பின் குறிப்புகள்.17. APPENDIX -- பின் குறிப்புகள். (CASE-SHEET).

நோயாளியின் விபரங்களை போடும் முறை

தேதி:-

எண் :-
பெயர் :-
வயது :-
இனம் :-
நோயாளியின் தொழில் :-
உயரம் :-
எடை :-
சிகிச்சை செய்யும் முறை:-
நோயாளியின் நோயின் பெயர் :-
நோயின் வகை :-
தேகவாகு :-
நோய் நீடிக்கும் காலம் :-
நோயை பற்றி வரலாறு :-
நோயில் இப்போது நோயாளி உள்ள நிலை :-
நோயாளியின் குடும்ப விபரம் :-
அடிப்படையானது என்ன?
நோயில் அதிகமானது என்ன?
தனித்தன்மையாகவும், விசேஷசமாகவும் இருப்பது என்ன?
தேகவாகு பற்றி :
உடலின் நிலையில் உள்ளது என்ன?
மனரிதியாக அவர்களிடம் உள்ளது என்ன?
அவர்களின் பண்பு :-

அவர்களுக்கு கொடுக்கும் அறிவுரைகள் என்ன?
அவர்களின் அறிகுறிகள் என்ன?
உடலின் ரீதியாக வரும் குறிகள் சர்க்கரை வியாதிக்காக, சிறுநீர் மலம் பரிசோதனை செய்யப்பட்ட பரிசோதனை கூடம் என்ன என்பதையும் குறிக்க வேண்டும்.
பரிசோதனையில் கிடைக்க கூடிய விபரங்கள் :-
குறிகள் :-
தேர்வு செய்யப்பட்டது.
சிறுநீரின் தன்மை :-
மலத்தின் தன்மை :-
பட்டினியின் போது இரத்தச் சர்க்கரையின் அளவு :-
சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு என்ன?
குளுக்கோஸ் கொடுத்து சோதனை செய்யும் போது என்ன?

சர்க்கரையின் அளவு :-

மொத்தமாக R.B.C. யின் அளவு என்ன?
வித்தியாசமாக உள்ள W.B.C. யின் அளவு என்ன?
சோதனையில் இருக்கும் கிடைக்கும் முடிவு என்ன?
இவை அனைத்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது எழுத கூடிய பெற வேண்டிய சிகிச்சை முறைகள், அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் போதும், வீட்டிற்கும் போகும் போதும், அவருக்கு உணவு பட்டியில் தர வேண்டும் என்று முன்பே பார்த்தோம். உணவு பட்டியலை அமைக்கும் முறை பற்றி பார்ப்போம். பக்கம் - 68.

உணவு பட்டியல் முறை:-

தேதி :-
எண் :-
பெயர் :-
வயது :-
இனம் :-
நோயின் தொழில் :-
உயரம் :-
எடை :-
அதிக எடை என்ன?
சரியான எடையா? என்பதை பார்க்க வேண்டும். சர்க்கரை வியாதியின் நிலை என்ன? மிதமான வியாதியா? அதிகமாக வியாதி தோன்றி விட்டதா? உறுப்புகள் உடைந்த நிலையில் வந்த நோயாளியா? உணவில் போதுமான அளவு கலோரியின் அளவு என்ன? கார்போ ஹைட்ரேட் அளவு :- கொழுப்பின் அளவு :- புரோட்டின் அளவு :- மொத்த கலோரி :- புரோட்டின் அளவு :- மொத்த கலோரி :- உணவு கொடுக்கும் முறை :- காலை :- மதியம் :- தேநீர் :- மாலை உணவு:- (Dinner) பக்கம் - 70.

சிகிச்சையின் போது குறித்து வைப்பதற்காக அட்டவணை :-

தேதி
எண்
தேதி மருந்துகள்
மருந்தின் குணம
் சிறுநீரில் உள்ள சர்க்கரை
இரத்தத்தில் உள்ள சர்க்கரை

வருடத்தில் உடலில் ஏற்படும் மாற்றம் அதை பற்றி சர்க்கரை வியாதியின் குறிப்புகள் :-

பெயர் :-
வயது:-
இனம் :-
தொழில் :-
மாதம் இரத்த சர்க்கரை சிறுநீரில் சர்க்கரை, ஆல்புமின், அசிட்டோன் காரகம் உயரம் , எடை இரத்த அழுத்தம் சிகிச்சை ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜீன்
ஜீலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோம்பர்
நவம்பர்
டிசம்பர்
பக்கம் :- 72
ஹோமியோபதி சிகிச்சை

இயல்பான எடையுள்ள ஆண் மற்றும் இவர்களுக்கு சர்க்கரை வியாதியின் போது அவர்களின் எடை ஒவ்வொரு வயதினருக்கும் எவ்வளவு உயரம் மற்றும் எடை போன்றவற்றையும் பற்றிய அட்டவணையை கீழே பார்க்கலாம்.

(25 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கு) உயரம்
எடை (1-b) இயற்கையான உடல் கட்டமைப்பு


அடி அங்குலம் சிறிய உருவம் நடுத்தர உருவம் பெரிய உருவம்
Ft. IN ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்
4 11   104   110   117
5 0   105   112   119
5 1   107   114   121
5 3 119 113 127 120 133 127
5 4 122 116 130 124 137 131
5 5 126 119 134 127 141 133
5 6 129 123 137 130 145 138
5 7 133 126 141 134 149 142
5 8 136 129 145 137 153 145
5 9 140 133 149 141 157 149
5 10 144 136 153 145 161 152
5 11 148 139 157 148 165 155
6 0 152 141 161 151 169 160
6 1 157   166   174  
6 2 163   171   179  
6 3 168   176   184  உடல் நிலை மாறும் அட்டவணை.

1b - kg எடை


எடை
1b - kg

101.4 - 46 132.4 - 60 163.1 - 74
103.6 - 47 134.5 - 61 165.3 - 75
105.8 - 48 136.7 - 62 167.6 - 76
108. - 49 138.9 - 63 169.8 - 77
110.2 - 50 141.1 - 64 173 - 78
112.4 - 51 143.3 - 65 174.2 - 79
114.6 - 52 145.5 - 66 176.4 - 80
116.8 - 53 147.7 - 67 178.6 - 81
119 - 54 149.9 - 68 180.8 - 87
121.3 - 56 154.3 - 70 185.2 - 84
125.7 - 57 156.5 - 71 187.4 - 85
127.9 - 58 158.7 - 72 189.6 - 86
119 - 54 149.9 - 68 180.8 - 82
130.1 - 59 160.9 - 73 191.8 - 87

நன்றியுரை:-

அதி அற்புதமான சர்க்கரை வியாதிக்கென்று ஒரு நூலை, ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதி தந்த, டாக்டர் கைலாஷ் நாராயண் மத்தூர் அவர்களுக்கு, என்னுடைய சார்பாகவும், H.K.S.V. குழுவின் சார்பாகவும், மன மகிழ்வோடு, முழு மனதோடு நன்றிக் கூறுகிறேன்.

இப்படிக்கு
Dr. S.M.
30.10.2007.
இந்தியா.