வரைவிலக்கணம்


2. DEFINITIONS - வரையறை செய்யப்பட்ட அறிவுரைகள்

POLYURIA - என்றால் அளவு கடந்த சிறுநீர் உற்பத்தி ஆகுதல் என்பது பொருள் :-

ஒரு நாளுக்கு பல தடவை சிறுநீர் கழிப்பதும், நிறைய போவதும் தான் சர்க்கரை வியாதியின் அடையாளங்கள். நான் சொல்ல கூடியது என்ன வென்றால் இந்த நோய்க்கு சிகிச்சை செய்யும் போது இதை முதலில் பார்க்க வேண்டும். தொடர்ந்து சிறுநீர் கழிக்கிறாரா? இதை அவர் முக்கிய படுத்துகிறாரா? முக்கிய படுத்த வில்லையா? அடிக்கடி போகிறேன் என்கிறாரா? கொஞ்சம், கொஞ்சமாக போகிறது என்கிறாரா? சொட்டு சிறுநீர் போகிறது என்கிறாரா? மற்றும சிறுநீhpன் அளவு என்ன அதிகப்படியாக அவர் சொல்வதற்கு அடிப்படை காரணம் என்ன? அடிக்கடி இந்த தொல்லைகள் இருக்கின்றதா? இதற்கு கட்டுபாடு எப்படி? அவர் எடுத்து கொள்ளும் அக்கறை எப்படி? சிறுநீர் போவதை லேசாக எடுத்து கொள்கிறாரா? எப்படி விருப்பப்படி அவர் சோதனை செய்து கொள்கிறார்? காச நோயாளியா? வயிற்றுப்புண் நோயாளியா? ஏற்கனவே சிறுநீர் பிரச்சனை உள்ளவரா? விதைப்பை வீங்கி உள்ளவரா? பெருத்து உறுப்புகள் காணப்படுகின்றதா? விந்து நாத சுரப்பி வீக்கம் உள்ளவரா? அவரின் கட்டுபாடு எப்படி? கொஞ்சம், கொஞ்சமாக சிறுநீர் கழிப்பவரா? வேகமாக சல்லுன்னு என்று அடித்து விடுபவரா? இது போல் எல்லாவற்றையும் கலந்து தொகுத்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் போகும் போது வேகமாக இறங்குகிறது என்று சொல்கிறாரா? ஒரு நாளுக்கு எத்தனை முறை? சிறுநீர் கலங்கல் எப்படி உள்ளது ? நிறம் அளவு என்ன? என்று பார்க்க வேண்டும். அதாவது, 24 மணி நேரத்திற்கு 1750 M.L. தான் சிறுநீர் கழிக்க வேண்டும். 1700 M.L. அளவு தான் சரியானது. 2500 M.L.போனால் அது அளவு கடந்த சிறுநீர் வியாதியாகி விடும். என்று கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

1. அளவு கடந்த சிறுநீர் தண்ணீர் மாதிரி போகிறது என்று சொல்லலாம். இது எப்படி போகிறது என்றால் அதிகமாக, தண்ணீர் குடிப்பது, அதாவது காலையில் 6 டம்ளர் குடிப்பதும், சர்க்கரை வியாதி தோன்ற அறிகுறியாகும். மது பானம், டீ குடிப்பது போன்ற காரணங்களால் இம்மாதிரி ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
2. இதய வியாதி, ஆஸ்துமா, முத்திரக் காய் வியாதி, ஒற்றை தலைவலி, வியாதிகளுக்கு பிறகு, சர்க்கரை வியாதி தோன்றி இருக்கலாம். இதை அவர்கள் அடிக்கடி கூட பைத்தியம் போல் சோதனை செய்து பார்த்து கொள்வார்கள்.
3. முறைவைத்து சிறுநீர் வருகின்றதா? காலை வருகிறது, இரவில் வரவில்லை இப்படியா? குறிப்பிட்ட நேரத்தில் வருகிறது. என்று சொல்ல கூடிய முறை குணமா? திடீர் என்று வருகிறதா என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு திடீர் என்று சர்க்கரை வியாதி தோன்றியதா? நாட்பட்டதா? மருந்துகளை ஏராளமாக சாப்பிட்டதால் வந்ததா? கை, கால் பகுதியில் வீக்கம் இருக்கின்றதா? தொடர்ந்து மூத்திரக் காய் வியாதியின் காரணமாக சிறுநீர் கழிப்பவரா? முறை வைத்து இதனால் போகிறதா? சிறுநீர் அதிகமாக போய் இனிப்பு குறைவாக இருக்கிறதா? இனிப்பு அதிகமாக இருக்கிறதா? இல்லை சிறுநீர் குறைவாக போய் இனிப்பு அதிகமாக இருக்கிறதா? மற்றும பல ஏற்ற தாழ்வுகளை பார்க்க வேண்டும். சிறுநீர் பிரச்சனை ஏற்கனவே இருந்ததா? கிட்னிக்கும் , இதற்கும் தொடர்பு உள்ளதா? சிறுநீரகத்தில் கற்கள், கட்டி, கள்ளசதை வளர்ச்சி இருக்கின்றதா? என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். இதய வியாதி என்றால் வால்வு எதாவது குறைபாடாக இருக்கின்றதா? பழக்கமுள்ள குடிக்காரா? குடியில் விருப்பம் உள்ளவரா?
4. நாளமில்லா சுரப்பினால் பாதிக்கப்பட்டவரா?
5. சருமத்தில் தடிப்பு திட்டு, திட்டாக வருகிறதா? இவர் எந்த நோய் உள்ள அமைப்பை சேர்ந்தவர்?
6. மூட்டு வியாதிகளினால் தோன்றியதா?
7. எந்த ஒரு பொருளாவது சாப்பிட்டால் அது ஒத்து கொள்ள வில்லை என்று சொல்ல கூடியவரா?
8. உப்பு அதிகமாக, அதாவது பாஸ்பேட் உப்பு சேர்ந்த பிறகு சர்க்கரை வியாதி தோன்றியதா?
9. காற்று அதிகமாக (நைட்ரஜன்) இருக்க கூடியவரா? அதிக நீர் அதாவது வேற்றுப் பொருள் சேர்ந்து கொண்டு தொல்லை ஏற்பட்டதா? கை, கால் வீக்கம் என்ற அடிப்படையில் வியாதி தோன்றிவரா?
10. பரிசோதனை செய்யாமல் மருந்துகளை தானே கடையில் வாங்கி சாப்பிட்டு சர்க்கரை வியாதி ஏற்;பட்டதா? நினைத்த மருந்துகளை அடிக்கடி கட்டுபாடு இல்லாமல் வாங்கி சாப்பிட்டு நோய் ஏற்பட்டதா? வேறு தொற்று காரணமாக நோய் ஏற்பட்டுள்ளவரா? அதிக குளுகோஸ் சிறுநீரில் சேர்ந்து, அதனால் வியாதி ஏற்பட்டவரா? சோதனையில் கடுமையான வேலைக்கு பிறகு வந்த சர்க்கரை வியாதியா? மற்ற உறுப்புகளின் செயல்பாட்டினால் சர்க்கரை வியாதி தோன்றியதா? சிறுநீர் குழாய் சோதனை அதிகமாக செய்யப்பட்டதால் சர்க்கரை வியாதி தோன்றியதா? வேறு உறுப்புகளை சோதனை செய்தலின் காரணமாக நோய் தோன்றியதா? வேறு உறுப்புகளை சோதனை செய்தலின் காரணமாக நோய் தோன்றியதா? பிறப்பு உறுப்பு உட்புறத்தில் கம்பி போட்ட பின்பு வியாதி தோன்றியதா? திடீர் என்று தற்காலத்தில் தோன்றிய பத்து காரணங்களால் நோய் ஏற்பட்டதா? அதாவது,

1. கடுமையான உழைப்பினால் நோயா?
2. நரம்பு மண்டலம் பாதிக்கபட்டதின் காரணமாக நோய் தோன்றியதா?
3. குத்து பட்டு விட்டதால் நோயா?
4. முதுகு தண்டு வளைந்து விடுவதால் தோன்றியதா?
5. பிடரி கழுத்து எலும்பு பெருத்து விடுதல் (அ) தேய்ந்து விடுவதால் தோன்றியதா?
6. விடா பிடியான நோயினால் தோன்றியதா?
7. அதிகமாக சாப்பாடு சாப்பிட்டதால் சர்க்கரை வியாதி தோன்றியதா?
8. அடிக்கடி கர்ப்பம் மற்றும் அதிக பால் கொடுத்ததால் சர்க்கரை வியாதி தோன்றியதா?
9. பல விதமான முறை காய்ச்சலின் காரணமாக சர்க்கரை வியாதி தோன்றியதா?
10. பல வகை மருந்துகள் சாப்பிட்டு வியாதி தோன்றியதா?
மேலே கண்ட சர்க்கரை வியாதி எல்லாம், உடனடியாக போய்விடும். இனி சாதாரண வகையை சேர்ந்த சிறுநீரில் சர்க்கரை வியாதியை பற்றி பார்ப்போம்.

(i). SIMPLE GLYCOSURIA.

சாதாரணமாக சர்க்கரை நோய் என்பது இரத்தத்திலும், சிறுநீரிலும் சர்க்கரை சேர்ந்து விட்டது என்று அர்த்தம், சிறுநீர்; நிறைய போகும். ஆனால் சர்க்கரை குறைவாக இருக்கும். இது சரியாக இருப்பதற்கு பதிலாக அதிகமாக இருக்கும். சிறுநீரில் குறைவாகவும் இரத்ததில் அதிகமாகவும் காணப்படும் கிளைக்கோயூரியா என்பது சிறுநீரில்தான். சர்க்கரை அதிகமாக சேர வேண்டும் என்பது மட்டும் அல்ல. குளுக்கோஸ் இரத்தத்திலும் அதிகமாக இருக்கும் என்பதுதான். இப்படியும் இருப்பதும் உண்டு. இவர்களுக்கு உணவு கட்டுப்பாடு இல்லாததால் இப்படி வந்து விட கூடும். இவர்கள் உண்ணும், உணவு வீணாகி போய்விடும். இவர்களுக்கு சர்க்கரை குறைந்த அளவில் தாக்குவது போல் இருக்கும். அது சோதனையில்தான் தெரியும்.

(ii) RENAL GLYCOSOURIA.

இரத்த குழாயில் ஏற்படும், அமைப்பின் காரணமாக சர்க்கரை ஏற்படுகிறது. இவர்களுக்கு இயல்பாக இருப்பது போல் இருக்கும். 80 TO 120 MG PER 100CC - க்கு இருக்கும். பகல் நேரத்தில் மட்டும் அதிகமாக சிறுநீர் போகும். சாப்பிட்டவுடன் அதிகமாக போவதும், சர்க்கரை சிறிதளவு சாப்பிட்டால் கூட புண் ஏற்பட்டு விடும். அதனால் சர்க்கரை அதிகமாகி போகும். பொதுவாக கணக்கு போட்டு பார்த்தால் பரிசோதனையில் சர்க்கரையின் அளவு அதிகமாகி போய் இருப்பது என்பது தெரியும். ஆகவே உணவு கட்டுப்பாடு அவசியம். இரத்ததில் பார்த்தால் சிலருக்கு சர்க்கரையின் அளவு குறைந்து போய் விடும். சிறுநீரகத்தின் வாய் பகுதியில் உள்ள மேட்டு பகுதியின் கூர்மையின் காரணமாக சர்க்கரை அதிகமாக போய் விடுகிறது.

சிறுநீரகம் அதிக தாக்குதலின் காரணமாக சர்க்கரை ஏற்படுகிறது. இதனால் இரத்ததிலும் சர்க்கரை ஏற்பட்டு விடலாம். இதை இரத்த சர்க்கரை என்று கூறப்படுகிறது. ஆகவே இவை இரண்டுமே அளவாக தான் இருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஒருவருக்கு திடீர் என்று சர்க்கரை கீழே இறங்கி குறைந்து போவதும் உண்டு. பரம்பரையாக கூட இப்படி ஏற்படலாம் இதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பொதுவாக இவர்களுக்கு இப்படி வந்து தாறுமாறாகி போய் விடுதல். சுத்தமாக இரத்ததில் சர்க்கரையின் அளவு குறைந்து பயங்கரத்தை ஏற்படுத்தக் கூடியதும் உண்டு. இதனை பரிசோதனையில் கண்டு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை நாம் உடனடியாக சரிபடுத்த பரிசோதித்து அதற்கு தகுந்த நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். அல்லது அவர்களின் சக்தி எல்லாம் சிறுநீரில் போய் சுய கட்டுபாட்டை இழந்து விடுவார்கள். நோயாளி பொதுவாகவே படுத்து விடுவார்கள். உடல் குண்டாகி பெருத்து போய் விடுவதும் உண்டு. பார்த்தால் குண்டு ஆனால் அவர்களின் நிலை இம் மாதிரி ஏற்பட்டு இருக்கக் கூடும்.

(iii). THE LAG OR STEEPLE CURVE:

அதாவது சிறுநீரகத்தின் உச்சியில் உள்ள வளைவு பகுதியில் ஏற்படும் காரணத்தினால் சர்க்கரை அதிகமாகி விட கூடும். சிறுநீரகத்தின் வளைவின் காரணமாகவும் சர்க்கரை வியாதி ஏற்படும். 250 MG PER 100CC இரத்தத்தை எடுத்து பார்த்தால் 30 நிமிடத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி பயங்கரத்தை ஏற்படுத்துவதை சோதனையில் நாம் பார்க்க முடியும். ஆனாலும், திரும்பவும் 200 mg, 60 நிமிடத்தில் எடுத்து பார்த்தால் குறைந்து 130 mg க்கு 90 காட்டலாம். திரும்பவும் 120 நிமிடத்திற்கு, இதே போல் பார்த்தால் சர்க்கரை அதிகமாகி சிறுநீருக்கு போகலாம், இது முதல் நிலை. இரண்டாவது நிலையில் பார்த்தால், அதாவது இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தால் இதே நன்றாக இருக்கும். இல்லை என்றால் திரும்பவும் அதிகமாகும். அதனால் இந்த அளவுகளை நாம் பார்த்து கொள்ள வேண்டும். நோயாளியின் சிறுநீர் பாதையில் சர்க்கரை அதிகமாக தேங்கி போவதும் உண்டு. இப்போது சிறிய வளைவில் படிவங்கள் அதிகமாக காணப்படும். ஆனால் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும். பிறகு ஏதோ ஒரு பகுதியின் நுனியில் அல்லது உட்பகுதியில் சர்க்கரை அதிகமாகி போய்விடும். எதிர்காலத்தில் இது சர்க்கரை வியாதி போய்விடும்.

(iv). BROZED DIABETES :-

அதாவது கல்லீரலை தாக்குகின்ற வகையில் சர்க்கரை வியாதியும் இருக்கின்றது. இதனால் விசேஷமாக சிறுநீர் அதிகமாக உற்பத்தியாகும். ஆனால் எல்லாம் கலந்த நிலையில் உற்பத்தி ஆகிறது. இது இவ்வாறே அதிகரித்து கொண்டு வந்ததால் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் மஞ்சளாகவோ (அ) வேறு நிறத்திலோ காணப்படும். தேன் போல் கூட காணப்படும். இவர்களுக்கு சருமத்தில் கொப்பளங்கள் போல் காணப்படும். கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டு இருக்கும். ஆகவே இதை கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டு வரும் சர்க்கரை வியாதி என்று கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். இவர்கள் அதிகமாக மதுவை குடித்து, சரும வியாதியுடன் சர்க்கரை நோய் ஏற்படும். இதை BROZED DIABETES என்று எடுத்து கொள்ள வேண்டும். ஆகவே இவர்களுக்கு, கட்டுப்பாடு இல்லாத மதுவினால் கெட்டு இருக்கும். BROZED DIABETES என்ன என்றால் சருமமும், கல்லீரல் பாதிக்கபட்ட சர்க்கரை வியாதியாகும்.

(v). LIPAEMIA :-

இரத்தத்தில் கொழுப்பு பொருள் அதிகமாக காணப்படுவதால் இது சர்க்கரை வியாதியை ஏற்படுத்தும். இரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பது சோதனையில் தெரியும். கொழுப்பு. எண்ணெய் பசை மாதிரியும், கொழுப்பு பொருள் அதிகமாக இருக்கிறது என்றும் கூறுவார்கள். இதை வைத்து இவ்வியாதியை LIPAEMIA என்று கவனித்து கொள்ள வேண்டும். இது பல வகையான சர்க்கரை வியாதியில் ஒன்று. சிறுநீர் புறவழியில் அசுத்த இரத்த குழாய் பாதிக்கப்படும். அங்கு மினு, மினுப்பாக பசை தடவியது போல் உறுப்பை பார்த்தால் இருக்கும். அவர்களது உடல் வெளுத்து வெள்ளையாக இருப்பார்கள். இப்படி பல வித வியாதிகாரர்கள் இருப்பதை பார்க்க முடியும். இவர்களுக்கு சக்தி குறைந்து மந்தமாக இருப்பார்கள். நரம்பில் அசுத்த இரத்த குழாய் பார்த்தோம்; என்றால் மையத்தில் எல்லாம் புடைத்து கொண்டு இருப்பது போலும், படம் வரைந்தது போலும், இப்படி இருக்க கூடிய சிக்கலுக்கு, பிறகு முழுவதும் கெட்டு அவர்களுக்கு மயக்கம் வரும் அளவுக்கு சோர்வு இருக்கும். இதன் காரணமாக வியாதி வரும்.

(vi). ACETONURIA :-

சிறுநீரில் காரம் அதிகமாக காணப்படுவதால், இவர்களுக்கு சர்க்கரை வியாதி தோன்றி இருக்கும். சிறுநீரில் காரமும் இருக்கும். ஆகவே மருத்துவமனை சோதனையில் சிறுநீரை பார்த்தால் காரம் அதிகம் இருப்பது தெரியவரும். இவர்களின் காரம் OXYBUTYRIC ACID போல் இருக்கும். சர்க்கரை கலந்த மாதிரியும், கலவை இருக்கும். இம்மாதிரியான சர்க்கரை வியாதிகாரர்க்கு ACETONURIA என்று பெயர் கூடவே சர்க்கரை சிறுநீரில் அதிகமாக காணப்படும். இது ஆபத்தான நிலை காரமும், சர்க்கரையும் அதிகமாகி கோமா (அதாவது மயக்க) நிலைக்கு போய் விடுவார். எந்த நிலையிலும் இப்படி போகலாம். இதை தான் ACETONORIA என்று கூறுவார்கள்.
ACETONURIA லிருந்து, குளுக்கோயூரிய நிலையில் பார்த்தால் எது மாதிரி அந்த நிலையில் அவர்களுக்கு இருக்கும் என்றால்,

1. இரைப்பையில் புண் ஏற்பட்டு விடும்.
2. புண் அதிகமாகி இது இரைப்பை புற்றாக மாறி விடும்.
3. பிறகு செப்டிக் ஆகி மூச்சு திணறல் ஏற்படும்.
4. உட்பக்கமாக தொல்லைகள் இருந்து கொண்டு இருக்கும்.
5. T.B. மூச்சடைப்பு நோய், மலேரியா, சீக்கு நோய் போன்றவற்றில் இது மாதிரி ஆபத்து நிலைமை ஏற்பட கூடும். பிறகு பல வகையான வாந்திகள், கர்ப காலத்திலும், இப்படி ஏற்படலாம். குழந்தை வயிற்றில் புரண்டு கொண்டு இருப்பது, கர்ப காலத்தில கூட ஏராளமான மதுவை குடித்த பிறகும், இப்படி நஞ்சு தன்மையாகி உடல் கெட்டு மாற்றம் ஏற்பட்டு ACETONORIA வாக மாறி ஆபத்தை விளைவிக்க கூடும்.

(vii). HYPERGLYCAEMIA :-

இரத்தத்தில் அளவு மீறிய சர்க்கரை இயற்கையாக இருக்க கூடிய அளவை விட அதிகமாக இருக்கும். இதில் பல வகைகள் உள்ளது. அதாவது 80 to 120 mg per 100CC அதாவது 100CC -y; 80 to 120 வரை வந்துவிடும். இதில் அளவை பார்த்தால் சர்க்கரை அதிகமாகி விடும். அதிகமாக இரத்த ஜீரம் குறைந்து போய்விடும். ஆகவே 50 gm சர்க்கரை அதிகமாய் போய்விடும். இது இரத்தத்தில் அதிக சர்க்கரை உற்பத்தி செய்து விடும். இதை இரத்த சர்க்கரை என்று சொல்கிறோம். இரத்ததில் 100 gm -ல் இருந்து 180 gm தான் இருக்க வேண்டும். ஆனால் இவருக்கு 100 க்கு மேல் அதிகப்படியாகி விடும். 10 நிமிடத்திற்கு இயல்பாக இருக்கும் அளவை விட அதிகமாக போய்விடும். 30 நிமிடத்தில் பார்த்தால் சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்து விடும். இப்படி அதிகமாகும், குறையும் இப்படியே இறங்கும். இப்படி 60 வதில் இருந்து 90 அல்லது 120 நிமிடத்தில் பார்த்தால் அதன் தனித்தன்மை நன்றாகவே ஏறுவது தெரியும். அதன் அளவீடு இரத்தத்தில் சேர வேண்டிய சக்தி சேராது. இங்கேயே வீணாகி விடும். திரும்பவும் உடலின் சருமத்துக்கு வர மாதிரி இருக்கும். பிறகு திடீர் என்று ஏறும். இப்படி 100 வடி 120 நிமிடத்தில் கூட 120 mg யில் 100 CC வந்து விடும். இப்படி வந்து நிற்கும். இதை தான் HYPERGLYACAMIA நிலை என்றும், இது தான் இரத்த சர்க்கரை நிலை என்றும், அழைக்கப்படுகிறது. ஜீரணம் ஆகாதது போல் இருக்கும்.

(viii). HYPOGLYCAEMIA :-:-

இரத்த சர்க்கரையின் அளவு இயல்பை விட குறைவாக காணப்படுகிறது. 100 CC -யில் 80 mg க்கு குறைந்த போய் விடுகிறது. இந்த நோயாளிகளுக்கு ஊசி போட்டு ஏற்படும். குற்றங்களால் தவறு ஏற்பட்டு குறிகள் அதிகமாகி போய் விடும். ஆகவே இப்படி குறைந்து குறிகள் அதிகமாகி ஏற்படும் நிலைக்கு ஹைப்போ கிளாக்மியா என்று பெயர். இதனால் வரும் அடையாளம் கிரு, கிருப்பு வரும். மயக்கமாக இருக்கும். தலை சுத்தும். பசி நிறைய எடுக்கும் என்றும், நரம்பு நடுக்கம், அதனால் கவலை அதிகமாகி உணர்ச்சி எல்லாம் அதிகமாகும். சூடு அதிகமாகி கட்டுபாட்டை எல்லாம் உடல் இழந்து விடுகிறது. இந்நிலை இருப்பவர்களுக்கு எல்லாம் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை இன்சுலின் ஊசியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் கட்டுபாட்டை இழந்து திடீர் என்று கீழே விழுந்து விடுவார்கள். அதாவது கிருகிருப்பு தட்டி அதிர்ச்சியாகி விழுந்து விடுவார்கள். இப்போது அவர்களுக்கு சர்க்கரையை கொடுக்க வேண்டும். சாக்கரை கொடுத்த பிறகு அவர்களுக்கு சர்க்கரை அதிகமாகி நிலை மாறும்.

(ix). DIABETES INSPIDUS :-:-

நிறைய சிறுநீரும் போகும். அதில் சர்க்கரையும் அதிகமாக போகும். குளுக்கோயுரியா மற்றும் ஹைபர் கிளைக்கோமியா என்று சொல்வார்கள். சிறுநீரில் சர்க்கரை அதிகமாகி போய்விடும். இரத்ததில் கவனிக்க வேண்டும். இவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைப்பு வரும். வெறி இருக்கும். அளவு வந்து 1002 to 1006 வரை இருக்கும். இவர்கள் எதிர்காலத்தை பற்றி பயமும், சர்க்கரை பாதிப்பும், அதிக தாகத்தால் தண்ணீர் குடிப்பார்கள். நிறைய சிறுநீர் கழிப்பார்கள். இவர்களுக்கு குறைந்த தாகமும் இருக்கும். குறைவாக சிறுநீர் போகும். அதில் சர்க்கரையே இருக்காது. ஆனாலும் இவர்களுக்கு சர்க்கரை வியாதி தான். இவர்களை இது அப்படியே நாசப்படுத்தி விடும்.

உள் உறுப்புகள் தாகப்பட்டு, பிட்யூட்டரியே மூடி நாளமில்லா சுரப்பிகள் எல்லாம் கெட்டு போய் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். சர்க்கரையின் அளவு இப்பொழுது குறைந்து போய் விடும். மூளையில் ஏற்படும். இதனால் சர்க்கரை அளவு குறைந்து போய் மயக்கம் ஏற்படும். இதனால் கட்டுபாட்டை இழந்து விடுகின்றனர். இது குடும்ப பாரம்பரியமாகவே வந்து விடும். இது ஆபத்தானது. சக்தி குறைவினால் இரத்தத்தின் சக்தி மூளைக்கு வந்து சேராததால் இப்படி ஆகிவிடும். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியின் வால் பகுதி பாதிக்கபட்டு, இந்த நிலை ஏற்பட்டு விடும். இதனால் தான் மூளை உறுப்பு பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டு விடுகிறது. மிக, மிக ஆபத்தான கட்டம், அதனால் சர்க்கரை வியாதி பரம்பரையாகவும், நாட்பட்டதாகவும், நாட்பட்ட தன்மையிலும், நோயிலும், பெற்றோர் பண்பிலும் ஏற்படுகிறது.

x). DIABETES MELLITUS :-:-

மனிதனுக்கு சராசரியான உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு சீராக உடலுக்கு இயங்கப்பட வேண்டும். இது போல் இயங்கும் போது ஏதேனும் வெளி தொற்று ஏற்பட்டால் அதை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அனைவருக்கும் தன் உடலிலேயே இருக்கிறது. அதே போல் மியாசம் இதனை நாட்பட்ட வகை நோய் என்றும் பதிந்துள்ள பதிவுகள் பாதுகாக்கும் சக்தியை விட மியாசம் மீறி விடுகிறது. அதன் பின் விளைவாக தான் சிறுநீரில் சர்க்கரையும், இரத்தத்தில் சர்க்கரையும் தோன்றுகிறது.