அனுபவ கருத்து:-1 என்னுடைய அனுபவ கருத்து: Dr. S. மாதவன் ஆகிய நான் கூறுவதாவது ஹோமியோபதி மருத்துவம் படித்து பட்டம் பெற்று, அரசு பதிவும் பெற்று, அதன் பிறகு சில ஆங்கில நூல்களை படித்த பின்பும் கூட ஒரு ஒழுங்கும், திசையும் தெரியாமல் தத்தளித்து கொண்டு இருந்த எனக்கு நெய்வேலி, பழுப்பு நிலக்கரி, பொறியாளர் பதவி வகித்து, ஓய்வு பெற்று இங்லாண்டில் உண்மையான ஹேhமியோபதி மருத்துவத்தை கற்று, அதன் உயிரோட்டமான இலக்கியத்தை தெரிந்து, தெளிந்து சுமார் 50 வருட ஹோமியோபதி மருத்துவ அனுபவத்தை மாதாந்திர ஹோமியோபதி கூட்டத்தின் மூலமாக மருத்துவ நுட்பத்தையும், அதன் தத்துவத்தையும், சத்தியத்தையும், மனித நேயத்தையும், மாதாந்திர கூட்டதில், முழு நாளும், எங்களுக்கு போதித்த தென்ஆற்காடு ஹோமியோபதி சங்க தலைவர் மற்றும் என்னுடைய குருநாதர் Dr. S.V.D.செல்லம் என்பவர். இவர் மிக, மிக பெருமைக்குரிய போற்றுதலுக்குரியவர். இவர் கூறுவார், உலகில் ஆங்கிலத்தில் உள்ள எந்த நூலை முதலில் கற்க வேண்டும், எப்படி கற்று நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். என்று Dr. ஹானிமேன் முதல் அறிஞர் பெருமக்களின் அரீய நூல்களை அடையாளம் காட்டினார். அவர் கூறினார். நான் இது வரை கற்ற நூல்களில் மிக சிறப்பும், நோயாளிகளுக்கு உடனே மருந்து தேர்வு செய்து நோயை குணப்படுத்த சிறந்த ரெபரெட்டரி அதில் பல, அக்காலத்தில் வாழ்ந்த உண்மையான ஹோமியோபதி மருத்துவர்கள், அவர்கள் தன் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த பல உண்மை அனுபவ குறிப்புகளை அப்படியே, இவர் வாங்கி தொகுத்து ஆராய்ந்து, மருந்துகளை நோயாளிகளுக்கு, இவரும் கொடுத்து, வெற்றி கண்ட விஷயங்களை மட்டுமே KENT’S REPERTORY நூலில் எழுதியுள்ளார். அதுவே ஹோமியோபதி உலகில் மிக சிறப்புக்கு காரணம். அதில் உள்ள விஷயங்கள் படி மருந்து கொடுத்ததில் தோல்வியே இல்லை அத்தனையும் வெற்றியே என்று என் குருநாதர் Dr. S.V.D. செல்லம் அவர்கள் கூறுவார். ஆகவே என் மானசீகமான குருநாதர் (ஜேம்ஸ் டைலர் கென்ட் - அமெரிக்கா) என்று அடிக்கடி குருவின் புகழை மனம் உருகிப்பாடுவார். (திரு மந்திரத்தில் குருவின் புகழை பாடும் மந்திரத்திற்கு ஒப்பானவர் Dr. S.V.D.செல்லம்) இவர் ஆங்காங்கே தன் சொந்த செலவு செய்து கொண்டு தத்துவங்களை வலிய சென்று போதிப்பார். அவர் இதனால் என்னை ஆட்கொண்டார். என்னையும் வழி நடத்தினார். அவரது கடைசி நாட்களில் ஹோமியோபதி உலகில் உள்ள நுட்பமான, ஆங்கில நூல்களை தமிழுக்கு மாற்றலாம் நான் சொல்கிறேன். எழுத வாருங்கள் என்றார். சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் நான் உட்பட ஒருவர் கூட உதவி செய்ய முடியவில்லை. கென்ட் ரெபரெட்டரி மிக சிறப்பு, அதில் முன்பகுதி மனம். பின் பகுதி பொதுவானவை, இது 168 பக்கங்களை கொண்டது. இதனை மட்டும் புரிந்து கொண்டு பிணியில் வாடுகின்ற உயிர்களுக்கு பெரிய மனதோடும், கடமையோடும், தொண்டாகவும், ஹோமியோபதி மருத்துவம் செய்பவர்களுக்கு நூலின் மற்ற பகுதிகளும், மற்ற ஹோமியோபதி உண்மை விஷயங்களை நமக்கு இயற்கையே உணர்த்தி விடும். வாருங்கள் அதை தமிழக்கம் செய்யலாம் என்றார். எவருமே செல்ல முடியவில்லை. மிக சிறிய குறிப்புகளை கூட தமிழாக்கம் செய்ய முடியவில்லை. அன்று முதல் அவருக்கு உதவ முடியவில்லையே என்று குற்ற உணர்வும், அவருடைய ஆணையை செயல்படுத்த முடியவில்லையே என்ற ஏக்க உணர்வு, ஏற்பட்டு உடல் உருகி, உருகி, உயிர் உருகி அவர் விரும்பியதை சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, உணர்வு மேலோங்கி கடன் கடமை ஏற்பட்டது. ஆகவே இந்த நூல், எழுத உடலை தந்தது என் பெற்றோருடைய விந்து நாத கூட்டு. இவ்வளவு பெரிய உடலாக வளர செய்தது பஞ்சபூதம். இந்த அறிவை தந்தது Dr. S.V.D. செல்லம் அவரது ஆன்மா, என்னுள் இருந்து எழுத சொன்னது, அவருடைய ஆன்மா. முதல் உடலை தந்தது, எனது அன்னையும், தந்தையும் ஆகும். ஆகவே இதை எழுதி முடிக்கப்பட்டது. உலகில் உள்ள அத்தனை உண்மை ஹோமியோபதி மருத்துவ அறிஞர் அத்தனை பேருக்கும் இது சொந்தமாகும். இந்த அறிவு, மேலும், என் குருநாதர், Dr. S.V.D.செல்லம், அவர்கள் தான் இதையும் எழுதினார். எனக்கு உடலை தந்தது, என்னுடைய தாய், தந்தை. அதை பெரிதாக்கியது பஞ்சபூதம் இத்தனை அமைப்பையும் ஏற்படுத்தி தந்தது சுத்தவெளி என்ற பெரிய தெய்வம். Dr. S.V.D. செல்லம் அவர்களின் விருப்பம், 25 ஆண்டுகளுக்கு, பிறகு இந்நூலின் மூலமாக நிறைவேறியது. என்னுடைய குருவின், கடமையும், நிறைவு பெற்றது. இதில் குற்றம், குறை இருப்பின் அது மட்டும் எனக்கு சொந்தம், மற்றது எல்லாம் தாய், தந்தை, குரு செல்லம் ஆகியவர்களுக்கே சொந்தம். இவைகளை அவர்களுடைய நினைவுக்கு, உரிதாக்கி, அருட்பேராற்றலில் கலந்து விடுகிறேன். இதை தகுதிஉடைய உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமாக்கி விடுகிறேன். உலகில் ஆர்வம் உள்ள எவரும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். இதை H.K.S.V. கல்விக்குழு, வெளியிடுகிறது. எழுதியது P. தேன்மொழி, திருத்தியது J. யுவராஜ;, K.J. ஜெய்குமார், S.M.வாசுதேவன், இதை எழுதி தந்தது D.M. அருணா. இதை கம்யூட்டரில் அச்சிட்டு தந்தது D.M. ஜெயசுதா பேராசிhpயன். ABRUPT: பரபரப்பு - NAT-M, TARET. பக்கம் -1. ABSENT – MINDED (SEE ALSO FOGET FULL 48) பேசும் போது மனம் வேறு இடத்திற்கு போய் விடும். (130). காலையில்:- (4) – காலை 11 முதல் மாலை 4 வரை KALI –N. மதியம்:- MOSCH. மாதவிலக்கின் போது:- CALC சிறிது நேரம் மட்டும் என்றால் FL-AC, NUX-M. படிக்கும் போது – (4), பேச துவங்கும் போது – CARB-AC. எழுதும் போது ––MAG-C. ABSORBED BURIED IN THOUGHT:- ஒரு செயலிலேயே மனம் புதைந்த நிலை – (60) பகல்நேரத்தில் :- ELAPS. காலையில்:- NAT-C, NUX-V.மதியத்தில் :- MANG. மாலையில் :- AM-M. SULPH. மனம் புதைந்த நிலை மற்றும் முக்கியமற்ற தன்மை மாறி, மாறி வந்தால் ARG-N. காதல் தோல்வி மற்றும் கெட்டதில் மனம் புதைந்தால் :- NAT-M. சாப்பிட்ட பிறகு:- ALOE. மாதவிலக்கின் போது:- MUR-AC. ABSTRACTION OF MIND:-- வேறுபடுத்துதல் (அ) அனுபவமில்லாத மனம் - (36). காலையில் :- GUAJ. ABUSIVE:- பிறரை கேலி செய்பவர் (25). பிற்பகலில் :- RAN-B. மாலையில்:- AM-C. கோபத்தில் - DUIC. வலியுடன்:- - COR-R பெண் பிறரை கேலி செய்து கண் நீலம் பூரித்து போய் நிலைகுத்தி மயக்கம் வரும் வரை திட்டுதல் MOSCH. ACTIVITY DESIRES:- பரபரப்புடன் இருத்தல். முரட்டுதனமான பரபரப்பு:- STANN. ADMONITION AGG. :- புத்தி சொன்னால் பிடிக்காது :- BELL, PLAT. AFFECTATION:- MEZ. மிகுந்த ஈடுபாடு :- STRAM. AFFECTIONATE (SEE ALSO LOVE 63:INDIFFERENCE54) மிகுந்த அன்புக் காட்டுதல் (20). AMUSEMENT AVERSE TO:-- (வேடிக்கை பார்க்க வெறுப்பு - (5). விருப்பம் :- LACH. PIP-M. ANGER, IRASCIBILITY (SEE ALSO IRRITABILITY (57) QUARRELSOME (70) கோபம் :- (120). காலையில் :- (5). விழித்தவுடன் :- (7). முற்பகலில் :- CARB-V, PHOS. 11 மணிக்கு:- SULPH. மாலையில்:- (12). மனிதர்களை கண்டால் கோபத்தில் செயல் நின்றுவிடும் (3). வியாதிக்கு பிறகு கோபம் வெறுப்பு:- (100). வியாதிக்கு பிறகு கோபமும், கவலையும் :- (40). திகில் கோபத்தில் :- (21). திடீர் பயமும், கோபமும், சந்தோசம் மாறி, மாறி வருதல் :- (5). திடீர் பயமும், கோபமும் :- (11). கோபத்தில் வருத்தம் :- (26). முன்கோபம் :- (3) சரியான பதில் சொல்லும் போது:- (7). கொஞ்சும் போது:- CHIN. கலந்து ஆலோசிக்கும் போது :- (3). சொன்ன பேச்சு கேட்காவிட்டால் கோபம் :- (25). வலிப்புக்கு முன் :- BUFO. இருமலுக்கு முன் (3). இரும்பலில் இருந்து கோபம் (5) வெறுப்பினால் கோபம் - (3). தடைபட்டால் கோபம் - (4). தப்பு செய்தவர் மீதே கோபம் - (3), தப்பாக புரீந்து கொண்டு கோபம் - BUFO. இரும்பலுக்கு முன் (3), இரும்பலில் இருந்து கோபம் (5). வெறுப்பினால் கோபம் :- (3). தடைபட்டால் கோபம் - (4), தப்பு செய்தவர் மீதே கோபம் - (3) தப்பாக புரீந்து கொண்டு கோபம் - BUFO.. கடந்த காலத்தை நினைத்து கோபம் :- (3) மனதை புண்படுத்தியதால் கோபம் :- (4) கோபத்தை அடக்கி வைத்து உள்ளேன் என்றால் :- (6). வியாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தால் கோபம் - (1). கோபத்தில் பொருளை தூக்கி எறிதல் - STAPH. தொட்டால் கோபம் - (3). கோபத்தில் நடுக்கம் - (12), பக்கம் :- (3) பயங்கரமான கோபம் :- (25). மக்கள் சப்தத்தினால் கோபம் :- (3) ANGUISH: - வேதனை (அ) பதபதைப்பு :- (60). பகலில் - (8) காலை 5 லிருந்து மாலை 5 வரை - PSOR. காலையில் - (5). முற்பகலில் - (3). இரவில் - (5). விடியற்காலை 4 மணிக்கு (1). குளிரின் போது ARN. ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பயணம் செய்யும் போது வேதனை:- ARS. (சாப்பிடும் போது – (1). சூட்டின் போது :- ARN. மாதவிலக்கு முன் :- :- GRAPH. MURX. மாதவிலக்கு போது :- (10). திறந்த வெளிக் காற்றில் சுகம் :- CANN-I. வியர்வையின் போது :- ARN. மலம் கழியும் முன் :- (4) மலம் கழியும் போது :- MERC, VERAT. திறந்த வெளி காற்றில் நடந்தால் :- (7). ANSWERS ABRUPTLY, SHORTLY, CURTLY: - சொல்லும் பதில் குட்டையாக, வெடுக்குன்னு வெட்டி பேசுபவர் :- (20). பதில் சொல்ல வெறுப்பு:- (52). காலையில் :- MAG-M மற்ற நேரம் பதில் சொல்ல வெறுப்பு:- CIMIC. பொறுப்புள்ள பதில் சொல்ல வெறுப்பு:- AGAR. குழப்பமான பதில் :- (3). கஷ்டப்பட்டு பதில் சொல்லல் :- (6) பேசும் போது பாதியில் நிறுத்தி விடல் :- (6). முட்டாள் தனமான பதில் :- ARS, BELL. வேகமான பதில் :- (10). கற்பனை கேள்விக்கு பதில் :- (5). முரண்பாடான பதில் :- (9). டக்குன்னு சரியான பதில் :- (7), சம்பந்தமில்லாத பதில் :- (18). ஆழந்த சிந்தனையுடன் பதில் :- (9), அனைத்து கேள்விக்கும் இல்லை என்றே :- (3). நீண்ட நேரம் பதில் :- (8), உதவாத பதில் - (20), சொன்ன கேள்விகளையே பதிலாக சொல்லுதல் :- (6) மெதுவாக பதில் :- (24) பேசும் போது மறுபடியும் ஏதாவது கூற சொல்லி பதில் சொல்லல் :- CIC. டக்குன்னு முட்டாள் தனமான பதில் :- (4), நாகரிகமில்லாத பதில் :- (5). ANTAGONISM WITH HERSELF – பகையாளியாக நினைத்து கொள்ளல், அனைவரையும் :- (5). ANTICIPATION, COMPLAINTS FROM:-- முன் கூட்டியே அறிந்து கொள்பவர் :- (8). ANTICS PLAYS: - கோமாளி மாதிரி ஜாடை – (9). ANXIETY :- கவலை (200) பகலில் :- (18). காலை 5 லிருந்து மாலை 5 வரை:- PSOR.காலையில் - (30). தூங்கி எழும் போது :- (3), தூங்கி எழும் போது கவலை தணிவு:- (6), விழிக்கும் போது –(18), முற்பகலில் :- (20). காலை 11 மணிக்கு:- ARG-N. நடுப்பகலில் :- (4), 3 மணிக்கு மட்டும் ் ASTER.பிற்பகலில் :- (30). 3 மணிலிருந்து 6 மணி வரை:- CON. 4 மணியில் கவலை :- LYC, TAB. 4 லிருந்து 5 மணி வரை கவலை :- THUJ. மாலை 6 மணிக்கு :- CARB-V. 5 லிருந்து 6 மணி வரை :- AM-C. மாலையில் மட்டும் கவலை – (4), மாலையில் (50), மாலையில் கவலை தணிவு:- (6). மாலையிலிருந்து இரவு 11 மணிக்கு வரை கவலை:- BOR, படுக்கையில் :- (30). படுத்தால் கவலை தணிவு:- MAG-C. கண்ணை மூடிய பிறகு கவலை :- MAG-M, போர்த்தி படுத்தால் கவலை:- (4), பயங்கரமான வேலை செய்த பிறகு கவலை :- OX-AC. கருக்கலில் கவலை – (10), மாலை 6 மணிக்கு :- DIG. மாலை 7 லிருந்து 8 மணி வரை :- AM-C, DROS. மாலை 8 மணிக்கு :- MUR-AC. இரவில் கவலை :- (100). தூங்காமல் இருக்கும் போது கவலை – (20). நடு இரவுக்கு முன் கவலை – (30). நடு இரவுக்கு முன் கவலை, தூங்காத போது கவலை தணிவு:- SIL. 11 மணிக்கு கவலை :- RUTA. நடு இரவுக்கு பிறகு கவலை – (15). நடு இரவுக்கு பின் விழித்தால் கவலை :- (4). விடியற்காலை 1 லிருந்து 3 மணி வரை:- HEP. விடியற்காலை 2 மணிக்கு :- NAT-M. விடியற்காலை 2 மணிக்கு மட்டும் :- CARB-AN. விடியற்காலை 3 கவலை ARS, SIL. 3 மணிக்கு பிறகு :- (3). 3 மணியிலிருந்து 5 வரை :- ANT-C, 4 மணிக்கு கவலை:- ALUM. திறந்த வெளிகாற்றில்:- (12). திறந்த வெளிக் காற்றில் சுகம் :- (18), தனியாக இருந்தால் கவலை :- (8), கவலையும், அலட்சியமும் மாறி, மாறி NAT-M. கோபத்தின் போது:- (3). கவலை வரும் என்று தெரிந்து அதை நினைத்தால் கவலை:- (3). கண்ணை விழித்தவுடன் கற்பனையாக கவலை :- CAMPH, ZINC. மேலே ஏறும் போது கவலை :- NIT-AC, குளித்தால் பாதத்தில் தண்ணிபட்டால் கவலை:- NAT-C.படுக்கையில் - (40), காலை உணவுக்கு பிறகு:- CON/ KALI-C, ஆழ்ந்த சுவாசத்தின் போது கவலை:- ACON, SPIG. ஆழ்ந்த சுவாசத்தில் தணிவு :- AGAR, RHUS-T. வியாபாரத்தை பற்றி – ANAC, PULS. ஏமாந்த பிறகு :- LYC. சிறுவர்களுக்கு:- (5). குழந்தைகளை பற்றி:- ACETIC-AC.மேலே ஏறும் போது கவலை, குழந்தைக்கு :-CALC-P. குளிரிருக்கு முன்பு :- (3), பக்கம் - 6. குளிரின் போது – (27). குளிரிக்கு பிறகு :-- CHEL, KALI-C. மாதா கோவில் மணி சப்தத்தால் கவலை :- LYSS. கண்ணை மூடினால் கவலை – (3). காபி குடித்த பிறகு:-(4). உடலுறவுக்கு பிறகு:- SEP. சிந்தனை பண்ணும் போது :- KREOS. குளிர் தொடங்கும் முன்பே கவலை :- MANC. குளிர் பானம் குடித்தால் கவலை தணிவு:- (3). நண்பருடன் கவலை – (8). குற்ற உணர்வால் கவலை :- (50). நீண்ட நேரம் உரையாடிய பிறகு CON. கலந்து உரையாடும் போது – (4), இரும்பலுக்கு முன் - (4). கக்குவான் இருமல் வரும் முன் :- COPR. இருமிக் கொண்டு பேசம் போது :- (4). கூட்டத்தால் கவலை – (7), முரட்டு தனமான சப்தத்தால் :- CALC. இருட்டில் - (6), இரவு சாப்பாட்டின் போது :- MAG-M. இரவு சாப்பிட்ட பிறகு தணிவு SULPH.திகில் கனவு கண்டு விழித்த பிறகு :- (15). குடித்த பிறகு :- CIMX.சாப்பிடும் முன் :- MEZ, RAN-B. சாப்பிடும் போது – (5), சூடான உணவு MAG-C. சாப்பிட்ட பிறகு :- (50). சாப்பிட்டால் சுகம் - (4). வாந்திக்கு பிறகு CARB-AN, PETR, PHOS. ஏப்பத்தின் போது கவலை தணிவு :- KALI-C, MAG-M, MEZ. குழப்பத்திலிருந்து :-(2). உடற்பயிற்சியில் தணிவு :- TARENT.கண்ணுக்கு அதிக வேலை கொடுத்தால் :- SEP.. உடலின் கழிவு வெளியேறினால் கவலை :-(1). பயத்துடன் :-(100). காய்ச்சலில் வேலை செய்தால் :- ARS, CHIN. வலிப்புடன்:- (10), பக்கம் -7. மலக்காற்று விட்டால் :- COFF, LYC, NUX-V வாந்தியில் கவலை தணிவு:- CALC. சூடு பரவும் போது – (15). காலில் தண்ணிபட்டால் :- N-C, நண்பரின் வீட்டை பற்றி - (100). தலைவலியுடன் :-(14). உடல் நலத்தை பற்றி :-(60). விஷேசமான பருவநிலை மாற்றத்தின் :-(2). வெப்பகாற்றில் :- PULS.வீட்டில் :-(18). வீட்டில் கவலை தணிவு:- IGN. வீட்டில் நுழையும் போது கவலை – (2). பசியின் போது – (3). மேல் வயிறு உப்பிசத்தால் கவலை – (20), மலம் வெளியேறாவிட்டால் கவலை :- AMBR. உற்றுபார்த்தால் :- SEP. படுத்தால் - (10). படுத்தால் கவலை சுகம் :- MANG. படுத்த உடனே கவலை :-(3). திரும்பி படுத்தால் - (3), வலது புறம் திரும்பி படுத்தால் :- KALI-C.இடது புறம் திரும்பி படுத்தால் :-(3). உடல் உழைப்புக்கு பிறகு :- IOD. மாதவிலக்கின் முன் - (18). மாதவிலக்கின் போது – (18), மாதவிலக்கின் போது சுகம் :-- STANN.ZINC. மாதவிலக்கு பிறகு – (3). மாதவிலக்கு பிறகு தூக்கம் தடைபடுதல் :- AGAR. மனவேலையில் :-(18). நகர்வதிலிருந்து :-(10). நகர்ந்தால் கவலை சுகம் :- (9). கீழே நகர்ந்தால் :- BOR, GELS.இசை கேட்டால் :- - DIG, NAT-C. இரவு தூக்கத்தில் பார்த்தால் கவலை – (2) சப்தத்திலிருந்து – (11), தண்ணி சப்தத்தால் கவலை – (2) மற்றவற்றால் - (5) வலியிலிருந்து கவலை – (15). இசிவினால் :- NIT – AC.முறைவைத்து கவலை :-(10). வீணை வாசிப்பதால் கவலை – (1), நெஞ்சுமேல் பாரம் வைத்து அழுத்துவது போல் - SULPH. துரத்துவது போல் - ANAC. ரயிலில் பயணம் செய்து அதனால் கவலை தணிவு - ARS. படிக்கும் போது – (2), சவாரி செய்யும் போது – MAG-M, SEP. மேலிருந்து கீழாக சவாரி செய்யும் போது – BOR, PSOR. எழுந்த பிறகு – (5), உட்கார்ந்து எழுந்ததிலிருந்து கவலை – (5), பக்கம் -8. உட்கார்ந்து எழுந்தால் தணிவு - MILL. பிரச்சனையை தீர்ப்பதை பதை – (25). காலையில் - PSOR. அதிகரிக்கும் - ARS, GRAPH.. மெல்லும் போது – (1), சவரம் செய்யும் போது – CALAD.படபடப்பால் - (8), உட்காரும் போது – (12), உட்கார்ந்தால் தணிவு - IOD. குணிந்தால் - RHUS-T. தூங்கும் முன் - (7), மாலை தூக்கத்தில் - BERB. தூங்க போகும் போது – (12). தூங்கும் போது – (25), தூக்கம் வராத போது COCC, NIT-AC. மாதவிலக்கு பிறகு – (6), மாதவிலக்கு தொடங்கும் போது – CLEM, SAMB. காலையில் வேலையின் போது – JUNC. சூப் குடித்த பிறகு – MAG-C, OL-AN. பேசும் போது – (5), நண்பருடன் பேசும் போது – – PLAT. நிற்கும் போது – (7), நின்றால் கவலை சுகம் -(3), மலம் கழியும் முன்பு - (12), மலம் கழியும் போது – (15), மலம் கழிந்த பிறகு – (12), மலம் கழிய துவங்கும் போது – CAUST. குனியும் போது – BELL, RHEUM.குனிந்தால் கவலை தணிவு - BAR-M. இடியுடன் கூடிய புயலின் போது – (8), புதிய மனிதரை பார்த்தால் - (2), திடீரென கவலை – (5), தற்கொலையால் - (10), அடக்கப்பட்ட பிறகு – MAG-C, NUX-V. எதை பற்றியாவது யோசிக்கும் - (10), சிந்திக்கும் போது – CALC.. சரியான நேரத்தை பார்க்கும் போது – (3), புகைபிடிக்கும் போது – (2), ஒன்றுக்கும் உதவாதது பற்றி – (10), சிறுநீர் கழியும் முன் - (4), சிறுநீர் கழியும் போது – ACON, CHAM. சிறுநீர் கழிந்த பிறகு - DIG. வெறுப்புக்கு பிறகு – (7), பேச ஆரம்பிக்கும் போது – CANN-S.விழித்தல் - (50), பக்கம் - 9. நடக்கும் போது – (20), திறந்த வெளி காற்றில் நடந்தால் - (12), திறந்த வெளி காற்றில் நடந்தால் சுகம் - (5), வேகமாக இருக்கம் போது கவலை – (2), வேகமாக நடக்கும் போது – ARG-N.வெது, வெதுப்பான படுக்கை போர்த்தும்போது கை, கால்கள் ஜீல்லுனு ஆகுதல் - MAG-C. சூட்டிலிருந்து – (3), சூட்டில் கவலை தணிவு - (3), அழுகைக்கு பிறகு – (3), அழுகையில் கவலை சுகம் - (3), கைகளைக் கொண்டு வேலை செய்யும் போது – (4). APHSIA. – பேசும் போது மறதி – (4). ARDENT. - மிக ஆர்வம் - NUX-V. ASKS FOR NOTHING கேள்வி கேட்க மாட்டார் - (4). ATTITUDES ASSUMES STRANGE - அபிநயம் பிடித்து பேசுதல் - PLB. AUDACITY - பேராசை – (4). AVARICE கஞ்சத்தனம் - (16). AVERSION – வெறுப்பு - (10). ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு - 95), நண்பர்களை பார்க்க - (3), கர்பகாலத்தில் நண்பர்களிடம் வெறுப்பு - CON.. BATTLES TALKS ABOUT கணவன் மீது – (5), குடும்ப நபர்களின் மீது – (4), குறிப்பிட்டவர் மீது – (6), உறவினர்களை மத வாதத்தின் அடிப்படையில் - (3), சுற்றத்தார்களை வெறுத்தல் - ARS. BAD NEW AILMENTS FROM – உடல் நிலை சரியில்லாத போது கெட்ட செய்தி கேட்டால் - (24). BARKING – குறைத்து பேசுதல் - (4). BATTLES TALKS ABOUT – சண்டை போடும் குணம் - BELL, HYOS. BED AVERSION TO – படுக்கை வெறுப்பு (20). படுக்க விருப்பம் - (12), படுக்கையில் கொலை செய்து விடுவார்கள் என்று குதித்து ஓடுதல் -CHIN. வேகமாக படுக்ககைக்கு ஓடுதல் - SABAD. BEGGING ENTREATING – கெஞ்சி கொண்டே இருத்தல் - ARS, STRAM. தூக்கத்தில் கெஞ்சுதல் STANN. BELLOWING – மனதில் அசை போடுதல் - (3). BENEVOLENCE - இரக்க குணம் COFF. BITING – கடிப்பார்கள் - (30) வலிப்பில் கடித்தல் - LYSS. விரலை கடித்தல் - (3), கையை கடித்தல் - HURA, OP. தன்னையே கடித்தல் - (6), தலையணையை – LYSS, PHOS கரண்டியை கடித்தல் - (4), டம்ளரை கடித்தல் - ARS. BLACK AND SOMBRE EVERY THING THAT IS A AVERSION TO – திடீரென்று ஒவ்வொன்றையும் வெறுத்து காரணம் அறியாமல் முடிவு செய்தல் - (3). பக்கம் -10. BLINDNESS PRETENDED – குருட்டுதனமான போலியான் - VERAT. BLOOD CANNOT LOOK AT, ORA KNIFE – – தடை செய்ய விருப்பம் - (4). BROODING (SEE ANXIETY SADNESS) – கவலையில் மனம் புதைத்தல் - (25). மாலையில் - VERAT. BUSINESS AVERSION TO தொழிலில் வெறுப்பு - (35). வேலை செய்ய முடியாமை – (3), வேலை பற்றியே பேச்சு - (12). BUSY (SEE OCCUPIED DELIRIUM) - சுறுசுறுப்பு - (12). முணுமுணுப்பு - STANN. என்னுடைய அனுபவ கருத்து:- Dr. S. மாதவன் ஆகிய நான் கூறுவதாவது ஹோமியோபதி மருத்துவம் படித்து பட்டம் பெற்று, அரசு பதிவும் பெற்று, அதன் பிறகு சில ஆங்கில நூல்களை படித்த பின்பும் கூட ஒரு ஒழுங்கும், திசையும் தெரியாமல் தத்தளித்து கொண்டு இருந்த எனக்கு நெய்வேலி, பழுப்பு நிலக்கரி, பொறியாளர் பதவி வகித்து, ஓய்வு பெற்று இங்லாண்டில் உண்மையான ஹேhமியோபதி மருத்துவத்தை கற்று, அதன் உயிரோட்டமான இலக்கியத்தை தெரிந்து, தெளிந்து சுமார் 50 வருட ஹோமியோபதி மருத்துவ அனுபவத்தை மாதாந்திர ஹோமியோபதி கூட்டத்தின் மூலமாக மருத்துவ நுட்பத்தையும், அதன் தத்துவத்தையும், சத்தியத்தையும், மனித நேயத்தையும், மாதாந்திர கூட்டதில், முழு நாளும், எங்களுக்கு போதித்த தென்ஆற்காடு ஹோமியோபதி சங்க தலைவர் மற்றும் என்னுடைய குருநாதர் Dr. S.V.D.செல்லம் என்பவர். இவர் மிக, மிக பெருமைக்குரிய போற்றுதலுக்குரியவர். இவர் கூறுவார், உலகில் ஆங்கிலத்தில் உள்ள எந்த நூலை முதலில் கற்க வேண்டும், எப்படி கற்று நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். என்று Dr. ஹானிமேன் முதல் அறிஞர் பெருமக்களின் அரீய நூல்களை அடையாளம் காட்டினார். அவர் கூறினார். நான் இது வரை கற்ற நூல்களில் மிக சிறப்பும், நோயாளிகளுக்கு உடனே மருந்து தேர்வு செய்து நோயை குணப்படுத்த சிறந்த ரெபரெட்டரி அதில் பல, அக்காலத்தில் வாழ்ந்த உண்மையான ஹோமியோபதி மருத்துவர்கள், அவர்கள் தன் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த பல உண்மை அனுபவ குறிப்புகளை அப்படியே, இவர் வாங்கி தொகுத்து ஆராய்ந்து, மருந்துகளை நோயாளிகளுக்கு, இவரும் கொடுத்து, வெற்றி கண்ட விஷயங்களை மட்டுமே KENT’S REPERTORY நூலில் எழுதியுள்ளார். அதுவே ஹோமியோபதி உலகில் மிக சிறப்புக்கு காரணம். அதில் உள்ள விஷயங்கள் படி மருந்து கொடுத்ததில் தோல்வியே இல்லை அத்தனையும் வெற்றியே என்று என் குருநாதர் Dr. S.V.D. செல்லம் அவர்கள் கூறுவார். ஆகவே என் மானசீகமான குருநாதர் (ஜேம்ஸ் டைலர் கென்ட் - அமெரிக்கா) என்று அடிக்கடி குருவின் புகழை மனம் உருகிப்பாடுவார். (திரு மந்திரத்தில் குருவின் புகழை பாடும் மந்திரத்திற்கு ஒப்பானவர் Dr. S.V.D.செல்லம்) இவர் ஆங்காங்கே தன் சொந்த செலவு செய்து கொண்டு தத்துவங்களை வலிய சென்று போதிப்பார். அவர் இதனால் என்னை ஆட்கொண்டார். என்னையும் வழி நடத்தினார். அவரது கடைசி நாட்களில் ஹோமியோபதி உலகில் உள்ள நுட்பமான, ஆங்கில நூல்களை தமிழுக்கு மாற்றலாம் நான் சொல்கிறேன். எழுத வாருங்கள் என்றார். சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் நான் உட்பட ஒருவர் கூட உதவி செய்ய முடியவில்லை. கென்ட் ரெபரெட்டரி மிக சிறப்பு, அதில் முன்பகுதி மனம். பின் பகுதி பொதுவானவை, இது 168 பக்கங்களை கொண்டது. இதனை மட்டும் புரிந்து கொண்டு பிணியில் வாடுகின்ற உயிர்களுக்கு பெரிய மனதோடும், கடமையோடும், தொண்டாகவும், ஹோமியோபதி மருத்துவம் செய்பவர்களுக்கு நூலின் மற்ற பகுதிகளும், மற்ற ஹோமியோபதி உண்மை விஷயங்களை நமக்கு இயற்கையே உணர்த்தி விடும். வாருங்கள் அதை தமிழக்கம் செய்யலாம் என்றார். எவருமே செல்ல முடியவில்லை. மிக சிறிய குறிப்புகளை கூட தமிழாக்கம் செய்ய முடியவில்லை. அன்று முதல் அவருக்கு உதவ முடியவில்லையே என்று குற்ற உணர்வும், அவருடைய ஆணையை செயல்படுத்த முடியவில்லையே என்ற ஏக்க உணர்வு, ஏற்பட்டு உடல் உருகி, உருகி, உயிர் உருகி அவர் விரும்பியதை சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, உணர்வு மேலோங்கி கடன் கடமை ஏற்பட்டது. ஆகவே இந்த நூல், எழுத உடலை தந்தது என் பெற்றோருடைய விந்து நாத கூட்டு. இவ்வளவு பெரிய உடலாக வளர செய்தது பஞ்சபூதம். இந்த அறிவை தந்தது Dr. S.V.D. செல்லம் அவரது ஆன்மா, என்னுள் இருந்து எழுத சொன்னது, அவருடைய ஆன்மா. முதல் உடலை தந்தது, எனது அன்னையும், தந்தையும் ஆகும். ஆகவே இதை எழுதி முடிக்கப்பட்டது. உலகில் உள்ள அத்தனை உண்மை ஹோமியோபதி மருத்துவ அறிஞர் அத்தனை பேருக்கும் இது சொந்தமாகும். இந்த அறிவு, மேலும், என் குருநாதர், Dr. S.V.D.செல்லம், அவர்கள் தான் இதையும் எழுதினார். எனக்கு உடலை தந்தது, என்னுடைய தாய், தந்தை. அதை பெரிதாக்கியது பஞ்சபூதம் இத்தனை அமைப்பையும் ஏற்படுத்தி தந்தது சுத்தவெளி என்ற பெரிய தெய்வம். Dr. S.V.D. செல்லம் அவர்களின் விருப்பம், 25 ஆண்டுகளுக்கு, பிறகு இந்நூலின் மூலமாக நிறைவேறியது. என்னுடைய குருவின், கடமையும், நிறைவு பெற்றது. இதில் குற்றம், குறை இருப்பின் அது மட்டும் எனக்கு சொந்தம், மற்றது எல்லாம் தாய், தந்தை, குரு செல்லம் ஆகியவர்களுக்கே சொந்தம். இவைகளை அவர்களுடைய நினைவுக்கு, உரிதாக்கி, அருட்பேராற்றலில் கலந்து விடுகிறேன். இதை தகுதிஉடைய உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமாக்கி விடுகிறேன். உலகில் ஆர்வம் உள்ள எவரும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். இதை H.K.S.V. கல்விக்குழு, வெளியிடுகிறது. எழுதியது P. தேன்மொழி, திருத்தியது J. யுவராஜ;, K.J. ஜெய்குமார், S.M.வாசுதேவன், இதை எழுதி தந்தது D.M. அருணா. இதை கம்யூட்டரில் அச்சிட்டு தந்தது D.M. ஜெயசுதா பேராசிhpயன். ABRUPT: பரபரப்பு - NAT-M, TARET. பக்கம் -1. ABSENT – MINDED (SEE ALSO FOGET FULL 48) பேசும் போது மனம் வேறு இடத்திற்கு போய் விடும். (130). காலையில்:- (4) – காலை 11 முதல் மாலை 4 வரை KALI –N. மதியம்:- MOSCH. மாதவிலக்கின் போது:- CALC சிறிது நேரம் மட்டும் என்றால் FL-AC, NUX-M. படிக்கும் போது – (4), பேச துவங்கும் போது – CARB-AC. எழுதும் போது ––MAG-C. ABSORBED BURIED IN THOUGHT:- ஒரு செயலிலேயே மனம் புதைந்த நிலை – (60) பகல்நேரத்தில் :- ELAPS. காலையில்:- NAT-C, NUX-V.மதியத்தில் :- MANG. மாலையில் :- AM-M. SULPH. மனம் புதைந்த நிலை மற்றும் முக்கியமற்ற தன்மை மாறி, மாறி வந்தால் ARG-N. காதல் தோல்வி மற்றும் கெட்டதில் மனம் புதைந்தால் :- NAT-M. சாப்பிட்ட பிறகு:- ALOE. மாதவிலக்கின் போது:- MUR-AC. ABSTRACTION OF MIND:-- வேறுபடுத்துதல் (அ) அனுபவமில்லாத மனம் - (36). காலையில் :- GUAJ. ABUSIVE:- பிறரை கேலி செய்பவர் (25). பிற்பகலில் :- RAN-B. மாலையில்:- AM-C. கோபத்தில் - DUIC. வலியுடன்:- - COR-R பெண் பிறரை கேலி செய்து கண் நீலம் பூரித்து போய் நிலைகுத்தி மயக்கம் வரும் வரை திட்டுதல் MOSCH. ACTIVITY DESIRES:- பரபரப்புடன் இருத்தல். முரட்டுதனமான பரபரப்பு:- STANN. ADMONITION AGG. :- புத்தி சொன்னால் பிடிக்காது :- BELL, PLAT. AFFECTATION:- MEZ. மிகுந்த ஈடுபாடு :- STRAM. AFFECTIONATE (SEE ALSO LOVE 63:INDIFFERENCE54) மிகுந்த அன்புக் காட்டுதல் (20). AMUSEMENT AVERSE TO:-- (வேடிக்கை பார்க்க வெறுப்பு - (5). விருப்பம் :- LACH. PIP-M. ANGER, IRASCIBILITY (SEE ALSO IRRITABILITY (57) QUARRELSOME (70) கோபம் :- (120). காலையில் :- (5). விழித்தவுடன் :- (7). முற்பகலில் :- CARB-V, PHOS. 11 மணிக்கு:- SULPH. மாலையில்:- (12). மனிதர்களை கண்டால் கோபத்தில் செயல் நின்றுவிடும் (3). வியாதிக்கு பிறகு கோபம் வெறுப்பு:- (100). வியாதிக்கு பிறகு கோபமும், கவலையும் :- (40). திகில் கோபத்தில் :- (21). திடீர் பயமும், கோபமும், சந்தோசம் மாறி, மாறி வருதல் :- (5). திடீர் பயமும், கோபமும் :- (11). கோபத்தில் வருத்தம் :- (26). முன்கோபம் :- (3) சரியான பதில் சொல்லும் போது:- (7). கொஞ்சும் போது:- CHIN. கலந்து ஆலோசிக்கும் போது :- (3). சொன்ன பேச்சு கேட்காவிட்டால் கோபம் :- (25). வலிப்புக்கு முன் :- BUFO. இருமலுக்கு முன் (3). இரும்பலில் இருந்து கோபம் (5) வெறுப்பினால் கோபம் - (3). தடைபட்டால் கோபம் - (4). தப்பு செய்தவர் மீதே கோபம் - (3), தப்பாக புரீந்து கொண்டு கோபம் - BUFO. இரும்பலுக்கு முன் (3), இரும்பலில் இருந்து கோபம் (5). வெறுப்பினால் கோபம் :- (3). தடைபட்டால் கோபம் - (4), தப்பு செய்தவர் மீதே கோபம் - (3) தப்பாக புரீந்து கொண்டு கோபம் - BUFO.. கடந்த காலத்தை நினைத்து கோபம் :- (3) மனதை புண்படுத்தியதால் கோபம் :- (4) கோபத்தை அடக்கி வைத்து உள்ளேன் என்றால் :- (6). வியாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தால் கோபம் - (1). கோபத்தில் பொருளை தூக்கி எறிதல் - STAPH. தொட்டால் கோபம் - (3). கோபத்தில் நடுக்கம் - (12), பக்கம் :- (3) பயங்கரமான கோபம் :- (25). மக்கள் சப்தத்தினால் கோபம் :- (3) ANGUISH: - வேதனை (அ) பதபதைப்பு :- (60). பகலில் - (8) காலை 5 லிருந்து மாலை 5 வரை - PSOR. காலையில் - (5). முற்பகலில் - (3). இரவில் - (5). விடியற்காலை 4 மணிக்கு (1). குளிரின் போது ARN. ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பயணம் செய்யும் போது வேதனை:- ARS. (சாப்பிடும் போது – (1). சூட்டின் போது :- ARN. மாதவிலக்கு முன் :- :- GRAPH. MURX. மாதவிலக்கு போது :- (10). திறந்த வெளிக் காற்றில் சுகம் :- CANN-I. வியர்வையின் போது :- ARN. மலம் கழியும் முன் :- (4) மலம் கழியும் போது :- MERC, VERAT. திறந்த வெளி காற்றில் நடந்தால் :- (7). ANSWERS ABRUPTLY, SHORTLY, CURTLY: - சொல்லும் பதில் குட்டையாக, வெடுக்குன்னு வெட்டி பேசுபவர் :- (20). பதில் சொல்ல வெறுப்பு:- (52). காலையில் :- MAG-M மற்ற நேரம் பதில் சொல்ல வெறுப்பு:- CIMIC. பொறுப்புள்ள பதில் சொல்ல வெறுப்பு:- AGAR. குழப்பமான பதில் :- (3). கஷ்டப்பட்டு பதில் சொல்லல் :- (6) பேசும் போது பாதியில் நிறுத்தி விடல் :- (6). முட்டாள் தனமான பதில் :- ARS, BELL. வேகமான பதில் :- (10). கற்பனை கேள்விக்கு பதில் :- (5). முரண்பாடான பதில் :- (9). டக்குன்னு சரியான பதில் :- (7), சம்பந்தமில்லாத பதில் :- (18). ஆழந்த சிந்தனையுடன் பதில் :- (9), அனைத்து கேள்விக்கும் இல்லை என்றே :- (3). நீண்ட நேரம் பதில் :- (8), உதவாத பதில் - (20), சொன்ன கேள்விகளையே பதிலாக சொல்லுதல் :- (6) மெதுவாக பதில் :- (24) பேசும் போது மறுபடியும் ஏதாவது கூற சொல்லி பதில் சொல்லல் :- CIC. டக்குன்னு முட்டாள் தனமான பதில் :- (4), நாகரிகமில்லாத பதில் :- (5). ANTAGONISM WITH HERSELF – பகையாளியாக நினைத்து கொள்ளல், அனைவரையும் :- (5). ANTICIPATION, COMPLAINTS FROM:-- முன் கூட்டியே அறிந்து கொள்பவர் :- (8). ANTICS PLAYS: - கோமாளி மாதிரி ஜாடை – (9). ANXIETY :- கவலை (200) பகலில் :- (18). காலை 5 லிருந்து மாலை 5 வரை:- PSOR.காலையில் - (30). தூங்கி எழும் போது :- (3), தூங்கி எழும் போது கவலை தணிவு:- (6), விழிக்கும் போது –(18), முற்பகலில் :- (20). காலை 11 மணிக்கு:- ARG-N. நடுப்பகலில் :- (4), 3 மணிக்கு மட்டும் ் ASTER.பிற்பகலில் :- (30). 3 மணிலிருந்து 6 மணி வரை:- CON. 4 மணியில் கவலை :- LYC, TAB. 4 லிருந்து 5 மணி வரை கவலை :- THUJ. மாலை 6 மணிக்கு :- CARB-V. 5 லிருந்து 6 மணி வரை :- AM-C. மாலையில் மட்டும் கவலை – (4), மாலையில் (50), மாலையில் கவலை தணிவு:- (6). மாலையிலிருந்து இரவு 11 மணிக்கு வரை கவலை:- BOR, படுக்கையில் :- (30). படுத்தால் கவலை தணிவு:- MAG-C. கண்ணை மூடிய பிறகு கவலை :- MAG-M, போர்த்தி படுத்தால் கவலை:- (4), பயங்கரமான வேலை செய்த பிறகு கவலை :- OX-AC. கருக்கலில் கவலை – (10), மாலை 6 மணிக்கு :- DIG. மாலை 7 லிருந்து 8 மணி வரை :- AM-C, DROS. மாலை 8 மணிக்கு :- MUR-AC. இரவில் கவலை :- (100). தூங்காமல் இருக்கும் போது கவலை – (20). நடு இரவுக்கு முன் கவலை – (30). நடு இரவுக்கு முன் கவலை, தூங்காத போது கவலை தணிவு:- SIL. 11 மணிக்கு கவலை :- RUTA. நடு இரவுக்கு பிறகு கவலை – (15). நடு இரவுக்கு பின் விழித்தால் கவலை :- (4). விடியற்காலை 1 லிருந்து 3 மணி வரை:- HEP. விடியற்காலை 2 மணிக்கு :- NAT-M. விடியற்காலை 2 மணிக்கு மட்டும் :- CARB-AN. விடியற்காலை 3 கவலை ARS, SIL. 3 மணிக்கு பிறகு :- (3). 3 மணியிலிருந்து 5 வரை :- ANT-C, 4 மணிக்கு கவலை:- ALUM. திறந்த வெளிகாற்றில்:- (12). திறந்த வெளிக் காற்றில் சுகம் :- (18), தனியாக இருந்தால் கவலை :- (8), கவலையும், அலட்சியமும் மாறி, மாறி NAT-M. கோபத்தின் போது:- (3). கவலை வரும் என்று தெரிந்து அதை நினைத்தால் கவலை:- (3). கண்ணை விழித்தவுடன் கற்பனையாக கவலை :- CAMPH, ZINC. மேலே ஏறும் போது கவலை :- NIT-AC, குளித்தால் பாதத்தில் தண்ணிபட்டால் கவலை:- NAT-C.படுக்கையில் - (40), காலை உணவுக்கு பிறகு:- CON/ KALI-C, ஆழ்ந்த சுவாசத்தின் போது கவலை:- ACON, SPIG. ஆழ்ந்த சுவாசத்தில் தணிவு :- AGAR, RHUS-T. வியாபாரத்தை பற்றி – ANAC, PULS. ஏமாந்த பிறகு :- LYC. சிறுவர்களுக்கு:- (5). குழந்தைகளை பற்றி:- ACETIC-AC.மேலே ஏறும் போது கவலை, குழந்தைக்கு :-CALC-P. குளிரிருக்கு முன்பு :- (3), பக்கம் - 6. குளிரின் போது – (27). குளிரிக்கு பிறகு :-- CHEL, KALI-C. மாதா கோவில் மணி சப்தத்தால் கவலை :- LYSS. கண்ணை மூடினால் கவலை – (3). காபி குடித்த பிறகு:-(4). உடலுறவுக்கு பிறகு:- SEP. சிந்தனை பண்ணும் போது :- KREOS. குளிர் தொடங்கும் முன்பே கவலை :- MANC. குளிர் பானம் குடித்தால் கவலை தணிவு:- (3). நண்பருடன் கவலை – (8). குற்ற உணர்வால் கவலை :- (50). நீண்ட நேரம் உரையாடிய பிறகு CON. கலந்து உரையாடும் போது – (4), இரும்பலுக்கு முன் - (4). கக்குவான் இருமல் வரும் முன் :- COPR. இருமிக் கொண்டு பேசம் போது :- (4). கூட்டத்தால் கவலை – (7), முரட்டு தனமான சப்தத்தால் :- CALC. இருட்டில் - (6), இரவு சாப்பாட்டின் போது :- MAG-M. இரவு சாப்பிட்ட பிறகு தணிவு SULPH.திகில் கனவு கண்டு விழித்த பிறகு :- (15). குடித்த பிறகு :- CIMX.சாப்பிடும் முன் :- MEZ, RAN-B. சாப்பிடும் போது – (5), சூடான உணவு MAG-C. சாப்பிட்ட பிறகு :- (50). சாப்பிட்டால் சுகம் - (4). வாந்திக்கு பிறகு CARB-AN, PETR, PHOS. ஏப்பத்தின் போது கவலை தணிவு :- KALI-C, MAG-M, MEZ. குழப்பத்திலிருந்து :-(2). உடற்பயிற்சியில் தணிவு :- TARENT.கண்ணுக்கு அதிக வேலை கொடுத்தால் :- SEP.. உடலின் கழிவு வெளியேறினால் கவலை :-(1). பயத்துடன் :-(100). காய்ச்சலில் வேலை செய்தால் :- ARS, CHIN. வலிப்புடன்:- (10), பக்கம் -7. மலக்காற்று விட்டால் :- COFF, LYC, NUX-V வாந்தியில் கவலை தணிவு:- CALC. சூடு பரவும் போது – (15). காலில் தண்ணிபட்டால் :- N-C, நண்பரின் வீட்டை பற்றி - (100). தலைவலியுடன் :-(14). உடல் நலத்தை பற்றி :-(60). விஷேசமான பருவநிலை மாற்றத்தின் :-(2). வெப்பகாற்றில் :- PULS.வீட்டில் :-(18). வீட்டில் கவலை தணிவு:- IGN. வீட்டில் நுழையும் போது கவலை – (2). பசியின் போது – (3). மேல் வயிறு உப்பிசத்தால் கவலை – (20), மலம் வெளியேறாவிட்டால் கவலை :- AMBR. உற்றுபார்த்தால் :- SEP. படுத்தால் - (10). படுத்தால் கவலை சுகம் :- MANG. படுத்த உடனே கவலை :-(3). திரும்பி படுத்தால் - (3), வலது புறம் திரும்பி படுத்தால் :- KALI-C.இடது புறம் திரும்பி படுத்தால் :-(3). உடல் உழைப்புக்கு பிறகு :- IOD. மாதவிலக்கின் முன் - (18). மாதவிலக்கின் போது – (18), மாதவிலக்கின் போது சுகம் :-- STANN.ZINC. மாதவிலக்கு பிறகு – (3). மாதவிலக்கு பிறகு தூக்கம் தடைபடுதல் :- AGAR. மனவேலையில் :-(18). நகர்வதிலிருந்து :-(10). நகர்ந்தால் கவலை சுகம் :- (9). கீழே நகர்ந்தால் :- BOR, GELS.இசை கேட்டால் :- - DIG, NAT-C. இரவு தூக்கத்தில் பார்த்தால் கவலை – (2) சப்தத்திலிருந்து – (11), தண்ணி சப்தத்தால் கவலை – (2) மற்றவற்றால் - (5) வலியிலிருந்து கவலை – (15). இசிவினால் :- NIT – AC.முறைவைத்து கவலை :-(10). வீணை வாசிப்பதால் கவலை – (1), நெஞ்சுமேல் பாரம் வைத்து அழுத்துவது போல் - SULPH. துரத்துவது போல் - ANAC. ரயிலில் பயணம் செய்து அதனால் கவலை தணிவு - ARS. படிக்கும் போது – (2), சவாரி செய்யும் போது – MAG-M, SEP. மேலிருந்து கீழாக சவாரி செய்யும் போது – BOR, PSOR. எழுந்த பிறகு – (5), உட்கார்ந்து எழுந்ததிலிருந்து கவலை – (5), பக்கம் -8. உட்கார்ந்து எழுந்தால் தணிவு - MILL. பிரச்சனையை தீர்ப்பதை பதை – (25). காலையில் - PSOR. அதிகரிக்கும் - ARS, GRAPH.. மெல்லும் போது – (1), சவரம் செய்யும் போது – CALAD.படபடப்பால் - (8), உட்காரும் போது – (12), உட்கார்ந்தால் தணிவு - IOD. குணிந்தால் - RHUS-T. தூங்கும் முன் - (7), மாலை தூக்கத்தில் - BERB. தூங்க போகும் போது – (12). தூங்கும் போது – (25), தூக்கம் வராத போது COCC, NIT-AC. மாதவிலக்கு பிறகு – (6), மாதவிலக்கு தொடங்கும் போது – CLEM, SAMB. காலையில் வேலையின் போது – JUNC. சூப் குடித்த பிறகு – MAG-C, OL-AN. பேசும் போது – (5), நண்பருடன் பேசும் போது – – PLAT. நிற்கும் போது – (7), நின்றால் கவலை சுகம் -(3), மலம் கழியும் முன்பு - (12), மலம் கழியும் போது – (15), மலம் கழிந்த பிறகு – (12), மலம் கழிய துவங்கும் போது – CAUST. குனியும் போது – BELL, RHEUM.குனிந்தால் கவலை தணிவு - BAR-M. இடியுடன் கூடிய புயலின் போது – (8), புதிய மனிதரை பார்த்தால் - (2), திடீரென கவலை – (5), தற்கொலையால் - (10), அடக்கப்பட்ட பிறகு – MAG-C, NUX-V. எதை பற்றியாவது யோசிக்கும் - (10), சிந்திக்கும் போது – CALC.. சரியான நேரத்தை பார்க்கும் போது – (3), புகைபிடிக்கும் போது – (2), ஒன்றுக்கும் உதவாதது பற்றி – (10), சிறுநீர் கழியும் முன் - (4), சிறுநீர் கழியும் போது – ACON, CHAM. சிறுநீர் கழிந்த பிறகு - DIG. வெறுப்புக்கு பிறகு – (7), பேச ஆரம்பிக்கும் போது – CANN-S.விழித்தல் - (50), பக்கம் - 9. நடக்கும் போது – (20), திறந்த வெளி காற்றில் நடந்தால் - (12), திறந்த வெளி காற்றில் நடந்தால் சுகம் - (5), வேகமாக இருக்கம் போது கவலை – (2), வேகமாக நடக்கும் போது – ARG-N.வெது, வெதுப்பான படுக்கை போர்த்தும்போது கை, கால்கள் ஜீல்லுனு ஆகுதல் - MAG-C. சூட்டிலிருந்து – (3), சூட்டில் கவலை தணிவு - (3), அழுகைக்கு பிறகு – (3), அழுகையில் கவலை சுகம் - (3), கைகளைக் கொண்டு வேலை செய்யும் போது – (4). APHSIA. – பேசும் போது மறதி – (4). ARDENT. - மிக ஆர்வம் - NUX-V. ASKS FOR NOTHING கேள்வி கேட்க மாட்டார் - (4). ATTITUDES ASSUMES STRANGE - அபிநயம் பிடித்து பேசுதல் - PLB. AUDACITY - பேராசை – (4). AVARICE கஞ்சத்தனம் - (16). AVERSION – வெறுப்பு - (10). ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு - 95), நண்பர்களை பார்க்க - (3), கர்பகாலத்தில் நண்பர்களிடம் வெறுப்பு - CON.. BATTLES TALKS ABOUT கணவன் மீது – (5), குடும்ப நபர்களின் மீது – (4), குறிப்பிட்டவர் மீது – (6), உறவினர்களை மத வாதத்தின் அடிப்படையில் - (3), சுற்றத்தார்களை வெறுத்தல் - ARS. BAD NEW AILMENTS FROM – உடல் நிலை சரியில்லாத போது கெட்ட செய்தி கேட்டால் - (24). BARKING – குறைத்து பேசுதல் - (4). BATTLES TALKS ABOUT – சண்டை போடும் குணம் - BELL, HYOS. BED AVERSION TO – படுக்கை வெறுப்பு (20). படுக்க விருப்பம் - (12), படுக்கையில் கொலை செய்து விடுவார்கள் என்று குதித்து ஓடுதல் -CHIN. வேகமாக படுக்ககைக்கு ஓடுதல் - SABAD. BEGGING ENTREATING – கெஞ்சி கொண்டே இருத்தல் - ARS, STRAM. தூக்கத்தில் கெஞ்சுதல் STANN. BELLOWING – மனதில் அசை போடுதல் - (3). BENEVOLENCE - இரக்க குணம் COFF. BITING – கடிப்பார்கள் - (30) வலிப்பில் கடித்தல் - LYSS. விரலை கடித்தல் - (3), கையை கடித்தல் - HURA, OP. தன்னையே கடித்தல் - (6), தலையணையை – LYSS, PHOS கரண்டியை கடித்தல் - (4), டம்ளரை கடித்தல் - ARS. BLACK AND SOMBRE EVERY THING THAT IS A AVERSION TO – திடீரென்று ஒவ்வொன்றையும் வெறுத்து காரணம் அறியாமல் முடிவு செய்தல் - (3). பக்கம் -10. BLINDNESS PRETENDED – குருட்டுதனமான போலியான் - VERAT. BLOOD CANNOT LOOK AT, ORA KNIFE – – தடை செய்ய விருப்பம் - (4). BROODING (SEE ANXIETY SADNESS) – கவலையில் மனம் புதைத்தல் - (25). மாலையில் - VERAT. BUSINESS AVERSION TO தொழிலில் வெறுப்பு - (35). வேலை செய்ய முடியாமை – (3), வேலை பற்றியே பேச்சு - (12). BUSY (SEE OCCUPIED DELIRIUM) - சுறுசுறுப்பு - (12). முணுமுணுப்பு - STANN. என்னுடைய அனுபவ கருத்து:- Dr. S. மாதவன் ஆகிய நான் கூறுவதாவது ஹோமியோபதி மருத்துவம் படித்து பட்டம் பெற்று, அரசு பதிவும் பெற்று, அதன் பிறகு சில ஆங்கில நூல்களை படித்த பின்பும் கூட ஒரு ஒழுங்கும், திசையும் தெரியாமல் தத்தளித்து கொண்டு இருந்த எனக்கு நெய்வேலி, பழுப்பு நிலக்கரி, பொறியாளர் பதவி வகித்து, ஓய்வு பெற்று இங்லாண்டில் உண்மையான ஹேhமியோபதி மருத்துவத்தை கற்று, அதன் உயிரோட்டமான இலக்கியத்தை தெரிந்து, தெளிந்து சுமார் 50 வருட ஹோமியோபதி மருத்துவ அனுபவத்தை மாதாந்திர ஹோமியோபதி கூட்டத்தின் மூலமாக மருத்துவ நுட்பத்தையும், அதன் தத்துவத்தையும், சத்தியத்தையும், மனித நேயத்தையும், மாதாந்திர கூட்டதில், முழு நாளும், எங்களுக்கு போதித்த தென்ஆற்காடு ஹோமியோபதி சங்க தலைவர் மற்றும் என்னுடைய குருநாதர் Dr. S.V.D.செல்லம் என்பவர். இவர் மிக, மிக பெருமைக்குரிய போற்றுதலுக்குரியவர். இவர் கூறுவார், உலகில் ஆங்கிலத்தில் உள்ள எந்த நூலை முதலில் கற்க வேண்டும், எப்படி கற்று நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். என்று Dr. ஹானிமேன் முதல் அறிஞர் பெருமக்களின் அரீய நூல்களை அடையாளம் காட்டினார். அவர் கூறினார். நான் இது வரை கற்ற நூல்களில் மிக சிறப்பும், நோயாளிகளுக்கு உடனே மருந்து தேர்வு செய்து நோயை குணப்படுத்த சிறந்த ரெபரெட்டரி அதில் பல, அக்காலத்தில் வாழ்ந்த உண்மையான ஹோமியோபதி மருத்துவர்கள், அவர்கள் தன் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த பல உண்மை அனுபவ குறிப்புகளை அப்படியே, இவர் வாங்கி தொகுத்து ஆராய்ந்து, மருந்துகளை நோயாளிகளுக்கு, இவரும் கொடுத்து, வெற்றி கண்ட விஷயங்களை மட்டுமே KENT’S REPERTORY நூலில் எழுதியுள்ளார். அதுவே ஹோமியோபதி உலகில் மிக சிறப்புக்கு காரணம். அதில் உள்ள விஷயங்கள் படி மருந்து கொடுத்ததில் தோல்வியே இல்லை அத்தனையும் வெற்றியே என்று என் குருநாதர் Dr. S.V.D. செல்லம் அவர்கள் கூறுவார். ஆகவே என் மானசீகமான குருநாதர் (ஜேம்ஸ் டைலர் கென்ட் - அமெரிக்கா) என்று அடிக்கடி குருவின் புகழை மனம் உருகிப்பாடுவார். (திரு மந்திரத்தில் குருவின் புகழை பாடும் மந்திரத்திற்கு ஒப்பானவர் Dr. S.V.D.செல்லம்) இவர் ஆங்காங்கே தன் சொந்த செலவு செய்து கொண்டு தத்துவங்களை வலிய சென்று போதிப்பார். அவர் இதனால் என்னை ஆட்கொண்டார். என்னையும் வழி நடத்தினார். அவரது கடைசி நாட்களில் ஹோமியோபதி உலகில் உள்ள நுட்பமான, ஆங்கில நூல்களை தமிழுக்கு மாற்றலாம் நான் சொல்கிறேன். எழுத வாருங்கள் என்றார். சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் நான் உட்பட ஒருவர் கூட உதவி செய்ய முடியவில்லை. கென்ட் ரெபரெட்டரி மிக சிறப்பு, அதில் முன்பகுதி மனம். பின் பகுதி பொதுவானவை, இது 168 பக்கங்களை கொண்டது. இதனை மட்டும் புரிந்து கொண்டு பிணியில் வாடுகின்ற உயிர்களுக்கு பெரிய மனதோடும், கடமையோடும், தொண்டாகவும், ஹோமியோபதி மருத்துவம் செய்பவர்களுக்கு நூலின் மற்ற பகுதிகளும், மற்ற ஹோமியோபதி உண்மை விஷயங்களை நமக்கு இயற்கையே உணர்த்தி விடும். வாருங்கள் அதை தமிழக்கம் செய்யலாம் என்றார். எவருமே செல்ல முடியவில்லை. மிக சிறிய குறிப்புகளை கூட தமிழாக்கம் செய்ய முடியவில்லை. அன்று முதல் அவருக்கு உதவ முடியவில்லையே என்று குற்ற உணர்வும், அவருடைய ஆணையை செயல்படுத்த முடியவில்லையே என்ற ஏக்க உணர்வு, ஏற்பட்டு உடல் உருகி, உருகி, உயிர் உருகி அவர் விரும்பியதை சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, உணர்வு மேலோங்கி கடன் கடமை ஏற்பட்டது. ஆகவே இந்த நூல், எழுத உடலை தந்தது என் பெற்றோருடைய விந்து நாத கூட்டு. இவ்வளவு பெரிய உடலாக வளர செய்தது பஞ்சபூதம். இந்த அறிவை தந்தது Dr. S.V.D. செல்லம் அவரது ஆன்மா, என்னுள் இருந்து எழுத சொன்னது, அவருடைய ஆன்மா. முதல் உடலை தந்தது, எனது அன்னையும், தந்தையும் ஆகும். ஆகவே இதை எழுதி முடிக்கப்பட்டது. உலகில் உள்ள அத்தனை உண்மை ஹோமியோபதி மருத்துவ அறிஞர் அத்தனை பேருக்கும் இது சொந்தமாகும். இந்த அறிவு, மேலும், என் குருநாதர், Dr. S.V.D.செல்லம், அவர்கள் தான் இதையும் எழுதினார். எனக்கு உடலை தந்தது, என்னுடைய தாய், தந்தை. அதை பெரிதாக்கியது பஞ்சபூதம் இத்தனை அமைப்பையும் ஏற்படுத்தி தந்தது சுத்தவெளி என்ற பெரிய தெய்வம். Dr. S.V.D. செல்லம் அவர்களின் விருப்பம், 25 ஆண்டுகளுக்கு, பிறகு இந்நூலின் மூலமாக நிறைவேறியது. என்னுடைய குருவின், கடமையும், நிறைவு பெற்றது. இதில் குற்றம், குறை இருப்பின் அது மட்டும் எனக்கு சொந்தம், மற்றது எல்லாம் தாய், தந்தை, குரு செல்லம் ஆகியவர்களுக்கே சொந்தம். இவைகளை அவர்களுடைய நினைவுக்கு, உரிதாக்கி, அருட்பேராற்றலில் கலந்து விடுகிறேன். இதை தகுதிஉடைய உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமாக்கி விடுகிறேன். உலகில் ஆர்வம் உள்ள எவரும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். இதை H.K.S.V. கல்விக்குழு, வெளியிடுகிறது. எழுதியது P. தேன்மொழி, திருத்தியது J. யுவராஜ;, K.J. ஜெய்குமார், S.M.வாசுதேவன், இதை எழுதி தந்தது D.M. அருணா. இதை கம்யூட்டரில் அச்சிட்டு தந்தது D.M. ஜெயசுதா பேராசிhpயன். ABRUPT: பரபரப்பு - NAT-M, TARET. பக்கம் -1. ABSENT – MINDED (SEE ALSO FOGET FULL 48) பேசும் போது மனம் வேறு இடத்திற்கு போய் விடும். (130). காலையில்:- (4) – காலை 11 முதல் மாலை 4 வரை KALI –N. மதியம்:- MOSCH. மாதவிலக்கின் போது:- CALC சிறிது நேரம் மட்டும் என்றால் FL-AC, NUX-M. படிக்கும் போது – (4), பேச துவங்கும் போது – CARB-AC. எழுதும் போது ––MAG-C. ABSORBED BURIED IN THOUGHT:- ஒரு செயலிலேயே மனம் புதைந்த நிலை – (60) பகல்நேரத்தில் :- ELAPS. காலையில்:- NAT-C, NUX-V.மதியத்தில் :- MANG. மாலையில் :- AM-M. SULPH. மனம் புதைந்த நிலை மற்றும் முக்கியமற்ற தன்மை மாறி, மாறி வந்தால் ARG-N. காதல் தோல்வி மற்றும் கெட்டதில் மனம் புதைந்தால் :- NAT-M. சாப்பிட்ட பிறகு:- ALOE. மாதவிலக்கின் போது:- MUR-AC. ABSTRACTION OF MIND:-- வேறுபடுத்துதல் (அ) அனுபவமில்லாத மனம் - (36). காலையில் :- GUAJ. ABUSIVE:- பிறரை கேலி செய்பவர் (25). பிற்பகலில் :- RAN-B. மாலையில்:- AM-C. கோபத்தில் - DUIC. வலியுடன்:- - COR-R பெண் பிறரை கேலி செய்து கண் நீலம் பூரித்து போய் நிலைகுத்தி மயக்கம் வரும் வரை திட்டுதல் MOSCH. ACTIVITY DESIRES:- பரபரப்புடன் இருத்தல். முரட்டுதனமான பரபரப்பு:- STANN. ADMONITION AGG. :- புத்தி சொன்னால் பிடிக்காது :- BELL, PLAT. AFFECTATION:- MEZ. மிகுந்த ஈடுபாடு :- STRAM. AFFECTIONATE (SEE ALSO LOVE 63:INDIFFERENCE54) மிகுந்த அன்புக் காட்டுதல் (20). AMUSEMENT AVERSE TO:-- (வேடிக்கை பார்க்க வெறுப்பு - (5). விருப்பம் :- LACH. PIP-M. ANGER, IRASCIBILITY (SEE ALSO IRRITABILITY (57) QUARRELSOME (70) கோபம் :- (120). காலையில் :- (5). விழித்தவுடன் :- (7). முற்பகலில் :- CARB-V, PHOS. 11 மணிக்கு:- SULPH. மாலையில்:- (12). மனிதர்களை கண்டால் கோபத்தில் செயல் நின்றுவிடும் (3). வியாதிக்கு பிறகு கோபம் வெறுப்பு:- (100). வியாதிக்கு பிறகு கோபமும், கவலையும் :- (40). திகில் கோபத்தில் :- (21). திடீர் பயமும், கோபமும், சந்தோசம் மாறி, மாறி வருதல் :- (5). திடீர் பயமும், கோபமும் :- (11). கோபத்தில் வருத்தம் :- (26). முன்கோபம் :- (3) சரியான பதில் சொல்லும் போது:- (7). கொஞ்சும் போது:- CHIN. கலந்து ஆலோசிக்கும் போது :- (3). சொன்ன பேச்சு கேட்காவிட்டால் கோபம் :- (25). வலிப்புக்கு முன் :- BUFO. இருமலுக்கு முன் (3). இரும்பலில் இருந்து கோபம் (5) வெறுப்பினால் கோபம் - (3). தடைபட்டால் கோபம் - (4). தப்பு செய்தவர் மீதே கோபம் - (3), தப்பாக புரீந்து கொண்டு கோபம் - BUFO. இரும்பலுக்கு முன் (3), இரும்பலில் இருந்து கோபம் (5). வெறுப்பினால் கோபம் :- (3). தடைபட்டால் கோபம் - (4), தப்பு செய்தவர் மீதே கோபம் - (3) தப்பாக புரீந்து கொண்டு கோபம் - BUFO.. கடந்த காலத்தை நினைத்து கோபம் :- (3) மனதை புண்படுத்தியதால் கோபம் :- (4) கோபத்தை அடக்கி வைத்து உள்ளேன் என்றால் :- (6). வியாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தால் கோபம் - (1). கோபத்தில் பொருளை தூக்கி எறிதல் - STAPH. தொட்டால் கோபம் - (3). கோபத்தில் நடுக்கம் - (12), பக்கம் :- (3) பயங்கரமான கோபம் :- (25). மக்கள் சப்தத்தினால் கோபம் :- (3) ANGUISH: - வேதனை (அ) பதபதைப்பு :- (60). பகலில் - (8) காலை 5 லிருந்து மாலை 5 வரை - PSOR. காலையில் - (5). முற்பகலில் - (3). இரவில் - (5). விடியற்காலை 4 மணிக்கு (1). குளிரின் போது ARN. ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பயணம் செய்யும் போது வேதனை:- ARS. (சாப்பிடும் போது – (1). சூட்டின் போது :- ARN. மாதவிலக்கு முன் :- :- GRAPH. MURX. மாதவிலக்கு போது :- (10). திறந்த வெளிக் காற்றில் சுகம் :- CANN-I. வியர்வையின் போது :- ARN. மலம் கழியும் முன் :- (4) மலம் கழியும் போது :- MERC, VERAT. திறந்த வெளி காற்றில் நடந்தால் :- (7). ANSWERS ABRUPTLY, SHORTLY, CURTLY: - சொல்லும் பதில் குட்டையாக, வெடுக்குன்னு வெட்டி பேசுபவர் :- (20). பதில் சொல்ல வெறுப்பு:- (52). காலையில் :- MAG-M மற்ற நேரம் பதில் சொல்ல வெறுப்பு:- CIMIC. பொறுப்புள்ள பதில் சொல்ல வெறுப்பு:- AGAR. குழப்பமான பதில் :- (3). கஷ்டப்பட்டு பதில் சொல்லல் :- (6) பேசும் போது பாதியில் நிறுத்தி விடல் :- (6). முட்டாள் தனமான பதில் :- ARS, BELL. வேகமான பதில் :- (10). கற்பனை கேள்விக்கு பதில் :- (5). முரண்பாடான பதில் :- (9). டக்குன்னு சரியான பதில் :- (7), சம்பந்தமில்லாத பதில் :- (18). ஆழந்த சிந்தனையுடன் பதில் :- (9), அனைத்து கேள்விக்கும் இல்லை என்றே :- (3). நீண்ட நேரம் பதில் :- (8), உதவாத பதில் - (20), சொன்ன கேள்விகளையே பதிலாக சொல்லுதல் :- (6) மெதுவாக பதில் :- (24) பேசும் போது மறுபடியும் ஏதாவது கூற சொல்லி பதில் சொல்லல் :- CIC. டக்குன்னு முட்டாள் தனமான பதில் :- (4), நாகரிகமில்லாத பதில் :- (5). ANTAGONISM WITH HERSELF – பகையாளியாக நினைத்து கொள்ளல், அனைவரையும் :- (5). ANTICIPATION, COMPLAINTS FROM:-- முன் கூட்டியே அறிந்து கொள்பவர் :- (8). ANTICS PLAYS: - கோமாளி மாதிரி ஜாடை – (9). ANXIETY :- கவலை (200) பகலில் :- (18). காலை 5 லிருந்து மாலை 5 வரை:- PSOR.காலையில் - (30). தூங்கி எழும் போது :- (3), தூங்கி எழும் போது கவலை தணிவு:- (6), விழிக்கும் போது –(18), முற்பகலில் :- (20). காலை 11 மணிக்கு:- ARG-N. நடுப்பகலில் :- (4), 3 மணிக்கு மட்டும் ் ASTER.பிற்பகலில் :- (30). 3 மணிலிருந்து 6 மணி வரை:- CON. 4 மணியில் கவலை :- LYC, TAB. 4 லிருந்து 5 மணி வரை கவலை :- THUJ. மாலை 6 மணிக்கு :- CARB-V. 5 லிருந்து 6 மணி வரை :- AM-C. மாலையில் மட்டும் கவலை – (4), மாலையில் (50), மாலையில் கவலை தணிவு:- (6). மாலையிலிருந்து இரவு 11 மணிக்கு வரை கவலை:- BOR, படுக்கையில் :- (30). படுத்தால் கவலை தணிவு:- MAG-C. கண்ணை மூடிய பிறகு கவலை :- MAG-M, போர்த்தி படுத்தால் கவலை:- (4), பயங்கரமான வேலை செய்த பிறகு கவலை :- OX-AC. கருக்கலில் கவலை – (10), மாலை 6 மணிக்கு :- DIG. மாலை 7 லிருந்து 8 மணி வரை :- AM-C, DROS. மாலை 8 மணிக்கு :- MUR-AC. இரவில் கவலை :- (100). தூங்காமல் இருக்கும் போது கவலை – (20). நடு இரவுக்கு முன் கவலை – (30). நடு இரவுக்கு முன் கவலை, தூங்காத போது கவலை தணிவு:- SIL. 11 மணிக்கு கவலை :- RUTA. நடு இரவுக்கு பிறகு கவலை – (15). நடு இரவுக்கு பின் விழித்தால் கவலை :- (4). விடியற்காலை 1 லிருந்து 3 மணி வரை:- HEP. விடியற்காலை 2 மணிக்கு :- NAT-M. விடியற்காலை 2 மணிக்கு மட்டும் :- CARB-AN. விடியற்காலை 3 கவலை ARS, SIL. 3 மணிக்கு பிறகு :- (3). 3 மணியிலிருந்து 5 வரை :- ANT-C, 4 மணிக்கு கவலை:- ALUM. திறந்த வெளிகாற்றில்:- (12). திறந்த வெளிக் காற்றில் சுகம் :- (18), தனியாக இருந்தால் கவலை :- (8), கவலையும், அலட்சியமும் மாறி, மாறி NAT-M. கோபத்தின் போது:- (3). கவலை வரும் என்று தெரிந்து அதை நினைத்தால் கவலை:- (3). கண்ணை விழித்தவுடன் கற்பனையாக கவலை :- CAMPH, ZINC. மேலே ஏறும் போது கவலை :- NIT-AC, குளித்தால் பாதத்தில் தண்ணிபட்டால் கவலை:- NAT-C.படுக்கையில் - (40), காலை உணவுக்கு பிறகு:- CON/ KALI-C, ஆழ்ந்த சுவாசத்தின் போது கவலை:- ACON, SPIG. ஆழ்ந்த சுவாசத்தில் தணிவு :- AGAR, RHUS-T. வியாபாரத்தை பற்றி – ANAC, PULS. ஏமாந்த பிறகு :- LYC. சிறுவர்களுக்கு:- (5). குழந்தைகளை பற்றி:- ACETIC-AC.மேலே ஏறும் போது கவலை, குழந்தைக்கு :-CALC-P. குளிரிருக்கு முன்பு :- (3), பக்கம் - 6. குளிரின் போது – (27). குளிரிக்கு பிறகு :-- CHEL, KALI-C. மாதா கோவில் மணி சப்தத்தால் கவலை :- LYSS. கண்ணை மூடினால் கவலை – (3). காபி குடித்த பிறகு:-(4). உடலுறவுக்கு பிறகு:- SEP. சிந்தனை பண்ணும் போது :- KREOS. குளிர் தொடங்கும் முன்பே கவலை :- MANC. குளிர் பானம் குடித்தால் கவலை தணிவு:- (3). நண்பருடன் கவலை – (8). குற்ற உணர்வால் கவலை :- (50). நீண்ட நேரம் உரையாடிய பிறகு CON. கலந்து உரையாடும் போது – (4), இரும்பலுக்கு முன் - (4). கக்குவான் இருமல் வரும் முன் :- COPR. இருமிக் கொண்டு பேசம் போது :- (4). கூட்டத்தால் கவலை – (7), முரட்டு தனமான சப்தத்தால் :- CALC. இருட்டில் - (6), இரவு சாப்பாட்டின் போது :- MAG-M. இரவு சாப்பிட்ட பிறகு தணிவு SULPH.திகில் கனவு கண்டு விழித்த பிறகு :- (15). குடித்த பிறகு :- CIMX.சாப்பிடும் முன் :- MEZ, RAN-B. சாப்பிடும் போது – (5), சூடான உணவு MAG-C. சாப்பிட்ட பிறகு :- (50). சாப்பிட்டால் சுகம் - (4). வாந்திக்கு பிறகு CARB-AN, PETR, PHOS. ஏப்பத்தின் போது கவலை தணிவு :- KALI-C, MAG-M, MEZ. குழப்பத்திலிருந்து :-(2). உடற்பயிற்சியில் தணிவு :- TARENT.கண்ணுக்கு அதிக வேலை கொடுத்தால் :- SEP.. உடலின் கழிவு வெளியேறினால் கவலை :-(1). பயத்துடன் :-(100). காய்ச்சலில் வேலை செய்தால் :- ARS, CHIN. வலிப்புடன்:- (10), பக்கம் -7. மலக்காற்று விட்டால் :- COFF, LYC, NUX-V வாந்தியில் கவலை தணிவு:- CALC. சூடு பரவும் போது – (15). காலில் தண்ணிபட்டால் :- N-C, நண்பரின் வீட்டை பற்றி - (100). தலைவலியுடன் :-(14). உடல் நலத்தை பற்றி :-(60). விஷேசமான பருவநிலை மாற்றத்தின் :-(2). வெப்பகாற்றில் :- PULS.வீட்டில் :-(18). வீட்டில் கவலை தணிவு:- IGN. வீட்டில் நுழையும் போது கவலை – (2). பசியின் போது – (3). மேல் வயிறு உப்பிசத்தால் கவலை – (20), மலம் வெளியேறாவிட்டால் கவலை :- AMBR. உற்றுபார்த்தால் :- SEP. படுத்தால் - (10). படுத்தால் கவலை சுகம் :- MANG. படுத்த உடனே கவலை :-(3). திரும்பி படுத்தால் - (3), வலது புறம் திரும்பி படுத்தால் :- KALI-C.இடது புறம் திரும்பி படுத்தால் :-(3). உடல் உழைப்புக்கு பிறகு :- IOD. மாதவிலக்கின் முன் - (18). மாதவிலக்கின் போது – (18), மாதவிலக்கின் போது சுகம் :-- STANN.ZINC. மாதவிலக்கு பிறகு – (3). மாதவிலக்கு பிறகு தூக்கம் தடைபடுதல் :- AGAR. மனவேலையில் :-(18). நகர்வதிலிருந்து :-(10). நகர்ந்தால் கவலை சுகம் :- (9). கீழே நகர்ந்தால் :- BOR, GELS.இசை கேட்டால் :- - DIG, NAT-C. இரவு தூக்கத்தில் பார்த்தால் கவலை – (2) சப்தத்திலிருந்து – (11), தண்ணி சப்தத்தால் கவலை – (2) மற்றவற்றால் - (5) வலியிலிருந்து கவலை – (15). இசிவினால் :- NIT – AC.முறைவைத்து கவலை :-(10). வீணை வாசிப்பதால் கவலை – (1), நெஞ்சுமேல் பாரம் வைத்து அழுத்துவது போல் - SULPH. துரத்துவது போல் - ANAC. ரயிலில் பயணம் செய்து அதனால் கவலை தணிவு - ARS. படிக்கும் போது – (2), சவாரி செய்யும் போது – MAG-M, SEP. மேலிருந்து கீழாக சவாரி செய்யும் போது – BOR, PSOR. எழுந்த பிறகு – (5), உட்கார்ந்து எழுந்ததிலிருந்து கவலை – (5), பக்கம் -8. உட்கார்ந்து எழுந்தால் தணிவு - MILL. பிரச்சனையை தீர்ப்பதை பதை – (25). காலையில் - PSOR. அதிகரிக்கும் - ARS, GRAPH.. மெல்லும் போது – (1), சவரம் செய்யும் போது – CALAD.படபடப்பால் - (8), உட்காரும் போது – (12), உட்கார்ந்தால் தணிவு - IOD. குணிந்தால் - RHUS-T. தூங்கும் முன் - (7), மாலை தூக்கத்தில் - BERB. தூங்க போகும் போது – (12). தூங்கும் போது – (25), தூக்கம் வராத போது COCC, NIT-AC. மாதவிலக்கு பிறகு – (6), மாதவிலக்கு தொடங்கும் போது – CLEM, SAMB. காலையில் வேலையின் போது – JUNC. சூப் குடித்த பிறகு – MAG-C, OL-AN. பேசும் போது – (5), நண்பருடன் பேசும் போது – – PLAT. நிற்கும் போது – (7), நின்றால் கவலை சுகம் -(3), மலம் கழியும் முன்பு - (12), மலம் கழியும் போது – (15), மலம் கழிந்த பிறகு – (12), மலம் கழிய துவங்கும் போது – CAUST. குனியும் போது – BELL, RHEUM.குனிந்தால் கவலை தணிவு - BAR-M. இடியுடன் கூடிய புயலின் போது – (8), புதிய மனிதரை பார்த்தால் - (2), திடீரென கவலை – (5), தற்கொலையால் - (10), அடக்கப்பட்ட பிறகு – MAG-C, NUX-V. எதை பற்றியாவது யோசிக்கும் - (10), சிந்திக்கும் போது – CALC.. சரியான நேரத்தை பார்க்கும் போது – (3), புகைபிடிக்கும் போது – (2), ஒன்றுக்கும் உதவாதது பற்றி – (10), சிறுநீர் கழியும் முன் - (4), சிறுநீர் கழியும் போது – ACON, CHAM. சிறுநீர் கழிந்த பிறகு - DIG. வெறுப்புக்கு பிறகு – (7), பேச ஆரம்பிக்கும் போது – CANN-S.விழித்தல் - (50), பக்கம் - 9. நடக்கும் போது – (20), திறந்த வெளி காற்றில் நடந்தால் - (12), திறந்த வெளி காற்றில் நடந்தால் சுகம் - (5), வேகமாக இருக்கம் போது கவலை – (2), வேகமாக நடக்கும் போது – ARG-N.வெது, வெதுப்பான படுக்கை போர்த்தும்போது கை, கால்கள் ஜீல்லுனு ஆகுதல் - MAG-C. சூட்டிலிருந்து – (3), சூட்டில் கவலை தணிவு - (3), அழுகைக்கு பிறகு – (3), அழுகையில் கவலை சுகம் - (3), கைகளைக் கொண்டு வேலை செய்யும் போது – (4). APHSIA. – பேசும் போது மறதி – (4). ARDENT. - மிக ஆர்வம் - NUX-V. ASKS FOR NOTHING கேள்வி கேட்க மாட்டார் - (4). ATTITUDES ASSUMES STRANGE - அபிநயம் பிடித்து பேசுதல் - PLB. AUDACITY - பேராசை – (4). AVARICE கஞ்சத்தனம் - (16). AVERSION – வெறுப்பு - (10). ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு - 95), நண்பர்களை பார்க்க - (3), கர்பகாலத்தில் நண்பர்களிடம் வெறுப்பு - CON.. BATTLES TALKS ABOUT கணவன் மீது – (5), குடும்ப நபர்களின் மீது – (4), குறிப்பிட்டவர் மீது – (6), உறவினர்களை மத வாதத்தின் அடிப்படையில் - (3), சுற்றத்தார்களை வெறுத்தல் - ARS. BAD NEW AILMENTS FROM – உடல் நிலை சரியில்லாத போது கெட்ட செய்தி கேட்டால் - (24). BARKING – குறைத்து பேசுதல் - (4). BATTLES TALKS ABOUT – சண்டை போடும் குணம் - BELL, HYOS. BED AVERSION TO – படுக்கை வெறுப்பு (20). படுக்க விருப்பம் - (12), படுக்கையில் கொலை செய்து விடுவார்கள் என்று குதித்து ஓடுதல் -CHIN. வேகமாக படுக்ககைக்கு ஓடுதல் - SABAD. BEGGING ENTREATING – கெஞ்சி கொண்டே இருத்தல் - ARS, STRAM. தூக்கத்தில் கெஞ்சுதல் STANN. BELLOWING – மனதில் அசை போடுதல் - (3). BENEVOLENCE - இரக்க குணம் COFF. BITING – கடிப்பார்கள் - (30) வலிப்பில் கடித்தல் - LYSS. விரலை கடித்தல் - (3), கையை கடித்தல் - HURA, OP. தன்னையே கடித்தல் - (6), தலையணையை – LYSS, PHOS கரண்டியை கடித்தல் - (4), டம்ளரை கடித்தல் - ARS. BLACK AND SOMBRE EVERY THING THAT IS A AVERSION TO – திடீரென்று ஒவ்வொன்றையும் வெறுத்து காரணம் அறியாமல் முடிவு செய்தல் - (3). பக்கம் -10. BLINDNESS PRETENDED – குருட்டுதனமான போலியான் - VERAT. BLOOD CANNOT LOOK AT, ORA KNIFE – – தடை செய்ய விருப்பம் - (4). BROODING (SEE ANXIETY SADNESS) – கவலையில் மனம் புதைத்தல் - (25). மாலையில் - VERAT. BUSINESS AVERSION TO தொழிலில் வெறுப்பு - (35). வேலை செய்ய முடியாமை – (3), வேலை பற்றியே பேச்சு - (12). BUSY (SEE OCCUPIED DELIRIUM) - சுறுசுறுப்பு - (12). முணுமுணுப்பு - STANN.