சிறுவர் மனநிலை

எப்போதும் கோபக்காரர் ACON, CHAM, HEP, PHOS.எரிச்சலாகவே இருந்தால் ARS, BORX, IOD, SEP, STAP, TUB, CHAM, CINA, DULC, CHIN. நோயின் போது மட்டும் எரிச்சல் உள்ள சுபாவம் என்றால் LYC, (BUT). பகலில் நல்லா இருந்து, இரவில் தொல்லை என்றால் JALAPPA. இரவில் தூக்கமின்மையால் எரிச்சல் கோபம் என்றால் PSOR. பல் முளைக்கும் போது எரிச்சல் கோபம் CALC-P, CALC, CHAM, CINA, PSOR, RHEUM பொருந்தும். பிடிவாதம் இருந்தால் ABROT, ANT-C, ARS, AMMON-C, ARU-T, AUR-M, BELL, CHAM, CINA, CHIN, HYOS, TRIFILUNUM, LYC, SIL, SULPH, THUJ, TUB. டென்ஷன் என்பார்கள் கவலையா, கோபமா, எரிச்சலா, என்று கேட்கனும். முன் கோபம் என்றால் AMM-GRI, HYOS, LYC. புலம்பிக் கொண்டு முணு,முணுத்துக் கொண்டு இருந்தால் BORX, CHAM, CINA, PHYT, PODO, SASSINUM. தூக்கத்தில் முணு, முணுத்தால் PULS. விருப்பம், நிறைவேறாத போது அழுதால் CINA, CALC, LYC, NIT-AC. முரட்டு தனம் PETR நடக்க விரும்பாது CAUST, SIL. கேட்ட பொருள்கள் கிடைக்காததால் முணுமுணுத்தால் பரிதாபமாக CHAM. மனக் கஷ்டத்திற்கு பிறகு வேலை செய்த பிறகு உடல் உழைப்பிற்கு பிறகு முணு,முணுத்தால் AGAR, ARG-N, ABROT, B-C, B-M, CALC, CALC-PHOS, CARB-S, IOD, LACH, LYC, MED, MERC, SULPH, SYPH, TUB, ZINC.. எதைப் பார்த்தாலும் பயம் CALC.

தாயின் கையை பிடித்துக் கொண்டிருந்தால் BIS-MATH.பேச தாமதம் AGAR, CALC, CALC-PHO, CAUST, SIL, SULPH. கோபத்துக்கு பிறகு சோர்வு மற்றும் கோழைத்தனம் LYC முக்கிய மருந்து, எhpச்சலுக்கு பிறகு தாழ்வு மனப்பான்மையாகி தாழ்ந்து விடுதல் (பணிவு) ANT-C, ANT-TAR, ARS, CINA, CALC, GRAPH, HEP, PSOR, PULS, RHEUM, SIL. உறக்கத்தில் தேம்பி, தேம்பி அழுதால் HYOS. குழந்தை பிறந்த முதல் அழுகையாகவே இருந்தால் SYPH, TUB. பிறக்கும் போது அழுகை CARC. தூக்கி வெச்சிருக்க சொன்னால் விருப்பம் ANT-C, ARS, CHAM, CINA, K-C. தொட்டால் வீச்சு. வீச்சுன்னு கத்துவது அதிகமாகும் N-M. வளர்ச்சி குறைவு, வளர்ச்சி தடைப்பட்டால் AGAR, B-C, CALC, CALC-PHOS, CIPR-P, VIBURUNA-OBULUS. கத்துதல், கூச்சம் இடுதல், மாலையில் என்றால் CINA. இரவில் என்றால் CHAM, CALC-PHOS, CALC, PSOR, RHEUM. வயிற்று வலியின் போது கூச்சலிட்டால் CHAM, NUX. கூச்சலின் போது சமாதானம் செய்தால் மேலும் அதிகமாகும் BELL. பால் ஊட்டும் போது கூச்சலிட்டால் BORX. தூக்கத்தில் கூச்சல் போட்டால் APIS, BELL, ARN, BORX. CALC-PHOS, IGN, LYC, PSOR. SULPH, PULS, TARENTBENIA-VAGAM. மலம் கழிய உணர்வு வரும் போதே கூச்சம் போட்டால் DREO.. மலம் கழிந்து கொண்டே கத்தினால் KREOS. தூங்கி எழும் போது கத்தும் BORX.

விளையாட விருப்பம் இல்லாமல் உட்கார்ந்து கொண்டு கத்தும் B-C, B-M, CINA, LYC, MERC, RHUM, SPIG. மூலையில் உட்கார்ந்து கொண்டால் B-C, B-M. இரவில் மட்டும் விளையாடினால், அதாவது பகலில் விளையாட மாட்டார்கள் CUPER, MED. விளையாடவே முடியாது MERC, SULPH. வாய் சூப்பும் குழந்தைகள் IP, CHAM, CALC, LYC, SIL, TARENT.காகிதம், பிஸ்கட். துணி. பொம்மை, பேனா போன்றவை எதை பார்த்தாலும் வாயில் போடும் சிறுவர்கள் CALC, MERC, SULPH. எந்த வேலையும் செய்ய விருப்பம் இல்லை என்றால் B-C, LACH. எதை சொன்னாலும் அடங்கவே, அடங்காத CHINA. சிணுங்கினால் B-C, CALC, LYC. இரவு பயத்தில் சிணுங்கினால் BORX, CALC-P.. குழந்தை திட்டினால் நம்மை திட்டும் K-P, EST. திகிலின் போது திடீர்னு குழந்தை வெழ, வெழத்து போயிடும் BORX, CHINA, GELS, K-C, CALC-PHOS. தூங்கும் போது வெழ, வெழத்துப் போனால் CALC.. தொட்ட உடன் கீழே விழுந்தால், ஆட்டும் போது, தூக்கும் போதும், குழந்தை திகில் அடைந்தால் BORX. மெதுவாக திகில் அடைந்தால் ACON, CHAM.

விழுக்கு, விழுக்குனு தூங்கும் போது விழுந்தால் CALC, K-P. கண் முன் இருக்கும் பொருளை, நபரை கூர்ந்து பார்த்தால் PHOS. வீட்டில் எங்கு சமையல் அறை, வரவேற்பு அறை என்று மற்றும் எங்கும் மலம் கழிந்தால் SIL, SULPH, SEP. தூங்கி எழுந்தவுடன் வீச்சுன்னு கத்திக்கொண்டு மலம் கழிய ஓடினால் STAPH. நாம் பார்த்தால் முகத்தை சுளிக்கும், திருப்பிக் கொள்ளும் CINA, CUPR. ஞாபக சக்தி இல்லாமல் மந்தமாக இருந்தால் OP. முட்டாள்தனமும், மூட நம்பிக்கையோடு பேசினாலும் நடந்துக் கொண்டாலும் RHUS-T. சோகை பிடித்த பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் CALC-PHOS. குடித்த பாலை தயிர் போல் கட்டி, கட்டியாக எடுத்தால் AETHU-CY. இரவு, பகல் ஓயாமல் கத்தினால் STRAM. இரவில் தூங்கும் போது கத்திவிட்டு படுத்தால் BELL.

குறிப்பு:-

பிரசவம் தாமதம் ஆகுது என்று ஒரு பெண் கூறினால் நாள் ஆயிடுச்சி, வலி கூட இல்லைங்க என்றால் PULS 1-M கொடுத்து தலை திருப்பி விட்டது. மீண்டும் ஒரு டோஸ் தந்ததும் பிறந்து விட்டது.

நினைவாற்றல்:-

நமது நினைவாற்றல் தற்காலத்தில் உள்ள சினிமா, செய்தித்தாள், சுவையான உணவுகளினாலும். அவற்றின் உணர்ச்சிகளினாலும் நம் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. மன எண்ண ஓட்டத்தில் ஆல்பா கதிர்கள், பீட்டா கதிர் காணப்படுகின்றன. ஆல்பா கதிர்கள் என்பது ஒரு நிமிடத்திற்கு 7 முதல் 14 நான்கு வரை சுழலும், பீட்டா கதிர்கள் 27, 30 லிருந்து 40 வரை சுழல்கிறது. நினைவாற்றலை இழக்க பரம்பரை, பெற்றோர் நாம் செய்யும் நோய்களும் காரணம் ஆகும். நினைவாற்றல் இழப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. சொன்னது சுத்தமாகவே மறந்து விட்டால் - FORGETFULL.
2. சொன்னது மறந்து பிறகு ஞாபகம் வந்தால் - MEMORY WEAK.

FORGET FUL

மாணவனை கேள்வி கேட்டு சொல்லவில்லை என்றால் நீண்ட நேரம் யோசித்து விட்டு பிறகு கூறினாள். PHOS, LIT-T, BERB-V. கேள்வி கேட்ட பிறகு நீண்ட நேரம் கழித்து பதில் சொன்னால் HELL. படிப்பு மட்டும் ஞாபகம் இருக்காது. சினிமா, விளையாட்டு போன்றவை ஞாபகத்தில் இருக்கும் N-M. எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள். தூங்கும் போதும் வேலை பற்றி சிந்தனையாக இருக்கும். ஆனால் வேலை செய்யும் போது மறதி FL-AC. காலையில் மறதி ARG-N. காலையில் கண் விழித்ததும் எதுவுமே ஞாபகம் இல்லை என்றால் KALI - BROM, THUJ. மாலையில் மறதி என்றால் FL-AC. பார்த்த பொருள் பெயர் எல்லாமே மறதி CROTON-TIG. பிற்பகலில் மறதி SEP. இரவில் மறதி SIL, CHIN, SULPH. மனநோயால் மறதி ANAC. பார்த்துக் கொண்டே வருவது மறந்து கொண்டே வருது என்றால் DIG. உடல் உறவுக்கு பிறகு மறதி SECALE. சாப்பிட்டதையே மறந்தால் MAG-C, N-M, RHUS-T. காய்ச்சலின் போது மறதி KURIA. உறவினர்களை மறந்தால் LYSSIN. சூட்டினாலும், காய்ச்சல் சூட்டினாலும் மறதி PODO. குளிர் காய்ச்சலினால் எல்லாமே மறந்திடுச்சி என்றால் PODO. வயிறு நிறைய சாப்பிட்டதால் மறதி SULPH. மூளை மந்தத்தினால் மறதி ANAC. பெயரை மறந்தால் CROTAL. கடிதம் (லெட்டர்) எழுதும் போது இன்சிலை மறந்தால் MED.. மாதவிலக்கின் போது மறதி CARB-V.

ஒருவரை பார்த்த உடன், அவர் பெயர் (மறந்தால்) தெரியவில்லை என்றால் MED, KALI-BR. கடையில் பொருள்களை வாங்கி அங்கேயே வைத்து விட்டு வந்தால் LAC-C. கடிதம் எழுதும் போது ஒரு பக்கம் சரியாவும், மறுபக்கம் மறதியால் தவறாக ஏதோ ஒன்றை எழுதுவார் FL-AC. அலுவலகத்துக்கு (ஆபிஸ்சு) போகும் போது, அழுக்கான துணி, சேவிங் செய்யாமல், தலை சீவாமல் மறதியால் போனால் CHEL. தெரிந்தே போனால் SULPH. தெரிந்த வீதியே தெரியாமல் மறதியால் மற்ற வீதிகளில் அலைவார் GLON, PETR, N-M. எங்கே போகிறோம்னு தெரியாமல் எங்கேயோ நடந்து கொண்டே இருந்தால் RHUS-T. கவனமாக காவல் காப்பதால் மறதி FL-AC. மூக்கில் புண் மற்றும் மற்ற இடங்களில் புண் ஏற்படுவதால் மறதி AUR-M. மூக்கில் அதிக இரத்தம் வருவதால் மறதி ANAC. வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி LYC. எழுதும் போது மறதியால் தப்பு, தப்பாக எழுதி பேப்பரை கிழித்து, கிழித்து எரிந்தால் MED. பேசும் போது வார்த்தைகளை மறந்தால் MED. பேசும் போது வார்த்தைகளை மறந்தால் ARN, CANN-IND, PH-AC மற்றும் 27 மருந்துகள் வருகின்றன. மேடை பேச்சாளர்கள் எழுத்து ஒன்றை மறதியால் படிப்பது வேறொன்றாக இருந்தால் HYDRO.உறவினர்கள் மீது ரொம்ப விருப்பம். அதனால் மறதி (EXTRA AFFECTION) PULS. சொல்ல வந்ததை மறந்து விட்டு வேறு ஏதோ ஒன்றை திரும்ப, திரும்ப பேசுவார்கள் HYPER. பேசும் போது அடுத்த வார்த்தையே மறந்தால் SULPH. எழுதிக் கொண்டே வருவார் கடைசி வரியை மறப்பார் COLCH. கூட்டத்தில் பேசும் போது மறந்தால் KALI-BROM. பேசிக் கொண்டே வருவார் அடுத்த வார்த்தையை சிந்தனை செய்யும் போது மறதி COLOC. பேசும் வார்த்தையை மறந்தால் MED. பேசிக் கொண்டு வந்ததை மறந்தால் HAMM. குழந்தை பிறந்த பிறகு மறதி BUFO