிட்ட சக்தியை கொடுக்க முடியாத உணவு பொருட்களை விரும்புகின்றவர்களா? நல்ல உணவை சாப்பிட்டு உயரம், எடை போன்றவற்றில் ஆரோக்கியமாக உள்ளவர்களா?
8. இந்த நோயாளிகளை மருத்துவர் பார்க்கும் போது அவர்கள் எந்த நிலையில் தன் கட்டுபாட்டை இழந்து விடுகின்றனர். எந்த உணவு இவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது? உடனடியாக இவர்கள் எதனால் கட்டுபாட்டை இழந்து விடுகின்றனர் என்பதையும் உணவுகளை கொடுக்கும் போது எந்த உணவு சக்தியை கொடுக்கிறது என்றும், எந்த உணவு சக்தி கொடுக்க வில்லை என்றும், எந்த உணவினால் தாக்கப்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்றும் பார்க்க வேண்டும்.

குறிப்பு :-

அவர்களுக்கு எந்த மாதிரி உணவு வகைகளை பட்டியல் போட்டு கொடுத்தால் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதை நாம் பார்க்க வேண்டும். மருந்துகளை வாய்வழியாக கொடுக்க வேண்டுமா? என்று நாம் பார்க்க வேண்டும். இன்சுலின் 1921 -ல் Dr. BANTING என்பவர் TOROTO பல்கலைகழகத்தில் நிரூபித்து பார்க்க சோதனை நடத்தும் போது அது, சர்க்கரை வியாதிகாரர்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்று நிரூபனம் செய்யப்பட்டது. ஆனாலும் இன்சுலின் ஊசியை போடுவது உபயோகமற்றதும் என்று சிலர் கூறுகின்றனர். உடனடியாக ஊசி போடும் போது மருத்துவ அறிவியலின் படி சோதனை செய்து தான் நாம் ஊசியை போட வேண்டும். சர்க்கரை வியாதியை எதிர்க்க கூடிய மருந்துகளை கூட பயன்படுத்தலாம். ஆனால் இன்சுலின் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் தினமும் கட்டாயமாக இன்சுலினை இரண்டு தடவையாவது போட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும். அப்போது இவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்காமலும் போய்விடும். ஒரு சில சமயத்தில் தான் முன்னேற்றம் கிடைக்காமலும் போய்விடும்.

ஒரு சில சமயத்தில் தான் முன்னேற்றம் கிடைக்கும். உணவு கட்டுபாடு இருந்தாலும், இது போல் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும். அதையும் நாம் பார்க்க வேண்டும். மிகவும் கவனமாகவும், விரைவாகவும் சிகிச்சை செய்ய வேண்டியதாக வரும். இந்நிலையில் உள்ளவர்கள் அதிகமாக இன்று வந்து விட்டனர். இன்னம் அதிகமானவர்கள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் போல் தெரிகிறது. ஆகவே அவர்களுக்கு ஊசி மருந்துகளை கொடுத்து தான் ஆக வேண்டும். அதிக உணர்ச்சி வயப்படுவார்களா? இருந்தால் அவர்களுக்க இந்த இன்சுலினை கொடுத்து தான் சரி செய்ய நோpடும். இல்லை என்றால், மரணமும் கூட நேரலாம். அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். வாய் வழியாக மருந்து கொடுக்க வேண்டியதில் ஜெர்மனியில் 1954 - ல் BARBUTA MIDE (OR) BZ - 55 என்ற நிறுவனம் சர்க்கரை வியாதியின் மருந்தை கொடுக்கும் போது அதை ஆய்வு செய்து அந்த நிறுவனமே மருந்துகளை தயார் செய்து கொடுத்தது. மருந்துகள் ஐரோப்பா மற்றும் UNITED நாடுகளில் நிறைய மாத்திரைகள் விற்கப்பட்டது. அப்போது நோயாளிகளுக்கு நிறைய ஆபத்துகள் ஏற்பட்டது. இது இரத்தம், ஈரல், எலும்பு மஜ்ஜையில் போன்றவற்றின் சக்தியை இழக்க செய்து பல தொல்லைகளை கொடுத்தது என்று ஆராய்ச்சியில் அந் நிறுவனம் கண்டுபிடித்தது. உடனடியாக அந்த நிறுவனம் மூடப்பட்டது. மருந்துகளை கொடுத்து 1956 - ல் முதலில் வாய் வழியாக மருந்துகளை கொடுத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை குறைக்கப்பட்டது. அந்த மாத்திரையின் பெயர் TOLBUTAMIDE என்பதாகும். இதை RASTINON என்பவர் அமெரிக்காவில் உள்ள UP JOHN என்ற தொழிற்சாலையின் மூலமாக மாத்திரைகளை தயாhpத்து அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு இந்த மாத்திரைகள் இரத்தத்தில் சர்;க்கரை சக்தியை குறைத்து இன்சுலின் உற்பத்தியை தடை செய்தது. இரண்டு விதமான தொல்லைகளை இது கொடுத்தது.

GALER PROPAMIDE என்பவர், PFIZER என்ற கம்பெனியுடன் இணைந்து DIABINESE என்ற மருந்தை தயார் செய்தது. இம் மருந்து அசிட்டோ என்ற காரகத்தை உற்பத்தி செய்து, உடலில் உள்ள சக்தியை உறிஞ்சி வெளியேற்றி விட ஆரம்பித்து விட்டது. பிறகு DIMOLOR என்ற மருந்தை ELILILLY என்ற கம்பெனி தயாரித்தது. இந்த மாத்திரை (SULPHONYLUREAS, STIMULATE என்பவர்கள் கண்டுபிடித்தனர்.) இது உடலின் செல்களை கெடுத்து விட்டது. இதனால் கணையம் தனது கட்டுபாட்டை இழந்து இன்சுலினை உற்பத்தி செய்யும் தன்மையை இழந்து, அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டது. SULPHONYLUREA GROUP கண்டுபிடித்த மாத்திரைகள் சாப்பிட்டு, உடலின் கட்டுபாடு இழந்து பல விதமான தொல்லைகளை கொடுத்தது. 1. Mild சர்க்கரை வியாதி ஏற்பட்டது. 2. அதிக எடை உள்ளவர்களாக சர்க்கரை வியாதிகாரர்கள் மாறி விட்டனர். 3. சர்க்கரை வியாதிகாரர்கள் தனது கட்டுபாட்டை இழந்து, அதனால் உணவில் மாற்றம் ஏற்பட்டு அவர்களுக்கு அதிகப்படியான தொல்லைகளை கொடுத்தது. இம்மருந்தினால் நோயாளிக்கு ஏற்பட்டவை :- 1. உணர்ச்சிகளை இழந்து விட்டனர். 2. அதனால் சிறுநீரில் அசிட்டோன் தன் கட்டுபாட்டை அதிகமாகவோ, குறைவாகவோ போய்விடும். 3. நோயாளிக்கு எடை குறைந்து போய்விட்டது. இதனால் இம் மருந்துக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

அதன் பிறகு ஒரு கம்பெனி PHENFORMIN என்ற மருந்தை BIGUANIDES GROUP என்பவர்க்ள 1959 - ல் இம் மருந்தை அறிமுகப்படுத்தியது. D.B.I என்ற கம்பெனியின் மூலமாக U.S.A.. வில் இம் மருந்தை அறிமுகப்படுத்தியது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து தன்னை ஒழுங்கு படுத்தி, கொள்ள முடியாமல் போய்விட்டது. இம் மாத்திரைகளால், அதனால் இன்சுலின் அதிகமாக வெளியயேற்றி இரத்தத்தில் சாக்கரை குறைந்து போய்விட்டது. அதன் செயல் பாட்டின் காரணமாக சிறுநீர் அதிகம் போக ஆரம்பித்து விட்டது. இராசாயன உற்பத்தி அதிகமாகி குளுக்கோஸ் குறைவு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் போதிய அளவில்லை. இதனால் கரி அமில வாயு, உள்ளேயே தேங்க ஆரம்பித்து உள் உறுப்புகள் உடைய ஆரம்பித்து விட்டது. இதனால் விரைவாக சக்தியில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் செல்கள் கெட்டு விட்டது.

1. மிதமான சர்க்கரை வியாதி தோன்றியது.
2. உணவு கட்டுபாட்டை இழப்பதால் தணித்த ஒரு சர்க்கரை வியாதி ஏற்பட்டது.
3. குண்டாக நோயாளி இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும், சர்க்கரை வியாதி மிகவும் சிக்கலாகி விட்டது.
4. நோயாளியானவர் நன்றாகவே இருப்பார். ஆனால் சிறிது தாமதமாக நேரம் கழித்து சாப்பிட்டால் கூட கஷ்டம் ஏற்படும். இது போல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு நோய் ஏற்பட வழிவகைகளை செய்யும். சர்க்கரை வியாதிகாரர்களுக்கு உணவு அதிகமாக போகும் போது, அது பின் விளைவுகளை ஏற்படுத்தி, நஞ்சு தன்மையை ஏற்படுத்தி விடும். இதனால் நாம் அளவாக தான் சாப்பிட வேண்டும். இதனால் நோய்க்காக சாப்பிடும் அளவு சிறதாக இருக்க வேண்டும். மருந்து எடுத்த பிறகு தான் உணவு சாப்பிட வேண்டும். இதனால் சர்க்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்த உடன் அதன் பிறகு பெரிய தொல்லைகள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்த பிறகு உணவுக்கு முன் மாத்திரைகளை சாப்பிட கூறியும், கூடவே ஹோமியோபதி மருந்துகளை கொடுக்க வேண்டும். அதாவது ஆங்கில வகை மருந்துகளை METFORMIN, BIGUANIDE மற்றும் TOXIC, PHENFORMIN போன்ற மாத்திரைகளை 500 mg என்ற அளவில் இருக்க கூடியவற்றை ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கலாம்.

இன்சுலின் சிகிச்சை முறை :-

இன்சுலின் கொடுக்க கூடிய நோயாளிகளுக்கு அதை கொடுத்து தான், சர்க்கரை வியாதியை கட்டுபடுத்த வேண்டும். அவர்கள் கூடவே உணவு கட்டுபாடு முறையும் மிக அவசியம். இம் மாதிரியான நோயாளிகள் பின்வருவனவற்றை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

1. தொடர்ந்து இன்சுலின் சேர்த்து கொள்ள வில்லை என்றால் எடையான நோயாளிகள் எடை குறைந்து உடல் சக்தியை இழக்க வேண்டி வரும்.
2. சிறுநீர் அதிகமாக போனால் அவர்களுக்கும் இன்சுலினை கொடுக்க வேண்டி தான் வரும்.
3. அசிட்டோன்என்ற காரகம் அதிகமாக உற்பத்தியானலே (அ) வெளியேறினாலும் இச்சக்தி அதிகமாக தேவைப்படும்.
4. சர்க்கரை உயர்நிலைக்கு போய்விட்டால் மற்ற சிகிச்சையும் சேர்த்து தான் செய்ய வேண்டும். இல்லை என்றால், பயனளிக்காது.
5. சிக்கலாகி விட்ட நிலை.
6. இன்சுலினை சரியாக கொடுக்காமல் இருந்தால் ஜீரணமே மங்கி போய்விடும்.
7. இந்நிலையில் நோயாளியை இப்போது மருத்துவமனையில் தங்க வைத்து பார்ப்பது நன்று. அப்போது தான் அவருக்கு நாம் உடனடியாக சிகிச்சை செய்ய முடியும.; நோயாளி பசியாக இருக்கும் போது சர்க்கரையின் அளவு என்ன? சாப்பிட்டவுடன் எவ்வளவு சர்க்கரை உள்ளது? அதன் அளவு செயற்கையான அளவு என்ன? இன்சுலின் அவருக்கு எவ்வளவு செயற்கையானது தர வேண்டும்? மற்றும் 24 மணி நேரத்தில் அவரின் உடலின் எவ்வளவு இன்சுலின் உற்பத்தியாகின்றது? ஒரு தடவைக்கு எவ்வளவு இன்சுலின் தேவைப்படுகிறது? எவ்வளவு நாம் கொடுக்க வேண்டியதாய் உள்ளது? இன்சுலினை தயாரிக்கப்பட்ட கம்பெனிகள் என்ன? அந்த மாத்திரைகளை தயாரிக்கப்பட்ட கம்பெனிகள் என்ன? அதன் பெயர்கள் என்ன? குறிப்பிட்ட மாத்திரைகளில் எவ்வளவு இன்சுலினை உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது? அவருக்கு எவ்வளவு இன்சுலினின் அளவு என்ன? எந்த நேரத்தில் அதை சாப்பிட செய்ய வேண்டும்? அந்த மருந்து எப்படி வேலை செய்கிறது? ஏதோ ஒரு சமயம் முரண்பாடாக வேலை செய்தால் அதை எப்படி தணிப்பது (அ) முறிப்பது என்பதை நாம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

மாத்திரைகளை மீறியும் ஊசி போடும் நிலை வந்து விட்டதா? அவ்வாறு போட தான் வேண்டுமா? ஒரு நாளுக்கு எத்தனை தடவை ஊசி தேவைப்படுகிறது? அதை எவ்வளவு போட வேண்டும். நோயாளியின் வயது, எடை உயரம், ஆண், பெண், கர்பகாலம், மிகவும் படுக்கையில் இருக்க கூடியவரா? என்று பார்த்து மற்றும் கடையில் கிடைக்க கூடிய இன்சுலினின் அளவை எடுத்து தக்க இன்சுலின் மருந்துளை அளவாக கொடுக்க வேண்டும்? இந்த இன்சுலின் ஊசியை போட கூடியவர்கள் எல்லாம் சர்க்கரை வியாதியின் கடைசி கட்டத்தில் இருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு சிறிதளவு தவறு ஏற்பட்டாலும் கூட இதயம், மற்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு மூளை செல்கள் பணி செய்யாமல் மயக்கம் அல்லது நினைவில்லாத தன்மை (அ) மரணம் இதில் ஏதோ ஒன்று விரைவில் நடந்து விடும்? இந்த நிலையில் உள்ள நோயாளிளுக்கு பட்டினியில் போட்டு கொண்டு அக்கறையுடனும், அன்புடனும், அசட்டை செய்யாமலும் சிகிச்சை செய்ய வேண்டும். அவருக்கு தேவைப்படும். இன்சுலின் புரோட்டாமின், ஜீங்க் இன்சுலின் வகையா? லேண்ட் ஜீங்க் சக்பென்ஸன் வகை இன்சுலினா? ஐசோடோப்பு இன்சுலினா? இப்படி எந்த வகையில் எந்த அளவில் நோயாளிக்கு இன்சுலின் தேவை என்று பட்டியல் போட்டு பார்க்க வேண்டும். இது 3 மணி நேரத்திற்கு ஒரு முறையில் இருந்து 4-6-8-12-24-30 மணி நேரத்திற்கு ஓர் ஊசி வட தேவைப்படுகிறது. லேண்ட் ஜீங்க், புரமோட்ஜீங்க், ஐசோடோப் போன்ற இன்சுலின்களுக்கு பலத்தில் வேறுபாடுகள் உள்ள இருக்கிறது. இதில் சிறிது நேரம் வேலை செய்வது, அதிக நேரம் வேலை செய்வது என்று உள்ளது, அதை பார்த்து நாம் சிகிச்சை செய்ய வேண்டும்.

குறிப்பு :-

இவைகள் எல்லாம் சர்க்கரை நோய்க்கு தக்க மருந்துகள் அல்ல என்றும், குணப்படுத்த கூடிய மருந்துகள் அல்ல என்றும், தெரிந்து கொள்ளவும். ஆனாலும் இந்த நிலைக்கு இதை தவிர வேறு வழியும் இல்லை. இதுவே இந்நிலைக்கு தக்க தற்சாந்தி ஆகும் என்பதை உணர்க.