ஞாபகமறதி


MEMORY WEAK

குழந்தை பிறந்த பிறகு பலஹீனம் ஏற்பட்டதால் மறதி BUFO. சிறுநீர் வியாதினால் பலஹீனத்தால் மறதி OP. வலிப்பினால் மறதி CALC. மஞ்சள் காமாலையினால் மறதி CALC. ஒவ்வொரு பொருளையும் தொட்டு கொண்டே இருக்க விருப்பம். அதனால் மறதி CARB-S. கனேரியா நோயாளிக்கு ஏற்படும் மறதி MED. தலைவலினால் மறதி CALC. தலையில் குத்துவது போல் வலி, அதனால் மறதி CHINA. பிரசவத்தில் அதிக இரத்தம் போன பிறகு மறதி CANN-S. அதிகமாக சிந்தனை செய்த பிறகு பலஹீனம், அதனால் மறதி LYC. பிரசவத்தை எண்ணி அதையே நினைத்திருந்தால் மறதி AUR-M. மன வெறுப்புக்கு பிறகு மறதி ACID-N. இறந்தவர்கள் செய்தி கேட்ட பிறகு மறதி NIT-ACID. பெண் காம மிகுதியால் உறுப்பை தேய்த்து, தேய்த்து அதனால் மறதி ஏற்பட்டால் DIG, PHOS, GELS. தட்டமைக்கு பிறகு மறதி ANAC. செக்ஸ் பற்றி அதிகமான உணர்வுக்கு (எண்ணம்) பிறகு மறதி B-C. கிறுகிறுப்புக்கு பிறகு மறதி CON. சரியான வார்த்தை சிந்திக்கும் போது மறதி CUPR. எழுதும் போது சரியான வார்த்தை அமைக்க முடியாததால் மறதி LACH. செயல்பட துவங்கும் போது மறதி NUX, SEP உடன் 12 மருந்து. தேவையையே மறந்தால் CON, SYPH. உடனே அடுத்து எண்ண செய்ய வேண்டும் என்பதை மறந்தால் B-C, HYOS, NUX உடன் 20 மருந்து. தனது வேலையை அவசர, அவசரமாக செய்ததால் சக்தியை இழந்து பிறகு, மறதி PLB. உடன் 16 மருந்து.

கடுமையான வார்த்தையினால் மறதி HELL, HYOS. உடன் 10 மருந்து. பிரசவ காலத்தில் அதையே எண்ணி முட்டாள் ஆன பிறகு ஏற்படும் மறதி N-C, N-M உடன் 30 மருந்து. கடிதம் எழுதிய பிறகு முகவரியை மறந்தால் LYC. ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும், அன்றே மறந்தால் PH-AC உடன் 6 மருந்து. உறவு கொள்ளும் பெண்ணையோ, ஆணையோ உடனே மறந்தால் 16 மருந்துகள். இடத்தை மறந்தால் 4 மருந்துகள். கூட்டத்தில் என்ன படிக்க வேண்டம் என்பதை மறந்தால் 35 மருந்துகள். திடீர் என மறந்தால் CALC-S, CARB-V. நேரத்தை மறந்தால் MERC-S. எதைப் பற்றி எழுதினோம் என்பதை மறந்தால் CANN-IND. வியாபாரம், தேதி, இடத்தை பற்றி, தொழிலை பற்றி, அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சி பற்றி, கடந்த கால செய்தியை பற்றி இப்படி இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது. இதை ரெப்பரெட்டரியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

தலை:-

தலைவலியினால் கவலை, மாலை நேரம் அதிகம் தண்ணீர் குடிப்பார். பேசிய பின்பும். சூரிய ஒளியிலும் இந்த காரணங்களாளும் சிறுநீர் அதிகம் போனால் ACON. சிறுநீர் போனால் தலைவலி குறைவு GELS.சூரியன் தோன்றி மறையும் வரை தலைவலி K-P, N-M, SPIG, SANG. சூரிய வெப்பம் அதிகமானால் தலைவலி GLON, KALMIA, N-M, PHOS, SANG, SPIG, STANN. கோபம் வந்தால் தலைவலி CHAM, LYC, BRY, NUX, N-M, PETR, PHOS, PLAT, STAPH.. தலைவலியின் போது துணியை இருக்கி கட்டினால் தணிவு ARG-M, PULS, BRY, MAG-MUR. கண்ணை மூடினால் தலைவலி தணிவு BELL, CALC, ACON, CHEL, SEP, SIL, SPIG, SULPH. காப்பி குடித்தால் தான் தலை வலி விடும் CANN-I, CHINA, GLON, HYOS, SIL. குளிர்பட்டால் தலைவலி வந்திடும் ACON, BELL, ARS, BRY, CALC, CHINA, K-P, K-AR, PULS, PHOS, SIL, SULPH, NUX. குளிர் காற்று தலையில் பட்டால் தலைவலி வந்திடும் AUR, BELL, CALC, CARB-V, LED, NUX, SIL, SEP.மன குழப்பத்தினால் தலைவலி AUR, GLON. கொடுரமாக கதறி, கதறி அழுத பின்பு தலைவலி ARS, COLOC. முடி வெட்டிய பிறகு தலைவலி BELL, SEP. வாதத்தின் போது தலைவலி CALC. சாப்பிட தாமதம் ஆனால் தலைவலி LYC, SANG, SULPH.

அதிகம் சாப்பிட்டால் தலைவலி COFF, NUX-M, PULS தலைவலியின் போது சாப்பிட்டால் சரியாகி விடும் ANAC, KALI-BR, SEP, THUJ.உடலுறுப்பிற்கு பிறகு தலைவலி CALC, CALC-P, CACTUS-G, N-M, VARONLINUM. வேலைக்கு போனால் தலைவலி விட்டு விடும் RHOD, SEP. தலைவலியின் போது கண் முட்டையே பிதுங்கற மாதிரி வலி PULS, RHUS-T. தலைவலியின் போது சூடான பொருள் (டீ வைப்பார்.) வைத்தால் தணிவு ARG-N, AUR-M, BRY, GELS, K-C, IGN, STICA. துயரத்திற்கு (ஏக்கம்) பிறகு தலைவலி PHO-AC, IGN, N-M, PULS, STAPH. சூடாக சாப்பிட்டால் தணிவு ARS, PULS, ATRO, PH-AC. சந்தோஷத்தில் பிறரை கேலி, கிண்டல் செய்த பிறகு தலைவலி COFF. நகர முடியாமல் தலைவலியால் படுத்திருந்தால் BRY, CALC, NUX, RHUS-T, SEL, SEP. தலைவலியின் போது மூன்று தலையணை வைத்து படுத்தால் சுகம் ARS, CON, PHOS, PH-AC, SPIG.தலையணை இல்லாமல் படுத்தால் சுகம் HELL-B, SPONG, NUX. இருட்டில் சுகம் BELL, BRY, FL-AC, SANG, SIL, LAC-D.பூ, வாசனைக்கு பிறகு தலைவலி ARU, BELL, COFF, COLCH, IGN, NUX, LYC, SIL, PHOS. கூரான ஆயுதம் பார்த்த பிறகு தலைவலி SPIG, CALC. சிந்தித்து, சிந்தித்து தலைவலி கண்ணில் ஊசி குத்துவது போல தலைவலி SPIG. காலை முதல் மாலை வரை தலைவலி BRY, N-M, SULPH. சூரிய ஒளி அதிகமானால் வலி அதிகம். சூரிய ஒளி குறைந்தால் வலி குறையும் GLON, N-M, PHOS, KALMIA, SPIG, SANAG, STANN. ஐஸ்கிரிம் சாப்பிட்ட பிறகு தலைவலி ARS, PULS.. சூடான பானம் குடித்தால் தலைவலி அதிகமாகுது ATRO, PULS, SULPH, ATRO-P. தலைவலியினால் படுத்தே கிடப்பார் BRY, CALC, FERR-P, NUX, RHUS-T, SEL, SEP.

ஒற்றை தலைவலி :-

வேகம், மரண பயம், தாகம் நெற்றில் பொட்டில் நாடி துடிக்கும் ACON. வேகம், சிவப்பு. முரட்டு தனம் ஓடிப்போயிடலான்னு எண்ணம் BELL. இடது பொட்டில் வலி, அழுத்திப்பிடித்தால் வலி தணிவு, சாப்பிட்டால் தலைவலி துடிப்பது போன்ற உணர்வு BRY. மகிழ்ச்சிக்கு பிறகு, மன வேகத்திற்கு பிறகு தாங்க முடியாத வலி, உச்சி உடையற மாதிரி சப்தம் கேட்குது என்பார் COFF. மிக, மிக வேகமாக செயல்படுதல் COFF, LACH. பித்த வாந்தி பிறகு சுகம். தலைவலி வருமா என்று எதிர்பார்த்து பயந்தால், ஜீல்லிப்பான கையை கொண்டு அழுத்திப் பிடித்தால் சுகம் CALC. சூரிய ஒளி பட்டாலும், அசைந்தாலும் தலையே துண்டு, துண்டாக வெடிக்கிற மாதிரியும், கொக்கி போட்டு இழுக்கற மாதிரி தெரியும். T.V. வெல்டிங் பார்த்த பிறகு தலைவலி GLON. உடன் NUX. தலை பெரியதாக இருக்கற மாதிரியும், வலி பயங்கரம் எழுந்திருக்க கூட முடியாது. பார்க்கும் பொருள் இரண்டிரண்டாக தெரியும். சிறுநீர் விட்டால் தலைவலி சுகம் GELS.இடது புற பொட்டில் இரும்பு ஆணி வெச்சு முருக்கற மாதிரி வலி. ஓயாமல் பேசுவார்கள். கஸ்டமும், சுகமும் பேசுவார்கள். கஸ்டத்துக்கு நான் தான் காரணம் என்பார். சூரிய வெளிச்சம் அதிகமானால் இவருக்கு சந்தோஷமும் அதிகமாகும் LACH. வலது பொட்டில் மர ஆணி வெச்சி முறுக்கற மாதிரி வலி.

அது தோள்பட்டை வரை வரும். வலது பொட்டிலிருந்து, இடது பொட்டிற்கு வலி மாறும் LYC. காலை 10க்கு வலி துவங்கி 3 வரை அதிகமாகும். கண்ணை அசைத்தாலும் வலி. கடந்த கால கஷ்டத்தை கூறுவார். ஆறுதல் கூறினால் வலி அதகமாகும். நெற்றியில் 100 சுத்திகளால் அடிப்பதுபோல் இருக்கும் N-M. வலது புற மூளை அடிப்பது போன்ற வலி வயிறு கெட்டு விடும். குடிகாரர்கள் சப்தத்தை, வாசனை, சிறு தவறு யாராவது செய்து விட்டாலும் தாங்க மாட்டார். வலியின் போதும், பிறரிடம் வேலை வாங்குது, குற்றம் சொல்வார் NUX. தலை உருட்டி கொண்டிருத்தல், நெஞ்சு மேலே பாரம் வைத்த மாதிரியிருக்கும். கண் மசமசனு இருக்குது. தலையில் இரத்தம் வேகமாக தெரிப்பது போல இருக்கும் RHUS-T. கூர்மையான ஆயுதம் வைத்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாலும், கற்பனை செய்து தலைவலி. மூளை, சிறுமூளை, ஊசி குத்துவது போல வலி, அதிகமான சப்தம் கேட்டால் தலைவலி SPIG. குளிர் காய்ச்சலின் போது நெற்றி மட்டும் விட்டு போர்த்திக் கொள்வார் ARS. மண்டை தோலுக்கு அடியில் சீழ்பிடித்து புளு வைத்தால் MEZ. உடன் 5 மருந்து, தலையை ஆட்டி, ஆட்டி பதில் கூறுதல் LYC, PULS, SUPH.குளிரில் தலை முழுக்க ஆட்டினால் GELS. நடுங்கினால் GLONE.நெற்றியில் “கூ” தலைகீழாக போட்ட மாதிரி வலி SYPH.தலைவலியின் போது பார்க்கும் நபர்கள் இரண்டு, இரண்டாக தெரிந்தால் VERAT-V. பார்க்கும் பொருள் இரண்டு, இரண்டாக தெரிந்தால் GELS. பாதி வெளிச்சமாகவும், பாதி இருட்டாகவும் தெரிந்தால் GLON.

கண்கள் :-

முன்னாடி நெருப்பு, எரியற மாதிரி தெரியுது என்பார் CAPS.நெருப்பு பற்றி எhpவது தெரியுது RHOD. பெரியதாக இருக்குது என்றாலும், மருத்து போச்சி என்றாலும் K-ARS. ஜீலு, ஜீலுனு நீர் வந்தால் EUPHAR. காரமான தண்ணீர் வந்தால் ALLIUM-CE. கண்ணில் கல், இரும்பு தூள் விழுந்தால் வெளியே எடுக்க ARG-N, HEP, SIL, HEP பார்த்து கொடுக்கனும். இல்லை என்றால் கண் விழியே வெளியே வந்திடும். கெண்ட் புக் 235 பக்கத்தில் பார்த்து கொள்ளவும். பார்வை வகைகளும் இருக்கிறது பார்க்கவும். கண்ணில் களிம்பு தடவிய மாதிரி பிசு, பிசுனு இருந்தால் ARG-N.

காது:-

குறுத்தெழும்பில் கம்பு அரிசியாட்டம் கட்டி என்றாலும், நத்தை எலும்பில், மற்ற எலும்புகளில் கள்ள வளர்ச்சி என்றால் CALC-FLOR. கென்ட் புக் பக்கம் 285 ல் பார்க்கவும். சத்தியம் - தத்துவம்

குறிப்பு:-

உறுப்புகளை பார்த்து உடன் அதில் தோன்றும் அவஸ்தை, வலி, காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை, தொடர், ஆகியவைகளுக்கு முதலிடம் தந்து தேர்வு செய்து மருந்து தரும் முறைக்கு (CLASSICAL) தூய ஹோமியோபதி எனப்படும். வெறும் மனகுறி மட்டுமே தேர்வு செய்து தரும் முறைக்கு ONLY (SEGHAL METHOD) எனப்படும். MIND, GENITAL, GENRAL 3 மட்டும் தேர்வு செய்யும் முறையும் உண்டு. MIND, GENITAL, GENRAL சொல்ல உலகில் சிந்தடிக் என்ற நூல் உண்டு. இதுவே இன்று பெரியது. எல்லாப்பிரிவையும் காட்ட கென்ட். மர்பி, சிந்தஸிஸ், போயினிங்ஹாசன், போரிக் இன்னும் இருக்கிறது. இன்று 2004-ல் மருத்துவர்க்கு நன்கு ஹோமியோபதியை படித்தவர்க்கு அவர் கஸ்டத்தை மிக, மிக, மிக குறைக்கவும், தியாகமே உருவான உண்மை ஹோமியோபதி மருத்துவர் இருந்திருக்கும் மிகப்பெரிய வைர, வைடூரிய, தங்கம் போன்ற புதையல் தான் Dr. சேகல் மெத்தேடு ஹோமியோபதி தத்துவம் ஆகும். வாழ்க ஞானிகள், வளர்க்கட்டும், மலரட்டும் இயற்கை. by அன்புடன் S.M.

மூக்கு:-

குளிரின் போது மூக்கை மட்டும் விட்டு, மற்றதை போர்த்திக் கொள்வார் HEP. . மூக்கில் ஜீலு, ஜீலுணு கண்ணீர் வரும் ALLIM.மூக்கில் காரமாக நீர் வந்தால் EUPHAR. காலை எழுந்தவுடன் கைபட்டு கருநிற இரத்தம் வடிந்தால் AMM-C. மாலை கை படாமல் இரத்தம் வரும் ARG-N. குறுத்தெழும்பில் வளர்ச்சியோ, நோயோ ஏற்பட்டால் CAL-FLOR. வறட்சி, அதனால் முக்கி, முக்கி மூச்சு விடுதல் SAMB. . கென்ட் புக் 324-ல் விளக்கம் பார்த்துக் கொள்.

வாய், நாக்கு, பற்கள் :-

பேசும் போது தன் கையால் வாயை மூடுவார் RHEM. குளிர் காய்ச்சலின் போது வாய் மட்டும் விட்டு, விட்டு மற்றதை போர்த்திக் கொள்வார் RHEM. பல்லை இறுக்கி கடித்தாலும், அரைத்தாலும் சுகம் PHYTO. மாதவிலக்கிற்கு முன்பு, கர்பகாலத்திலும் பல் வலி CHINA, MAG-C, THUJ. பல் வேரில் சொத்தை THUJ. பல் சந்தில் தார் எண்ணெய் மாதிரி கரை KREO. நாக்கு பெரிதாக மாறி, மருத்துப்போச்சி என்பார் K-ARS. நாக்கில் பற்கள் பதிவு தெரியும். எச்சில் ஒழுகும் MERC-SOL. நாக்கு நனையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் குடிப்பார், உடைந்த பல்லில் உணவு சிக்கி வலி ஏற்பட்டால் MAG-M. உடன் STAPH. விரல் சூப்பினால் STARM. கென்ட் புக்கில் 397 முதல் மூன்று பிரிவுகளில் உள் பிரிவில் ஏராளமான தெளிவுகள் உள்ளன. பார்த்துக் கொள்ளவும். உமிழ் நீர் (எச்சில்), உலோக வாடை அடித்தால் CUPPER-MET. பல் வேரில் கருப்பு நிறம் இருந்தால் MED.

தொண்டை, கழுத்து :-

தொண்டையில் எச்சில் முழுங்க முடியவில்லை அடைக்கற மாதிரி இருக்குது LACH. முரட்டுதனத்துக்கு BELL. தொண்டை வறட்சி நாள் பட்டதாக இருந்தால் CULC. சளி, தொண்டை அப்பிக்கிட்டு நார், நாராக வந்தால் RUMEX. அப்பிக்கிட்டு இருந்தால் ANT-T. சளி நிறைய காற்றுப்பட்டால் சுகம் BRY. இதே இடத்தில் தொல்லை என்றால் RUMEX.தொண்டையில் நாராட்டம் சளி கனைத்தால் சுகம் PHOS. இதே இடத்தில் காறி, காறித் துப்பினால் RUMEX. சளி துப்பி, துப்பி பலஹீனம் ஏற்பட்டால் CAUST. குரல் கம்மினால் CAUST. கென்ட் புக்கில் மிக விளக்கம் இருக்குது. பக்கம் 448 பார்த்துக் கொள்ளவும்.

மார்பு, சுவாச கோசம் :-

மூசு;சுடைப்பு பெரும்பாலும் பயன்படும் மருந்துகள். இந்த 5 மருந்துகள் (ARS, CALC, CARB-V, NUX, SULPH). முதல் உதவிக்கும், அவசர காலத்திற்கும் முக்கிய மருந்து. இரவு ஒரு மணிக்கு மூச்சடைப்பு உடன் தவிப்பு ஏற்படும். படுக்கைக்கும், கட்டிலுக்கும் இப்படி மாறி, மாறி போவார், விடிய காலை குளிரில் இந்த தவிப்பு ஏற்படும். மூச்சு நின்று விடுமோனு பயமும், சளி, கோழை போன்ற கழிவுப் பொருட்கள் காரமுடனும், நாற்றமும் இருக்கும். நாக்கு நனையும் அளவு அடிக்கடி சுடுநீர் குடிப்பார் ARS. வெயில் காலத்திலும், வேலை செய்வதாலும் நடப்பதாலும் கஸ்டம். உடல் கடுமையான வலியின் காரணமாக சுவாசிக்க கஷ்டம், உடல் கடுமையான வலியின் காரணமாக சுவாசிக்க கஸ்டம், அப்பொழுதும் வேலை பற்றியே பேசுவார். படுத்திருக்கவும், குளிர் சூழ்நிலையிலும் சுகம் BRY. மூச்சு நிற்குமென பயமும் இருக்கும்.

சூட்டினாலும், வெப்பத்தினாலும் அதை தணித்துக் கொள்ள படுத்துக் கொண்டு பச்ச தண்ணீரை சொம்பு, சொம்பாக குடிப்பார் BRY. மூச்சு நிற்குமுனு பயமும் இருக்கும். சூட்டினாலும் வெப்பத்தினாலும் அதை தணித்து கொள்ள படுத்தக் கொண்டு, பச்ச தண்ணீரை சொம்பு சொம்பாக குடிப்பார் BRY. நாள்பட்ட ஆஸ்துமா, இருதயம் இரும்பு வலைக்குள் வைத்து நசுக்கிற மாதிரி இருக்குது. மற்ற உடல் பகுதியும் இப்படி நசுக்கற மாதிரி இருக்குது. இதனால் சுவாசிக்க கஸ்டம் CACT-G. இதயத்தை இதே மாதிரி இருக்கி விட்டு, விட்டு பிடித்தால் LIT-T. மார்பு, இதயத்தை ஒரே இருக்கி, இருக்கி பிடிச்சி அதனால் மூச்சு விட முடியலை என்றால் ARG-N. கெட்டு போன, ஊசிப்போன உணவுப் பொருள்களை மாமிசம் சாப்பிட்ட பிறகு வயிறு தொல்லைக்குப் பிறகு ஏற்படும் மூச்சுத்திணறல் ஆஸ்துமா காரருக்கு நிறைய காற்றை விரும்புவார், காற்று பசிக்காரர், தயிர் மாதிரி சளி, வாந்தி CARB-V. மலக்காற்றுக்குப் பிறகு ஆஸ்துமா தணிவு CARB-V. மாலை திறந்த வெளி காற்றில் மூச்சு விட கஸ்டம், ஆனால் நெஞ்சில் சளி அதிகமாக இருக்கும். குமட்டி, குமட்டி வாந்தி எடுப்பார். காறி துப்பும் எச்சிலும், கோழையிலும், சுத்த சிவப்பு இரத்தம் தெரியும் IP.

வயிற்று கோளாறுகள், வயிற்று உப்பிசம், ஏப்பம் விட்டால் தணிவு, கோபக்காரர் பூ வாசனை, பத்தி வாசனை மற்றும் சிறிது சப்தம் கேட்டால் மூச்சு திணறல் NUX. ஆதிகாலை 4 மணிக்கு தொல்லை, வயிற்றுத் தொல்லை NUX. ஈரம் சதுப்பு நிலங்களில் வீடு கட்டி குடியிக்கின்றவர்களின் மலேரியா, ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து (CARB-V, SULPH - தீராத ஆஸ்துமாவுக்கு) மேக வெட்டைக்கும் இதுவே சிறந்த மருந்து N-S. மூச்சு விட முடியலை, மூச்சு திணறல், இரவில் மூச்சு திணறல், மூக்கில் சளி ஆகியவைக்கும் SAMB. இதே இடத்தில் கப், கப்புணு மூச்சடைப்பும், சளியினால் மூச்சடைப்பு உடன் பயமும் இருந்தால் SULPH.பின் இரவில் தூங்கும் போது துடிப்பது போன்ற இரும்பல், தூங்கும் போது, தொண்டையில் பஞ்சு வெச்சு அடைப்பது போல் இருக்கும். அதனால் இதயம் நின்று விடுமோனு பயம். சுவாசம் ஆனது மரமரணு மரம் அறுப்பது போல் வறட்சியாகவும், கரடு முரடாக சப்தம் கேட்கும் SPONG.கப்புணு அடைக்கும் சளி இருக்கும். அனால் பயப்பட்டால் SAMBU. இதே மாதிரி கப்புணு அடைக்கும், கவலை இருந்தால் SULPH. இரவு நேரத்தில் மூச்சு திணறல் என்றால் ANT-T, ARS, BROM, CARB-V, GLON, CISTUS. தூசினால் மூச்சுத் திணறல் IP, FERR-PHOS, K-C, MED, OP, PULS, SEP, SULPH, THUJ.

நள்ளிரவில் மூச்சுத் திணறல் என்றால் ARS, CARB-V, CUPR, LACH, SULPH. படுத்திருக்கம் போது மூச்சு அடைப்பாள் துள்ளி எழுவார் ARS, GRINT, SAMBU. இரவு 2 மணிக்கு மூச்சு திணறல் K-BI, ARS. இரவு 2 முதல் 3 வரை மூச்சு திணறினால் K-C, K-A. இரவு 3 மணிக்கு மூச்சுத் திணறல் CHIN, CUPR, K-C, MED, OP, PULS, SEP, SULPH, THUJ. நள்ளிரவில் மூச்சுதிணறல் என்றால் ARS, CARB-V, CUPER, LACH, SULPH. படுத்திருக்கும் போது மூச்சு அடைப்பாள் துள்ளி எழுவார் ARS, GRINT, SAMBU. இரவு 2 மணிக்கு மூச்சு திணறினால் K-C, K-A. இரவு 3 மணிக்கு மூச்சுத் திணறல் CHIN, CUPR, K-C, K-ARS. விடியற் காலை 4 TO 5 வரை N-C. குளிர் காற்றினால் அதிக மூச்சு திணறல் LOBELIA, NUX, PETR.குளிர் காற்றினால் மூச்சுத்திணறல் சுகம் என்றால் CARB-V, MERC-C.பின்பக்கம் வளைந்தால் மூச்சுத் திணறல் சுகம் TABACUM. தலை பின்புறமாக சாய்த்தால் மூச்சு திணறல் சுகம் HEP. சீத, உஷ்ணம் கால மாறுதலின் போது மூச்சுத் திணறல் ARS, CHELL, DUL. சளியினால் மூச்சுத் திணறல், மூச்சடைப்பு என்றால் MEZ, PETR. கோடை காலத்தில் ஏற்படும் சளிக்கு ARS.

குளிர் ஈரம் பட்டு மூச்சடைப்பு ஏற்பட்டால் DULC, MED, N-S. பச்ச தண்ணீரினால் மூச்சுத் திணறல் MED. சாப்பிட்ட பிறகு மூச்சு திணறல் K-P, NUX, PULS. சாப்பிட்டால் மூச்சுதிணறல் சுகம் BROM, IOD. உணர்ச்சி வயப்பட்ட பின்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ACON, ARS, HEP, K-C, SULPH, CHEL, COFF, IND, NUX, DIOS. ஏப்பம் விட்டால் மூச்சடைப்பு சுகம் CARB-V, NUX. வாயு உப்பிசத்துடன் மூச்சுத் திணறினால் (வயிறு உப்பிசம்) CARB-V, CHIN, LYC, NUX, SULPH. ஆஸ்துமாவில் அல்லா கும்பிடுவது போல படுத்தால் MED. நிமிர்ந்து படுத்தால் சுகம் PSOR. தலை முழுவதும் போர்த்திக் கொண்டால் சுகம். மூச்சுத் திணறாது K-C. வயிறு நிறைய சாப்பிட்டால் சுகம் ASAF. திடீர் என மூச்சுத் திணறல் என்றால் CUPR, IP. ஈர பருவகாலத்தில ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு (A/C) AUR, CHINA, DUL, N-S. மூச்சு திணறி, உதடு நீல நிறம், உடம்பு ஜீல்லிப்பு உடன் மரணக் கட்டம் வந்தால் CARB-V. காலை வேலையில் மூச்சுத் திணறல் என்றால் AUR, CALC, CARB-V, CON, K-S, PHOS, VERAT. இரவில் கழுத்தை நசுக்குவது போல துள்ளி எழுந்தால் SPONG. பக்கத்து வீட்டு குழம்பு வாசம் பட்டு மூச்சுத் திணறினால் COCC. தட்டில் உள்ள வாசனைப்பட்டு மூச்சு திணறினால் COLCH. மார்பு, தைராய்டில் ஊசி குத்தர மாதிரி இருந்தால் CON. NUX க்கு காற்று பிடிக்காது. CARB-V அதிக காற்று பிடிக்கும். நுரையீரல் அழகி, உடல் ஜீல்லிப்பு, உதடு நீல நிறம் பூத்தால் CARB-V. சளி பிடித்தால் தாடை எலும்பு வலி RUMEX. கென்ட் ரெப்பரட்டரி 746 முதல் 883 வரை. சுவாச கோசம் மண்டலத்தை பார்த்துக் கொள்ளவும். முறையே அதன் உட்பிரிவு 1. குரல் வலையும், மூச்சுக் குழாயும், 2. சுவாசித்தலின் வகைகள் 3. இரும்பலின் வகைகள், 4. காரி துப்புதலின் வகைகள் (கோழைகள்) 5. மார்பு பற்றிய செய்திகளைப் பார்த்து தெரிந்து, தெளிந்துக் கொள்ளவும்.

மார்பு, இதயம்:-

மரண பயம் இருந்தால் ACON. இரவி 1 மணிக்கு நாக்கு இழுத்துக்கிச்சு சிறிதளவு அடிக்கடி தண்ணீர் குடித்தால் ARS. 20-40 துடிப்பு மிக குறைந்த துடிப்பு உள்ளது. அசைந்தால் தொல்லை DIG. சுகம் என்றால் GELS. சிறிது அசைவிலும் இதயம் மர, மரணு சப்தம் கேட்கும். ஆனால் கைகள் சிவப்பு, உடல் ஜீல்லிப்புமும், பலஹீனமும், தாருமாறான நாடி இதயத்துக்கு டானிக் போன்றது GRATUS-OX. இருதயத்தை இரும்பு வளைக்குள் வெச்சு நசுக்கற மாதிரியும், இந்த வியாதியில் இறந்திடுவாமோ சந்தேகத்துடன் பயந்தால் CACTUS-G. சாதாரண நிலையில் உடம்பு கணம் அசைய முடியாது படுத்திருப்பார். ஆனால் இருதய வியாதியில் ஆட்டிக் கொண்டிருப்பார். உடலை 3,5,7 நாடி நின்று துடிக்கும் GELS. பட்டு, பட்டுணு குறைவான நாடி துடிப்பு KALMIA. மெதுவான குறைவான நாடிதுடிப்பு DIG. இதயத்தின் இருபுறம் உள்ள வெச்சு நசுக்கற மாதிரி இருந்தால் LIL-T.. ஆனால் இதயத்தை சுத்தி வெச்சு (வலைக்குள் நசுக்கற மாதிரி இருந்தால் CACTUS-G. மரணபயம் இல்லை, கூர்மையான ஆயுதம் கண்டு அதை பற்றியே பேசினாலும், ஒற்றை நாடி, ஆனால் சப்தம் கேட்காது SPIG. இடது புறம் திரும்பி படுத்தால், இதயம் புண் போல் வலிக்குது என்பார். படுத்த உடன் இதயம் அழுத்துவது போல ஒரு பயம், மூச்சடைக்குது என்று துள்ளி, துள்ளி எழுவார்கள்.

(கழுத்தை பிடிச்சு நசுக்கற மாதிரி) குப்பென்று, தலையணை வைத்து அடைத்தால் SPONG. இதயம் கரைந்து கொண்டே போகுது என்றால் IOD. துடிப்பு குறைவும், உடன் பலஹீனம் என்ற DIG. துடிப்பு குறைவு, அது கணமாக அடிக்குது என்றால் KALMIA. துடிப்பு கணம், வேகம், பயம் ACON. இதய, வலியின் போது உடலை ஆட்டினால் GELS. இதய வலியின் போது மட்டும் சுடுநீர் சாப்பிட்டால் SPIG. இதயத்தை இருபுறம் நசுக்கினால் LIL-T. வலைக்குள் நசுக்கினால் CACUST-G. கட்டி போட்ட மாதிரி என்றால் SPONG. நாக்கு சிறுத்து கிச்சுனு இதய நோயில் கூறினால் ARS. இங்கு சுடு தண்ணீர் குடித்தால் SPIG. இதய வலி கீழே இறங்கி மூட்டுக்கு வந்தால் KALMIA. காலில் (அ) மூட்டில் இருந்து இதயத்துக்கு வந்தால் SPONG, ARS, GELS, KALMIA, DIG, SPIG, ACON, CACUST-G, LIL-T, CARB-V, ARN, BELL. இதுவே இதயத்திற்கு ஏற்படும் நோயிக்கு 80% குணப்படுத்தலாம். இதய வியாதின் போது திக்குனு, திடீர்னு மரண பயம் CHEN-CON. எப்பவும், மரண பயம் ACON.

குறிப்பு:-

கென்ட் ரெப்பரட்டரியில் 884 வடி 951 வரை முதுகு அதனால் தோன்றும் பல வியாதிகள் பல கஷ்டங்கள், அதன் நிலைகளை தெரிந்துக் கொள்ளவும்.

இரைப்பை (வயிறு):-

ஐஸ்கிரிம் சாப்பிட்டு வலி ARS, ARG-N. ஐஸ்கிரிம், ஐஸ்வாட்டர் சாப்பிட்டால் சுகம் PHOS. புளிப்பான பொருள் சாப்பிட்டு வயிறு கெட்டு வலி ANT-C, GRAPH, SULPH. வலியின் போது வயிறு எரிச்சல் அப்போது இடம் மாறி கொண்டே இருப்பார். சூடாக எதாவது சாப்பிட்டால் தணிவு ARS. இதே இடத்தில் புறளுதல் RHUS-T. இல்லை திடீர்னு வலி வந்திட்டு போனாலும் அப்பகுதியில் சிவப்பு காணப்படும். புடைப்பும் இருக்கும். ஒரு இஞ்சு கூட நகர முடியாது BELL. பின்புறமாக வளைந்தால் வலி தணிவு BELL, K-C. மூச்சு விட்டால் வலி தணிவு ARS, LYC, PULS. ஆழமாக மூச்சி இழுத்தால் வலிக்கும் CAST. காலை மடக்கி வயிற்றில் வைத்து அழுத்தினால் தனிவு BRY,CHEL.சிறிய அதிர்ச்சி என்றால் வலி அதிகமாகும் VBELL, SEP. . அப்பன்டிஸ்க்கு நல்ல மருந்து BELL வயிற்றை கிழிக்கிற மாதிரி வலி சிறிது அசைந்தாலும் வலி, சொம்பு சொம்பாக தண்ணீர் சாப்பிடுவார்கள். சாப்பிட்டால் வயிறு கல்லாட்டம் ஆகிவிடும். அப்போதும் வேலை பற்றியே பேசுவார் BRY. சாப்பிடும் போதே வலி ARS, BRY, CALC-PHO. ஏப்பம்; விட்டால் வலி குறைவு B-C, BRY, COCC, CALC, CARB-V, CHELL, DIOS, GRAPH, LYC. வயிறு தொங்கற மாதிhp, காற்று நிறைந்த மாதிரி இருப்பதால் மூச்சு விட முடியாது.

அதனால் காற்றுக்காக அலைவார்கள். மலக் காற்று பிரிந்தால் சுகம், வயிறு உப்பிசமும் இருக்கும் CARB-V. சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிந்து வலி CARB-V, N-M, PHOS, PULS சாப்பிட்டு 2, 3 மணி நேரம் கழிந்து வலி ANAC, CON, MAG-M, NUX, PULS. கணம் (WEIGHT;) தூக்கியதால் வலி ஏற்பட்டால் BORAX, LYC, NUX. கோபம் தவிப்பு, எரிச்சல் அதனால் வலி, குழந்தைகள், நள்ளிரவில் தூக்கி கொண்டு நடக்க சொல்லும், உடனே நெஞ்சுக் குழியில் வலி CHAM. ஈரலில் ஊசி குத்தி தைப்பது போன்று வலி, கொதிக்க, கொதிக்க சாப்பிட விருப்பம் CHEL.வலியின் போது துணியை இருக்கி கட்டினால் சுகம் CUPR, N-M. கறி சாப்பிட பிறகு வயிறு வலி என்றால் FERR-PHOS, K-BI. உருளை கிழங்கு சாப்பிட்ட பிறகு வலி ALUM, COLOC. கொஞ்சம் சாப்பிட்டதும் வயிறு நிறைந்திடும், ஏப்பம் விட கஸ்டம், வலி, கணம் அதனால் வயிற்றை பிடித்து கொண்டிருப்பார்கள். முறை வைத்து வரும் வலி. வயிற்றை தொட்டு, தொட்டுப் பார்ப்பார்கள் CHIN. வயிற்றை (தடவிக்) நீவிக் கொண்டிருந்தால் PULS. இதே இடத்தில் வயிற்றை மடித்து நாற்காலியில் அல்லது ஒரு கட்டைக் கொண்டு அழுத்திக் கொண்டிருப்பார். இது பயங்கரமாக ஏமாற்றத்திற்கு பிறகு தோன்றும் குறி COLOC. சிறிது அசைந்தாலும் வலி BELL, BRY, CALC, CAUST, CHEL, IGN.

அசைந்தால் சுகம் CHINA. துப்பாக்கி சுட்ட மாதிரி பயங்கர வலி COLOC.மலம் உருண்டை, உருண்டையாகவும், அதன் மேல் சீதலம் தடவி மாதிரியும், ஈரம்பட்டால் கஸ்டம் GRAPH. சாப்பிட்டதும் வலி இல்லை என்றால் GRAPH. சாப்பிட்டதும் சுகமாக இருந்தால் IOD. ஒரு சொம்பு தண்ணீர், குடித்தால் சுகம் BRY. ஒரு சொம்பு பச்சை பால் குடித்தால் வலி தணிவு GRAPH. பச்சை பால் குடித்தால் சுகம் GRAPH, CHEL. பயத்துக்கு பிறகு தான் வலி CARB-V, IGN. பழம் சாப்பிட்டு வலி BORAX, LYC. பசியினால் வலி PETR, PSOR. வயிறு வலியின் போது முன்புறமாக (குனிந்தால்) வளைந்தால் வலி அதிகம் KALMIA, LYC. முன்புறம் குனிந்தால் சுகம் VERAT-A, VERAT-V, CHEL, COCC.சிரித்தால் வலி அதிகம் ; LYC. வலியின் போது ஆடையை கழற்றி, சூடான ஒத்தடம் கொடுத்தாலும், வலியானது, சிறுநீர் பைக்கு போனால் ; LYC. இதே இடத்தில் மலக்குடலுக்கு போய் அடிக்கடி மலம் (போனால்) கழிந்தால் NUX. குடிகாரர்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு CALC, CARB-V, LACH, NUX, SULPH-AC, SULPH. வலியினால் மயக்கமே வந்தால் NUX, PLB. வலி கொக்கி போட்டு இழுப்பது போன்றும், முருக்குவது போன்றும், வலி இது தோள்பட்டையிலும், தோன்றும், கப், கப்புனு அடைக்கற மாதிரி வலியும் இருக்கும் NUX. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழிந்து மலம் கழிவார்கள். உடன் பொற, பொறப்பு சப்தம் இருக்கும். மலம் கழிந்த உடன் சுகம் NUX. சூட்டை விரும்பி ஆடையை கழற்றி விட்டால் LYC.. வலிக்காக சூட்டை விரும்பினால் NUX. விரதத்தின் போது வலி BELL, CALC, COCC, GRAPH, IGN, LACH, PETR. வாந்திக்கு பிறகு வலி ARS, GRAPH, SEP. கடுமையான வலியினால் ஞாபக மறதி, அடிக்கடி குடல் ஏற்றம் ஏற்படும். பின்புறம் நகர்ந்தால் சுகம்.

மலக்குடல் எல்லாமே நிரம்பிய மாதிரி இருக்கும். அதனால் மலமே வாந்தியாக வந்திடும். இதனால் மனமே விட்டு போச்சு என்பார் PLB. நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால் வலி அதிகம் GELS. நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால் வலி தணிவு DIOS, KALMIA.சூடான பொருளை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் சுகம் CHEL, GLON, MAG-P, NUX-V. சூடான பானம் குடித்தால் சுகம் ARS, BRY, GRAPH, NUX, RHOS. கோபப்பட்ட பிறகு வயிறு தொல்லைகள் COLOC, STAPH. மூச்சு உள்ளே இழுக்கும் போது வலி, உடன் அசைவு இருந்தால் பகல் 1 மணிக்கு வலி குரக்களை, புண் போல் வலி மாவு, எண்ணெய், கொழுப்பு பொருள்கள், திண்பண்டங்கள் சாப்பிட்டு சளி உடன் பேதி என்றாலும் PULS. கொஞ்சம், கொஞ்சமாக திடீர் என வலி அதிகமாகும் ARG-N, MILL-FOL. சிறுக, சிறுக வலி தோன்றி மறைந்தால் STANN. கொழுப்பு பொருள்கள் சாப்பிட்டு தொல்லை ARS, CAUST, PULS. வாயு பொருள் சாப்பிட்டு வயிறு இழுத்து பிடித்து வலி CARB-V. மலக்காற்று பிரிந்தால் சுகம் HEP, CARB-V உடன் ALOS, CHEL, K-C.. சூடான பொருள்களினால் வலி அதிகமானால் FL-AC, PULS. வயிற்றில் கரண்ட் ஷேக் அடிக்கற மாதிரி வலி BAR-M.

வயிறு எரிச்சல்:-

காலையில் எழுந்ததும் எரிச்சல் DIOS, K-BI, N0S, PULS, ZINC. காலையில் எழுந்து உட்கார்ந்ததும், வயிறு எரிச்சல் விட்டால் K-BI, N-S, ZINC. மதியம் சாப்பிட்ட பிறகு எரிச்சல் அதிகமானால் LYC, PODO, ZINC. மதியம் சாப்பிட்ட பிறகு வலி விட்டால் GRAPH, MAG-P, NUX, N-S. எப்ப சாப்பிட்டாலும் உடனே வலி CALC, CALC-P, K-AR, CARB-V, CARB-AI, LACH. சாப்பிட்டதும், வயிறு வெடிப்பது போல இருந்தால் KALI-M. பசினால் வயிறு எரிச்சல், உடன் குண்டு GRAPH. பசியினால் (அல்சர்) மாதிரி எரிச்சல், சாப்பிட்டால் சுகம் GRAPH.

அடிவயிறு - காமாலை

அடிபட்ட பிறகு, அடிதடிக்கு பிறகு, எலக்டீரிக் ஷாக் அடித்த பிறகு காமாலை ARS. குளிர்ந்த நீர், உணவு பொருள்கள் சேராத பிறகு குளிர்ச்சி, அடைக்கிய பிறகு காமாலை உஷ்ணத்தால் சுகம் ARS. நிறைய தாகம், சிறிது அசைய கூட கஸ்டம், உடன் வேலையை பற்றியே பேசுவார் BRY. ஈரல் பகுதி கெட்டதால் வலி, அதன் மீது ஏதோ அடைத்த மாதிரி இருக்கும். மலம் வெள்ளை நிறமாகவும், பழுப்பு நிறமாகவும் இருக்கும். குளிர்க்காய்ச்சலில் காமாலை அடையாளங்களும், காமாலையில் குளிர்க்காய்ச்சல் அடையாளங்களும் தெரியும் CARDULS-MARIANUS.மலேரியாவும், காலராவும் கலங்கிய நிலையில் இருக்கும். மேலே கண்ட CARD-M வில் லேசாக தெரியும். CHIN--வில் நன்கு கலங்கியது தெரியும். பேதிக்கு பிறகு சக்தி இழந்தாலும், தீட்டு, காமாலை நோய்க்கு பிறகு இப்படி உயர் சக்தி இழந்த பிறகு ஏற்படும் காமாலைக்கு CHIN- முறை குணம் உள்ள காமாலைக்கு CHIN- ஈரலில் புண் மாதிரி வலி CHIN- 4 வடி 9 வது விலா எழும்பில் ஈரலில் வலி, அதே போல் பின் பக்கம், முதுகிலும் வலி, ஒரே நேராக இருக்கும். காரணம் ஈரலில் ஏற்பட்ட வீக்கம், நாக்கும், கண், சிறுநீர், மலம் தங்க கலரில் மின்னும், தன் கடமையை வேலை மறந்து விட்டேன் என்று கூறினால் CHEL. கல்லீரலில் பித்த கற்கள் உற்பத்தி ஆகி கொண்டே இருந்தால் CHELL.

சரும பகுதியில் மஞ்சள் திட்டு, திட்டாக தெரியும், மலம் ஆட்டு புலக்கை போல் இருக்கும். கணவன், மனைவி இப்படி நெருங்கி நேசிப்பவர்கள் ஒருவர் மீது, ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு, வெறுத்த பிறகு காமாலையும் மற்ற தொல்லைகள் என்றாலும் மங்கு கூட மஞ்சளாக (முகத்தில்) இருந்தால் SEP. கோபம் வந்த பிறகு, காமாலை என்றால் BRY, N-S, NUX, CHAM, IGN, N-M. சளி உடன் தாகம், அப்போது மஞ்சள் காமாலை உடன் வலிப்பு AGAR. பிறந்த குழந்தைக்கே காமாலை என்றால் ACON, BOV, CHIN, NUX, BRY, CHAM, SULPH, N-M. மலேரியாவுக்கு பிறகு காய்ச்சல் விட்டு, விட்டு உடன் மஞ்சள் காமாலை கூடவே இருந்தால் ARS, CHIN-S, CON, NUX, SANAG, SEP,TUB, N-M. கர்பிணிக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் AUR-M. உடலில் மஞ்சள் திட்டு, திட்டாக காணப்பட்டால் N-C, N-M. உடலில் மஞ்சள் நிறமான புள்ளி இருந்தால் ARN, CON, FERR0PHOS, LACH, N-C, PLB, PETR, PSOR, RUTA, SEP, SULPH, THUJ. மனதளர்ச்சிக்கு பிறகு காமாலை CHAM, N-C, K-S.தன்னை குற்றம், குறை கூறிய பிறகு காமாலை என்றால் BRY, IGN, LYC. காமாலை உடன் அரீப்பு இருந்தால் HEP. பேதிக்கு பிறகு காமாலை CHIN. நாள்பட்ட தீராத காமாலைக்கு AUR-N, CHEL, CON. திரும்ப, திரும்ப காமாலை வந்தால் DIOS, SULPH. ஆங்கில மருந்து, சித்த மருந்து சாப்பிட்ட பிறகு காமாலை NUX.

(i). ஓரு சிறுமிக்கு ஆங்கில மருந்து கொடுத்து காமாலை NUX.கொடுத்து சரியாகிவிட்டது. மீண்டும் வந்தது, இப்பொழுது மனக்குறி பார்த்து TARENT. கொடுக்கப்பட்டது. பரிபூரணமாக குணம் இப்பொழுது தான்.
(ii). மற்றொரு குழந்தைக்கு CHEL கொடுத்து சரியாகி விட்டது. திரும்பவும் வந்து விட்டது. அதன் மனக்குறி தூக்கி வைக்க சொல்லும் PULS கொடுத்து குணம். இப்படி மனக்குறி மட்டும் பார்த்து கொடுக்கனும்.
(iii). என்னை திருடனு சொல்லி விட்டாங்க, அதனால் தான் காமாலை என்றார். மனக்குறியும், மற்ற குறியும் வந்தது. LYCO. வந்தது, தந்து முழுமையாக குணம்.
(iஎ). இந்த நோயினால் எனக்கு இதயம் கெட்டு விடுமோ, கல்லீரல் கெட்டு விடுமோ என்று பயம். பயந்து கேட்டார். எதிர்பார்த்து பயந்து, நோய் எதிர்பார்த்து பயந்து CALC. கொடுத்து குணம். உணவு பொருள்களை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட்டால் சுகம் K-PHOS. வயிற்றை நசுக்கி பிடித்தால் சுகம் COLOC, MAG-C. ஓரு சின்ன வடை சாப்பிட்டாலும், வயிறு உப்பிசம் KALI-C.

அடிவயிறு - பேதி :-

மலம் கழிவது போன்ற கனவு SULPH.. மலம் கருப்பாக இருந்தால் ARN. மஞ்சள், கருப்பு இரண்டு நிறமாகவும் இல்லாமல் இருந்தால் GELS. ஆரம்பம் கரும்பாகவும், பிறகு சாதாரண நிறத்தில் மலம் வந்தால் BRY. மலம் பொணம் நாற்றம் அடித்தால் BAPT. மலம் புலுக்கையாகவும் அதன் மேல் சளி போன்ற படிவம் இருந்தால் GRAPH.பேதி, அதிக நாற்றத்துடன், களைப்பும் காணப்பட்டால் ARS. ஆஸன வாய் சூடாக இருக்கும். அப்பொழுதும், ஆஸனவாயை வெண்ணீரில் கழுவார் ARS. பேதி மஞ்சள் நிறமாகவும், தண்ணி மாதிரியும் போகும். தொப்புளில் கிள்ளுவது போல் வலி, அதிக காற்று உற்பத்தி ஆகி உணர்வின்றி காற்றுடன் மலம் சென்றால் APIS. பேதி பீச்சுனு, பீச்சு குழலில் இருந்து வருவது போல் அடிக்கும். அலை மோதுவது போன்ற உணர்வு CROTON-TIG. மீன், முட்டை, கறி சாப்பிட்டால் தண்ணீர் போல் பேதி வந்து, தீட்டு அதிகமாக பால் கொடுத்து, இது போல் உயிர் சக்தி இழந்த பிறகு ஏற்படும் பேதி, மற்றும் காலராவுக்கு கண்களுக்கு கீழே கருவளையம் தோன்றும். இரவில் தண்ணி சாப்பிட்டதும் அதே மாதிரி பேதி CHINA. இரண்டு, மூன்று முறை பேதி போனதால் ஜீவ சக்தி முழுவதையும் இழந்து உடம்பு ஜீல்லிப்பு தட்டிவிடும். இந்த நிலையிலும் போர்த்த மாட்டார். இதனால் மரணக் கட்டத்திற்கு போய்விடும்.

CEAMPH. மேலே கண்ட குறி உடன் மரண களைப்பும், குரக்களையும் இருந்தால் CUPR. குடத்திலிருந்து தண்ணீர் உற்றுவது போல கொட, கொடனு கொட்டும் பேதி, ஆஸன வாய் திறந்தே இருக்கும். 1 பங்கு தண்ணீர் குடித்தால் இரண்டு பங்கு பேதி ஆகும். வயதானவர்களுக்கு (கிழவர்களுக்கு) கழுநீர் தண்ணீ மாதிரி பீச்சுனு பேதி அடித்தால் CROTON-T அல்லது PHOS. விடியற்காலை 2 வடி 4 வரை பேதி ஒரு பங்கு தண்ணீர் குடித்தால் 4 பங்கு பேதி. (1 பங்கு தண்ணி குடித்து இரண்டு பங்கு பேதியானால் PHOS.இந்த இடத்தில் வாந்தி எடுப்பதற்காக ஓயாமல் குமட்டி கொண்டே இருந்தால் IP இல்லை. அதே போல் தலையை உருட்டி, உருட்டி வாந்தி எடுத்தால் HELL இல்லை PODO. காலையில் எழுந்த உடன் பேதிக்காகவோ, மலம் கழியவோ ஓடினால் SULPH. காலையில் எழுந்ததும் காற்றுடன் உணர்வின்றி மலம் வந்தால் ALOSE. சரும நோயை அடக்கிய பிறகு ஏற்படும் பேதிக்கு நல்ல மருந்து SULPH. கோடைகாலங்களில் ஏற்படும் பேதிக்கு சிறந்த மருந்து VEART-A அதிகமான வியர்வை உடன் பேதி, உடன் ஜல்லிப்பு, கோடைக் காலங்களில் அதிகமாக தண்ணீர் மாதிhp பேதியும், அதில் மணி, ஜவ்வரிசி இருப்பது போல் இருந்தால் VERAT-A. மலம் முக்கிய பிறகு பீச்சுனு அடித்தால் GAMB. முக்காமலேயே பேதி பீச்சுனு அடித்தால் CROTO-T. CROT-Tக்கு கழிந்த பிறகு சுகம். ஆனால் GAMB.க்கு கழிந்த பிறகு கஸ்டம். உடன் அரிப்பு, நாற்றம் GAMB. காலராவில் சிறிது பேதி ஆன பிறகு, உடல் ஜீல்லிட்டு மரண கட்டத்திற்கு வந்தால் CAMPH. அதிக வியர்வை உடன் உருளை கிழங்கு சாப்பிட்ட பிறகு காய்ச்சலுடன் பேதி ARS, CHIN, PHOS, PULS. கடுமையான காய்ச்சலுக்கு பிறகு பேதி PHOS. பேதி மருந்து அதிகம் சாப்பிட்டு பேதி நிற்காமல் போய்க்கொண்டே இருந்தால் CHIN, NUX.. தேவைப்பட்டால் HEP. சிற்றின்பம் அடைந்த பிறகு பேதி NUX.

பரபரப்பாக இருந்தால் பேதி ARG-N, GELS, PHOS, THUJ.இரவில் மட்டும் பேதி CHIN. பரபரப்பான செய்தியை கேட்ட பிறகு பேதி GELS. உழைப்பிற்கு பிறகு பேதி CALC, PHOS, PULS. காலை முதல் மாலை 3 வரை பேதி N-M. காலை 6 முதல் மாலை 6 வரை பேதி BRY, COLC, COL. பேதி வருமா என்று எதிர்பார்த்தால் ARG-N, GELS, PHOS. மஞ்ச காமாலையில் கழிவுப் பொருள்கள் அதிக நாற்றத்துடன் வந்தால் K-AR.கொழுப்பு, எண்ணெய் பொருள் சாப்பிட்ட பிறகு பேதி ANT-C, K-FL. கெட்டு போன, ஊசி போன உணவு பொருள்களை சாப்பிட்ட பிறகு பேதி ARS, ARG-N, CARB-V, GELS, K-P, OP, PHOS, PULS. உயிர் சக்தியை இழந்த பிறகு ஏற்படும் பேதிக்கு CHINA, CARB-V, PH-AC. பேதியின் போது படுத்தால் சுகம் BRY, MERC-C, PODO. தட்டம்மையின் போது பேதி SQUILLA. தட்டமைக்கு பிறகு பேதி PULS, CARB-V. மாமிசம் சாப்பிட்ட பிறகு பேதி ALUM. சவாரிக்கு பிறகு, டூர் போன பிறகு பேதி PETR. இரயில், பயணம் செய்த பிறகு தொல்லை MED. சூடான பொருள்கள் (டீ, காபி) சாப்பிட்ட பிறகு பேதி அதிகமானால் FL-AC. முட்டை, மீன் சாப்பிட்ட பிறகு பேதி CHIN-A. கோபத்திற்கு பிறகு பேதி ALOSE, CALC-P, CHAM, COLC, NUX, STAPH. சளிக்கு பிறகு பேதி SANAG. மழையில் நனைந்த பிறகு பேதி ACON, CALC, PHOS. சளி பிடித்த காலத்தில் சளியும், பேதியும் மாறி, மாறி வந்தால் RUMEX. அதிகமான பேதிக்கு பிறகு, களைப்பு இல்லாமல் இருந்தால் OP. களநீர் தண்ணீர் மாதிரி பேதி ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு 1 லிட்டர் போகும் VERAT. மூலத்தில் இரத்தம் வந்தால் HAMM. ஆஸனவாயில் நாக்கு பூச்சி, புளு தொல்லை CINA. மாலை 4 மணிக்கு ஆஸனவாயில் பூச்சி குடைந்தால் LYC. இரவில் மட்டும் பூச்சி குடையுது என்றால் SYPH, SULPH. நாடா பூச்சி குடையுது என்றால் SAND. ஆஸனவாயில், மூலத்தில் சிதாம்பு குத்துவது போன்ற (வலி) உணர்வு AESCU.

சீதபேதி:-

கடுமையான தாகமும், இறந்திடுமோ என்ற பயமும் இருந்தால் ACON. காற்றுடன் மலமும் வரும். உடன் இரத்த கசிவு, ஆஸனவாயில் ஜீல்லிப்பு பட்டால் சுகம் ALOSE. இதே இடத்தில் சுடுநீhpல் கழுவினால் ARS. சீதத்திற்கு பிறகு வெட, வெடத்து களைப்புடன் சக்தியை இழந்து படுத்து கிடப்பார். நாற்றமுள்ள, கருப்பான சூடான மலம் கழிவார். இரவு 1 மணிக்கு மலம் கழிவது அதிகமாகும். உணவை பார்த்தால் வெறுப்பு ARS.. சரியான பராமரிப்பு இல்லாத குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பேதி (சீதம்) இவர்களுக்கு சுரபிகள் முரடு தட்டி கெட்டியாகிவிடும் B-M.. இதே இடத்தில் குட்டையானவர்கள் என்றால் B-C. வயிற்றை மடிச்சி கையை மடிச்சி முறுக்கி கொண்டு வயிற்றை அழுத்தி பிடித்து கொண்டு, மலத்தை முக்கி இருப்பார்கள் COLOC. வாந்திக்கு பிறகு சாப்பிடுவார் COLOC. உணவுப் பொருள்களையோ, மற்றவர்களையோ சாப்பிட்ட உடனே பேதி COLOC. இரவில் சீதம் பச்சை நிறத்துடன் நுரை மாதிரி வந்தாலும், ஆஸனவாயில் சிறுநீர் பையில் மிளகாய் அரைத்து வைத்த மாதிரி காரம் என்றால் CAPS. மலம் துண்டு, துண்டாகவும் கொழ, கொழப்புடனும், நாற்றத்துடனும் வரும். ஆஸனவாயில் குறு குறுத்த உணர்ச்சியும், சீதம் கடுப்பும் இருக்கும் CARB-V.சீதகடுப்பு, நீர் கடுப்பின் போது, ஆஸனவாய் திசையே வெளியே வருவது போன்று இருக்கும் வெயிலில் போய்விட்டு வந்தால் உடனே சீதகடுப்பு, சீத கடுப்பில் நடுங்குவார் CANTH.

சீதகடுப்பும், நீர்கடுப்பு ஒரே நேரத்தில் இருந்தால் CANTH. குமட்டி கொண்டே மலம் கழிந்தாலும், மலம் கழியும் போது முக்கினாலும், திணறினாலும் IP. சீதம் வந்த பிறகு ஆஸனவாய் திசையே விழுவது போல் இருந்தால் CANTH. இரத்தம் அதிகம், சீதம் குறைவு மலத்தில், குடல் சிதைவு காணப்படும். இரவில் வலி கடுமையாக இருக்கும். பச்சை நிறமான மலம் முக்கி, முக்கி கழிவார்கள். இரத்தம் அதிகம், மலம் கழிந்து எழுந்த பிறகும், ஆஸனவாயில் தானாக இரத்தம் வடிந்தால் MERC-C. பச்சை நிறமான சீதம் புளிப்பு, நாற்றம் அவசரமாக முக்கி கழிவாhர்கள். மலம் கழிந்த பிறகு வேதனை அதிகம். இரவில் அதிக தொல்லை MERC-S. இதே இடத்தில் தொல்லைகள் குறைவு என்றால் NUX. காரமான பொருள்கள் கறி, இப்படி காரமாக சாப்பிட விரும்புவார்கள். பேதியின் போது, காலை 4 மணிக்கு தொல்லைகள். வயிறு கிள்ளுவது போல் வலி, மலம் கழிந்ததும் சுகம். மலம் கழிய ஓடுவார். கழிந்த பிறகு சுகமாக இருக்கும் வந்து விடுவார் NUX. இதே இடத்தில் முக்கிக் கொண்டிருப்பார். எழுந்து வர மாட்டார் MERC-SOL. ஓய்வில் படுத்துக் கொண்டிருக்கும் போது சீதம் வேலை மேலேயே கவனமாக இருந்தால் தொல்லைகள் இருக்காது. மலம் கழியும் போது தொடை கிழிப்பது போல வலி RHUS-T. RHUS-T, NUX. இரண்டுக்குமே, மலம் கழிந்த பிறகு சுகம். ஆனால் RHUS-T- யில் தொடைவலி மட்டும் வித்தியாசம். அழுக்கு பிடித்த சருமம் நிச்சியமாக, சரும நோயாளியாக இருப்பார். கிழிந்த துணிமணிகளுடன், இருப்பவர்களுக்கு ஏற்படும் சீதம், சருமத்தில் படை, சொறி, இரணம், கொப்பளம் போன்று ஏதோ ஒரு தொல்லை இருந்தால் SULPH. காலை 5 மணிக்கு பச்சை நிறமான சீதம் கழிவார் SULPH.

எவ்வளவு சாப்பிட்டாலும் பசி தீராது 7 நாட்கள், ஆனாலும் கூட மலம் கழிய மாட்டார்கள். குடலை தாங்கி பிடிப்பார் MURAX. மலமானது களிமண் மாதிரி, மண் மாதிரி, பச்சை நிறமான மலம் MAG-C. அதிக நாற்றமுள்ள பேதி MAG-M. (ஆஸனவாயில்) சூத்தில் (விரலை விட்டு) விரலை கொண்டு மலத்தை கிள்ளி, கிள்ளி எடுப்பார். உடன் பசியே இருக்காது, சாப்பிட மாட்டார் MAG-M..

“ THAT “KENT” REPERTORY PAGE NUMBER 606 TO 644 வரை மலக்குடல், மலமும் பார்த்துக் கொள்ளவும்.