ஆண் மற்றும் உறுப்புகள்


ஆண் மற்றும் உறுப்புகள் :-

GENITALIA.

ஆண் உறுப்புகள் மற்றும் உணர்வுகள் :-


ஆண்கள் சம்பந்தபட்ட குறைபாடுகள் மற்றும் நோயிகளுக்கு உறுப்பை பார்த்தும். காலம், நேரம், இருப்பிடம், தன்மை, அளவு இவைகளை கணித்து அந்த குறைகளை மொத்தமாக சேர்த்து, மொத்த மதிப்பீட்டின் படி தேர்வு செய்து தருவதும், அந்த மருந்தை அதிக, குறைந்த வீரியத்திலோ, கொடுப்பதும் தேவைக்கு ஏற்ப மாற்றி, மாற்றி கொடுத்தால் உடம்பு சீராகி விடும். இதனை (CLASSICAL). தூய ஹோமியோபதி என்று அழைப்பர். மனமும், உடலும் கலந்தது தானே என்ற அடிப்படையில் தான் இதை J.T. KENT அவர்கள் கடைப்பிடித்தார். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய டாக்டர். பர்தல் என்பவர் ஒரு புதிய கொள்கையை கொண்டு வந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது ஹானிமேன் அவர்கள் உயிர்ப்பு சக்தி (வான்காந்தம்) தான் உயிரை (ஜீவகாந்தம்) படைக்கிறது. பின்பு உடலை படைக்கிறது என்றார். ஆகவே மனிதனுக்கு மருந்து தேர்வு செய்யும் போதே, உயிரையும், உயிர் சக்தியையும், உடலில் அது எங்கு அதிகமாக உணர்ச்சிகளை தோற்றிவிக்கிறதோ அதைப் பார்த்தால் போதும் என்று கூறி, அந்த மூன்று குறிகளிகளுக்கு மட்டும் மருந்து கொடுத்தால் போதும் என்கிறார். அது உண்மையா* என்றால் உண்மை தான். அவர் கூறுவது என்ன, மனக்குறி ஒன்றை எடுத்துக் கொள். பொதுக்குறி ஒன்றை எடுத்துக் கொள்.

ஆண:-பெண் உறுப்புப்பகுதியின் ஒன்றை எடுத்துக் கொள். என்று சொல்லி மூன்று நூல்களை எழுதி உள்ளார். (i) MIND - மனம். (ii) GENARAL பொதுவானது (iii) GENITALIA - ஆண், பெண்களின் உறுப்புகள் மற்றும் உணர்வுகள் இப்படி மூன்றாக பிரித்து கொடுத்து உள்ளார். அதை எளிமையாக அகர வரிசையில் மூன்று நூல்களை எழுதி உள்ளார். அந்த நூலின் பெயர் சிந்தடிக் ரெபரெட்டரி இது உண்மை ஹோமியோபதி மருத்துவர்களுக்கு வேலையை சுலபமாக்கி விட்டது. இதற்கு முன்பு தோன்றி பெரிய அறிஞர்களான, போரிக், நாஷ், கிளார்க், போயினிங்ஹாசன் போன்ற அறிஞர்களையும், அதற்கு முன்னோடியாக தோன்றிய J.T. KENT (கென்ட்), மர்பி, நெர் கருத்தையும் முறியடித்து விட்டது. தற்காலத்தில் (2002) தோன்றிய Dr. SEHGAL (சேகல்) என்பார் கூறுகிறார். ஹானிமேன் அவர்கள் உயிர்ப்பு சக்தி தானே உயிராக மாறுகிறது. அந்த உயிர் தானே உடலை நடத்துகிறது. ஆகவே அந்த உயிரை (மனதை) மட்டும் உயிரின் பெயர் மனம். அதனால் அந்த மனதில் இருக்கும். அடையாளம் தானே குறி. என்று கூறுகிறார். இதனால் இதுவரை கூறிய 17 ரெபரெட்டரில் உள்ள மனக்குறிகளை மட்டும் ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு, அதில் சுமார் 500 குறிகள் மட்டும் போதுமே என்று கூறுகிறார்.

அதாவது TOP MOST MIND SYMPTOMS. என்கிறார். அதனை கொடுத்தால் போதும் என்கிறார். அதாவது மனக்குறிகளில் உச்ச கட்டத்தில் இருக்கும். இரண்டு, மூன்று குறிகளை பிhpத்துக் கொண்டால் போதும் என்கிறார். அதை எப்படி பிடிப்பது என்பது பற்றியும், எவ்வாறு தேர்வு செய்வது பற்றியும், நோயாளிடம் எப்படி கேட்பது என்பதை பற்றியும், மருந்து கொடுப்பது போன்றவைகள் சில நிமிடங்களிலேயே* முடிகிறது. இப்படி ஆகிறதா? என்றால் உண்மையில் ஆகிறது. (நடக்குது) இது சத்தியத்தையும், தத்துவத்தையும், மனசாட்சியோடு உயிர்கள் படும் துன்பத்தை போக்க வேண்டும் என்று தியாக மனப்பான்மையோடு (தொழில்) கடமையாக செய்கின்ற ஹோமியோபதி மருத்துவர்களுக்கு, 200 ஆண்டுகள் கடந்த பிறகு உண்மை ஹோமியோபதி மருத்துவர்களுக்கு கிடைத்த நவரத்தின பொக்கிசங்களில் மாபெரும் சுரங்கம் தான் இது. இது தான் சுருக்கம் R.O.H. இதன் விளக்கம் மீண்டும்; தெளிவையும், விரைவையும் கண்டுபிடிக்கப்பட்டது என்பதாகும்.

ஆனால் பழைய முறையான(CLASSICAL) முறைப்படிதான்; இப்போது இருக்கிறது. என்பதை காட்டுவதற்காகவும், கென்ட் அவர்கள் உடைய உடற்பகுதியை எடுத்துக் கொள்ளப்படுகிறது.


உறுப்பின் உவாதைகளை கூறி சில மருந்துகள் சொல்லப்பட்டியிருக்கிறது. அதன் விளக்கத்தையும், மருந்தையும் இந்த பக்கத்தையும் பார்த்து, தெரிந்து கொள்வோம். இப்போது உவாதைகள் மட்டும் சொல்லப்படுகிறது. மானியில் சீல் கட்டி, மானி காணாத போன மாதிhp எண்ணம், விதைக் கொட்டை, விதை பையில் ஒட்டிக் கொள்ளுதல், தூங்கும் போது விதை உள்ளே போய் விடுதல், உறுப்பு சிறுத்து விடுதல், உறுப்பு தொங்கி விடுதல், திண்டில் இரத்தம் வடிதல், விதையிலும், இரத்தம் வடிதல், திண்டில் சளி மாதிரி வடிதல், நீல நிறமாகி விடும், சுரபி பலூன் மாதிரி உப்பி விடும், புற்று வியாதி, புணர்ச்சி வெறுப்பு, குளிர்ந்து விடுதல் , கள்ளச்சதை வளர்ச்சி, கன்றிப்போய் விடுதல், மானி ஒட்டிக் கொண்ட மாதிhp உணர்வு, உரோமத்தில் (மயிரில்) பேன் பிடித்துக் கொள்ளுதல், வெடிப்பு, விதை இழுத்துக் கொள்ளுதல், வறண்டு விடுதல், விதை தேங்காய் அளவு வீங்கி விடுதல், மானி விரைப்பு தட்டுவதில் ஏற்படும் தொல்லைகளின் பல நிலைகள், அதன் மீது பலவகையான சரும நோய்கள், அதிக விருப்பம், தோல் உறிதல், கொட்டைமட்டும் வீக்கம், விரைப்பு விதை வரை பரவுதல், விரையில் ஓட்டை, தளர்ந்து தொங்கி போய் விடுதல், ஊறுவது போல் (ஊரல்) உணர்வு இருந்தாலும், அழுகி போய் விடுதல், கொரக், கொரக்குனு சப்தம் கேட்பதும், உரோமம் (மயிர்)கொட்டி விடுதல், மானியை கையில் பிடித்துக் கொண்டிருத்தல், சூடாக இருந்தால், பாரமாக இருந்தால், விதை பையில் காற்று உப்புதல், கடினமாகி விடுதல், வேக்காடு ஆகி விடுதல், அரிப்பு ஏற்படுதல், தவறாக மானியை கசக்குதல், விதைப்பையில் நீர் கசிந்தால் நகர்வது போல இருத்தல், முண்டு முடிச்சி இருத்தல், மருத்து போய் விடுதல், நாற்றம் அடித்தல், வலிகளின் பல நிலையும், பல வகைகளும், வியர்வை இருந்தால், நாடிதுடிப்பு, (இருந்தால்) தெரிந்தால், சிவப்பாக இருந்தால், விதை பையோடு தொங்கி விடுதல், உடலில் ஒட்டிப் போய் விடுதல், விதை பையில் சதை கட்டி இருந்தால், பொடுகு இருந்தால், செந்திட்டு இருந்தால், விந்து கசிந்தால், விந்து பாயும் வகைகள், உணர்ச்சி அதிகமாக இருந்தால், காம விருப்பமும் தடைபடும் வகைகளும், பளபளப்பு இருந்தால், நடுங்குதல், பல மடிப்புகள் (விழுந்து) ஏற்பட்டு சுருங்கி விடுதல், அதிக திரவம் கசிதல், மிருதுவாகி விடுதல், திட்டுக்கல் ஏற்படுதல், சீழ் பிடித்து விடுதல், வீங்கிக் கொள்ளுதல், விரைப்பு தட்டியே இருத்தல் மொத்தமாக இருத்தல், நீண்ட நேரம் ஆவது போல் நினைவு, ஈடுபடும் போது இழுத்து கொள்ளுதல், புணர்ச்சியின் போது கூச்சம் ஈடுப்பட்ட பிறகு களைப்பு, உறுதல் காச நோய், உதறல், புண்கள், விதை நரம்பில் வீக்கம் காம வெறியோடு சொறிந்து கொள்ளுதல், பலஹீனம். ஆண்களுக்கு (விந்து) அணு குறைவாக இருப்பதாக தெரிந்தால் N-C. பாதிரியார்கள், காமத்தை மறைக்கும் ஆண்களுக்கு, திருமணம் ஆகாத ஆண்களுக்கும், விதைகொட்டை வீங்கினாலும் CON. ஈடுபட விருப்பம் ஆனால் பலமில்லை K-C. பலம் இருக்கும் ஆனால் விருப்பமில்லை KALI-PHOS. விதை வீக்கம் என்றால் RHOD. விதை தேங்காய் அளவு வீங்கினால் SPONG விதையில் ஊசி குத்துவது போன்ற வலி CON. சண்டையில் மானியை காட்டும் பைத்தியங்கள் HYOS.